சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

உடலைக் காக்கும் ஒமேகா-3 கொழுப்பு  Khan11

உடலைக் காக்கும் ஒமேகா-3 கொழுப்பு

4 posters

Go down

உடலைக் காக்கும் ஒமேகா-3 கொழுப்பு  Empty உடலைக் காக்கும் ஒமேகா-3 கொழுப்பு

Post by நண்பன் Tue 25 Oct 2011 - 11:33

உடலைக் காக்கும் ஒமேகா-3 கொழுப்பு


கொழுப்பு என்றாலே உடலுக்குத் தீமையைத் தருவது என்றொரு எண்ணம் இருக்கிறது.
ஆனால் ஒமேகா-3 என்றொரு கொழுப்புவகை பலவகையான நோய்களில் இருந்து நம்முடைய
உடலைப் பாதுகாக்கிறது என்கிற உண்மையை நாம் தெரிந்து கொள்ளவேண்டும்.

உடலைக் காக்கும் ஒமேகா-3 கொழுப்பு  Omega_3_400
நாம் உட்கொள்ளும் உணவுவகைகளில் இரண்டு வகையான கொழுப்புகள் இருக்கின்றன.
ஒமேகா-3 கொழுப்பு, ஒமேகா-6 கொழுப்பு என்பவைகள்தான் அவை. நாம் அன்றாடம்
உபயோகப்படுத்தும் தாவர எண்ணெய்களிலும், மாமிச வகைகளிலும் ஒமேகா-6
வகைக்கொழுப்பு இருக்கிறது. கடல்வாழ் உயிரினங்களில், முக்கியமாக மீன்களில்
காணப்படுவது ஒமேகா-3 வகைக்கொழுப்பாகும். ஒரு சில தாவரங்களிலும் இந்த
ஒமேகா-3 வகைக்கொழுப்பு காணப்படுகிறது. எந்த வகையான கொழுப்பு நம்முடைய
உடலில் உள்ளது என்பதைப் பொருத்து உடல் நலம் அமைகிறது.

ஒமேகா-6 கொழுப்பு நம் உடலில் அதிகமாக இருந்தால்:

இரத்தத்தின் ஒட்டும்தன்மை அதிகமாகிறது.
இரத்தக்குழாய்கள் கடினமாகி அவற்றின் மீள்தன்மை குறைகிறது.
இரத்த அணுக்களின் செல்சுவர்கள் கெட்டியாகி, நெகிழ்வுத்தன்மை குறைகிறது.
இந்தக் காரணங்கள், மூளை மற்றும் இதயப்பகுதியில் உள்ள இரத்தக்குழாய்களில் அடைப்புகளை ஏற்படுத்த வழி செய்கின்றன.

ஒமேகா-3 கொழுப்பு நம் உடலில் அதிகமாக இருந்தால்:

இரத்தத்தின் ஒட்டும் தன்மை குறைந்து, மீள்தன்மை அதிகரித்து,
இரத்தக்குழாய்களில் கொழுப்பு படிவது தடுக்கப்படுகிறது. இரத்த
சிவப்பணுக்களின் செல்சுவர்களில் நெகிழ்வுத்தன்மை அதிகரிப்பதால்
இரத்தக்குழாய்களில் சிறிய அடைப்பு இருந்தால்கூட சிவப்பு அணுக்களின்
நெகிழும்தன்மையினால் இரத்தஓட்டம் உறுப்புகளைச் சென்றடைகிறது.

மனிதன் தோன்றிய காலத்தில் அவனது முக்கிய உணவாக கடல் உணவுகளே இருந்தன. தாவர
எண்ணெய்கள் அனைத்தும் பிற்காலத்தில் கண்டுபிடிக்கப்பட்டவையே. ஒர் ஆராய்ச்சி
முடிவின்படி அமெரிக்க ஆண்களுக்கு இதய நோய்கள் மிக அதிகமாகவும்,
கிரீன்லாந்து எஸ்கிமோக்களுக்கு மிகக்குறைவாகவும் வருவதாக கண்டறியப்பட்டது.
இரத்தத்தில் ஒமேகா-6 ன் அளவு அமெரிக்கர்களுக்கு 80%, பிரெஞ்சுக்கார்களுக்கு
65%, ஜப்பானியர்களுக்கு 50%, எஸ்கிமோக்களுக்கு 22% என்று புள்ளிவிவரம்
கூறுகிறது. மேலும் ஒமேகா-3 க்கு புற்றுநோய், பக்கவாதம் இவற்றையெல்லாம்
கட்டுப்படுத்தும் ஆற்றல் உள்ளது. மீன் குறைவாக உண்ணும் விவசாயியைக்
காட்டிலும், மீன் அதிகமாக சாப்பிடும் மீனவருக்கு பக்கவாதம் வரும் வாய்ப்பு
30% குறைவு என்பது சரியான ஆதாரம் இல்லையா?

தகவல்: மு.குருமூர்த்தி
நன்றி கீற்று


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

உடலைக் காக்கும் ஒமேகா-3 கொழுப்பு  Empty Re: உடலைக் காக்கும் ஒமேகா-3 கொழுப்பு

Post by யாதுமானவள் Tue 25 Oct 2011 - 12:12

நல்ல உபயோகமான பகிர்வு
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

உடலைக் காக்கும் ஒமேகா-3 கொழுப்பு  Empty Re: உடலைக் காக்கும் ஒமேகா-3 கொழுப்பு

Post by நண்பன் Tue 25 Oct 2011 - 12:17

யாதுமானவள் wrote:நல்ல உபயோகமான பகிர்வு
நன்றி மேடம் எங்கே ஒரு மாதமாக உங்களைக் காண வில்லை எங்கு சென்று விட்டீர்கள்? :(


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

உடலைக் காக்கும் ஒமேகா-3 கொழுப்பு  Empty Re: உடலைக் காக்கும் ஒமேகா-3 கொழுப்பு

Post by யாதுமானவள் Tue 25 Oct 2011 - 13:02

நண்பன் wrote:
யாதுமானவள் wrote:நல்ல உபயோகமான பகிர்வு
நன்றி மேடம் எங்கே ஒரு மாதமாக உங்களைக் காண வில்லை எங்கு சென்று விட்டீர்கள்? :(

ஒரு மாதம் எங்க ஆச்சு?

ஆதாரம் பாருங்க...https://chenaitamilulaa.forumta.net/t23147p374-topic

ஆதாரத்தைக் கையில் வச்சிருக்கும்போதே இப்படி பேசறாங்களே... இதெல்லாம் இல்லான என் கதி என்ன>?
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

உடலைக் காக்கும் ஒமேகா-3 கொழுப்பு  Empty Re: உடலைக் காக்கும் ஒமேகா-3 கொழுப்பு

Post by நண்பன் Tue 25 Oct 2011 - 13:19

யாதுமானவள் wrote:
நண்பன் wrote:
யாதுமானவள் wrote:நல்ல உபயோகமான பகிர்வு
நன்றி மேடம் எங்கே ஒரு மாதமாக உங்களைக் காண வில்லை எங்கு சென்று விட்டீர்கள்? :(

ஒரு மாதம் எங்க ஆச்சு?

ஆதாரம் பாருங்க...https://chenaitamilulaa.forumta.net/t23147p374-topic

ஆதாரத்தைக் கையில் வச்சிருக்கும்போதே இப்படி பேசறாங்களே... இதெல்லாம் இல்லான என் கதி என்ன>?

அது என்னமோ தெரியல நீங்கள் மூன்று நாள் வராதது மூன்று மாதம் வராதது போன்றுள்ளது மேடம் :,”,:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

உடலைக் காக்கும் ஒமேகா-3 கொழுப்பு  Empty Re: உடலைக் காக்கும் ஒமேகா-3 கொழுப்பு

Post by யாதுமானவள் Tue 25 Oct 2011 - 13:26

நண்பன் wrote:
யாதுமானவள் wrote:
நண்பன் wrote:
யாதுமானவள் wrote:நல்ல உபயோகமான பகிர்வு
நன்றி மேடம் எங்கே ஒரு மாதமாக உங்களைக் காண வில்லை எங்கு சென்று விட்டீர்கள்? :(

ஒரு மாதம் எங்க ஆச்சு?

ஆதாரம் பாருங்க...https://chenaitamilulaa.forumta.net/t23147p374-topic

ஹப்பா... என்னமா சமாளிக்கராங்கப்பா...



ஆதாரத்தைக் கையில் வச்சிருக்கும்போதே இப்படி பேசறாங்களே... இதெல்லாம் இல்லான என் கதி என்ன>?

அது என்னமோ தெரியல நீங்கள் மூன்று நாள் வராதது மூன்று மாதம் வராதது போன்றுள்ளது மேடம் :,”,:
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

உடலைக் காக்கும் ஒமேகா-3 கொழுப்பு  Empty Re: உடலைக் காக்கும் ஒமேகா-3 கொழுப்பு

Post by நண்பன் Tue 25 Oct 2011 - 13:30

யாதுமானவள் wrote:
நண்பன் wrote:
யாதுமானவள் wrote:
நண்பன் wrote:
யாதுமானவள் wrote:நல்ல உபயோகமான பகிர்வு
நன்றி மேடம் எங்கே ஒரு மாதமாக உங்களைக் காண வில்லை எங்கு சென்று விட்டீர்கள்? :(

ஒரு மாதம் எங்க ஆச்சு?

ஆதாரம் பாருங்க...https://chenaitamilulaa.forumta.net/t23147p374-topic

ஹப்பா... என்னமா சமாளிக்கராங்கப்பா...



ஆதாரத்தைக் கையில் வச்சிருக்கும்போதே இப்படி பேசறாங்களே... இதெல்லாம் இல்லான என் கதி என்ன>?

அது என்னமோ தெரியல நீங்கள் மூன்று நாள் வராதது மூன்று மாதம் வராதது போன்றுள்ளது மேடம் :,”,:
பாருங்கள் இப்படியெல்லாம் உங்க மேல் அன்பு வைத்திருக்கிறேன் நான் என்னைப் போய் கெட்ட பையன் என்று சொல்லி விட்டீர்களே :(


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

உடலைக் காக்கும் ஒமேகா-3 கொழுப்பு  Empty Re: உடலைக் காக்கும் ஒமேகா-3 கொழுப்பு

Post by Atchaya Tue 25 Oct 2011 - 17:30

ஒமேகா- 3 நானும் என்னுடைய வலைப்பூவில் பதிந்திருக்கிறேன்.

பதிவு அருமை நன்றி தோழரே!
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

உடலைக் காக்கும் ஒமேகா-3 கொழுப்பு  Empty Re: உடலைக் காக்கும் ஒமேகா-3 கொழுப்பு

Post by நண்பன் Tue 25 Oct 2011 - 17:34

Atchaya wrote:ஒமேகா- 3 நானும் என்னுடைய வலைப்பூவில் பதிந்திருக்கிறேன்.

பதிவு அருமை நன்றி தோழரே!
உடலைக் காக்கும் ஒமேகா-3 கொழுப்பு  517195 உடலைக் காக்கும் ஒமேகா-3 கொழுப்பு  517195


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

உடலைக் காக்கும் ஒமேகா-3 கொழுப்பு  Empty Re: உடலைக் காக்கும் ஒமேகா-3 கொழுப்பு

Post by *சம்ஸ் Tue 25 Oct 2011 - 20:50

பகிர்விற்கு நன்றி பாஸ்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

உடலைக் காக்கும் ஒமேகா-3 கொழுப்பு  Empty Re: உடலைக் காக்கும் ஒமேகா-3 கொழுப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum