சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» செம்ம மாஸ்… ஆக்சன் கிங், மக்கள் செல்வன் எல்லாம் சின்னத்திரைக்கு படை எடுக்குறாங்க!
by rammalar Mon 2 Aug 2021 - 14:33

» தொலைக்காட்சிகளில் இன்றைய சினிமா - ஆகஸ்ட் 2
by rammalar Mon 2 Aug 2021 - 10:52

» சேமிப்பு – சிறுவர் பாடல்
by rammalar Mon 2 Aug 2021 - 10:49

» தேர் - சிறுவர் பாடல்
by rammalar Mon 2 Aug 2021 - 10:48

» எழிற்கொடைகள் – சிறுவர் பாடல்
by rammalar Mon 2 Aug 2021 - 10:47

» சீரடி சாய்பாபா சிந்தனை வரிகள்
by rammalar Mon 2 Aug 2021 - 8:47

» அறிவு ஆறு அல்ல, பத்து (திருமூலர் அற்புத பாடல்)
by rammalar Sun 1 Aug 2021 - 5:01

» அழிவின் விளிம்பில் உள்ள தேவாங்கு விலங்கை காப்பாற்ற வேண்டும்
by rammalar Sun 1 Aug 2021 - 4:55

» 'நடப்பது எல்லாம் வேடிக்கைதான் நமக்கு நிகழும் வரை!'
by rammalar Sun 1 Aug 2021 - 4:47

» வீட்டுத்தோட்டத்திற்கு ஆடி பெருக்கில் 'ஆடிப்பட்டம்'
by rammalar Sun 1 Aug 2021 - 4:39

» அமெரிக்கா செல்ல இந்தியர்களுக்கு நீடிக்கும் தடை உத்தரவு..!
by rammalar Sun 1 Aug 2021 - 4:35

» சட்டசபையில் 'மைக்'கை உடைத்தால் கிரிமினல் வழக்கு
by rammalar Sun 1 Aug 2021 - 4:32

» 1200 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை படைத்த 'ரவுடி பேபி'..!
by rammalar Sat 31 Jul 2021 - 19:54

» எதில் வெளியாகிறது சூர்யாவின் "ஜெய்பீம்" திரைப்படம்?
by rammalar Sat 31 Jul 2021 - 19:50

» டப்பிங் பணியில் மகன்: அருண் விஜய்யில் வைரல் போஸ்ட்
by rammalar Sat 31 Jul 2021 - 19:45

» நேரடியாக டிவியில் வெளியாகும் பூமிகா.!
by rammalar Sat 31 Jul 2021 - 19:42

» 18 இன்ச் இடுப்பை பராமரிக்க ஒருவேளை மட்டும் சாப்பிடும் பெண்.!
by rammalar Sat 31 Jul 2021 - 19:37

» மிஸ்டர் மியாவ் (சினிமா செய்திகள்)
by rammalar Sat 31 Jul 2021 - 18:22

» நயன்தாராவின் டீ கடை பாசம்..
by rammalar Sat 31 Jul 2021 - 9:52

» மங்கல மரபு- கண்ணதாசனின் வாழ்க்கைத் தத்துவங்கள்
by rammalar Fri 30 Jul 2021 - 18:24

» வேதாந்தமும் தனிச்சலுகையும் – ஆன்மீகக்கதை
by rammalar Fri 30 Jul 2021 - 18:23

» மனித குணங்களில் மிகவும் மேம்பட்டது ‘விசுவாசம்’!
by rammalar Fri 30 Jul 2021 - 18:21

» தெய்வம் முயற்சி என்ற இரண்டில் எது முக்கியமானது…
by rammalar Fri 30 Jul 2021 - 18:20

» மஹாபாரதத்தில் இடம்பெற்றுள்ள நீதிமொழிகள்
by rammalar Fri 30 Jul 2021 - 18:19

» குத்துச்சண்டையில் அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியாவின் லவ்லினா; பதக்கத்தை உறுதிசெய்தார்
by rammalar Fri 30 Jul 2021 - 18:18

» கேரளாவில் கத்தோலிக்க தம்பதிகள் 5 குழந்தை பெற்றால் மாதம் ரூ.1,500 உதவித்தொகை
by rammalar Fri 30 Jul 2021 - 18:16

» நடிப்புக்கு முழுக்கு; உதயநிதி திடீர் முடிவு?
by rammalar Fri 30 Jul 2021 - 18:14

