சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Today at 8:21

» AUS vs AFG புள்ளிப்பட்டியல் - இந்தியாவுக்கு ஆப்பு வைத்த ஆப்கானிஸ்தான்.. ஆஸி. அரை இறுதி வாய்ப்பு காலி
by rammalar Today at 6:46

» அயோத்தியில் பாஜக தோல்வி எதிரொலி: ஹனுமன் கோயில் மடத் தலைவர் போலீஸ் பாதுகாப்பு வாபஸ்
by rammalar Today at 6:40

» விண்ணிலிருந்து பூமிக்கு திரும்பும் ஏவுகலன் சோதனை வெற்றி! ISRO சாதனை!
by rammalar Today at 6:35

» படித்ததில் ரசித்தது-
by rammalar Yesterday at 10:56

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி...
by rammalar Yesterday at 6:27

» அப்பாவின் பாசம் - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:55

» புறக்கணிப்பு - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:52

» இரவின் மொழியில்...(புதுக்கவிதை)
by rammalar Sat 22 Jun 2024 - 15:50

» ’கடி’ ஜோக்ஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 15:18

» கிளி-மயில், என்ன வேறுபாடு?
by rammalar Sat 22 Jun 2024 - 15:17

» தினந்தோறும் இறைவனை வழிபடும் முறைகள்
by rammalar Sat 22 Jun 2024 - 15:16

» மூக்குத்தி அம்மன்- 2ம் பாகம்
by rammalar Sat 22 Jun 2024 - 15:15

» கன்னட நடிகை வீடியோவால் சைபர் கிரைம் விசாரணை
by rammalar Sat 22 Jun 2024 - 15:14

» ஆன்மிக சிந்தனை
by rammalar Sat 22 Jun 2024 - 15:12

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:10

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:09

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:08

» நித்தம் நித்தம் மாறுகின்றது எத்தனையோ...
by rammalar Sat 22 Jun 2024 - 12:54

» ஜூன் 22: இன்று ஓரளவு குறைந்த தங்கம் விலை!
by rammalar Sat 22 Jun 2024 - 11:30

» வீட்டை எதிர்த்து தான் கல்யாணம் பண்ணுனேன்.. நடிகை தேவயானி
by rammalar Sat 22 Jun 2024 - 11:14

» சட்னி சாம்பார் - வெப் சீரிஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 10:42

» மீனாட்சி சவுத்ரி
by rammalar Sat 22 Jun 2024 - 7:31

» பயனுள்ள வீட்டு குறிப்புகள்
by rammalar Fri 21 Jun 2024 - 19:47

» உங்க வீட்டுக்கு கருவண்டு வந்தால் என்ன நடக்கும்னு தெரியுமா?
by rammalar Fri 21 Jun 2024 - 15:12

» உலக இசை தினம்
by rammalar Fri 21 Jun 2024 - 4:47

» சர்வதேச யோகா தின வாழ்த்துக்கள்!
by rammalar Fri 21 Jun 2024 - 4:43

» இன்று(ஜூன் 21). வருடத்தின் மிக நீண்ட நாள்.. "கோடைகால சங்கிராந்தி"..!!!
by rammalar Fri 21 Jun 2024 - 4:31

» நாங்க இந்த டார்கெட்டை சாதாரணமா அடிப்போம்.. ஆனா நாங்க தோத்ததுக்கு காரணம் இந்த ஒரு விஷயம்தான் - ரஷீத்
by rammalar Fri 21 Jun 2024 - 4:25

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by rammalar Thu 20 Jun 2024 - 15:50

» சிரிக்க சிந்திக்க மட்டும்.- 1
by rammalar Thu 20 Jun 2024 - 12:53

» `பேயா சுத்துறதுக்கு கூட இங்க கவர்ச்சி தேவைப்படுது' - சுந்தர் சி
by rammalar Thu 20 Jun 2024 - 10:53

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by rammalar Thu 20 Jun 2024 - 10:11

காதல் கற்றுத்தந்தவளே!பாகம் 05(தொடர் கதை) Khan11

காதல் கற்றுத்தந்தவளே!பாகம் 05(தொடர் கதை)

+7
மீனு
நிலாம்
agilan
நண்பன்
புதிய நிலா
நேசமுடன் ஹாசிம்
*சம்ஸ்
11 posters

Go down

காதல் கற்றுத்தந்தவளே!பாகம் 05(தொடர் கதை) Empty காதல் கற்றுத்தந்தவளே!பாகம் 05(தொடர் கதை)

Post by *சம்ஸ் Tue 6 Dec 2011 - 6:44

அவளை பார்த்த அந்த நிமிடத்திலிருந்து என்னை தேடுகிறேன். மனதுக்குள் கோடி பட்டாம் பூச்சிகள் சிறகடித்துப்பறந்தன. என்னைக் காணவந்த தேவதை என் எதிரே தரிசனம் தருகிறாள் என்று மகிழ்வாய் மலர்ந்த முகத்துடன் வரவேற்றேன்.

என் எண்ணம் தீட்டியிருந்த வரிகளை அவளிடம் பாடிடமனம் ஆரவாரித்தது தடுமாறிய வார்த்தைகளுடன் கவிதையினை பாடலாகவே வர்ணி்த்துவிட்டேன். மெய்மறந்து அதில் மூழ்கித் திகைத்தவளாக செவி மடுத்துக் கொண்டு இருந்தாள்.

அந்த நிமிடம் அவளின் பேச்சும் புன்கையும் எனக்கு புதுமையாக தெரிந்தது அந்த சிரிப்பில் அவளின் அழகு மெருகூட்டியதை அவள் அறியவில்லை அவளின் ஒவ்வொரு அசைவுகளும் அணு அணுவாக ரசித்தவனாக இருந்தேன்.

அவள் என்னைப் பார்த்து ஹலோ ஹலோ “சரண்“ என்றாள். “என்னாச்சி உங்களுக்கு எத்தனை தடவைதான் உங்களை அழைத்தேன் அப்படி என்ன சிந்தனை“ என்றாள் நானும் மெதுவாக புன்னகைத்த படி ஒன்றும் இல்லை என்றேன்.உரிய நேரத்திற்கு என்னால் வர முடியவில்லை காரணம் எனது தம்பி மழையில் நனைந்ததால் சரியான “காய்ச்சல்“ அவனை அவசரமாக வைத்தியசாலைக்கு அழைத்துச்சென்று திரும்புவதற்கு நேரமாகிவிட்டது அதற்கு முதல் மன்னிக்கவும் சரண் என்றாள்.

இருவரும் பேசிக்கொண்டு இருக்கும் போது எனது உள்மனம் சொன்னது சரண் உசார் உசார் என்று காரணம் என்னை நேரில் பார்த்து நான் அவளைப் பார்த்து காதலை செல்லதான் வந்தாள் என்ற உண்மை ஒருபுறம் இருக்க! என் உடல்தேகத்தையும் பார்க்க நினைக்கிறாள் என்பதை அறிந்து கொண்டேன், அவள் பார்வைகளை வீசி என் உடைநடை என்று அனைத்தையும் பார்த்தாள் எனக்கு அவள் வைத்த முதல் பரீட்சை என்று நானும் அதை அறிந்தவன் போல் காட்டிக்கொள்ள வில்லை அவளும் அருமையாக நடித்தாள் பத்மஸ்ரீ பட்டம் கொடுக்க முடியும் அவ்வளவு அருமை உண்மை தெரிந்தது அவளின் நடிப்பில். நானும் முடிந்தவரை நடித்துவிட்டு விடை பெறுகிறோம். அந்த நேரம் பார்த்து இடிமின்னல் மழை ஓடிப் போய் நின்று கொள்ள இடம் இன்றி தள்ளாடிய வேளை அருகில் ஒரு பஸ் தரிப்பிடம் தெரிந்தது விரைந்து சென்றேன் அங்கு.

அடைமழை ஆறடி பஸ்தரிப்பில் நானும் அவளும் மட்டும் நின்றிருந்தோம் மணிக்கணக்காக பெய்த மழையில் தரிப்பிடம் நீரால் நிரம்பியது என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்கின்றோம். உள்ளத்தால் உண்மை பேசினாலும் உதட்டால் உண்மை இல்லை. இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து பேசாது இருக்கின்றோம் நேரம் கடந்து செல்ல இரவுகள் சூழ்ந்து கொண்டது அந்த நேரம் பார்த்து அவளுக்கு ஒரு அழைப்பு மழை காரணமாக வரமுடியவில்லை நான் இந்த இடத்தில் இருக்கிறேன் என்று சொல்லி அழைப்பு துண்டிக்கப் பட்டது.

தொடர்ந்தது மழை வெளித்தது வேசம் ஒரே நேரத்தில் இருவம் ஒரே வார்தையை சொல்லி முட்டிக் கொண்டோம் நாம் இப்போ எப்படி செல்வது வீட்டுக்கு என்று என்னைப் பார்த்து கேட்டாள் நான் சொன்னேன் சில நிமிடங்கள் பார்க்கலாம் இருங்கள் என்றேன்.

சரண் நான் ஒரு உண்மை சொல்லவா என்றாள் சரி சொல்லுங்கள் என்றேன். நான் உங்களை விரும்புகிறேன் என்றாள் thanks god என்று சத்தம் இன்றி கத்தினேன் காரணம் இந்த மழை பெய்யவில்லை என்றால் இந்த உண்மை தெரியாமல் போய் இருக்கும் என்று.மழையும் நின்றது அவளை அழைத்து செல்ல ஒரு வயதான அம்மா அது அவளின் பாட்டி என்று தெரியும் முன்னால் பார்த்த ஞாபகம் உள்ளது. இத்தனைக்கும் அவளின் குடும்பம் பற்றி அறிந்திட வில்லை.என்னை விட்டு பிரிந்த அந்த நிமிடம் என் உடலை விட்டு உயிர் பிரிந்தது போல் இருந்தது.உறக்கத்தை இழந்து தவிக்கிறேன் மீண்டும் அவள் முகம் காண துடிக்கிறேன்.

எண்ணமும் எழுத்தும்

சம்ஸ்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

காதல் கற்றுத்தந்தவளே!பாகம் 05(தொடர் கதை) Empty Re: காதல் கற்றுத்தந்தவளே!பாகம் 05(தொடர் கதை)

Post by நேசமுடன் ஹாசிம் Tue 6 Dec 2011 - 6:48

சொல்லிவிட்டாள் காதலை சொனதில் சுகமானதா சுமையானதா வென்று பொறுத்திருந்து பார்க்கத்தோன்றுகிறது வாழ்த்துகள் தொடருங்கள்

காதல் கற்றுத்தந்தவளே!பாகம் 05(தொடர் கதை) Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

காதல் கற்றுத்தந்தவளே!பாகம் 05(தொடர் கதை) Empty Re: காதல் கற்றுத்தந்தவளே!பாகம் 05(தொடர் கதை)

Post by புதிய நிலா Tue 6 Dec 2011 - 8:17

கதை நன்றாக உள்ளது அண்ணா வாழ்த்துக்கள் :!+: :!+:
புதிய நிலா
புதிய நிலா
புதுமுகம்

பதிவுகள்:- : 547
மதிப்பீடுகள் : 66

Back to top Go down

காதல் கற்றுத்தந்தவளே!பாகம் 05(தொடர் கதை) Empty Re: காதல் கற்றுத்தந்தவளே!பாகம் 05(தொடர் கதை)

Post by நண்பன் Tue 6 Dec 2011 - 10:44

வாவ் அடை மழை அவர்களை அழைத்துச்சென்று அவர்களின் காதலை வெளிப்படுத்துவதற்கு வழி அமைத்துக்கொடுத்தது சூப்பரான நேரம் ஒரு பாடலும் இட்டுரிந்தால் இன்னும் அழகாக இருந்திருக்கும்.

சிலு சிலு சிலுவென குளு குளு குளுவென ...
உயிரே · எங்கிருந்தோ அழைக்கும் உன் கீதம் ·
ஒரு மலையோரம் அங்கு கொஞ்சம் மேகம்

அப்றம்
சிலு சிலு சிலுவென குளு குளு குளுவென .....
எங்கிருந்தோ அழைக்கும் உன் கீதம் · ஒரு
மலையோரம் அங்கு கொஞ்சம் மேகம்

இப்படி ஒரு சிலு சிலு பாடலும் இடம் பெற்றிருக்க வேண்டும் பொறுத்திருந்து பார்ப்போம் இவர்கள் காதல் எங்கு சென்று முடிகிறது இது வரை ரசிக்கும் ருசிக்கும் படியாக இருந்த ஒரு தலைக்காதல் இப்போது இருவருக்கும் தெரிய வந்துள்ளது தொடருங்கள் தல பார்க்கலாம் படிக்கலாம் ரசிக்கலாம் என்றும் நன்றியுடன்
நண்பன்.
காதல் கற்றுத்தந்தவளே!பாகம் 05(தொடர் கதை) 741156

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

காதல் கற்றுத்தந்தவளே!பாகம் 05(தொடர் கதை) Empty Re: காதல் கற்றுத்தந்தவளே!பாகம் 05(தொடர் கதை)

Post by *சம்ஸ் Tue 6 Dec 2011 - 14:02

நேசமுடன் ஹாசிம் wrote:சொல்லிவிட்டாள் காதலை சொனதில் சுகமானதா சுமையானதா வென்று பொறுத்திருந்து பார்க்கத்தோன்றுகிறது வாழ்த்துகள் தொடருங்கள்

நன்றி நண்பா உங்களின் அருமையான மறுமொழிக்கு சுமையானதா இல்லை சுகமானதா பொறுத்திருந்து படியுங்கள் .

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

காதல் கற்றுத்தந்தவளே!பாகம் 05(தொடர் கதை) Empty Re: காதல் கற்றுத்தந்தவளே!பாகம் 05(தொடர் கதை)

Post by agilan Tue 6 Dec 2011 - 14:12

திட்டமிடும் மனதா
வட்டமிடும் கருவிழியா
பட்டென்று சொல்லோன்றால்
சுட்டுவிடும் இதழா

அருமையான நெடிய
கரு விழிகொண்டு
உருவத்தினை நெஞ்சினிலே
அருவமாய் சேர்க்க வைத்தவளே

மண்ணின் பெருமை
மஞ்சளின் பெருமை
பாருக்கே உணர்த்துபவளே
அட்மினுக்கா காதல்
கற்றுத் தந்தாய்.....
கற்றதினைக் கனிவோடு தான்
மட்டற்ற மகிழ்வுடனே
பெற்றதனை நன்றாய் தான்
கவியினை
காதலின் நினைவுகளை தொடர்கிறார்
கன்னி உனக்கும்
அட்மினுக்கும் வாழ்த்துக்கள்
தொடரட்டும் உங்களின்
என்ன ஓட்டங்கள்!

agilan
புதுமுகம்

பதிவுகள்:- : 76
மதிப்பீடுகள் : 25

Back to top Go down

காதல் கற்றுத்தந்தவளே!பாகம் 05(தொடர் கதை) Empty Re: காதல் கற்றுத்தந்தவளே!பாகம் 05(தொடர் கதை)

Post by *சம்ஸ் Tue 6 Dec 2011 - 14:23

agilan wrote:திட்டமிடும் மனதா
வட்டமிடும் கருவிழியா
பட்டென்று சொல்லோன்றால்
சுட்டுவிடும் இதழா

அருமையான நெடிய
கரு விழிகொண்டு
உருவத்தினை நெஞ்சினிலே
அருவமாய் சேர்க்க வைத்தவளே

மண்ணின் பெருமை
மஞ்சளின் பெருமை
பாருக்கே உணர்த்துபவளே
அட்மினுக்கா காதல்
கற்றுத் தந்தாய்.....
கற்றதினைக் கனிவோடு தான்
மட்டற்ற மகிழ்வுடனே
பெற்றதனை நன்றாய் தான்
கவியினை
காதலின் நினைவுகளை தொடர்கிறார்
கன்னி உனக்கும்
அட்மினுக்கும் வாழ்த்துக்கள்
தொடரட்டும் உங்களின்
என்ன ஓட்டங்கள்!

கதையில் பொழிந்தது இடிமழை மறுமொழியில் விழுந்தது கவி மழை அருமை வாழ்த்தகள் முந்திய பாகங்களையும் படித்து பாருங்கள் நண்பா.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

காதல் கற்றுத்தந்தவளே!பாகம் 05(தொடர் கதை) Empty Re: காதல் கற்றுத்தந்தவளே!பாகம் 05(தொடர் கதை)

Post by *சம்ஸ் Wed 7 Dec 2011 - 20:16

புதிய நிலா wrote:கதை நன்றாக உள்ளது அண்ணா வாழ்த்துக்கள் :!+: :!+:
நன்றி உங்களின் மறுமொழிக்கு :];: :];:

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

காதல் கற்றுத்தந்தவளே!பாகம் 05(தொடர் கதை) Empty Re: காதல் கற்றுத்தந்தவளே!பாகம் 05(தொடர் கதை)

Post by *சம்ஸ் Thu 8 Dec 2011 - 6:38

நண்பன் wrote:வாவ் அடை மழை அவர்களை அழைத்துச்சென்று அவர்களின் காதலை வெளிப்படுத்துவதற்கு வழி அமைத்துக்கொடுத்தது சூப்பரான நேரம் ஒரு பாடலும் இட்டுரிந்தால் இன்னும் அழகாக இருந்திருக்கும்.

சிலு சிலு சிலுவென குளு குளு குளுவென ...
உயிரே · எங்கிருந்தோ அழைக்கும் உன் கீதம் ·
ஒரு மலையோரம் அங்கு கொஞ்சம் மேகம்

அப்றம்
சிலு சிலு சிலுவென குளு குளு குளுவென .....
எங்கிருந்தோ அழைக்கும் உன் கீதம் · ஒரு
மலையோரம் அங்கு கொஞ்சம் மேகம்

இப்படி ஒரு சிலு சிலு பாடலும் இடம் பெற்றிருக்க வேண்டும் பொறுத்திருந்து பார்ப்போம் இவர்கள் காதல் எங்கு சென்று முடிகிறது இது வரை ரசிக்கும் ருசிக்கும் படியாக இருந்த ஒரு தலைக்காதல் இப்போது இருவருக்கும் தெரிய வந்துள்ளது தொடருங்கள் தல பார்க்கலாம் படிக்கலாம் ரசிக்கலாம் என்றும் நன்றியுடன்
நண்பன்.
காதல் கற்றுத்தந்தவளே!பாகம் 05(தொடர் கதை) 741156

நன்றி நண்பா ரசனையுடன் படித்து இடத்துக்கு ஏற்ப்ப பாடலும் பாடி அருமையான உங்களின் மறுமொழில் மகிழ்ந்தது உள்ளம்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

காதல் கற்றுத்தந்தவளே!பாகம் 05(தொடர் கதை) Empty Re: காதல் கற்றுத்தந்தவளே!பாகம் 05(தொடர் கதை)

Post by நிலாம் Thu 8 Dec 2011 - 11:54

கதை அருமையாக தொடர்கிறது நன்றி சம்ஸ் மீதி கதையை படிக்க ஆவலாக காத்திருக்கின்றோம் நன்றி நன்றி
நிலாம்
நிலாம்
புதுமுகம்

பதிவுகள்:- : 328
மதிப்பீடுகள் : 98

Back to top Go down

காதல் கற்றுத்தந்தவளே!பாகம் 05(தொடர் கதை) Empty Re: காதல் கற்றுத்தந்தவளே!பாகம் 05(தொடர் கதை)

Post by மீனு Thu 8 Dec 2011 - 21:39

சினிமாப் படம் எடுக்கலாம் அண்ணா அவ்வளவு நல்லா இருக்கு கதை காதல் கதை நன்றி
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

காதல் கற்றுத்தந்தவளே!பாகம் 05(தொடர் கதை) Empty Re: காதல் கற்றுத்தந்தவளே!பாகம் 05(தொடர் கதை)

Post by *சம்ஸ் Fri 9 Dec 2011 - 12:47

நிலாம் wrote:கதை அருமையாக தொடர்கிறது நன்றி சம்ஸ் மீதி கதையை படிக்க ஆவலாக காத்திருக்கின்றோம் நன்றி நன்றி

நன்றி நிலாம் உங்களின் மறுமொழிக்கு :];: :];:

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

காதல் கற்றுத்தந்தவளே!பாகம் 05(தொடர் கதை) Empty Re: காதல் கற்றுத்தந்தவளே!பாகம் 05(தொடர் கதை)

Post by agilan Fri 9 Dec 2011 - 14:01

:!+: :!+:
உள்ளத்திற்கு உற்சாகமே
கள்ளத் தனமாய்
மனதினை கொள்ளை
கொள்ளும் காதல் தானே!

அருமையாய் உள்ளது.

agilan
புதுமுகம்

பதிவுகள்:- : 76
மதிப்பீடுகள் : 25

Back to top Go down

காதல் கற்றுத்தந்தவளே!பாகம் 05(தொடர் கதை) Empty Re: காதல் கற்றுத்தந்தவளே!பாகம் 05(தொடர் கதை)

Post by *சம்ஸ் Fri 9 Dec 2011 - 14:04

agilan wrote: :!+: :!+:
உள்ளத்திற்கு உற்சாகமே
கள்ளத் தனமாய்
மனதினை கொள்ளை
கொள்ளும் காதல் தானே!

அருமையாய் உள்ளது.

நன்றி நன்றி உங்களின் மறுமொழிக்கு அருமையான பதில்கள்தான் என்னை மீண்டும் மீண்டும் எழுத தூண்டுகிறது

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

காதல் கற்றுத்தந்தவளே!பாகம் 05(தொடர் கதை) Empty Re: காதல் கற்றுத்தந்தவளே!பாகம் 05(தொடர் கதை)

Post by *சம்ஸ் Fri 9 Dec 2011 - 16:45

மீனு wrote:சினிமாப் படம் எடுக்கலாம் அண்ணா அவ்வளவு நல்லா இருக்கு கதை காதல் கதை நன்றி
நன்றி மீனு உங்களின் அருமையான மறுமொழிக்கு :];: :];:

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

காதல் கற்றுத்தந்தவளே!பாகம் 05(தொடர் கதை) Empty Re: காதல் கற்றுத்தந்தவளே!பாகம் 05(தொடர் கதை)

Post by kalainilaa Fri 9 Dec 2011 - 16:48

இத்தனைக்கும் அவளின் குடும்பம் பற்றி அறிந்திட வில்லை.என்னை விட்டு பிரிந்த அந்த நிமிடம் என் உடலை விட்டு உயிர் பிரிந்தது போல் இருந்தது.உறக்கத்தை இழந்து தவிக்கிறேன் மீண்டும் அவள் முகம் காண துடிக்கிறேன்.

நாங்களும் உங்கள் அடுத்த பகுதியை காண துடிக்கிறோம்
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

காதல் கற்றுத்தந்தவளே!பாகம் 05(தொடர் கதை) Empty Re: காதல் கற்றுத்தந்தவளே!பாகம் 05(தொடர் கதை)

Post by *சம்ஸ் Fri 9 Dec 2011 - 21:29

kalainilaa wrote:இத்தனைக்கும் அவளின் குடும்பம் பற்றி அறிந்திட வில்லை.என்னை விட்டு பிரிந்த அந்த நிமிடம் என் உடலை விட்டு உயிர் பிரிந்தது போல் இருந்தது.உறக்கத்தை இழந்து தவிக்கிறேன் மீண்டும் அவள் முகம் காண துடிக்கிறேன்.

நாங்களும் உங்கள் அடுத்த பகுதியை காண துடிக்கிறோம்
நன்றி தோழரே உங்களின் அருமையான மறுமொழிக்கு முடிந்தவரை தருகிறேன்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

காதல் கற்றுத்தந்தவளே!பாகம் 05(தொடர் கதை) Empty Re: காதல் கற்றுத்தந்தவளே!பாகம் 05(தொடர் கதை)

Post by மதி Mon 12 Dec 2011 - 19:13

ரசனையுடன் செல்கிறது அண்ணா உங்களின் கதை தொடரட்டும் பிந்திய பதிலுக்கு soory அண்ணா.
மதி
மதி
புதுமுகம்

பதிவுகள்:- : 211
மதிப்பீடுகள் : 75

Back to top Go down

காதல் கற்றுத்தந்தவளே!பாகம் 05(தொடர் கதை) Empty Re: காதல் கற்றுத்தந்தவளே!பாகம் 05(தொடர் கதை)

Post by *சம்ஸ் Sat 24 Dec 2011 - 23:12

மதி wrote:ரசனையுடன் செல்கிறது அண்ணா உங்களின் கதை தொடரட்டும் பிந்திய பதிலுக்கு soory அண்ணா.

நன்றி உங்களின் மறுமொழிக்கு :];: :];:

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

காதல் கற்றுத்தந்தவளே!பாகம் 05(தொடர் கதை) Empty Re: காதல் கற்றுத்தந்தவளே!பாகம் 05(தொடர் கதை)

Post by *சம்ஸ் Sun 25 Dec 2011 - 19:53

புதிய நிலா wrote:கதை நன்றாக உள்ளது அண்ணா வாழ்த்துக்கள் :!+: :!+:

நன்றி நிலா உங்களின் மறுமொழிக்கு :];: :];:

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

காதல் கற்றுத்தந்தவளே!பாகம் 05(தொடர் கதை) Empty Re: காதல் கற்றுத்தந்தவளே!பாகம் 05(தொடர் கதை)

Post by முfதாக் Sun 25 Dec 2011 - 20:21

மிகவும் நன்று...!!!

அவசரத்தில் முடித்தது போல இருக்கு...
காதலை சொன்னவுடன் கதை முடிந்ததா...?
பின்னால் வரும் எதிர்ப்புகளினைச்
சொல்லி இருக்கலாம்,,,
முfதாக்
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

காதல் கற்றுத்தந்தவளே!பாகம் 05(தொடர் கதை) Empty Re: காதல் கற்றுத்தந்தவளே!பாகம் 05(தொடர் கதை)

Post by முனாஸ் சுலைமான் Sun 25 Dec 2011 - 20:23

mufftaaa mod wrote:மிகவும் நன்று...!!!

அவசரத்தில் முடித்தது போல இருக்கு...
காதலை சொன்னவுடன் கதை முடிந்ததா...?
பின்னால் வரும் எதிர்ப்புகளினைச்
சொல்லி இருக்கலாம்,,,
இன்னும் வரும் தோழரே தொடர்ந்து படியுங்கள் :!@!: :!@!:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

காதல் கற்றுத்தந்தவளே!பாகம் 05(தொடர் கதை) Empty Re: காதல் கற்றுத்தந்தவளே!பாகம் 05(தொடர் கதை)

Post by முfதாக் Sun 25 Dec 2011 - 20:30

ஓ...!!!
முfதாக்
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

காதல் கற்றுத்தந்தவளே!பாகம் 05(தொடர் கதை) Empty Re: காதல் கற்றுத்தந்தவளே!பாகம் 05(தொடர் கதை)

Post by முfதாக் Tue 10 Jan 2012 - 15:22

காதல் ஓவறாயிடிச்சி,,,, காதல் கற்றுத்தந்தவளே!பாகம் 05(தொடர் கதை) 2737039178
முfதாக்
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

காதல் கற்றுத்தந்தவளே!பாகம் 05(தொடர் கதை) Empty Re: காதல் கற்றுத்தந்தவளே!பாகம் 05(தொடர் கதை)

Post by முfதாக் Tue 10 Jan 2012 - 15:32

மிகவும் வரைவு வரிகளில் ...
பதட்டத்துடன் நாயகன்...
காதல் காதல் காதல்...
மட்டும் நகர்த்தப் பட்டுள்ளது...
ஏனைய விடயங்கள் எதுவும் சேர்க்கப் பட வில்லை...
இன்னமும் இடைச் செருகல்கள் செய்திருக்கலாம்...
மொத்தத்தில் இது ஒரு கவிஞனைன் காதல் எனினும் கவிஞன் காதலி அவசரமாய் ரசித்து முடிக்கிறான் அவதியாக...

மிகவும் அருமையான முயற்சி மீண்டும் தொடரலாம் மேலும் உங்கள் ஆக்கங்களினை ,,, பகிர்வுகளோடு மட்டும் நின்று விடாது
உங்களுக்குள் உறங்கி இருக்கும் ஓர் கலைஞனை இனம் காட்டுங்கள் எல்லோருக்கும்...!!!

காதல் கற்றுத்தந்தவளே!பாகம் 05(தொடர் கதை) 331844 காதல் கற்றுத்தந்தவளே!பாகம் 05(தொடர் கதை) 331844 காதல் கற்றுத்தந்தவளே!பாகம் 05(தொடர் கதை) 331844 காதல் கற்றுத்தந்தவளே!பாகம் 05(தொடர் கதை) 331844 காதல் கற்றுத்தந்தவளே!பாகம் 05(தொடர் கதை) 331844 காதல் கற்றுத்தந்தவளே!பாகம் 05(தொடர் கதை) 331844 காதல் கற்றுத்தந்தவளே!பாகம் 05(தொடர் கதை) 331844 காதல் கற்றுத்தந்தவளே!பாகம் 05(தொடர் கதை) 331844 காதல் கற்றுத்தந்தவளே!பாகம் 05(தொடர் கதை) 331844 காதல் கற்றுத்தந்தவளே!பாகம் 05(தொடர் கதை) 331844 காதல் கற்றுத்தந்தவளே!பாகம் 05(தொடர் கதை) 331844 காதல் கற்றுத்தந்தவளே!பாகம் 05(தொடர் கதை) 331844 காதல் கற்றுத்தந்தவளே!பாகம் 05(தொடர் கதை) 331844
முfதாக்
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

காதல் கற்றுத்தந்தவளே!பாகம் 05(தொடர் கதை) Empty Re: காதல் கற்றுத்தந்தவளே!பாகம் 05(தொடர் கதை)

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum