Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
ஒரு தலை ராகம்......!!!
5 posters
Page 1 of 1
ஒரு தலை ராகம்......!!!
நிலவின் பக்கமாக இருந்தாலும்
நேராய்ப் பார்க்க முடியாத வெள்ளிமீனின்
நிலை போலானது என்னிலைமை...
மூளை சிதறிய பின்னும்
முன்நாணுக்கு ஏன் மூச்சுக்காற்று...
இப்போதெல்லாம் இரவிற்கும் காலைக்கும்
இடைப்பட்ட வேளை எனை ஈர்க்கின்றது...
புறப்பட்ட போதும் ஆடையினை
அடிக்கடி மாற்றிக் கொள்கின்றேன்,,,
தாலி கட்டத் தவிக்கும்
மாப்பிள்ளை மனம் போல...
சூரிய ஒழிக்கு இப்போதெல்லாம்
ஒழிந்து கொள்ள மனம் சொல்கிறது,,,
அவள் என் முகம் கறுத்து விட்டதாய்க்
காரணம் சொன்னதில் இருந்து...
பூனை; எலி வாடை பிடிப்பது போல
அவள் ஆடையின் வாடைக்காய்
அலைகிறேன் அங்கும் இங்குமாக...
அவள் காய்ச்சல் என்றாள்
நான் கடைக்குப் போனேன்,,,
எதற்கென்று மறந்து ஏமாறி வருகின்றேன்
கடைக்காரன் கேள்விக்கு விடை இன்றி...
அவள் கசக்கி வீசிய காகிதத் துண்டுகளினை
அழுத்தி அடுக்கி வைக்கிறேன் அலுமாரியில்...
அவள் பிறந்தநாள் தந்த இனிப்பு
புடவைக்கடை பொம்மை போலானது எனக்கு...
அவள் அனுப்பிய குறுஞ் செய்திகளினை
அழிக்க மனம் இல்லாததால்,,,
அலை பேசி அடிக்கடி மாற்றும் பழக்கத்தினை
அடியோடு மறந்து ஆறு மாதங்கள் ஆகிறது...
நீல நிறம் உனக்கு அழகென்றாள்
உள் ஆடை கூட நீல நிறமாகியது...
என்ன பிடிக்கும் உனக்கு என்றேன்; மழை என்றாள்
குடை பிடிப்பதனைக் குறைத்துக் கொண்டேன்...
உணவில் எது எண்றேன்; காரம் என்றாள்-எனக்கு
”அல்சர்” இருப்பதாய் வைத்தியரின் முணு முணுப்பு...
”கொலைவெறிப்” பாட்டு கேட்டதுண்டா என்றாள்
எப்படியோ தேடி ஓடிப் பதிவிறக்கிக் கொண்டேன்...
கூடா நட்புக் கேடென்றாள்
நண்பனை கண்டு நாட்கள் பல ஆகியது...
இதுவும், எதுவெல்லாமோ மாற்றினேன் உனக்காய்
மாற்று உன் மனதை என்றேன் எனக்காய்...
ஆமாம்; மாற்றிக் கொண்டேன் மனதை என்றாள்
ம்ம்ம்... சொல் என்றேன் ஆர்வமாக நெழிந்து...
உன்னிடம் அல்ல; உன் நண்பனிடம்
என நழினமாய்ச் சொல்லி நகர்ந்தாள்....
நானோ;
நிலை தடமாறி நினைவுகள் இடமாறி நின்றேன்...!!!
குண்டடிபட்ட காட்டுச் சேவலினைக்
குண்டாந்தடியால் கொலை செய்தது போல...!!!
நேராய்ப் பார்க்க முடியாத வெள்ளிமீனின்
நிலை போலானது என்னிலைமை...
மூளை சிதறிய பின்னும்
முன்நாணுக்கு ஏன் மூச்சுக்காற்று...
இப்போதெல்லாம் இரவிற்கும் காலைக்கும்
இடைப்பட்ட வேளை எனை ஈர்க்கின்றது...
புறப்பட்ட போதும் ஆடையினை
அடிக்கடி மாற்றிக் கொள்கின்றேன்,,,
தாலி கட்டத் தவிக்கும்
மாப்பிள்ளை மனம் போல...
சூரிய ஒழிக்கு இப்போதெல்லாம்
ஒழிந்து கொள்ள மனம் சொல்கிறது,,,
அவள் என் முகம் கறுத்து விட்டதாய்க்
காரணம் சொன்னதில் இருந்து...
பூனை; எலி வாடை பிடிப்பது போல
அவள் ஆடையின் வாடைக்காய்
அலைகிறேன் அங்கும் இங்குமாக...
அவள் காய்ச்சல் என்றாள்
நான் கடைக்குப் போனேன்,,,
எதற்கென்று மறந்து ஏமாறி வருகின்றேன்
கடைக்காரன் கேள்விக்கு விடை இன்றி...
அவள் கசக்கி வீசிய காகிதத் துண்டுகளினை
அழுத்தி அடுக்கி வைக்கிறேன் அலுமாரியில்...
அவள் பிறந்தநாள் தந்த இனிப்பு
புடவைக்கடை பொம்மை போலானது எனக்கு...
அவள் அனுப்பிய குறுஞ் செய்திகளினை
அழிக்க மனம் இல்லாததால்,,,
அலை பேசி அடிக்கடி மாற்றும் பழக்கத்தினை
அடியோடு மறந்து ஆறு மாதங்கள் ஆகிறது...
நீல நிறம் உனக்கு அழகென்றாள்
உள் ஆடை கூட நீல நிறமாகியது...
என்ன பிடிக்கும் உனக்கு என்றேன்; மழை என்றாள்
குடை பிடிப்பதனைக் குறைத்துக் கொண்டேன்...
உணவில் எது எண்றேன்; காரம் என்றாள்-எனக்கு
”அல்சர்” இருப்பதாய் வைத்தியரின் முணு முணுப்பு...
”கொலைவெறிப்” பாட்டு கேட்டதுண்டா என்றாள்
எப்படியோ தேடி ஓடிப் பதிவிறக்கிக் கொண்டேன்...
கூடா நட்புக் கேடென்றாள்
நண்பனை கண்டு நாட்கள் பல ஆகியது...
இதுவும், எதுவெல்லாமோ மாற்றினேன் உனக்காய்
மாற்று உன் மனதை என்றேன் எனக்காய்...
ஆமாம்; மாற்றிக் கொண்டேன் மனதை என்றாள்
ம்ம்ம்... சொல் என்றேன் ஆர்வமாக நெழிந்து...
உன்னிடம் அல்ல; உன் நண்பனிடம்
என நழினமாய்ச் சொல்லி நகர்ந்தாள்....
நானோ;
நிலை தடமாறி நினைவுகள் இடமாறி நின்றேன்...!!!
குண்டடிபட்ட காட்டுச் சேவலினைக்
குண்டாந்தடியால் கொலை செய்தது போல...!!!
Last edited by mufftaaa mod on Sun 1 Jan 2012 - 22:25; edited 2 times in total
முfதாக்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215
Re: ஒரு தலை ராகம்......!!!
நண்பா உனக்குள் இப்படியொரு சோகமா எப்ப மச்சான் இதெல்லாம் நடந்தது முக நூல் பக்கம் அதிகம் செல்லாதே மச்சான்!
அவளுக்கா உள்ளாடையின் நிறமும் மாறி விட்டது உனக்கு எப்படி ஆறுதல் சொல்வதென்றே தெரிய வில்லை
கவிதை வரிகள் மிகவும் அருமை
முயற்சி செய் மச்சி
வாழ்த்துக்கள் என்றும்
உன் நண்பன்.
அவளுக்கா உள்ளாடையின் நிறமும் மாறி விட்டது உனக்கு எப்படி ஆறுதல் சொல்வதென்றே தெரிய வில்லை
கவிதை வரிகள் மிகவும் அருமை
முயற்சி செய் மச்சி
வாழ்த்துக்கள் என்றும்
உன் நண்பன்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஒரு தலை ராகம்......!!!
கவிதைக்காய்
விதைக்கப் பட்ட
கற்பனை இது
நண்பா,,,
எதை முயற்சி செய்ய...?
நண்பா,,,
விதைக்கப் பட்ட
கற்பனை இது
நண்பா,,,
எதை முயற்சி செய்ய...?
நண்பா,,,
முfதாக்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215
Re: ஒரு தலை ராகம்......!!!
படிக்கும் போது அப்படி தெரிய வில்லை பாதிக்கப்பட்டது போல் இருந்தது அதான் அப்படி சொன்னேன் மீண்டும் முயற்சி செய்யச்சொன்னது தூண்டில் இடுங்கள் துலங்கள் கிடைக்கும் அதை சொன்னேன் love பண்ணு நண்பாmufftaaa mod wrote:கவிதைக்காய்
விதைக்கப் பட்ட
கற்பனை இது
நண்பா,,,
எதை முயற்சி செய்ய...?
நண்பா,,,
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஒரு தலை ராகம்......!!!
i try my best dear fend
முfதாக்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215
Re: ஒரு தலை ராகம்......!!!
வாழ்த்துக்கள்mufftaaa mod wrote:i try my best dear fend
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஒரு தலை ராகம்......!!!
வரிதந்த வலி நிதர்சனம் நண்பா அருமையாக நகர்த்திய வார்தை பிரயோகம் பாராட்டதக்கது வாழ்த்துக்கள்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: ஒரு தலை ராகம்......!!!
உண்மையான நண்பன் சொல்லும்போது
தேசிய விருது கிடைத்தது போலாகிறது மனசு...!!!
தேசிய விருது கிடைத்தது போலாகிறது மனசு...!!!
முfதாக்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215
Re: ஒரு தலை ராகம்......!!!
என்னைத்தானே சொன்னீர்கள் :.”: :.”: :.”:mufftaaa mod wrote:உண்மையான நண்பன் சொல்லும்போது
தேசிய விருது கிடைத்தது போலாகிறது மனசு...!!!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஒரு தலை ராகம்......!!!
என் நண்பனைச் சொன்னேன் நண்பா நண்பன் நண்பா நண்பன் நான் நண்பன் நண்பனுக்கு நண்பா,,,
முfதாக்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215
Re: ஒரு தலை ராகம்......!!!
ஆஹா இப்பவே கண்ணக்கட்டுதேmufftaaa mod wrote:என் நண்பனைச் சொன்னேன் நண்பா நண்பன் நண்பா நண்பன் நான் நண்பன் நண்பனுக்கு நண்பா,,,
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஒரு தலை ராகம்......!!!
மீண்டும் மீண்டும் வா...!!!
முfதாக்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215
Re: ஒரு தலை ராகம்......!!!
அன்பான காதல் கவிதை
அத்தோடு வந்த அரட்டை
விரும்பி ரசித்தேன்
:!+: :!+: :!+:
அத்தோடு வந்த அரட்டை
விரும்பி ரசித்தேன்
:!+: :!+: :!+:
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum