Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
வரலாற்று சிறப்புமிக்க படங்கள் ....
+6
ansar hayath
நௌசாத் ஹஸன்
ahmad78
*சம்ஸ்
நண்பன்
Muthumohamed
10 posters
Page 2 of 10
Page 2 of 10 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
வரலாற்று சிறப்புமிக்க படங்கள் ....
First topic message reminder :
டைம்ளர் ரைடிங் கார் என்று அழைக்கப்படும் இந்த
வாகணத்தை ஜேர்மனி நாட்டவர்கள் தயாரித்தனர் இதுவே முதலாவது மோட்டார்
சைக்கிளாகவும் பெட்ரோல் பயன்படுத்தக் கூடிய முதலாவது வாகனமாகவும்
காணப்பட்டது.
டைம்ளர் ரைடிங் கார் என்று அழைக்கப்படும் இந்த
வாகணத்தை ஜேர்மனி நாட்டவர்கள் தயாரித்தனர் இதுவே முதலாவது மோட்டார்
சைக்கிளாகவும் பெட்ரோல் பயன்படுத்தக் கூடிய முதலாவது வாகனமாகவும்
காணப்பட்டது.
Re: வரலாற்று சிறப்புமிக்க படங்கள் ....
அசோகர் மரம் நட்டுவைத்தார், கலிங்கப்போருக்குப் பிறகு புத்த மதத்தைத்
தழுவினார், அறக்கோட்பாடுகளை கல்வெட்டுகளில் பொறித்தார் என்பன போன்ற பொதுவான
தகவல்களைத் தாண்டி, அசோகரின் செயல்பாடுகளும் அதற்கு பின்னால் உள்ள
அக்கறைகளும் சரித்திரப் பாடப் புத்தகத்தில் முக்கியத்துவம் பெறவே இல்லை.
அசோகரை இன்றைக்கு ஏன் தெரிந்துகொள்ள வேண்டும்?
வரலாறு என்றாலே, கடந்த
காலம்தானே? அதை எதற்காக நாம் அறிந்துகொள்ள வேண்டும்? என்ற கேள்வி பொதுவாகப்
பலருக்கு இருக்கிறது. வரலாறு என்பது கடந்த காலம் அல்ல. அது, நிகழ்காலத்தை
நிர்ணயிக்கும் விசை. இன்னும் சொல்வதாக இருந்தால், எதிர்காலத்தைத்
தீர்மானிக்கப்போகின்ற மறைமுக சக்தி.ஒரு எளிய நிர்வாகவியலை அந்தக் காலத்திலே
அசோகர் அறிமுகம் செய்து இருக்கிறார். அரசின் சட்டங்கள், அரசு ஆணைகள், பொது
நலம் குறித்த அறிவிப்புகள் யாவும் பொதுமக்கள் கவனத்தில் படும்படியாக பொது
இடங்களில் கல்வெட்டுகளில் எழுதப்பட வேண்டும், அரசு ஆணைகளை சம்பந்தப்பட்ட
அதிகாரிகள் செயல்படுத்தத் தவறினால், மக்கள் அதைச் சுட்டிக்காட்ட இதுவே எளிய
வழி. அரசின் செயல் திட்டங்கள் மக்களைச் சென்று அடைய மக்கள் அது குறித்துத்
தெளிவாக அறிந்துகொள்ள வேண்டியது மிகவும் அவசியம். ஆகவே, கல்வெட்டுகளின்
வழியே மக்கள் இந்த ஆணைகளை தினமும் வாசிப்பார்கள், அவற்றைக்
கடைப்பிடிப்பார்கள், ஒருவேளை இதில் ஏதாவது குளறுபடிகள் ஏற்பட்டால், அரசின்
கவனத்துக்கு அதைக் கொண்டுவருவார்கள் என்ற நேரடியான நிர்வாக முறையை
அமல்படுத்தியவர் அசோகர்.

இந்திய
வரலாற்றில் எல்லாவற்றுக்குமே உதாரணங்கள் இருக்கின்றன. ஊடகங்களால் இன்று
பரபரப்பாக பேசப்படும் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் புதிதாகத் தோன்றியவை
அல்ல. அதற்கும் பல முன்னோடிகள் இருக்கிறார்கள். அந்த முன்னோடிகளில் இருவர்
தனித்து குறிப்பிடப்பட வேண்டியவர்கள். ஒருவர், கிழக்கிந்திய கம்பெனியை
இந்தியாவில் நிலைபெறச் செய்த நாயகன் என்று கொண்டாடப்படும் ராபர்ட்
கிளைவ்.மற்றொருவர், கிளைவ்-வின் சமகாலத்தில் புதுச்சேரியை ஆண்ட
துய்ப்பிளக்ஸின் மனைவி ழான். தன் கணவனுக்கு இணையாக அதிகாரத்தைப்
பயன்படுத்தி பணத்தைப் பிடுங்கியவர் ழான். கையூட்டுப் பெறுவதில் ஆண், பெண்
என்ற பேதமென்ன இருக்கிறது? பேராசை என்பது பொதுவான குணம்தானே!அதிகாரத்தைத்
தவறாகப் பயன்படுத்தி பெரும்பணம் சேர்த்து விட்டார் என்று, துய்ப்பிளக்ஸ்
மீது குற்றச்சாட்டு எழுந்தது. அதற்கான நீதி விசாரணைகள் கூட நடந்தன.
இந்தியர்களின் பணத்தை உறிஞ்சி வாழ்ந்தவர் துய்ப்பிளக்ஸின் மனைவி ழான் என்று
பகிரங்கமாகவே ஆனந்தரங்கம் பிள்ளை தனது நாட்குறிப்பில் குற்றம் சாட்டி
இருக்கிறார்.வரலாற்றின் துடைக்கப்பட முடியாத கறை போல படிந்துவிட்ட இந்த
இருவரது வாழ்க்கையையும் பின்னோக்கிப் பார்ப்பதன் வழியே, இந்தியா எவ்வளவு
கொள்ளை அடிக்கப்பட்டிருக்கிறது என்பதை எளிதாக உணர முடியும்.
Re: வரலாற்று சிறப்புமிக்க படங்கள் ....
அருமையான தகவல்கள் தொடருங்கள் தோழரே........
நௌசாத் ஹஸன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 16
மதிப்பீடுகள் : 10
Re: வரலாற்று சிறப்புமிக்க படங்கள் ....
:!+: :!+:
ansar hayath- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293
Re: வரலாற்று சிறப்புமிக்க படங்கள் ....
இந்திய விடுதலைக்கு ஜெர்மனி துணை செய்யும் என்று நம்பிக் கெட்டவர்களில்
நேதாஜிக்கு ஒரு முன்னோடி இருக்கிறார். அவர்... செண்பகராமன்
பிள்ளை.தமிழ்நாட்டைச் சேர்ந்த இவரின் வாழ்க்கை, எந்த ஒரு திரைப்படத்தை
விடவும் அதிகத் திருப்புமுனைகளும் வியப்பும் கொண்டது. 'ஜெய்ஹிந்த்
செண்பகராமன்’ என்றும் அழைக்கப்படும் செண்பகராமன் பிள்ளை,
திருவனந்தபுரத்தில் பிறந்தவர். தந்தை சின்னசாமிப் பிள்ளை - தாய் நாகம்மாள்.
திருவனந்தபுரம் மன்னர் உயர்நிலைப் பள்ளியில் ஆறாம் படிவம் படித்துக்கொண்டு
இருந்தபோது, 'ஸ்ரீபாரத மாதா வாலிபர் சங்கம்’ என்ற அமைப்பை ஏற்படுத்தி,
இந்திய விடுதலைப் போராட்டக் களத்தில் இறங்கினார். 'ஜெய்ஹிந்த்’ என்ற
முழக்கத்தை முதலில் எழுப்பியவர்செண்பகராமன்தான் என்கிறார்கள்.அதுகுறித்து,
ஆதாரபூர்வமான தடயங்கள் எதுவும் கிடைக்கவில்லை. ஆனால், 1933-ம் ஆண்டு
வியன்னாவில் நடந்த மாநாடு ஒன்றில் செண்பகராமன் இந்த முழக்கத்தை முழங்கினார்
என்ற குறிப்பு காணப்படுகிறது.

Similar topics
» ஹைதராபாத்: வரலாற்று சிறப்புமிக்க நகரம் - ஒரு கள ஆய்வு
» சிறப்புமிக்க தானியங்கள்: கோதுமை
» சிறப்புமிக்க தானியங்கள்: கொண்டைக்கடலை
» சிறப்புமிக்க சிறுதானியங்கள்: குதிரைவாலி
» எம்.ஜி.ஆர். வாழ்க்கை வரலாற்று குறிப்புகள்
» சிறப்புமிக்க தானியங்கள்: கோதுமை
» சிறப்புமிக்க தானியங்கள்: கொண்டைக்கடலை
» சிறப்புமிக்க சிறுதானியங்கள்: குதிரைவாலி
» எம்.ஜி.ஆர். வாழ்க்கை வரலாற்று குறிப்புகள்
Page 2 of 10
Permissions in this forum:
You cannot reply to topics in this forum