Latest topics
» கோபத்தை அடக்க சிறந்த வழி!by rammalar Yesterday at 5:48
» இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்
by rammalar Yesterday at 5:45
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39
» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59
» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55
» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
பெகோ இயந்திரத்தை வேடிக்கை பார்த்த சிறுவன் மண் குதிருள் புதைந்து பலி
2 posters
Page 1 of 1
பெகோ இயந்திரத்தை வேடிக்கை பார்த்த சிறுவன் மண் குதிருள் புதைந்து பலி
பெகோ இயந்திரத்தை வேடிக்கை பார்த்த சிறுவன் மண் குதிருள் புதைந்து பலி
வாரியபொல தினகரன் நிருபர்
மண்மேட் டினை வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்த "பெக்கோ" இயந்திரத்தின் மீது ஏறி அமர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த சிறுவன் மீது மண்குதிர் சரிந்து வீழ்ந்தத்தில் அவன் புதையுண்டு உயிரிழந்துள்ளான்.
குருநாகல் பெல்லந்தெனிய என்ற இடத்தில் இடம் பெற்ற இச் சம்பவத்தில் 9 வயதான சிறுவன் ஒருவனே உயிரிழந்திருப்பதாகவும் பெக்கோ இயந்திர இயக்குநர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகிறது.
குருநாகல் பெல்லந்தெனிய என்ற இடத்தைச் சேர்ந்த பிரதேச சபை உறுப்பினர் (பொ. ஜ. ஐ. மு.) ஒருவரின் மகனே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
தனது தந்தைக்கு சொந்தமான பெகோ இயந்திரத்தில் அதன் சாரதி மண்வெட்டிக் கொண்டிருக்கும் போது விளையாட்டுப்பருவ சிறுவன் தானும் அதில் ஏறவேண்டுமென்று கூறியுள்ளான். இவ்வாறு ஏறி சிறுவனுடன் மண்வெட்டிக் கொண்டிருக்கும் போது திடீரென பாரிய மண்மேடொன்று இடிந்து வீழ்ந்துள்ளது.
நிலைமையை அறிந்து அயலவர்கள் வந்து சிரமங்களுக்கு மத்தியில் இருவரையும் மீட்டபோதும் சிறுவனின் உயிர் பிரிந்திருந்தது. பெகோ சாரதி ஆபத்தான நிலையில் குருநாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குருநாகல் வயம்ப றோயல் கல்லூரியில் நான்காமாண்டில் கல்வி பயிலும் இச் சிறுவன் படுகெட்டிக்காரனென கல்லூரி ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
குருநாகல் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அஜித் வங்சநாயக தலைமையில் விசாரணைகள் இடம் பெறுகின்றன.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» புதைந்து போன மர்மங்கள்...."நாவலன் தீவு"
» ஆப்கானிஸ்தானில் பனிச்சரிவு: உயிரோடு புதைந்து 24 பேர் சாவு
» கண்டியைச் சேர்ந்த நபரொருவர் ஐந்து மணித்தியாலம் மண் குழிக்குள் புதைந்து சாதனை
» கோத்தகிரியில் நிலச்சரிவு: ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரோடு மண்ணில் புதைந்து பலி
» மனதில் நீங்காத பாடல் வரிகள்
» ஆப்கானிஸ்தானில் பனிச்சரிவு: உயிரோடு புதைந்து 24 பேர் சாவு
» கண்டியைச் சேர்ந்த நபரொருவர் ஐந்து மணித்தியாலம் மண் குழிக்குள் புதைந்து சாதனை
» கோத்தகிரியில் நிலச்சரிவு: ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரோடு மண்ணில் புதைந்து பலி
» மனதில் நீங்காத பாடல் வரிகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|