Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
பெண்கள் மீதான தாக்குதலை கண்டித்து எகிப்தில் ஆர்ப்பாட்டம்
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
பெண்கள் மீதான தாக்குதலை கண்டித்து எகிப்தில் ஆர்ப்பாட்டம்
எகிப்தில் பெண் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது அந்நாட்டு இராணுவம் நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலை கண்டித்து ஆயிரக்கணக்கான பெண்கள் தலைநகர் கெய்ரோவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
எகிப்தில் ஆளும் இராணுவ கவுன்ஸிலுக்கு எதிராக கடந்த வெள்ளிக்கிழமை தொடக்கம் மீண்டும் மக்கள் போராட்டம் இடம்பெற்றுவருகிறது. இதில் பங்கேற்ற பெண் போராட்டக்காரர்கள் மீது இராணுவம் மற்றும் பொலிஸார் கடுமையாக தாக்குதல் நடத்தினர்.
பெண் ஒருவர் மீது இராணுவ வீரர்கள் குவிந்து கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தும் காட்சிகள் பல ஊடகங்களிலும் ஒளிபரப்பப்பட்டன.
இந்நிலையில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் நேற்று முன்தினம் இந்த தாக்குதலை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பாதுகாப்புப் படையினர் நடத்தும் தாக்குதல்கள் உடன் நிறுத்த வேண்டும் என இவர்கள் கோஷமெழுப்பினர்.
தஹ்ரிர் சதுக்கத்தில் இராணுவ கவுன்ஸிலுக்கு எதிராக 5ஆவது நாளாகவும் நேற்று முன்தினத்திலும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன. இதன்போது பாதுகாப்புப் படையினருக்கும், ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது.
கடந்த வெள்ளிக்கிழமை தொடக்கம் நீடித்துவரும் மோதல்களில் 14 பேர் கொல்லப்பட்டதோடு 900 பேரளவில் காயமடைந்தனர்.
இதேவேளை பெண்களுக்கு எதிராக நடந்த தாக்குதலுக்கு இராணுவ கவுன்ஸில் மன்னிப்பு கேட்டுக்கொண்டுள்ளது.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» அ.தி.மு.க.வின் விரோதப்போக்கினை கண்டித்து ஆர்ப்பாட்டம்
» எகிப்தில் மீண்டும் மக்கள் ஆர்ப்பாட்டம்: இருவர் பலி; 670 பேர் காயம்
» இராணுவ கவுன்ஸிலின் கோரிக்கை நிராகரிப்பு; 5 ஆவது நாளாகவும் எகிப்தில் ஆர்ப்பாட்டம்
» இராணுவ ஆட்சிக்கு எதிராக எகிப்தில் 3 ஆவது நாளாகவும் மக்கள் ஆர்ப்பாட்டம்
» சமச்சீர் கல்வி: அரசைக் கண்டித்து 26-ல் பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
» எகிப்தில் மீண்டும் மக்கள் ஆர்ப்பாட்டம்: இருவர் பலி; 670 பேர் காயம்
» இராணுவ கவுன்ஸிலின் கோரிக்கை நிராகரிப்பு; 5 ஆவது நாளாகவும் எகிப்தில் ஆர்ப்பாட்டம்
» இராணுவ ஆட்சிக்கு எதிராக எகிப்தில் 3 ஆவது நாளாகவும் மக்கள் ஆர்ப்பாட்டம்
» சமச்சீர் கல்வி: அரசைக் கண்டித்து 26-ல் பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum