சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Today at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Today at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Today at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Today at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31

» பல்சுவை
by rammalar Yesterday at 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51

ஆடைகழற்றும் நவதொழில் Khan11

ஆடைகழற்றும் நவதொழில்

4 posters

Go down

ஆடைகழற்றும் நவதொழில் Empty ஆடைகழற்றும் நவதொழில்

Post by செய்தாலி Wed 11 Apr 2012 - 10:07

ஆடைகழற்றும் நவதொழில் 097

அது
மனிதர்கள் நிரம்பி வழியும்
பெரும் நகரத்தின் முச்சந்தி
சாலை

அந்த
அவசர சாலையில்
சற்று அண்ணார்ந்து பார்த்தபடி
பாத காணிகள்

எதோ
ஒரு பெரும் நிறுவனத்தின்
உள்ளாடை விளம்பர அடையாள
சித்திரம்

ஆள்
உயர நீள் சித்திரதினுள்
பெரும் ஆடைப் பஞ்சத்தில்
அந்தப்பெண்

இலையிதழ்
அங்குல ஆடைக்குள் வெறுமனே
மூடபட்டிருந்தது அவளின்
வெட்கத் தலங்கள்

விழிகளால்
களவு செய்து எண்ணத்தால்
அன்றே புணர்ந்தார்கள் ஆடையற்ற
அவளங்கத்தை

நித்தமும்
வெட்ட வெளிச்சத்தில்
வயது பேதமின்றி அவளை
கற்பழித்தார்கள்

ம்ம்ம் ...ச்சீ....
கள் எச்சம் விழுங்கியும்
முகம் சுழித்தும் அவ்வீதியில்
ஆண்களும் பெண்களும்

மூடும்
முலையும் வெட்டவெளிப் படுத்துதல்
காசுக்கும் பெயருக்கும்மான
நவதொழில்

நாளை
மண் தின்னும் அழகை
மனிதனும் கொஞ்சம் ரசிக்கட்டுமே
ஆடை நாகரிகம் பற்றி ஊடகத்தில்
அவள் உரை

இன்று
ஆடை கழற்றியவள்
நாளை மின்னும் திரை கூத்தாடியாகலாம்
வரும்நாளில் ஆளலாம்
.....ட்டை?
செய்தாலி
செய்தாலி
புதுமுகம்

பதிவுகள்:- : 1022
மதிப்பீடுகள் : 50

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

ஆடைகழற்றும் நவதொழில் Empty Re: ஆடைகழற்றும் நவதொழில்

Post by பார்த்திபன் Thu 12 Apr 2012 - 11:22

மிகவும் அருமை திரு.செய்தாலி அவர்களே. உண்மையைச் சொல்லுங்கள்! உங்களிடமிருப்பது எழுதுகோலா இல்லை மந்திரக்கோலா? ://:-:
பார்த்திபன்
பார்த்திபன்
புதுமுகம்

பதிவுகள்:- : 212
மதிப்பீடுகள் : 25

Back to top Go down

ஆடைகழற்றும் நவதொழில் Empty Re: ஆடைகழற்றும் நவதொழில்

Post by பானுஷபானா Thu 12 Apr 2012 - 14:26

ரொம்ப அருமை செய்தாலி.... ஆடைகழற்றும் நவதொழில் 331844 ஆடைகழற்றும் நவதொழில் 331844 ஆடைகழற்றும் நவதொழில் 331844 ஆடைகழற்றும் நவதொழில் 331844 ஆடைகழற்றும் நவதொழில் 331844
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

ஆடைகழற்றும் நவதொழில் Empty Re: ஆடைகழற்றும் நவதொழில்

Post by gud boy Fri 13 Apr 2012 - 10:33

உண்மையை உங்கள் எல்லாக் கவிதைகளும் பிரதிபலிக்கிறது..

வாழ்த்துக்கள்...
gud boy
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

ஆடைகழற்றும் நவதொழில் Empty Re: ஆடைகழற்றும் நவதொழில்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum