Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
ஆயிரம் பதிவுகளை தொட்டுவிட்ட பர்ஹாத் பாறூக் வாழ்த்துக்கிறோம் உங்களை ....
+9
பர்ஹாத் பாறூக்
gud boy
kalainilaa
அப்துல்லாஹ்
பானுஷபானா
நேசமுடன் ஹாசிம்
நண்பன்
நிலாம்
mdkhan
13 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
ஆயிரம் பதிவுகளை தொட்டுவிட்ட பர்ஹாத் பாறூக் வாழ்த்துக்கிறோம் உங்களை ....
First topic message reminder :
mdkhan- புதுமுகம்
- பதிவுகள்:- : 92
மதிப்பீடுகள் : 33
Re: ஆயிரம் பதிவுகளை தொட்டுவிட்ட பர்ஹாத் பாறூக் வாழ்த்துக்கிறோம் உங்களை ....
ஹம்னா wrote:முத்தான பல கணனி தகவல்களையும்,
கவலைகலை மறந்து சிரிக்கக்கூடிய நகைச்சுவைகளையும்,
இதுவரை நான் பார்த்திராத பல அழகிய இனிமையான வாழ்த்துக்களையும். தந்து சேனை உறவுகளை மகிழச்செய்த
பர்ஹாத் உங்களை வாழ்த்துவதில் மனம் மகிழ்கிறேன்.
உங்கள் வாழத்துக்கும் அழகிய பூங்கொத்துக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்
:”@:
Re: ஆயிரம் பதிவுகளை தொட்டுவிட்ட பர்ஹாத் பாறூக் வாழ்த்துக்கிறோம் உங்களை ....
நேசமுடன் ஹாசிம் wrote:பாலமுனை பாறுக்கென்ற
புகள்பெற்ற கவித்தந்தைக்கு
மகனாய் அவதரித்து
பாலமுனை எம் தாயின்புகளுக்கோர்
விழுதாய் அலங்கரிக்கும்
அன்புச்சகோதரனை வாழ்த்துகிறேன்
இறைவனருளால் அடைந்த
திறமைகளின் வாயிலாக
உலகவலம் இணையங்களினூடே
உன் பெயரும் உயர்ந்துநிற்கயில்
உளம்பூரிக்கிறது வாழ்த்துகிறேன்
அடைந்த கல்வி
அயலவர்க்குதவிட
அயராதுகற்றுத்தந்து
தினமும் மகிழ (நகை)சுவையோடலைந்து
நட்புகளுக்கென்று அரட்டையோடிணைந்து
அன்பனாய் ஓர் வலம்
சேனைக்காக வாழ்த்துகிறேன்
கேட்டவற்றுக்கதிகமாக
கேளாதவற்றையும் நுட்பத்துடன்
மனமேற்று மகிழ்வுடன்
தோழமைகளுக்குதவும்
உள்ளத்திற்காக வாழ்த்துகிறேன்
ஆயிரம் உன்பயணத்தில் அற்பம்
பல்லாயிரம் உன்னால் சேனையடையும்
சேவகனாய் உன்னால்
நண்பர்கள் மகிழ்வர்
இணைந்து மகிழ்ந்திட வாழ்த்துகிறேன்
:!@!: #heart :!@!:
ஆமாம் பாலமுனை பாருக் என்று நமது நாட்டு வானொளிகளில் அடிக்கடி ஒளிபரப்பாகும் பெயர் பாலமுனை பாறுக். அவரின் மகனாகத்தான் இருக்க வேண்டும் என்று நினைத்தேன் அது இன்று ஊர்ஜிதமாகிவிட்டது.
வாழ்த்துக்கள் கவிதை வரைந்த அண்ணாவிற்க்கும்.
அதனைப் பெற்றுக்கொண்ட பர்ஹாத்துக்கும்.
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: ஆயிரம் பதிவுகளை தொட்டுவிட்ட பர்ஹாத் பாறூக் வாழ்த்துக்கிறோம் உங்களை ....
புன்னகையினை முகத்திலே
மெலிதாய் இழைந்தோட
கைகளோ கணினியில்
தாளம் போட
குறும்புப் பார்வையும்
நையாண்டி பேச்சும்
காணமல் போக
வியத்தகு விந்தையான
கணினி பதிவுகளினை
வண்ணத்தில் கைவண்ணத்தில்
மிளிர ,
கான்போரினை மெய்சிலிர்க்க
வைக்க வைத்திட்ட
எங்களின் இனிய இளவலே
மறையின் வழியில்
உள்ளங்களை கொள்ளை கொண்ட
இளவலே
நட்போடு தொடர்வோம்
வியக்க வைக்கும் பதிவுகளோடு!
வாழ்க! வளர்க!
Re: ஆயிரம் பதிவுகளை தொட்டுவிட்ட பர்ஹாத் பாறூக் வாழ்த்துக்கிறோம் உங்களை ....
நண்பன் wrote:மிக்க சந்தோசம் உறவே இந்த நேரம் பார்த்து இரண்டு தலைகளும் எங்குதான் போனிச்சுகளோ தெரியாது இந்த வரிகளைப் படிக்க மாட்டார்களா?பர்ஹாத் பாறூக் wrote:நண்பன் wrote:மாஷா அல்லாஹ் அழகான வாழ்த்து சும்மா மின்னுகிறது
முதற்கண் கான் ஜீ அவர்களுக்கு நன்றி சொல்லிக்கொண்டு
பர்ஹாத் உங்களின் விடா முயற்சி சேனைக்கு நீங்கள் செய்த பங்களிப்பு இன்று ஆயிரம் பதிவைத் தொட்டு விட்டீர்கள்.
சிறந்த உங்கள் பங்களிப்புக்கு என்றும் வாழ்த்துக்களும் நன்றிகளும் உரித்தாகட்டும் இன்னுமின்னும் பல ஆயிரங்கள் கடக்க நண்பனின் வாழ்த்துக்கள் என்றும் உங்களுக்கு
நன்றியுடன்
நண்பன்.
நன்றிகள் நண்பன் ...
சேனைக்கு வரும் புதியவர்களுக்கு உங்களை போன்றவர்கள் கொடுக்கும் ஊக்கம் தான் அவர்களை பல பதிவுகள் போட வேண்டும் என ஆர்வத்தை ஏற்படுத்துகிறது.... அந்த வகையில் நீங்கள் கொடுக்கும் ஆதரவுக்கு நன்றிகள் பல கோடி.... X 10000000 =
படித்தேன் நண்பா நன்றிகள் நானும் சொல்லிக் கொள்கிறேன் உங்களுக்கு
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: ஆயிரம் பதிவுகளை தொட்டுவிட்ட பர்ஹாத் பாறூக் வாழ்த்துக்கிறோம் உங்களை ....
*சம்ஸ் wrote:நண்பன் wrote:மிக்க சந்தோசம் உறவே இந்த நேரம் பார்த்து இரண்டு தலைகளும் எங்குதான் போனிச்சுகளோ தெரியாது இந்த வரிகளைப் படிக்க மாட்டார்களா?பர்ஹாத் பாறூக் wrote:நண்பன் wrote:மாஷா அல்லாஹ் அழகான வாழ்த்து சும்மா மின்னுகிறது
முதற்கண் கான் ஜீ அவர்களுக்கு நன்றி சொல்லிக்கொண்டு
பர்ஹாத் உங்களின் விடா முயற்சி சேனைக்கு நீங்கள் செய்த பங்களிப்பு இன்று ஆயிரம் பதிவைத் தொட்டு விட்டீர்கள்.
சிறந்த உங்கள் பங்களிப்புக்கு என்றும் வாழ்த்துக்களும் நன்றிகளும் உரித்தாகட்டும் இன்னுமின்னும் பல ஆயிரங்கள் கடக்க நண்பனின் வாழ்த்துக்கள் என்றும் உங்களுக்கு
நன்றியுடன்
நண்பன்.
நன்றிகள் நண்பன் ...
சேனைக்கு வரும் புதியவர்களுக்கு உங்களை போன்றவர்கள் கொடுக்கும் ஊக்கம் தான் அவர்களை பல பதிவுகள் போட வேண்டும் என ஆர்வத்தை ஏற்படுத்துகிறது.... அந்த வகையில் நீங்கள் கொடுக்கும் ஆதரவுக்கு நன்றிகள் பல கோடி.... X 10000000 =
படித்தேன் நண்பா நன்றிகள் நானும் சொல்லிக் கொள்கிறேன் உங்களுக்கு
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஆயிரம் பதிவுகளை தொட்டுவிட்ட பர்ஹாத் பாறூக் வாழ்த்துக்கிறோம் உங்களை ....
நண்பன் wrote:*சம்ஸ் wrote:நண்பன் wrote:மிக்க சந்தோசம் உறவே இந்த நேரம் பார்த்து இரண்டு தலைகளும் எங்குதான் போனிச்சுகளோ தெரியாது இந்த வரிகளைப் படிக்க மாட்டார்களா?பர்ஹாத் பாறூக் wrote:நண்பன் wrote:மாஷா அல்லாஹ் அழகான வாழ்த்து சும்மா மின்னுகிறது
முதற்கண் கான் ஜீ அவர்களுக்கு நன்றி சொல்லிக்கொண்டு
பர்ஹாத் உங்களின் விடா முயற்சி சேனைக்கு நீங்கள் செய்த பங்களிப்பு இன்று ஆயிரம் பதிவைத் தொட்டு விட்டீர்கள்.
சிறந்த உங்கள் பங்களிப்புக்கு என்றும் வாழ்த்துக்களும் நன்றிகளும் உரித்தாகட்டும் இன்னுமின்னும் பல ஆயிரங்கள் கடக்க நண்பனின் வாழ்த்துக்கள் என்றும் உங்களுக்கு
நன்றியுடன்
நண்பன்.
நன்றிகள் நண்பன் ...
சேனைக்கு வரும் புதியவர்களுக்கு உங்களை போன்றவர்கள் கொடுக்கும் ஊக்கம் தான் அவர்களை பல பதிவுகள் போட வேண்டும் என ஆர்வத்தை ஏற்படுத்துகிறது.... அந்த வகையில் நீங்கள் கொடுக்கும் ஆதரவுக்கு நன்றிகள் பல கோடி.... X 10000000 =
படித்தேன் நண்பா நன்றிகள் நானும் சொல்லிக் கொள்கிறேன் உங்களுக்கு
உங்களின் மகிழ்ச்சி எங்களுக்கும் :+=+:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: ஆயிரம் பதிவுகளை தொட்டுவிட்ட பர்ஹாத் பாறூக் வாழ்த்துக்கிறோம் உங்களை ....
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: ஆயிரம் பதிவுகளை தொட்டுவிட்ட பர்ஹாத் பாறூக் வாழ்த்துக்கிறோம் உங்களை ....
Atchaya wrote:
புன்னகையினை முகத்திலே
மெலிதாய் இழைந்தோட
கைகளோ கணினியில்
தாளம் போட
குறும்புப் பார்வையும்
நையாண்டி பேச்சும்
காணமல் போக
வியத்தகு விந்தையான
கணினி பதிவுகளினை
வண்ணத்தில் கைவண்ணத்தில்
மிளிர ,
கான்போரினை மெய்சிலிர்க்க
வைக்க வைத்திட்ட
எங்களின் இனிய இளவலே
மறையின் வழியில்
உள்ளங்களை கொள்ளை கொண்ட
இளவலே
நட்போடு தொடர்வோம்
வியக்க வைக்கும் பதிவுகளோடு!
வாழ்க! வளர்க!
கவி வரிகளால் என்னை
வாழ்த்திய அட்ச்சயா(ரவி அண்ணா)
உங்களுக்கு எனது
நன்றிகள்....
Page 2 of 2 • 1, 2
Similar topics
» 50,000 பதிவுகளை தொட்டுவிட்ட நண்பன் வாழ்த்துகிறோம் உங்களை....
» ஆயிரம் பதிவுகளை தொட்டுவிட்ட kiwi boy வாழ்த்துவோம் வாருங்கள்.
» ஆயிரம் பதிவுகளை தொட்டுவிட்ட அப்துல்லாஹ் சார் அவர்களை வாழ்த்துவோம் வாருங்கள்
» ஆயிரம் பதிவுகளை கடந்து வெற்றி நடை போடும் ADNAN வாழ்த்துகிறோம் உங்களை....
» கணினி வல்லுனராய் ,சேனையை அலங்கரிக்கும் ,பர்ஹாத் பாறூக்,அவர்களை வாழ்த்துவோம் வாங்க .

Permissions in this forum:
You cannot reply to topics in this forum