» கொசுமூ – ஒரு பக்க கதை
by rammalar Fri 30 Jul 2021 - 18:12

» கிட்னி, லிவர் நல்லா இருக்கானு செக் பண்ணுங்க!
by rammalar Fri 30 Jul 2021 - 18:12

» மிச்ச வயதை என்ன செய்வாள்…!
by rammalar Fri 30 Jul 2021 - 18:10

» மாசக் கடைசியில் மது விலக்கு…!
by rammalar Fri 30 Jul 2021 - 18:10

» காம்பிளிமென்ட் கலாச்சாரம்…!
by rammalar Fri 30 Jul 2021 - 18:09

» புன்னகை செலவுக் கணக்குல வராது…!
by rammalar Fri 30 Jul 2021 - 18:08

» நன்றி- ஒரு பக்க கதை
by rammalar Fri 30 Jul 2021 - 18:07

» தாய்க்காக – சிறுகதை
by rammalar Fri 30 Jul 2021 - 18:03

வரலாற்று சிறப்புமிக்க படங்கள் .... - Page 9 Khan11

வரலாற்று சிறப்புமிக்க படங்கள் ....

+6
ansar hayath
நௌசாத் ஹஸன்
ahmad78
*சம்ஸ்
நண்பன்
Muthumohamed
10 posters

Page 9 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

Go down

Sticky வரலாற்று சிறப்புமிக்க படங்கள் ....

Post by Muthumohamed Tue 26 Feb 2013 - 15:23

First topic message reminder :

வரலாற்று சிறப்புமிக்க படங்கள் .... - Page 9 World%27s+First+Motorcycle+%281885%29+Daimler%27s+riding+car


டைம்ளர் ரைடிங் கார் என்று அழைக்கப்படும் இந்த
வாகணத்தை ஜேர்மனி நாட்டவர்கள் தயாரித்தனர் இதுவே முதலாவது மோட்டார்
சைக்கிளாகவும் பெட்ரோல் பயன்படுத்தக் கூடிய முதலாவது வாகனமாகவும்
காணப்பட்டது.
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down


Sticky Re: வரலாற்று சிறப்புமிக்க படங்கள் ....

Post by Muthumohamed Sun 17 Mar 2013 - 19:05

வரலாற்று சிறப்புமிக்க படங்கள் .... - Page 9 East-Germany-4

1961 -அறுபதுகளில் மிகப் புகழ்பெற்ற புகைப்படம் இது. ஷுமென் எனும் கிழக்கு
ஜெர்மனி வீரர் , பெர்லின் சுவரை கட்டிக் கொண்டிருந்தபோதே எகிறி குதித்து
மேற்கு ஜெர்மனிக்குள் ஓடும் காட்சி… சோவியத் கட்டுப்பாட்டில் கிழக்கு
ஜெர்மனி வாழ்க்கை கொடுமையானது என்பதை உலகுக்குச் சொல்ல அமெரிக்கா இதைப்
பயன்படுத்திக் கொண்டது.
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: வரலாற்று சிறப்புமிக்க படங்கள் ....

Post by Muthumohamed Sun 17 Mar 2013 - 19:06

வரலாற்று சிறப்புமிக்க படங்கள் .... - Page 9 East-Germany-5

அம்மா
கிழக்கு பெர்லினில்… மகளோ மேற்கு பெர்லினில்… குறுக்கே நிற்கும் முள்வேலி
கொண்டை வைத்த சுவரைத் தாண்டி பாசத்தைப் பரிமாறிக்கொள்ளும் காட்சி…
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: வரலாற்று சிறப்புமிக்க படங்கள் ....

Post by Muthumohamed Sun 17 Mar 2013 - 19:06

வரலாற்று சிறப்புமிக்க படங்கள் .... - Page 9 East-germany-6

1962 – பெர்லின் சுவரைக் கடக்க முயன்ற தங்கள் நாட்டுக்காரரை கிழக்கு ஜெர்மனி வீரர்கள் சுட்டுக் கொன்று தூக்கிச் செல்கிறார்கள்.
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: வரலாற்று சிறப்புமிக்க படங்கள் ....

Post by Muthumohamed Sun 17 Mar 2013 - 19:07

வரலாற்று சிறப்புமிக்க படங்கள் .... - Page 9 Berlin-wall-1

1962-ஆண்டு பெர்லின் சுவர் தோற்றம்… மொத்த நீளம் நகரின் மேற்குப் புறத்தில்
இருந்த மூன்று பகுதிகளிலும் சேர்த்து 156 கிமீ. இதில் பெர்லினைப் பிரித்த
சுவரின் நீளம் 43 கிமீ.
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: வரலாற்று சிறப்புமிக்க படங்கள் ....

Post by Muthumohamed Sun 17 Mar 2013 - 19:08

வரலாற்று சிறப்புமிக்க படங்கள் .... - Page 9 Berline-wall-7

1985- கோபுரம் அமைத்து கண்காணிக்கும் கிழக்கு ஜெர்மனி வீரர்கள்…
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: வரலாற்று சிறப்புமிக்க படங்கள் ....

Post by Muthumohamed Sun 17 Mar 2013 - 19:08

வரலாற்று சிறப்புமிக்க படங்கள் .... - Page 9 Demon-wall

1989 – பெர்லின் சுவருக்கு எதிராய் கிழக்கு ஜெர்மனி மக்கள் நடத்திய போராட்டம்…
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: வரலாற்று சிறப்புமிக்க படங்கள் ....

Post by Muthumohamed Sun 17 Mar 2013 - 19:09

வரலாற்று சிறப்புமிக்க படங்கள் .... - Page 9 Breaking-the-wall

1989-நவம்பர் – பெர்லின் சுவரை உடைக்கும் மேற்கு ஜெர்மனிவாசிகள். கிழக்கு ஜெர்மனி போலீசார் அமைதியாக வேடிக்கைப் பார்க்கிறார்கள்…
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: வரலாற்று சிறப்புமிக்க படங்கள் ....

Post by Muthumohamed Sun 17 Mar 2013 - 19:09

வரலாற்று சிறப்புமிக்க படங்கள் .... - Page 9 Wall-Cop

1989- நவம்பர்- உடைக்கப்பட்ட சுவரின் வழியே எட்டிப்பார்க்கும் கிழக்கு ஜெர்மனி போலீஸ்காரர்.
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: வரலாற்று சிறப்புமிக்க படங்கள் ....

Post by Muthumohamed Sun 17 Mar 2013 - 19:10

வரலாற்று சிறப்புமிக்க படங்கள் .... - Page 9 Broken-wall

28 ஆண்டுகள் மக்களைச் சிறைவைத்திருந்த சுவரை, மக்களே உடைத்த காட்சி…
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: வரலாற்று சிறப்புமிக்க படங்கள் ....

Post by Muthumohamed Sun 17 Mar 2013 - 19:10

வரலாற்று சிறப்புமிக்க படங்கள் .... - Page 9 People-from-E-germany

1989 நவ 12 -மேற்கு ஜெர்மனிக்குள் வெள்ளமாய் நுழையும் மக்கள்..
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: வரலாற்று சிறப்புமிக்க படங்கள் ....

Post by Muthumohamed Sun 17 Mar 2013 - 19:11

வரலாற்று சிறப்புமிக்க படங்கள் .... - Page 9 Remainings-2

பெர்லின் சுவரும்… அதன் சுவடுகளும்!
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: வரலாற்று சிறப்புமிக்க படங்கள் ....

Post by Muthumohamed Sun 17 Mar 2013 - 19:11

வரலாற்று சிறப்புமிக்க படங்கள் .... - Page 9 Remaining

2009: சரித்திர சின்னமாய் மிச்சமிருக்கும் பெர்லின் சுவர்.
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: வரலாற்று சிறப்புமிக்க படங்கள் ....

Post by Muthumohamed Sun 17 Mar 2013 - 19:16

வரலாற்று சிறப்புமிக்க படங்கள் .... - Page 9 Tourists

2009- நவம்பர் 9-12: பெர்லின் சுவர் இடிக்கப்பட்டதன் 20ம் ஆண்டு கொண்டாட்டம்!
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: வரலாற்று சிறப்புமிக்க படங்கள் ....

Post by Muthumohamed Sun 17 Mar 2013 - 19:16

வரலாற்று சிறப்புமிக்க படங்கள் .... - Page 9 200px-Obelisk_Luxor

எகிப்தின் லக்சோரில் உள்ள தூண். கிபி 1200
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: வரலாற்று சிறப்புமிக்க படங்கள் ....

Post by Muthumohamed Sun 17 Mar 2013 - 19:17

வரலாற்று சிறப்புமிக்க படங்கள் .... - Page 9 Tholporul%20aayivu%201

ஆனைக்கோட்டையில்
கிடைத்த குறு நிலத் தலைவனின் முத்திரை, மற்றும் கந்தரோடையில் (யாழ்ப்பாண
மாவட்டம்) கிடைத்த ஆதி இரும்புக் கால மட்பாண்ட ஓடும் பிராமிக் கல்வெட்டும்.
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: வரலாற்று சிறப்புமிக்க படங்கள் ....

Post by Muthumohamed Sun 17 Mar 2013 - 19:17

வரலாற்று சிறப்புமிக்க படங்கள் .... - Page 9 Sc0916051aa
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: வரலாற்று சிறப்புமிக்க படங்கள் ....

Post by Muthumohamed Sun 17 Mar 2013 - 19:18

வரலாற்று சிறப்புமிக்க படங்கள் .... - Page 9 Sc0916051b

பிரமிட் யுகத்தின் கடவுளான ஃபாரோ சக்ரவர்த்திகள்.
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: வரலாற்று சிறப்புமிக்க படங்கள் ....

Post by Muthumohamed Sun 17 Mar 2013 - 19:18

வரலாற்று சிறப்புமிக்க படங்கள் .... - Page 9 Sc0916051d
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: வரலாற்று சிறப்புமிக்க படங்கள் ....

Post by நண்பன் Sun 17 Mar 2013 - 20:22

பெர்லின் காட்சிகள் அனைத்தும் அரியவை முஹம்மட் மிக்க நன்றி தொடருங்கள் @.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: வரலாற்று சிறப்புமிக்க படங்கள் ....

Post by Muthumohamed Tue 2 Apr 2013 - 10:13

வரலாற்று சிறப்புமிக்க படங்கள் .... - Page 9 577102_452634738146609_2114789775_n

900 year old church in Norway.......!!
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: வரலாற்று சிறப்புமிக்க படங்கள் ....

Post by Muthumohamed Tue 2 Apr 2013 - 10:30

வரலாற்று சிறப்புமிக்க படங்கள் .... - Page 9 644421_578586898832067_37736836_n

Mr. Prabakaran's married pic :-)
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: வரலாற்று சிறப்புமிக்க படங்கள் ....

Post by Muthumohamed Tue 2 Apr 2013 - 10:32

சமணத் துறவிகள் தியானம் செய்யப் பயன்படுத்திய குகைதளப் பரப்பு. சமண படுக்கைகள்
வரலாற்று சிறப்புமிக்க படங்கள் .... - Page 9 Arts
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: வரலாற்று சிறப்புமிக்க படங்கள் ....

Post by Muthumohamed Tue 2 Apr 2013 - 10:34

அமெரிக்காவில் தென்கிழக்கு யூட்டாவிலுள்ள கேனியன்லேண்ட்சு தேசியப் பூங்காவிற்கு அருகில் செய்தித்தாள் பாறையில் (Newspaper Rock) காணப்படும் பாறை ஓவியங்கள்...
வரலாற்று சிறப்புமிக்க படங்கள் .... - Page 9 300px-Newspaper_rock
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: வரலாற்று சிறப்புமிக்க படங்கள் ....

Post by Muthumohamed Tue 2 Apr 2013 - 10:35

மீர்காட்ழ்ஷே என்றழைக்கப்படும் லிபியாவிலுள்ள பாறை ஓவியத்தில் இரு பெண் சிங்கங்கள் மோதிக்கொள்வதைக் காணலாம்.

வரலாற்று சிறப்புமிக்க படங்கள் .... - Page 9 300px-Libya_5321_Meercatze_(Gatti_Mammoni)_Petroglyphs_Wadi_Methkandoush_Luca_Galuzzi_2007
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: வரலாற்று சிறப்புமிக்க படங்கள் ....

Post by Muthumohamed Tue 2 Apr 2013 - 10:36

சாம்பானர்- பாவாகத் ஆர்க்கியாலஜிக்கல் பார்க்! அழகு தமிழில் சொன்னால் சாம்பானர்- பாவாகத் தொல்லியல் பூங்கா!. குஜராத் மாநிலம் பஞ்ச்மஹால் மாவட்டத்தில் தகதகத்துக் கொண்டிருக்கும் வரலாற்றுப் பொக்கிஷம். சுமார் 800மீட்டர் உயரம் கொண்ட பாவாகத் மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள பகுதியே சாம்பானர்- பாவாகத் என்றழைக்கப்-படுகிறது. மலை உச்சியில் உள்ள காளிக்கமாதா கோவில் மிகவும் பிரசித்தம். அடிவாரத்தில் உள்ள அரண்மனை கட்டிடங்கள், மசூதிகள் போன்றவை 8 - 14ம் நூற்றாண்டுகளுக்கு இடையே கட்டப்பட்டதாகும்.

வரலாற்று சிறப்புமிக்க படங்கள் .... - Page 9 Tsb0
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: வரலாற்று சிறப்புமிக்க படங்கள் ....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 9 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum