Latest topics
» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…by rammalar Yesterday at 3:17
» தீப ஒளி
by rammalar Yesterday at 3:16
» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Yesterday at 3:07
» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Tue 29 Oct 2024 - 12:22
» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Tue 29 Oct 2024 - 12:01
» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11
» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10
» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07
» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06
» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04
» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03
» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02
» எழுத்தறிவித்தவன் இறை – வெண்பா போட்டியில் வென்றவை
by rammalar Sat 26 Oct 2024 - 16:01
» மொக்க ஜோக்ஸ்
by rammalar Sat 26 Oct 2024 - 15:59
» மூன்று மொழிகளில் உருவாகும் புதிய படம்…
by rammalar Sat 26 Oct 2024 - 15:58
» பிரதர் படத்தின் ’மிதக்குது காலு ரெண்டும்’ பாடல் ..
by rammalar Sat 26 Oct 2024 - 15:56
» காதலே…காதலே படத்தின் டைட்டில் ட்ராக் பாடல்
by rammalar Sat 26 Oct 2024 - 15:54
» இன்றைய தத்துவங்கள் !
by rammalar Sat 26 Oct 2024 - 15:52
» பல்சுவை
by rammalar Wed 23 Oct 2024 - 4:38
» பல்சுவை -ரசித்தவை
by rammalar Tue 22 Oct 2024 - 12:17
» பல்சுவை
by rammalar Tue 15 Oct 2024 - 21:41
» அது சைஸைப் பொறுத்தது!
by rammalar Sun 13 Oct 2024 - 4:58
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-9
by rammalar Thu 10 Oct 2024 - 5:17
» சிறுகதை – கொலுசு!
by rammalar Wed 9 Oct 2024 - 14:08
» மனைவிக்குப் பயந்து தவத்தில் அமர்ந்தான்...! -ஹைகூ
by rammalar Wed 9 Oct 2024 - 13:59
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by rammalar Wed 9 Oct 2024 - 8:44
» பொன்மொழிகள்
by rammalar Tue 8 Oct 2024 - 14:44
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 8 Oct 2024 - 14:35
» கோடை காலத்திற்கேற்ற ஆடை....
by rammalar Tue 8 Oct 2024 - 14:30
» அப்துல்கலாம் பொன்மொழிகள்:
by rammalar Mon 7 Oct 2024 - 8:32
» நீதிக்கதை- புத்திசாலி சேவல்
by rammalar Mon 7 Oct 2024 - 5:43
» வீணை வாசிக்கறது ரொம்ப ஈஸி!
by rammalar Mon 7 Oct 2024 - 4:44
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-6
by rammalar Sun 6 Oct 2024 - 20:22
விவாகரத்துக் கடிதம் - தஸ்லிமா நஸரீன்
2 posters
Page 1 of 1
விவாகரத்துக் கடிதம் - தஸ்லிமா நஸரீன்
-
நீ என்னிலிருந்து கொஞ்ச தூரம் போனாலும்
நீ இனி என்னுடையவன் இல்லை
நீ எல்லோருடையவும் ஆசை நாயகன் ஆனாய்
-
நீ யாரிடம் போனாலும்
கழுகைப் போல சதையைப் புசிப்பாய்
உனது உணவாக அது ஆகும்
விலை மாதின் உடம்புக்கும் காதலிக்கும்
உனக்கு வித்தியாசம் புரியாது
-
கவிதையை விட
உனக்கு குயுக்தி பிடிக்கிறது
-
இரவு விழும்போது
கட்டுத்தறியற்ற ஆயிரத்தொரு கடிவாளமற்ற குதிரைகள்
உனது இரத்தத்தில் சவாரி செய்கின்றன
உனது மூதாதையர்கள் எழும்பி
உன் ரத்தத்தில் களி நடனம் புரிகிறார்கள்
-
நான் உனக்கு
நிலவு பற்றி நிறைய சொல்லியிருக்கிறேன்
உனக்கு
முதல் பிறைக்கும் முழு நிலவுக்கும்
வித்தியாசம் புரியவேயில்லை!
-
=================================
>தஸ்லிமா நஸரீன்
தமிழில் - யமுனா ராஜேந்திரன்
(இது எனது நகரம் இல்லை - கவிதை தொகுப்பு
நீ என்னிலிருந்து கொஞ்ச தூரம் போனாலும்
நீ இனி என்னுடையவன் இல்லை
நீ எல்லோருடையவும் ஆசை நாயகன் ஆனாய்
-
நீ யாரிடம் போனாலும்
கழுகைப் போல சதையைப் புசிப்பாய்
உனது உணவாக அது ஆகும்
விலை மாதின் உடம்புக்கும் காதலிக்கும்
உனக்கு வித்தியாசம் புரியாது
-
கவிதையை விட
உனக்கு குயுக்தி பிடிக்கிறது
-
இரவு விழும்போது
கட்டுத்தறியற்ற ஆயிரத்தொரு கடிவாளமற்ற குதிரைகள்
உனது இரத்தத்தில் சவாரி செய்கின்றன
உனது மூதாதையர்கள் எழும்பி
உன் ரத்தத்தில் களி நடனம் புரிகிறார்கள்
-
நான் உனக்கு
நிலவு பற்றி நிறைய சொல்லியிருக்கிறேன்
உனக்கு
முதல் பிறைக்கும் முழு நிலவுக்கும்
வித்தியாசம் புரியவேயில்லை!
-
=================================
>தஸ்லிமா நஸரீன்
தமிழில் - யமுனா ராஜேந்திரன்
(இது எனது நகரம் இல்லை - கவிதை தொகுப்பு
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25248
மதிப்பீடுகள் : 1186
Re: விவாகரத்துக் கடிதம் - தஸ்லிமா நஸரீன்
செம்மயா இருக்கு சாட்டையடி
முதல் பிறைக்கும் முழு நிலவுக்கும்
வித்தியாசம் புரியவேயில்லை!
முதல் பிறைக்கும் முழு நிலவுக்கும்
வித்தியாசம் புரியவேயில்லை!
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Similar topics
» ஆயிஷா – தஸ்லிமா நஸரீன்
» ஓடுங்கள் ஓடுங்கள் - தஸ்லிமா நஸரீன்
» விவாகரத்துக் கோரியுள்ள உலகின் கர்ப்பம் தரித்த முதலாவது ஆண்! (படங்கள் இணைப்பு)
» பிரபல எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரினுக்கு புற்று நோய்
» தாய்க்கு ஓர் கடிதம்
» ஓடுங்கள் ஓடுங்கள் - தஸ்லிமா நஸரீன்
» விவாகரத்துக் கோரியுள்ள உலகின் கர்ப்பம் தரித்த முதலாவது ஆண்! (படங்கள் இணைப்பு)
» பிரபல எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரினுக்கு புற்று நோய்
» தாய்க்கு ஓர் கடிதம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|