சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

வரலாற்று சிறப்புமிக்க படங்கள் .... Khan11

வரலாற்று சிறப்புமிக்க படங்கள் ....

+6
ansar hayath
நௌசாத் ஹஸன்
ahmad78
*சம்ஸ்
நண்பன்
Muthumohamed
10 posters

Page 1 of 10 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

Go down

வரலாற்று சிறப்புமிக்க படங்கள் .... Empty வரலாற்று சிறப்புமிக்க படங்கள் ....

Post by Muthumohamed Tue 26 Feb 2013 - 15:23

வரலாற்று சிறப்புமிக்க படங்கள் .... World%27s+First+Motorcycle+%281885%29+Daimler%27s+riding+car

டைம்ளர் ரைடிங் கார் என்று அழைக்கப்படும் இந்த
வாகணத்தை ஜேர்மனி நாட்டவர்கள் தயாரித்தனர் இதுவே முதலாவது மோட்டார்
சைக்கிளாகவும் பெட்ரோல் பயன்படுத்தக் கூடிய முதலாவது வாகனமாகவும்
காணப்பட்டது.
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

வரலாற்று சிறப்புமிக்க படங்கள் .... Empty Re: வரலாற்று சிறப்புமிக்க படங்கள் ....

Post by Muthumohamed Tue 26 Feb 2013 - 15:23

உலகத்தின் முதலாவது டிஜிடல் கமெரா (1975)

வரலாற்று சிறப்புமிக்க படங்கள் .... World%E2%80%99s+First+Digital+Camera+%281975%29
1975
டிசம்பர்களில் கொடக் (kodak) நிறுவனத்தின் தொழிநுட்பவியலாளர்களால் 0.01
மெகா பிக்ஸல் கொண்ட முதலாவது டிஜிடல் கெமரா அறிமுகப்படுத்தப்
பட்டது.இதிலேயே வீடியோக்களையும் பதிவு செய்ய முடிந்தது மேலும் பிடிக்கப்
பட்ட புகைப்படங்களை விரைவாக பிரிண்ட் செய்யக்கூடிய வசதியையும் இது
கொண்டிருந்தமை அப்போதிருந்த தொழிநுட்பத்தின் அதீத வளர்ச்சியைக்
காட்டுகிறது.
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

வரலாற்று சிறப்புமிக்க படங்கள் .... Empty Re: வரலாற்று சிறப்புமிக்க படங்கள் ....

Post by Muthumohamed Tue 26 Feb 2013 - 15:24

உலகத்தின் அதிக விலையுயர்ந்த சைக்கிள் 2008

வரலாற்று சிறப்புமிக்க படங்கள் .... Most+Expensive+Bicycle

$
114 464 (டொலர்) பெறுமதி கொண்ட சைக்கிளினை ஸ்கெண்டினேவியன் டிசைன்
நிறுவனம் 2008 களில் அறிமுகப்படுத்தியிருந்தது. இதன் விலையுயர்வுக்குக்
காரணம் இதில் பயன்படுத்தப்ட்டுள்ள தட்டுக்கள் அணைத்தும் 24 கரட்
தங்கமாகும். இந்த தயாரிப்புகளில் 5 மற்றுமே இதுவரை டுபாய்,ரஷ்யா, இத்தாலி,
அவுஸ்திரேலியா மற்றும் ஐக்கிய இராச்சியம் போன்ற நாடுகளுக்கு விற்பனை
செய்யப்பட்டுள்ளது.
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

வரலாற்று சிறப்புமிக்க படங்கள் .... Empty Re: வரலாற்று சிறப்புமிக்க படங்கள் ....

Post by Muthumohamed Tue 26 Feb 2013 - 15:24

உலகின் அதிக விலையுயர்ந்த மோட்டார் சைக்கிள்

வரலாற்று சிறப்புமிக்க படங்கள் .... Worldsamazinginformation.blogspot.com+Most+expensive+motorcycle+1
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

வரலாற்று சிறப்புமிக்க படங்கள் .... Empty Re: வரலாற்று சிறப்புமிக்க படங்கள் ....

Post by Muthumohamed Tue 26 Feb 2013 - 15:24

வரலாற்று சிறப்புமிக்க படங்கள் .... Worldsamazinginformation.blogspot.com+Most+expensive+motorcycle+2
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

வரலாற்று சிறப்புமிக்க படங்கள் .... Empty Re: வரலாற்று சிறப்புமிக்க படங்கள் ....

Post by Muthumohamed Tue 26 Feb 2013 - 15:25

வரலாற்று சிறப்புமிக்க படங்கள் .... Worldsamazinginformation.blogspot.com+Most+expensive+motorcycle+3

$ 275 000 (டொலர்) பெறுமதியான இம் மோட்டார் சைக்கிள் முற்று முழுவதுமாக டைட்டேனியத்தினால் செய்யப்பட்டுள்ளது.

நன்றி ஆத்மா தளம் ....
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

வரலாற்று சிறப்புமிக்க படங்கள் .... Empty Re: வரலாற்று சிறப்புமிக்க படங்கள் ....

Post by Muthumohamed Tue 26 Feb 2013 - 15:25

வரலாற்று சிறப்புமிக்க படங்கள் .... Images?q=tbn:ANd9GcQxeCKqPoonynyRC94zbY7eqrRCTXOjsjkcwvtaePQesv1UnQL0

எம்.எஸ் எம்டன் என்பது ஜெர்மனியக் கடற்படையின் ஒரு கப்பல்.

எஸ்.எம்.எஸ்
எம்டன் என்பது ஜேர்மனியக் கடற்படையின் ஒரு கப்பல் ஆகும். 1908ம் ஆண்டில்
போலந்து நாட்டின் "டான்ஜிக்" என்ற கப்பல் கட்டும் துறையில் ஜெர்மானியக்
கப்பல் நிபுணர்களால் கட்டப்பட்ட ஒரு விசித்திரப் போர்க் கப்பல் ஆகும்.
'எம்டன்'
அலை வீசும் கடலிலும் துரிதமாகச் செல்லக் கூடியது. இதில், முதல்தரமான
பீரங்கிகள் சுமார் 20 பொருத்தப்பட்டு அவை எப்போதும் தயார் நிலையிலேயே
வைக்கப்பட்டிருந்தன. முதலாம் உலகப் போரின் போது 1914இல் பல நாடுகளாலும்
வியந்து நோக்கப்படுமளவுக்கு இக்கப்பலின் போரிடும் திறன் இருந்தது. 1914இன்
இறுதிப் பகுதியில் "எம்டன்" இந்தியப் பெருங்கடல் பகுதியில் மேற்கத்தைய
கூட்டுப் படைகளின் 30 கப்பல்களை அழித்தோ அல்லது கைப்பற்றியோ இருக்கிறது.
இக்கப்பல் கடைசியாக அவுஸ்திரேலியாவின் எச்.எம்.ஏ.எஸ். சிட்னி கப்பலினால்
கொக்கோஸ் என்ற இடத்தில் தாக்கி மூழ்கடிக்கப்பட்டது.
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

வரலாற்று சிறப்புமிக்க படங்கள் .... Empty Re: வரலாற்று சிறப்புமிக்க படங்கள் ....

Post by நண்பன் Tue 26 Feb 2013 - 15:45

படத்தோடு செய்தியும் சேர்த்துத் தந்த உறவுக்கு நன்றி தொடருங்கள் உறவே :];:

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

வரலாற்று சிறப்புமிக்க படங்கள் .... Empty Re: வரலாற்று சிறப்புமிக்க படங்கள் ....

Post by *சம்ஸ் Tue 26 Feb 2013 - 15:46

பகிர்விற்கு நன்றி முத்துமுஹமட்

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

வரலாற்று சிறப்புமிக்க படங்கள் .... Empty Re: வரலாற்று சிறப்புமிக்க படங்கள் ....

Post by Muthumohamed Wed 27 Feb 2013 - 21:00

வரலாற்று சிறப்புமிக்க படங்கள் .... Images?q=tbn:ANd9GcQdlgJe0ynOGQIiAr-CG3LGCr3tSj7ggVr5jHhEy_qOk5BDnQ69Sg
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

வரலாற்று சிறப்புமிக்க படங்கள் .... Empty Re: வரலாற்று சிறப்புமிக்க படங்கள் ....

Post by Muthumohamed Wed 27 Feb 2013 - 21:00

வரலாற்று சிறப்புமிக்க படங்கள் .... 424810_569815643046050_1561103923_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

வரலாற்று சிறப்புமிக்க படங்கள் .... Empty Re: வரலாற்று சிறப்புமிக்க படங்கள் ....

Post by Muthumohamed Wed 27 Feb 2013 - 21:01

வரலாற்று சிறப்புமிக்க படங்கள் .... 1

ஜாலியன்வாலா பாக்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

வரலாற்று சிறப்புமிக்க படங்கள் .... Empty Re: வரலாற்று சிறப்புமிக்க படங்கள் ....

Post by Muthumohamed Wed 27 Feb 2013 - 21:02

Post by ahmad78 Wed 27 Feb 2013 - 21:07

பழைய பட்ஙகளை பார்க்க அருமையாக உள்ளன

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

வரலாற்று சிறப்புமிக்க படங்கள் .... Empty Re: வரலாற்று சிறப்புமிக்க படங்கள் ....

Post by Muthumohamed Wed 27 Feb 2013 - 21:43

நாளந்தா பல்கலைக்கழகம்!

வரலாற்று சிறப்புமிக்க படங்கள் .... 1
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

வரலாற்று சிறப்புமிக்க படங்கள் .... Empty Re: வரலாற்று சிறப்புமிக்க படங்கள் ....

Post by Muthumohamed Wed 27 Feb 2013 - 21:44

வரலாற்று சிறப்புமிக்க படங்கள் .... Salt+2

வரலாற்று சிறப்புமிக்க படங்கள் .... Uppu+2
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

வரலாற்று சிறப்புமிக்க படங்கள் .... Empty Re: வரலாற்று சிறப்புமிக்க படங்கள் ....

Post by Muthumohamed Wed 27 Feb 2013 - 21:45

வரலாற்று சிறப்புமிக்க படங்கள் .... Uppu
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

வரலாற்று சிறப்புமிக்க படங்கள் .... Empty Re: வரலாற்று சிறப்புமிக்க படங்கள் ....

Post by Muthumohamed Wed 27 Feb 2013 - 21:45

வரலாற்று சிறப்புமிக்க படங்கள் .... Begam
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

வரலாற்று சிறப்புமிக்க படங்கள் .... Empty Re: வரலாற்று சிறப்புமிக்க படங்கள் ....

Post by Muthumohamed Wed 27 Feb 2013 - 21:45

வரலாற்று சிறப்புமிக்க படங்கள் .... Mumtaj
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

வரலாற்று சிறப்புமிக்க படங்கள் .... Empty Re: வரலாற்று சிறப்புமிக்க படங்கள் ....

Post by Muthumohamed Wed 27 Feb 2013 - 21:45

வரலாற்று சிறப்புமிக்க படங்கள் .... 1

கரோஷ்டி எழுத்துமுறை ஜேம்ஸ் பிரின்செப் (1799–1840) என்பவரால்,
முற்புறத்தில் கிரேக்கத்திலும் பின்புறத்தில் பாளியையும் கொண்டிருந்த
இருமொழி இந்தோ கிரேக்க நாணயங்களை கொண்டு தெளிவாக்கம் செய்யப்பட்டது. இதன்
விளைவால், இந்திய துணைக்கண்டத்தின், வடமேற்கு பகுதிகளில் அசோகரால்
நிறுவப்பட்ட கரோஷ்டி கல்வெட்டுகளை படிக்க நேரிட்டது.

கரோஷ்டி எழுத்துக்களுடன் கூடிய காகிதம். 2-5th நூற்றாண்டு கி.பி, யிங்பான், , ஸின்ஜியாங்அருங்காட்சியகம்.
கரோஷ்டி
எழுத்துமுறை படிப்படியாக வளர்ந்ததா அல்லது ஒருவரால் ஒரேடியாக
இயற்றப்பட்டதா என்பதில் அறிஞர்களிடத்தில் கருத்துவேறுபாடு நிலவுகிறது. இந்த
எழுத்துமுறையினை ஆராய்கையில், இது அரமேய அரிச்சுவடியை சார்ந்திருப்பது
மிகத்தெளிவாக தெரிகிறது. எனினும் இந்திய மொழிகளின் ஒலியியலை ஆதரிப்பதற்காக
பல விரிவான மாற்றங்களுக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறது. ஒரு கருத்தின் படி,
கி.மு 5ஆம் நூற்றாண்டுகளில் அரமேய படையெடுப்பால், இங்கு வந்திறங்கி, அடுத்த
200+ ஆண்டுகளில் கரோஷ்டியாக உருமாறியிருக்கலாம் என கருதப்படுகிறது.
எனினும் இதற்கு வலு சேர்க்கும் விதத்தில், இடைப்பட்ட எழுத்துமுறைகள் ஏதும்
கிட்டவில்லை. கி.மு மூன்றாம் நூற்றாண்டுக்கு பிறகு ஒரு சீர்படுத்தப்பட்ட
எழுத்துமுறையே பயன்பாட்டில் காணப்படுகிறது.

Last edited by Muthumohamed on Tue 5 Mar 2013 - 5:55; edited 1 time in total
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

வரலாற்று சிறப்புமிக்க படங்கள் .... Empty Re: வரலாற்று சிறப்புமிக்க படங்கள் ....

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 10 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum