சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Today at 10:09

» மருந்து
by rammalar Today at 9:32

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Today at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Yesterday at 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30

» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19

» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35

» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47

» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44

» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51

» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36

» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30

» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27

» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23

» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58

» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43

» கிராமத்து பெண்.
by rammalar Sun 21 Apr 2024 - 19:30

இலங்கையரின் சராசரி ஆயுள் 76 வயது; சிசு மரணம் 1000 : 12  Khan11

இலங்கையரின் சராசரி ஆயுள் 76 வயது; சிசு மரணம் 1000 : 12

Go down

இலங்கையரின் சராசரி ஆயுள் 76 வயது; சிசு மரணம் 1000 : 12  Empty இலங்கையரின் சராசரி ஆயுள் 76 வயது; சிசு மரணம் 1000 : 12

Post by நேசமுடன் ஹாசிம் Mon 24 Oct 2011 - 6:40

இலங்கையில் 30 வருட காலம் மோதல் இடம் பெற்ற பிர தேசங்களில் பயங்கரவாதி களால் மக்களுக்கு பிரச்சினைகள் ஏற்பட்ட நிலையிலும் அப்பிரதேசங்களில் உள்ள வைத்தியசாலைகளுக்கு வசதிகளை பெற்றுத் தருவதை இலங்கை அரசாங்கம் ஒருபோதும் நிறுத்தவில்லை என சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன கூறினார்.

சுகாதார துறைக்கு அழுத்தங்களை ஏற்படுத்தும் சமூக பிரச்சினைகள் தொடர்பான ரியோடி ஜெனய்ரோ நகரில் உலக மாநாடு கடந்த 19 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரை நடைபெற்றது. இந்த மாநாட்டில் உரையாற்றிய போதே அமைச்சர் மைத்திரிபால சிரிசேன இவ்வாறு கூறினார்.

அந்த மாநாட்டில் தொடர்ந்து பேசிய அமைச்சர் மேலும் கூறியதாவது,

அமெரிக்காவில் ஒரு நபர் 88 வயது வரை உயிர் வாழ்கிறார். அதேவேளை சோமாலியா மற்றும் குறைந்த வருமானம் பெறும் நாடுகளில் உள்ளவர்கள் 45 முதல் 51 வயது வரையே உயிர் வாழ்கின்றனர்.

எனினும் உலக சுகாதார அமைப்பின் 2010 ஆம் வருட அறிக்கையின்படி இலங்கையர் ஒருவரின் சராசரி ஆயுட் காலம் 76 வயதாகும். சிறுவர் மரண விகிதம் 1000 பிறப்புகளுக்கு 12 ஆகும். இது அபிவிருத்தி அடைந்த நாடுகளில் நிலவும் மட்டமாகும். இலங்கையில் உள்ள இலவச கல்வி மற்றும் இலவச சுகாதாரம் ஆகிய சேவைகளினால் இந்த வசதிகள் கிடைத்துள்ளன.

30 வருட கால யுத்தத்தின் பின்னர் தற்போது இலங்கையில் பாரிய அபிவிருத்தி வேலைகள் மேற்கொள்ளப்படுகின்றன. எனவே நாட்டின் அனைத்து பிரதேசங்களிலும் சமமான சுகாதார வசதிகளை பெற்றுத்தருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக நாட்டுக்கு தேவையான வைத்தியர்கள், தாதிமார் மற்றும் சுகாதார ஊழியர்களுக்கு பயிற்சி வழங்கும் காலத்தில் அவர்களுக்கு கொடுப்பனவு ஒன்றை வழங்குவதுடன் பயிற்சியை இலவசமாக வழங்கும் உலகின் ஒரேயொரு நாடு இலங்கை மட்டுமேயாகும்.

நாட்டில் செயற்படும் இலவச கல்விக் கொள்கை காரணமாக இலவச சுகாதார சேவையை செயற்படுத்த மிகவும் இலகுவாக உள்ளது என்று அமைச்சர் அங்கு குறிப்பிட்டார்.


இலங்கையரின் சராசரி ஆயுள் 76 வயது; சிசு மரணம் 1000 : 12  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum