Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
வரலாற்று சிறப்புமிக்க படங்கள் ....
+6
ansar hayath
நௌசாத் ஹஸன்
ahmad78
*சம்ஸ்
நண்பன்
Muthumohamed
10 posters
Page 8 of 10
Page 8 of 10 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
வரலாற்று சிறப்புமிக்க படங்கள் ....
First topic message reminder :
டைம்ளர் ரைடிங் கார் என்று அழைக்கப்படும் இந்த
வாகணத்தை ஜேர்மனி நாட்டவர்கள் தயாரித்தனர் இதுவே முதலாவது மோட்டார்
சைக்கிளாகவும் பெட்ரோல் பயன்படுத்தக் கூடிய முதலாவது வாகனமாகவும்
காணப்பட்டது.
டைம்ளர் ரைடிங் கார் என்று அழைக்கப்படும் இந்த
வாகணத்தை ஜேர்மனி நாட்டவர்கள் தயாரித்தனர் இதுவே முதலாவது மோட்டார்
சைக்கிளாகவும் பெட்ரோல் பயன்படுத்தக் கூடிய முதலாவது வாகனமாகவும்
காணப்பட்டது.
Re: வரலாற்று சிறப்புமிக்க படங்கள் ....
பல்லவர்கள் மாமல்லபுரத்தில் உருவாக்கிய கடற்கரை கோவில் (எட்டாம் நூற்றாண்டு)
Re: வரலாற்று சிறப்புமிக்க படங்கள் ....
18 ஆம் நூற்றாண்டின் சென்னை புனித ஜார்ஜ் கோட்டையின் மாதிரிச் சித்திரம்.
நன்றி விக்கி ..
Re: வரலாற்று சிறப்புமிக்க படங்கள் ....
பூதி விக்ரமகேசரியின் வரலாறு சொல்லும் கல்வெட்டு
இன்றைய கொடும்பாளூர் கிராமம் 9 ம் நூற்றாண்டில் இருக்குவேள் பூதி விக்கிரமகேசரி என்பவரால் ஆளபபட்டு வந்த ஒரு சிற்றரசு.
Re: வரலாற்று சிறப்புமிக்க படங்கள் ....
கண்டோவன்-700 ஆண்டு கால பழைய படங்கள்
ஈரானின் வடமேற்கு மூலையில் 13-ம் நூற்றாண்டை சேர்ந்த பழமையான
கிராமம் தான் "கண்டோவன்". அது மட்டுமில்லாமல் உர்மியா என்ற ஏரியின் ஒரு
மூலையில் இந்த சின்ன கிராமம் இருக்குது.
ஈரானின் வடமேற்கு மூலையில் 13-ம் நூற்றாண்டை சேர்ந்த பழமையான
கிராமம் தான் "கண்டோவன்". அது மட்டுமில்லாமல் உர்மியா என்ற ஏரியின் ஒரு
மூலையில் இந்த சின்ன கிராமம் இருக்குது.
Re: வரலாற்று சிறப்புமிக்க படங்கள் ....
நம்மள மாதிரி செங்கல், சிமெண்ட் , மணல் ஏதும் இல்லாமல் மலையில்
இருக்கிற பாறைகளை செதுக்கி வீடுகளாக மாற்றி இருகிறார்கள். இதில்
ஆச்சர்யபடவைக்கும் விஷயம் என்னன்னா எல்லா வீடுகளும் கூம்பு வடிவத்தில்
இருக்கும்.
இருக்கிற பாறைகளை செதுக்கி வீடுகளாக மாற்றி இருகிறார்கள். இதில்
ஆச்சர்யபடவைக்கும் விஷயம் என்னன்னா எல்லா வீடுகளும் கூம்பு வடிவத்தில்
இருக்கும்.
Re: வரலாற்று சிறப்புமிக்க படங்கள் ....
இந்த வித்யாசமான தோற்றம் எப்படி வந்தது என ஆராய்ச்சியாளர்கள்
முயற்சி செய்து கண்டுபிடித்தனர். இந்த பகுதியை ஒட்டி உள்ள மலையான
"சஹாந்த்"-இல் இருந்து வெளியான எரிமலையின் சாம்பல்தான் இதற்கு காரணம்
என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள.
முயற்சி செய்து கண்டுபிடித்தனர். இந்த பகுதியை ஒட்டி உள்ள மலையான
"சஹாந்த்"-இல் இருந்து வெளியான எரிமலையின் சாம்பல்தான் இதற்கு காரணம்
என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள.
Re: வரலாற்று சிறப்புமிக்க படங்கள் ....
இந்த மலை "சஹாந்த்"பல சிறப்புக்கள் வாய்ந்தது. இயற்கை எழில்
கொஞ்சும் இந்த மலை பகுதிகளில் வெந்நீர் ஊற்றுகள் நிறைந்து இருக்கின்றன.
இவற்றுக்கு பல நோய்களை குணமாக்கும் வல்லமை இருப்பதாக அறியபடுகிறது. இந்த
மலையில் உள்ள பாறைகளை வயதை கணகெடுத்து பார்த்ததில் இவை 11,000-ம் வருட
பலமையானவையாம். தொன்மையான பாரசீக தோட்டங்களை "பக்ஹ்ஸ்" என்று அழைப்பார்கள்.
அவை "பாரடைசா (pairadaeza)" என்றும் அழைக்கபடுகின்றன. இதுவே பின்னாளில்
ஆங்கிலத்தில் "பரடிஸ் (paradise)" என்று அழைக்கப்பட்டது.

இந்த 700 வருட பழமையான கிராமம் உருவான வரலாறு கொஞ்சம் சுவாரசியமானது.
மங்கோலிய படைகளிடம் இருந்து தப்பித்து மறைந்து கொள்ளவும், அகதிகளை
குடியமர்த்தவும் இந்த இடம் பயன்பட்டதாக சொல்கின்றார்கள் இங்கு காலம் காலமாக
வாழும் மக்கள். பிறகு இவர்கள் இங்கேயே நிரந்தரமாக குடியேறிவிட்டனர்.
மங்கோலிய படைகளிடம் இருந்து தப்பித்து மறைந்து கொள்ளவும், அகதிகளை
குடியமர்த்தவும் இந்த இடம் பயன்பட்டதாக சொல்கின்றார்கள் இங்கு காலம் காலமாக
வாழும் மக்கள். பிறகு இவர்கள் இங்கேயே நிரந்தரமாக குடியேறிவிட்டனர்.
Re: வரலாற்று சிறப்புமிக்க படங்கள் ....
இந்த வீடுகளின் உட்புறம் மிக அற்புதமாக வடிவமைக்கப்பட்டு படுக்கை அறை,
மற்றும் கால்நடைகளை கட்டிவைக்கும் பகுதி என பிரித்து வைத்துள்ளனர்.
மற்றும் கால்நடைகளை கட்டிவைக்கும் பகுதி என பிரித்து வைத்துள்ளனர்.
Re: வரலாற்று சிறப்புமிக்க படங்கள் ....
இதையெல்லாம் விட முக்கியமான விஷயம் என்னன்னா இந்த இடம் பிரபலமாவதை கண்டு
நிறைய சுற்றுலா பயணிகள் வருகின்றனர் அவர்களுக்காக இங்கே தங்கும் விடுதி
(Hotel) ஒன்றும் உள்ளது.
நிறைய சுற்றுலா பயணிகள் வருகின்றனர் அவர்களுக்காக இங்கே தங்கும் விடுதி
(Hotel) ஒன்றும் உள்ளது.
Re: வரலாற்று சிறப்புமிக்க படங்கள் ....
பெர்லின் சுவர் வரலாறு… அரிய புகைப்பட வடிவில்…
1961: ஆகஸ்ட் 13-ம் தேதி பெர்லினுக்குக் குறுக்கே முள்கம்பி வேலி அமைக்கு பணியில் கிழக்கு ஜெர்மனி வீரர்கள் ஈடுபட்டனர். அதை மேற்கு பெர்லின் மக்கள் வேடிக்கை பார்க்கும் காட்சி.
1961: ஆகஸ்ட் 13-ம் தேதி பெர்லினுக்குக் குறுக்கே முள்கம்பி வேலி அமைக்கு பணியில் கிழக்கு ஜெர்மனி வீரர்கள் ஈடுபட்டனர். அதை மேற்கு பெர்லின் மக்கள் வேடிக்கை பார்க்கும் காட்சி.
Re: வரலாற்று சிறப்புமிக்க படங்கள் ....
1961- பெர்லின் நகரின் மையப்பகுதியான கிரன்டன்பர்க் வாயில் முள்கம்பி வேலியமைக்கப்பட்டு சீல்வைக்கப்பட்டது.
Re: வரலாற்று சிறப்புமிக்க படங்கள் ....
1961: கிழக்கு பெர்லின் பகுதியில் சுவர் எழுப்பப்படுவதைப் கண்காணிக்கும் கிழக்கு ஜெர்மனி போலீஸார்…
Re: வரலாற்று சிறப்புமிக்க படங்கள் ....
1961- ல் புதிதாகக் கட்டப்பட்ட பெர்லின் சுவரை எட்டிப் பார்க்கும் மேற்கு பெர்லின் சிறுமி…
Page 8 of 10 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
Similar topics
» ஹைதராபாத்: வரலாற்று சிறப்புமிக்க நகரம் - ஒரு கள ஆய்வு
» சிறப்புமிக்க தானியங்கள்: கோதுமை
» சிறப்புமிக்க தானியங்கள்: கொண்டைக்கடலை
» சிறப்புமிக்க சிறுதானியங்கள்: குதிரைவாலி
» எம்.ஜி.ஆர். வாழ்க்கை வரலாற்று குறிப்புகள்
» சிறப்புமிக்க தானியங்கள்: கோதுமை
» சிறப்புமிக்க தானியங்கள்: கொண்டைக்கடலை
» சிறப்புமிக்க சிறுதானியங்கள்: குதிரைவாலி
» எம்.ஜி.ஆர். வாழ்க்கை வரலாற்று குறிப்புகள்
Page 8 of 10
Permissions in this forum:
You cannot reply to topics in this forum