சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கோபத்தை அடக்க சிறந்த வழி!
by rammalar Yesterday at 5:48

» இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்
by rammalar Yesterday at 5:45

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44

» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

புதைந்து போன மர்மங்கள்...."நாவலன் தீவு" Khan11

புதைந்து போன மர்மங்கள்...."நாவலன் தீவு"

Go down

புதைந்து போன மர்மங்கள்...."நாவலன் தீவு" Empty புதைந்து போன மர்மங்கள்...."நாவலன் தீவு"

Post by veel Sun 21 Oct 2012 - 21:13

புதைந்து போன மர்மங்கள்....




புதைந்து போன மர்மங்கள்...."நாவலன் தீவு" Pudhaintha_marmangal



மூழ்கிப் போன உண்மைகள் வெளிவர தொடங்கியுள்ளது .

நம்
வரலாற்றை தெரிந்து கொள்ள இந்த முறை உங்களை 20,000 வருடங்களுக்கு முந்தைய
கடலில் மூழ்கிய ஒரு உலகிற்கு அழைத்துக்செல்லவிருக்கிறேன்,
என்னுடன்
சேர்ந்து பயணிக்க உங்களின் பொன்னான 5 நிமிடங்களை ஒதுக்குங்கள் ,

இங்கு தான்
உலகின் முதல் மனிதன் பிறந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள்,

இங்கு தான் நம் மூதாதையர் வாழ்ந்தனர்.
இங்கு தான் நாம் இன்று
பேசிக்கொண்டிருக்கும் நம் தமிழ் பிறந்தது.
இங்கு தான் இன்னும் பல வரலாற்று
அதிசயங்கள் நிகழ்ந்துள்ளது,

ஆம் இது தான்

"நாவலன் தீவு"

என்று
அழைக்கப்பட்ட"குமரிக்கண்டம்.
கடலுக்கடியில் இன்று அமைதியாக
உறங்கிக்கிகொண்டிருக்கும் இது,
ஒரு காலத்தில் பிரம்மாண்டமாக
இயங்கிக்கொண்டிருந்த ஒரு தமிழ் கண்டம் !!.
இன்று தனித்தனி நாடுகளாக உள்ள
ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்க, இலங்கை
,மற்றும் இன்றுள்ள சில சிறு, சிறு
தீவுகளை இணைத்தவாறு இருந்த ஒரு பிரம்மாண்டமான இடம்
தான்

"குமரிக்கண்டம்".

ஏழுதெங்க நாடு,
ஏழுமதுரை
நாடு,
ஏழுமுன்பலைநாடு,
ஏழுபின்பலைநாடு,
ஏழுகுன்ற நாடு,
ஏழுகுனக்கரை
நாடு,
ஏழுகுரும்பனை நாடு

என இங்கு நாற்பது ஒன்பது நாடுகள் இருந்துள்ளது !!
பறுளி, குமரி என்ற இரண்டு ஆறுகள் ஓடியுள்ளது !!
.குமரிக்கொடு,மணிமலை என
இரண்டு மலைகள் இருந்துள்ளது !!.

தென்மதுரை,
கபாடபுரம்,
முத்தூர்

என
பிரம்மாண்டமான மூன்று நகரங்கள் இருந்தன.
உலகின் தொன்மையான நாகரீகம் என்று
அழைக்கப்படும் சுமரியன் நாகரீகம் வெறும் நான்காயிரம் வருடங்கள் முந்தையது
தான்.
நக்கீரர்

"இறையனார் அகப்பொருள்"

என்ற நூலில் மூன்று தமிழ்ச் சங்கங்கள்
9990 வருடங்கள் தொடர்து நடைபெற்றதாக கூறியுள்ளார்.
தமிழின் முதல் சங்கம்
இந்த கடலடியில் உள்ள"தென் மதுரையில்"கி.மு 4440இல் 4449புலவர்கள்களுடன் ,


சிவன், முருகர், அகஸ்தியருடன் 39மன்னர்களும் இணைந்து

,"பரிபாடல்,
முதுநாரை,
முடுகுருக்கு,
கலரியவிரை,
பேரதிகாரம்"

ஆகிய நூல்களை இயற்றப்பட்டது
.இதில் அனைத்துமே அழிந்து விட்டது .
இரண்டாம் தமிழ்ச்
சங்கம்"கபாடபுரம்"நகரத்தில் கி.மு 3700இல்
3700புலவர்கள்களுடன்"

அகத்தியம்,
தொல்காப்பியம்,
பூதபுராணம்,
மாபுராணம்"

ஆகிய
நூல்களை இயற்றப்பட்டது . இதில்"தொல்காப்பியம் மட்டுமே நமக்கு
கிடைத்துள்ளது.
மூன்றாம் தமிழ்ச் சங்கம் இன்றைய"மதுரையில்"கி.மு 1850 இல்
449 புலவர்கள்களுடன்

"அகநானூறு,
புறநானூறு,
நாலடியார்,
திருக்குறள்"

ஆகிய
நூல்கள் இயற்றப்பட்டது.
இவ்வளவு பழமையான தமிழனின் வரலாற்றை பெருமையுடன்
உலகிற்கு தெரியப்படுத்த வேண்டிய இந்திய அரசு எந்த அக்கறையும் காட்டாமல்
இருப்பது வேதனையான விஷயம் !!!!..
இந்திய அரசு வெளிக்கொண்டுவராத நம் வரலாற்றை
நாமே இந்த உலகிற்கு பரப்புவோம் ,

இனிமேல் நாம் 2000 வருடம் பழமையானவர்கள்
என்ற பழங்கதையை விட்டு விட்டு
20,000 வருட உலகின் முதல் இனம் ,நம் தமிழ்
இனம் என்று பெருமையுடன் கூறுவோம்.வரலாற்று தேடல் தொடரும்.........!!

தமிழ் மொழி என்றும் வாழிய வாழியவே !
இது போன்ற தகவல்களைப் பகிர்ந்து கொள்வதற்குத் தயக்கம் வேண்டாம் தோழர்களே !
முடிந்தவரை அனைவரும் இதனைப் படித்துவிட்டு நண்பர்களுடன் உடனே பகிர்ந்து கொள்ளுங்கள் !
நம்
பக்கத்தில் இருக்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நண்பர்களில்
குறைந்தப்பட்சம்ஐம்பது பேராவது இதனைப் பகிர்ந்து கொள்வார்கள் என
நம்புகிறேன் !
தம்மைத் தமிழன் என்று எண்ணுபவன் எல்லாமே இதனைக் கண்டிப்பாகப் பகிர்ந்து கொள்வார்கள் என நம்புகிறேன் .








11 _ஆம் நூற்றாண்டில் விரிந்து பரந்திருக்கும் நம் சோழப்பேரரசு !!!

புதைந்து போன மர்மங்கள்...."நாவலன் தீவு" Cd68be48d5ea325cbac1da036f95c042033b23d35ba487b5e2c9c83e62f839e46g

நன்றி/கண்ணன்


வேல்
veel
veel
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum