சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Today at 19:35

» பல்சுவை
by rammalar Today at 19:32

» சுதா கொங்கரா வெளியிட்ட ’திருருக்காரியே’ இன்டீ விடியோ
by rammalar Yesterday at 13:50

» பூரியா, அப்பளமா..?!
by rammalar Yesterday at 7:42

» வெள்ளை நிற புலிகள்
by rammalar Yesterday at 7:14

» அம்மா சொன்ன பொய்
by rammalar Yesterday at 7:12

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by rammalar Mon 30 Sep 2024 - 14:36

» கோபத்தை அடக்க சிறந்த வழி!
by rammalar Sun 29 Sep 2024 - 5:48

» இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்
by rammalar Sun 29 Sep 2024 - 5:45

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44

» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

ராவணன் கதையில் நயன்தாரா; திருமணம் தள்ளி வைக்கப்படுமா? Khan11

ராவணன் கதையில் நயன்தாரா; திருமணம் தள்ளி வைக்கப்படுமா?

3 posters

Go down

ராவணன் கதையில் நயன்தாரா; திருமணம் தள்ளி வைக்கப்படுமா? Empty ராவணன் கதையில் நயன்தாரா; திருமணம் தள்ளி வைக்கப்படுமா?

Post by நண்பன் Tue 29 Nov 2011 - 9:47

ராவணன் கதையில் நயன்தாரா; திருமணம் தள்ளி வைக்கப்படுமா? 18-nayanthara1-300

நயன்தாரா தெலுங்கில் நடித்த ஸ்ரீராம ராஜ்ஜியம் படம் ஆந்திராவில்
ரிலீசாகி ஓடிக் கொண்டிருக்கிறது. இதில் அவர் சீதை வேடத்தில் நடித்துள்ளார்.
பாலகிருஷ்ணா ராமராக நடித்துள்ளார். சீதை காட்டில் தவக்கோலம் பூண்டு
வாழ்ந்த வாழ்க்கையை மையமாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டது. இதில்
நடித்தபோது நயன்தாரா விரதம் இருந்தார்.

அசைவ
உணவுகள் சாப்பிடவில்லை. இது நயன்தாராவின் கடைசி படம் என கூறப்பட்டது.
இப்படம் ரிலீசானதும் பிரபுதேவாவை திருமணம் செய்து கொண்டு சினிமாவுக்கு
முழுக்கு போடப்போவதாகவும் பேசப்பட்டது. ஆனால் தற்போது இன்னொரு புராண
படத்தில் நடிக்க நயன்தாரா தயாராகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

ராவணனின்
வாழ்க்கையை மையமாக வைத்து தெலுங்கில் இப்படம் தயாராகிறது. ராம்கோபால்
வர்மா இயக்குகிறார். ராவணன் வேடத்தில் நாகார்ஜுனா நடிக்கிறார்.
நயன்தாராவின் ஸ்ரீராமராஜ்ஜியம் படம் வெற்றிகரமாக ஓடுவதால் ராவணன் பற்றி
புராணபடத்தை எடுக்க முன் வந்துள்ளனர்.

இதில்
நடிக்குமாறு கேட்டு நயன்தாராவை அணுகியுள்ளனர். இந்த படத்தில் நடித்த பிறகு
திருமணத்தை நடத்தி கொள்ளலாமா? என்ற யோசனையில் அவர் இருப்பதாக
கூறப்படுகிறது.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ராவணன் கதையில் நயன்தாரா; திருமணம் தள்ளி வைக்கப்படுமா? Empty Re: ராவணன் கதையில் நயன்தாரா; திருமணம் தள்ளி வைக்கப்படுமா?

Post by jasmin Tue 29 Nov 2011 - 10:07

காசு கிடைக்குதுல அப்புறம் என்ன இப்ப கல்யாணத்துக்கு என்ன அவசரம் இப்ப என்ன வயசா ஆயிருச்சு இன்னும் பத்து வருஷம் போகட்டுமே அதுதான் கல்யாணம் பண்ணூனா என்ன பண்ணுவமோ அத இப்ப பண்ணீக்கிட்டுதான இருக்கோம்
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

ராவணன் கதையில் நயன்தாரா; திருமணம் தள்ளி வைக்கப்படுமா? Empty Re: ராவணன் கதையில் நயன்தாரா; திருமணம் தள்ளி வைக்கப்படுமா?

Post by நண்பன் Tue 29 Nov 2011 - 10:14

jasmin wrote:காசு கிடைக்குதுல அப்புறம் என்ன இப்ப கல்யாணத்துக்கு என்ன அவசரம் இப்ப என்ன வயசா ஆயிருச்சு இன்னும் பத்து வருஷம் போகட்டுமே அதுதான் கல்யாணம் பண்ணூனா என்ன பண்ணுவமோ அத இப்ப பண்ணீக்கிட்டுதான இருக்கோம்
ஆஹா என்ன ஒரு சிந்தனை ராவணன் கதையில் நயன்தாரா; திருமணம் தள்ளி வைக்கப்படுமா? 459498 ராவணன் கதையில் நயன்தாரா; திருமணம் தள்ளி வைக்கப்படுமா? 459498 ராவணன் கதையில் நயன்தாரா; திருமணம் தள்ளி வைக்கப்படுமா? 310333


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ராவணன் கதையில் நயன்தாரா; திருமணம் தள்ளி வைக்கப்படுமா? Empty Re: ராவணன் கதையில் நயன்தாரா; திருமணம் தள்ளி வைக்கப்படுமா?

Post by jasmin Tue 29 Nov 2011 - 10:44

உண்மைய சொன்னா செருப்படிதான் கிடைக்கும் என்று சொல்ல வாரியலோ நண்பரே
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

ராவணன் கதையில் நயன்தாரா; திருமணம் தள்ளி வைக்கப்படுமா? Empty Re: ராவணன் கதையில் நயன்தாரா; திருமணம் தள்ளி வைக்கப்படுமா?

Post by நண்பன் Tue 29 Nov 2011 - 10:46

jasmin wrote:உண்மைய சொன்னா செருப்படிதான் கிடைக்கும் என்று சொல்ல வாரியலோ நண்பரே
உஷ்ஷஷஷ பப்ளிக் ராவணன் கதையில் நயன்தாரா; திருமணம் தள்ளி வைக்கப்படுமா? 224381 ராவணன் கதையில் நயன்தாரா; திருமணம் தள்ளி வைக்கப்படுமா? 224381


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ராவணன் கதையில் நயன்தாரா; திருமணம் தள்ளி வைக்கப்படுமா? Empty Re: ராவணன் கதையில் நயன்தாரா; திருமணம் தள்ளி வைக்கப்படுமா?

Post by நேசமுடன் ஹாசிம் Tue 29 Nov 2011 - 11:15

இந்த படத்தினை எடுத்து வைத்திருக்கிறேன் பார்த்துவிடுவதற்கு


ராவணன் கதையில் நயன்தாரா; திருமணம் தள்ளி வைக்கப்படுமா? Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

ராவணன் கதையில் நயன்தாரா; திருமணம் தள்ளி வைக்கப்படுமா? Empty Re: ராவணன் கதையில் நயன்தாரா; திருமணம் தள்ளி வைக்கப்படுமா?

Post by நண்பன் Tue 29 Nov 2011 - 12:24

நேசமுடன் ஹாசிம் wrote:இந்த படத்தினை எடுத்து வைத்திருக்கிறேன் பார்த்துவிடுவதற்கு
ராவணன் கதையில் நயன்தாரா; திருமணம் தள்ளி வைக்கப்படுமா? 459498 ராவணன் கதையில் நயன்தாரா; திருமணம் தள்ளி வைக்கப்படுமா? 459498


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ராவணன் கதையில் நயன்தாரா; திருமணம் தள்ளி வைக்கப்படுமா? Empty Re: ராவணன் கதையில் நயன்தாரா; திருமணம் தள்ளி வைக்கப்படுமா?

Post by நேசமுடன் ஹாசிம் Tue 29 Nov 2011 - 12:27

நண்பன் wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:இந்த படத்தினை எடுத்து வைத்திருக்கிறேன் பார்த்துவிடுவதற்கு
ராவணன் கதையில் நயன்தாரா; திருமணம் தள்ளி வைக்கப்படுமா? 459498 ராவணன் கதையில் நயன்தாரா; திருமணம் தள்ளி வைக்கப்படுமா? 459498

உங்களுக்கு தரலேன்னுதானே அடிக்கவர்ரிங்க தருகிறேன்


ராவணன் கதையில் நயன்தாரா; திருமணம் தள்ளி வைக்கப்படுமா? Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

ராவணன் கதையில் நயன்தாரா; திருமணம் தள்ளி வைக்கப்படுமா? Empty Re: ராவணன் கதையில் நயன்தாரா; திருமணம் தள்ளி வைக்கப்படுமா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum