சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பலவகை -ரசித்தவை
by rammalar Today at 12:08 am

» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 3:46 pm

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 3:39 pm

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 3:22 pm

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 2:37 pm

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 2:27 pm

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 11:40 am

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 11:34 am

» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 11:17 am

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 10:06 am

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 9:56 am

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 9:48 am

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 9:19 am

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 9:16 am

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat May 18, 2024 8:56 pm

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat May 18, 2024 6:01 pm

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat May 18, 2024 4:11 pm

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat May 18, 2024 4:02 pm

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat May 18, 2024 3:45 pm

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat May 18, 2024 3:31 pm

» பல்சுவை
by rammalar Sat May 18, 2024 3:27 pm

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat May 18, 2024 3:18 pm

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat May 18, 2024 9:43 am

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri May 17, 2024 11:26 pm

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri May 17, 2024 11:13 pm

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri May 17, 2024 11:08 pm

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri May 17, 2024 11:03 pm

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri May 17, 2024 11:01 pm

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri May 17, 2024 10:58 pm

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri May 17, 2024 10:57 pm

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri May 17, 2024 8:07 pm

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri May 17, 2024 8:03 pm

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri May 17, 2024 1:42 pm

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri May 17, 2024 12:17 pm

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri May 17, 2024 11:59 am

‘பேட்ஸ்’ கிருமிநாசினிகளுக்கு பதில் பி.ரி.ஐ. நுண்ணங்கி பக்aரியா அறிமுகம் Khan11

‘பேட்ஸ்’ கிருமிநாசினிகளுக்கு பதில் பி.ரி.ஐ. நுண்ணங்கி பக்aரியா அறிமுகம்

Go down

‘பேட்ஸ்’ கிருமிநாசினிகளுக்கு பதில் பி.ரி.ஐ. நுண்ணங்கி பக்aரியா அறிமுகம் Empty ‘பேட்ஸ்’ கிருமிநாசினிகளுக்கு பதில் பி.ரி.ஐ. நுண்ணங்கி பக்aரியா அறிமுகம்

Post by *சம்ஸ் Mon Feb 11, 2013 12:29 pm

நுளம்பு ஒழிப்பு நடவடிக்கை:

‘பேட்ஸ்’ கிருமிநாசினிகளுக்கு பதில் பி.ரி.ஐ. நுண்ணங்கி பக்aரியா அறிமுகம்




பயிர்ச் செய்கைக்கு துணைபுரியும் குளவிகள், வண்ணத்துப்பூச்சி தேனீக்களுக்கு
Bates
ஆபத்து




மர்லின் மரிக்கார்

‘பேட்ஸ்’ கிருமிநாசினிகளுக்கு பதில் பி.ரி.ஐ. நுண்ணங்கி பக்aரியா அறிமுகம் N-Bee-Rsmபேட்ஸ்
(Bates) உள்ளிட்ட கிருமிநாசினிகள் நுளம்பு ஒழிப்புக்கெனப் பயன்படுத்
தப்படுவதை உடனடியாகத் தடுத்துநிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார அமைச்சர்
மைத்திரிபால சிறிசேன அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.
நுளம்பு ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு பி. ரி. ஐ. பக்aரியா நுண் ணுயிரைப் பாவிப்பதற்கு
நடவடிக்கை எடுக்கு மாறும் அவர் ஆலோ சனை வழங்கியுள்ளார்.
பயிர்ச் செய்கைகளுக்குத் துணைபுரியும் தேனீக்கள், குளவிகள், வண்ணாத்திப்பூச்சிகள்,
சிலந்திகள் போன்றவற்றுக்கு ‘பேட்ஸ்’ போன்ற கிருமிநாசினிகள் பாதிப்பு
ஏற்படுத்துகின்றபோதிலும் பி.ரி.ஜ.
பக்aரியாக்கள் அவ்வாறான பாதிப்புக்களை
ஏற்படுத்தாது எனவும் அவர் சுட்டிக்காட்டி யுள்ளார்.
இதேவேளை கொழும்பு மாநகர சபை, தெஹிவளை, கல்கிஸ்ஸை மாநகர சபை, கொலன்னாவ நகர சபை
உள்ளிட்ட பிரதேசங்களில் மாத்திரம் நுளம்பு ஒழிப் புக்காக பி.ரி.ஐ.

பக்aரியாவை ஒரு
தடவை விமானம் மூலம் விசிறுவதற்கு 225 மில்லியன் ரூபா செலவாகுமென
மதிப்பிடப்பட்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
இது விடயமாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களையும் அமைச்சரவையை யும் தாம்
அறிவூட்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம் பி.ரி.ஐ. பக்aரியா சுமார் இருவாரங்கள் அளவில் தான் உயிருடன் காணப்படும்
என்றும் அதனால் அதனை மீண்டும் மீண்டும் விமானம் மூலம் விசிற அதிக செலவு ஏற்படும்
என்றும் மருத்துவ நிபுணர்கள் சுட்டிக்காட்டி இருப்பதையும் அமைச்சரவையின் கவனத்திற்கு
எடுத்துக் கூறியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேவேளை நுளம்பு ஒழிப்புக்காக பி.ரி. ஐ. பக்aரியாவை விரிவான அடிப்படையில் மேற்கொள்வது
தொடர்பாக ஆராய்வதற்காக விஷேட நிபுணர்கள் குழுவொன்றை நியமிக்குமாறும் அமைச்சர்
அமைச்சின் செயலாளருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
நன்றி தினகரன்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum