Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
நடன ஆசிரியை சரசா மரணம்
Page 1 of 1
நடன ஆசிரியை சரசா மரணம்
நடன ஆசிரியை சரசா மரணம்
சென்னை
சென்னை மந்தைவெளியில் சரசாலயா என்ற நடன பள்ளி நடத்தி வந்த கே. ஜே. சரசா (72) நேற்று முன்தினம் காலமானார். முதல்வர் ஜெயலலிதா, நடிகர் கமல்ஹாசன், நடன இயக்குநர் ரகுராம் நடிகை ஷோபனா உட்பட பல பிரபலங்கள் இவரிடம் நடனம் பயின்றுள்ளனர். பரத நாட்டியத்தில் 500க்கும் மேற்பட்ட அரங்கேற்றங்களையும் 1,500க்கும் மேற்பட்ட பரத நாட்டிய நிகழ்ச்சிகளையும் உலகம் முழுதும் நடத்தி பரத கலையைப் பரப்புவதில் முக்கிய பங்கு வகித்தவர் சரசா. பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார்.
சரசாவுக்கு திடீரென நேற்று முன்தினம் காலை மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக தனியார் மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி இறந்தார். இவர் தனது தங்கை சீதாவின் மகள் ராஜலட்சுமியைத் தத்தெடுத்து வளர்த்தார். ராஜலட்சுமி, இயக்குநர் வெங்கட் பிரபுவின் மனைவி சரசாவின் உடல் இன்று தகனம் செய்யப்படுகிறது.
முதல்வர் இரங்கல்
சரசா மறைவுக்கு முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட இரங்கல் செய்தியில் எனது பரதநாட்டிய குருவான சரசா மறைவு கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன். அவரது மறைவு நாட்டியக் கலையில் ஈடுபட்டுள்ளோருக்கு பெரிய இழப்பாகும். சரசாவை இழந்து வாடும் அவரது குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என கூறப்பட்டுள்ளது.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» தலைமுடிக்கு "டை' பூசிய ஆசிரியை நஞ்சு உடலில் பரவியதால் மரணம்
» விபத்தில் மரணம் வீர மரணம்
» மணப்பாறையில் ஆசிரியை கடத்தல்
» பிரம்பினால் மாணவனை அடித்த ஆசிரியை நீதிமன்றத்தில்!
» நீலப்படத்தில் நடித்த ஆசிரியை பணயிலிருந்து நீக்கப்பட்டார்
» விபத்தில் மரணம் வீர மரணம்
» மணப்பாறையில் ஆசிரியை கடத்தல்
» பிரம்பினால் மாணவனை அடித்த ஆசிரியை நீதிமன்றத்தில்!
» நீலப்படத்தில் நடித்த ஆசிரியை பணயிலிருந்து நீக்கப்பட்டார்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum