சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Today at 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Yesterday at 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17

» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16

தேன் எடுக்க மரத்தில் ஏறியவர் ஈக்கள் கொட்டியதில் கீழே வீழ்ந்து மரணம்  Khan11

தேன் எடுக்க மரத்தில் ஏறியவர் ஈக்கள் கொட்டியதில் கீழே வீழ்ந்து மரணம்

4 posters

Go down

தேன் எடுக்க மரத்தில் ஏறியவர் ஈக்கள் கொட்டியதில் கீழே வீழ்ந்து மரணம்  Empty தேன் எடுக்க மரத்தில் ஏறியவர் ஈக்கள் கொட்டியதில் கீழே வீழ்ந்து மரணம்

Post by நேசமுடன் ஹாசிம் Thu 22 Mar 2012 - 12:25

தேன் எடுப்பதற்காக மரத்தின் மீது எறிய நபர் தேனீக்கள் கொட்டியதன் காரணமாக 25 அடி உயரத்திலிருந்து கற்குவியல் களுக்கிடையே விழுந்து பரிதாபகரமாக உயிரிழந்த சம்பவமொன்று கொகரெல்ல பகுதியில் இம்பெற்றுள்ளது.

கொக்கரெல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மதுராகொட நெவிகல சந்தியருகில் வைத்தே இச்சம்பவம் செவ்வாய்க்கிழமை இரவு 8 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

தேன் எடுப்பதற்காக தேன் கூட்டைகளைக்க முற்பட்ட மேற்படி நபரை தேனீக்கள் கொட்டத் தொடங்கியதையடுத்து, வேதனைதாங்க முடியாத நிலையில் அவர் 25 அடி உயரத்திலிருந்து கீழே விழுந்துள்ளார். கற்குவியல்களுக்கு மத்தியில் விழுத்ததனால் அவரது தலை பாரிய கல்லொன்றின் மீது மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் இறந்தவர் மதுராகொடை பிரதேசத்தைச் சேர்ந்த குருப்பு தேவலாகே திலக்கரத்ன (35) என்பவராவார்.

பிரேத பரிசோதனைகளுக்காக இவரது சடலம் குருணாகலை வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. கொக்கரெல்ல பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்


தேன் எடுக்க மரத்தில் ஏறியவர் ஈக்கள் கொட்டியதில் கீழே வீழ்ந்து மரணம்  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

தேன் எடுக்க மரத்தில் ஏறியவர் ஈக்கள் கொட்டியதில் கீழே வீழ்ந்து மரணம்  Empty Re: தேன் எடுக்க மரத்தில் ஏறியவர் ஈக்கள் கொட்டியதில் கீழே வீழ்ந்து மரணம்

Post by பானுஷபானா Thu 22 Mar 2012 - 13:21

அடப்பாவமே..... 😢
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

தேன் எடுக்க மரத்தில் ஏறியவர் ஈக்கள் கொட்டியதில் கீழே வீழ்ந்து மரணம்  Empty Re: தேன் எடுக்க மரத்தில் ஏறியவர் ஈக்கள் கொட்டியதில் கீழே வீழ்ந்து மரணம்

Post by முனாஸ் சுலைமான் Fri 23 Mar 2012 - 20:35

:!#: {))
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

தேன் எடுக்க மரத்தில் ஏறியவர் ஈக்கள் கொட்டியதில் கீழே வீழ்ந்து மரணம்  Empty Re: தேன் எடுக்க மரத்தில் ஏறியவர் ஈக்கள் கொட்டியதில் கீழே வீழ்ந்து மரணம்

Post by *சம்ஸ் Sun 25 Mar 2012 - 10:54

:!#: :!#: :!#:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

தேன் எடுக்க மரத்தில் ஏறியவர் ஈக்கள் கொட்டியதில் கீழே வீழ்ந்து மரணம்  Empty Re: தேன் எடுக்க மரத்தில் ஏறியவர் ஈக்கள் கொட்டியதில் கீழே வீழ்ந்து மரணம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» பலாமரக் கிளைவெட்ட மரத்தில் ஏறியவர் மின்தாக்கி மரணம்
» மிதிபலகையில் நின்று எச்சில் துப்பியவர் தவறி வீழ்ந்து மரணம்
» பொலிஸ¤க்கு பயந்து ஓடியவர் கிணற்றுக்குள் வீழ்ந்து மரணம்
» கடலுக்கு அடியில் மூழ்கிய கப்பலில் எடுக்க எடுக்க பொக்கிஷங்கள்
» அக்கரப்பத்தனையில் பஸ் பள்ளத்தில் வீழ்ந்து விபத்து - 15 பேர் வைத்தியசாலையில்!!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum