சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 20:30

» கதம்பம்
by rammalar Yesterday at 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Yesterday at 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Yesterday at 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

காதல் தோல்வியால்  Khan11

காதல் தோல்வியால்

3 posters

Go down

காதல் தோல்வியால்  Empty காதல் தோல்வியால்

Post by நேசமுடன் ஹாசிம் Thu 10 Nov 2011 - 12:53

காதல் தோல்வியால் மனரீதியாக பாதிக்கப்பட்ட இன்ஜினியரிங் மாணவர் ஒருவர், கப்பன் பார்க் மியூஸியம் எதிரிலுள்ள ஐந்து மாடி கட்டடத்தின் உச்சியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொள்ள முயற்சித்து படுகாயமடைந்தார்.


ஆஸ்டின் டவுனை சேர்ந்த செங்கல் வியாபாரி ஜாவீத் மகன் ஜாபர். இவர், பன்னர் கட்டாவில் ஏ.எம்.சி., இன்ஜினியரிங் கல்லூரியில் படித்து வருகிறார். இன்ஜினியரிங் படிப்பில், சில செமஸ்டரில் பெயிலாகி, வீட்டிலேயே இருந்தார். இவர், பிரேசர் டவுனை சேர்ந்த இளம் பெண்ணை காதலித்து வந்தார்.

நேற்று முன்தினம் தான் காதலித்த பெண்ணின் வீட்டின் அருகில் சென்றுள்ளார். வீட்டில் காதலி இல்லை. வீட்டிலிருந்தவர்கள், ஜாபரை கண்டித்துள்ளனர். பிரேசர் டவுன் போலீசில் புகார் தெரிவித்தனர்.
போலீசாரும், ஜாபருக்கு புத்திமதி கூறி அனுப்பினர். அவரது குடும்பத்தினரிடம் விஷயத்தை தெரிவித்தனர். வீட்டுக்கு வந்த ஜாபர், மிகவும் சோகமாக இருந்தார். அவர் வெளியே செல்லாத வகையில், அவரது வீட்டினர் பார்த்து கொண்டனர்.

ஆனாலும், நேற்று காலை 8 மணியளவில் வீட்டில் இருந்தவர்களுக்கு தெரியாமல் வெளியே வந்த ஜாபர், கப்பன் பார்க் போலீஸ் நிலையம் அருகில் நடந்து சென்றார். திடீரென அப்பகுதியிலுள்ள "ரஹேஜா' என்ற கட்டடத்துக்குள் ஏறினார். அங்கிருந்த செக்யூரிட்டி, எதற்கு செல்கிறீர்கள் என்று கேட்டுள்ளார். அதற்கு ஜாபர், எனது நண்பர் அங்கு வருவார். அவரை பார்க்க செல்கிறேன் என்று கூறியுள்ளார்.

மாடியின் உச்சிக்கு நின்ற ஜாபர், அங்கிருந்தபடியே, "நான் சாகப்போகிறேன், நான் சாகப்போகிறேன்' என்று கூச்சலிட்டார். இந்த சத்தத்தை கேட்ட அங்கிருந்தோர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரர்களும், கப்பன்பார்க் போலீசாரும் ஜாபரை கீழே இறக்க முயற்சித்தனர். அவர் கீழே குதிக்காத வகையில் போலீசார் பிடிக்க முயற்சித்தனர், அதற்குள், "இல்லை நான் சாக வேண்டும். என்னை விட்டு விடுங்கள்', என்று கூச்சலிட்டபடியே, வேகமாக ஓடி, கட்டட உச்சியிலிருந்து கீழே குதித்தார்.
இதனால், பரபரப்படைந்த தீயணைப்பு வீரர்கள், கீழே வலையை பிடித்திருந்தனர். நிலை தடுமாறி, கீழே விழுந்ததால் காயமடைந்தார். உடனடியாக, மல்லையா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


காதல் தோல்வியால்  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

காதல் தோல்வியால்  Empty Re: காதல் தோல்வியால்

Post by பானுஷபானா Thu 10 Nov 2011 - 13:10

படிக்கிற வயதில் இதெல்லாம் தேவையா காதல் தோல்வியால்  688909 காதல் தோல்வியால்  688909 காதல் தோல்வியால்  688909 காதல் தோல்வியால்  688909
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

காதல் தோல்வியால்  Empty Re: காதல் தோல்வியால்

Post by நண்பன் Thu 10 Nov 2011 - 13:38

பைத்தியகாரா உன்னை விரும்பும் பெண்ணை நீ நேசித்துப்பார் அவள் உன்னை விரும்பினாளா இல்லையா என்பது கூட தெரிய வில்லையே!

பேசாம நம்ம நடிகர் விஜயிடம் சொல்லுப்பா அவர் சேர்த்து வைப்பார் :!.:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

காதல் தோல்வியால்  Empty Re: காதல் தோல்வியால்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» பரீட்சை தோல்வியால் மாணவி தற்கொலை.
» இலங்கையின் தோல்வியால் அதர்ச்சியடைந்தாலும் உதவ முடியாது : முரளிதரன் வருத்தம்
» இந்திய அணியின் தோல்வியால் வேதனை... பி.டெக் மாணவி தூக்கிட்டு தற்கொலை
» “பாபா பட தோல்வியால் தென்னிந்திய சினிமாவில் என் கரியர் முடிந்தது”- மனிஷா கொய்ராலா
» பிளஸ் 2 மாணவனுடன் கல்லூரி மாணவி காதல்: ரயில் முன் பாய்ந்து காதல் ஜோடி தற்கொலை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum