சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சில சுவாரஸ்ய தகவல்கள்
by rammalar Yesterday at 17:04

» கொக்கோ மரம்
by rammalar Yesterday at 13:11

» கமல் ஹேப்பி
by rammalar Yesterday at 13:05

» நெல்லிக்காய் விவசாயம் செய்யும் சகோதரிகள்
by rammalar Yesterday at 13:02

» இன்றே விடியட்டும் - கவிதை
by rammalar Yesterday at 9:04

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி!
by rammalar Yesterday at 8:57

» காந்தி தாத்தா கதை - குதூகலம் தரும் குழந்தைப் பாடல்
by rammalar Yesterday at 4:28

» . சிறகுகள் இருந்தால்……..
by rammalar Yesterday at 4:19

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 3:45

» இந்த 5 தத்துவத்தை கடைப்பிடித்து பாருங்கள் உங்கள் வாழ்க்கையில் மாற்றத்தை உணர்வீர்கள்!
by rammalar Yesterday at 3:39

» அன்று ஹீரோ ஹீரோயின்... இன்று எம்.பி.க்கள்
by rammalar Wed 26 Jun 2024 - 19:52

» நெறிப்படுத்தும் நிகழ்வுகள்
by rammalar Wed 26 Jun 2024 - 19:37

» மனைவியை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள -டிப்ஸ் !
by rammalar Wed 26 Jun 2024 - 7:09

» சூடி மகிழலாம்- சிறுவர் அமுது
by rammalar Wed 26 Jun 2024 - 6:55

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by rammalar Wed 26 Jun 2024 - 4:43

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by rammalar Tue 25 Jun 2024 - 16:08

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 25 Jun 2024 - 16:01

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by rammalar Tue 25 Jun 2024 - 4:01

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by rammalar Tue 25 Jun 2024 - 3:57

» லக்கி பாஸ்கர்-படத்தின் முதல் பாடல் வெளியானது!
by rammalar Tue 25 Jun 2024 - 3:46

» நடிகர் திலீபன் புகழேந்திக்கு ஜோடியாக 5 கதாநாயகிகள்!
by rammalar Tue 25 Jun 2024 - 3:38

» `துண்டு ஒரு தடவைதான் தவறும்!' - ஹெட்டை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா
by rammalar Tue 25 Jun 2024 - 3:18

» AUS vs AFG புள்ளிப்பட்டியல் - இந்தியாவுக்கு ஆப்பு வைத்த ஆப்கானிஸ்தான்.. ஆஸி. அரை இறுதி வாய்ப்பு காலி
by rammalar Mon 24 Jun 2024 - 6:46

» அயோத்தியில் பாஜக தோல்வி எதிரொலி: ஹனுமன் கோயில் மடத் தலைவர் போலீஸ் பாதுகாப்பு வாபஸ்
by rammalar Mon 24 Jun 2024 - 6:40

» விண்ணிலிருந்து பூமிக்கு திரும்பும் ஏவுகலன் சோதனை வெற்றி! ISRO சாதனை!
by rammalar Mon 24 Jun 2024 - 6:35

» படித்ததில் ரசித்தது-
by rammalar Sun 23 Jun 2024 - 10:56

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி...
by rammalar Sun 23 Jun 2024 - 6:27

» அப்பாவின் பாசம் - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:55

» புறக்கணிப்பு - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:52

» இரவின் மொழியில்...(புதுக்கவிதை)
by rammalar Sat 22 Jun 2024 - 15:50

» ’கடி’ ஜோக்ஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 15:18

» கிளி-மயில், என்ன வேறுபாடு?
by rammalar Sat 22 Jun 2024 - 15:17

» தினந்தோறும் இறைவனை வழிபடும் முறைகள்
by rammalar Sat 22 Jun 2024 - 15:16

» மூக்குத்தி அம்மன்- 2ம் பாகம்
by rammalar Sat 22 Jun 2024 - 15:15

» கன்னட நடிகை வீடியோவால் சைபர் கிரைம் விசாரணை
by rammalar Sat 22 Jun 2024 - 15:14

சில சமயங்களில் விதி நல்ல பாதையிலும் செல்லும். Khan11

சில சமயங்களில் விதி நல்ல பாதையிலும் செல்லும்.

5 posters

Go down

சில சமயங்களில் விதி நல்ல பாதையிலும் செல்லும். Empty சில சமயங்களில் விதி நல்ல பாதையிலும் செல்லும்.

Post by Muthumohamed Wed 20 Feb 2013 - 18:50

தீப்பற்றிய தேவாலயம்!

அந்த தேவாலயத்தில் எல்லோரும் ஞாயிறு தோறும் மிகச் சரியாக ஒன்பது
மணிக்குத் தவறாமல் கூடிவிடுவார்கள், காரணம், இருபது கலைஞர்கள் கொண்ட
இசைக்குழு தேவகீதத்தைச் சொக்கிப் போகும் அளவுக்கு இசைக்கும். யாரும் ஒரு
நொடியைக்கூடத் தவறவிடாமல் அந்த இன்னிசையைக் கேட்பது வழக்கம். பக்தர்கள்
நேரம் தவறாமல் தேவாலயத்திற்கு வருவதற்கு அது முக்கியக் காரணம் என்று
சொல்லலாம்.

ஒரு ஞாயிற்றுக்கிழமை ஒன்பது மணிக்குச் சில நிமிடங்கள் இருக்கும்போது,
பக்தர்கள் தேவாலயத்தின் அருகே வந்து கொண்டிருந்தபோது, பெரிய வெடிச்சத்தம்
இடிபோலக் கேட்டது. உடனே தேவாலயம் பற்றி எரிய ஆரம்பித்து விட்டது.

தீப்பிழம்புகள் நாலாபக்கமும் சூழ்ந்தன. எல்லோரும் பதறிப் போனார்கள்.
பக்தர்கள் ஒன்பது மணிக்குத்தான் வருவார்கள் என்றாலும், இசைக்குழு
எப்பொழுதும் ஒன்பது மணிக்கு முன்னதாகவே வந்து வாத்தியங்களைச் சரிபார்த்துக்
கொள்வது வழக்கம். எனவே எல்லோரும் அனிச்சையாக கடிகாரத்தைப் பார்த்தார்கள்.
மணி சரியாக ஒன்பது. எங்கும் அழுகைக் குரல். மக்கள் தீச்சுடர்களை மீறி உள்ளே
நுழைந்து இசைக் குழுவினரைக் காப்பாற்றப் பாய்ந்தார்கள். தீயணைக்கும்
படையினர் உரிய பாதுகாப்புடன் உள்ளே சென்றார்கள். விரைவில் திரும்பி
உதட்டைப் பிதுக்கினார்கள்.

உள்ளே சமையல் வாயு சிலிண்டர்கள் வெடித்ததால் இந்தத் தீ விபத்து என்று எல்லோரும் பேசிக் கொண்டார்கள்.

உள்ளே சென்று வந்த ஒரு தீயணைப்புப் படைவீரர், ""அப்படித்தான்
இருக்கும்'' என்றார். அத்துடன் ""இருபது பேரில் ஒருவர் கூடப் பிழைத்திருக்க
முடியாது'' என்றும் துக்கம் தோய்ந்த குரலில் சொன்னார். கூடியிருந்த
பக்தர்கள் மயக்கம் போட்டு விழாத குறை. போயும் போயும் இசைக் கலைஞர்களுக்கு
இப்படி ஒரு துர்மரணம் ஏற்பட்டுவிட்டதே என்று எல்லோரும் வருந்தினார்கள்.

இவர்கள் இப்படிக் கவலையுடன் பேசிக் கொண்டிருந்தபோதே, வரிசையாக அங்கே
இருபது கார்கள் வந்து நின்றன. என்ன ஆச்சரியம். கார்களிலிருந்து அந்த இசைக்
கலைஞர்கள் சொல்லி வைத்தாற்போல் வந்து இறங்கினார்கள்.

அன்று ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒரு சொந்த வேலை இருந்ததனால் எல்லோருமே அன்று பத்து நிமிடங்கள் தாமதமாக வந்தார்களாம்.

அப்பாடா, தாமதத்தினால் பிழைத்தார்கள் என்று பக்தர்கள் எல்லோரும்
பெருமூச்சு விட்டார்கள். சில சமயங்களில் விதி நல்ல பாதையிலும் செல்லும்.


kathir
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

சில சமயங்களில் விதி நல்ல பாதையிலும் செல்லும். Empty Re: சில சமயங்களில் விதி நல்ல பாதையிலும் செல்லும்.

Post by பானுஷபானா Wed 20 Feb 2013 - 19:16

ஆண்டவனன்றி அனுவும் அசையாது...அவன் நாடினால மட்டுமே
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சில சமயங்களில் விதி நல்ல பாதையிலும் செல்லும். Empty Re: சில சமயங்களில் விதி நல்ல பாதையிலும் செல்லும்.

Post by மீனு Wed 20 Feb 2013 - 20:04

எல்லாம் அவன் செயல் :’|:
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

சில சமயங்களில் விதி நல்ல பாதையிலும் செல்லும். Empty Re: சில சமயங்களில் விதி நல்ல பாதையிலும் செல்லும்.

Post by ansar hayath Wed 20 Feb 2013 - 21:22

பானுகமால் wrote:ஆண்டவனன்றி அனுவும் அசையாது...அவன் நாடினால மட்டுமே
@. @.
ansar hayath
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

சில சமயங்களில் விதி நல்ல பாதையிலும் செல்லும். Empty Re: சில சமயங்களில் விதி நல்ல பாதையிலும் செல்லும்.

Post by ahmad78 Thu 21 Feb 2013 - 7:58


ஆண்டவனன்றி அனுவும் அசையாது...அவன் நாடினால மட்டுமே

சில சமயங்களில் விதி நல்ல பாதையிலும் செல்லும். 111433


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

சில சமயங்களில் விதி நல்ல பாதையிலும் செல்லும். Empty Re: சில சமயங்களில் விதி நல்ல பாதையிலும் செல்லும்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum