Latest topics
» பூக்கள்by rammalar Today at 19:13
» அவியல் - பல்சுவை-ரசித்தவை
by rammalar Today at 19:06
» கால பைரவர் யார்?
by rammalar Today at 14:06
» 'விடைபெற இதைவிட சிறந்த நேரம் இல்லை': ஒரே நேரத்தில் ஓய்வு பெற்ற 3 ஜாம்பவான்கள்
by rammalar Today at 7:45
» ஒரு பிடி அட்வைஸ்
by rammalar Today at 6:17
» அதிமதுரம்,சுக்கு - மருத்துவ குணங்கள்
by rammalar Today at 6:16
» தோல் சுருக்கங்கள்,முகப்பரு,தோல் அரிப்புகளை சரி செய்யும் தேங்காய்
by rammalar Today at 6:14
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by rammalar Yesterday at 21:29
» ரஜினியுடன் மோதலுக்கு தயாரான சூர்யா
by rammalar Yesterday at 16:30
» கிளாம்பாக்கத்தில் 'ஸ்கைவாக்' எனும் ஆகாய நடைபாலம்
by rammalar Yesterday at 12:15
» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by rammalar Yesterday at 10:27
» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by rammalar Yesterday at 10:25
» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by rammalar Yesterday at 10:24
» கண்களின் மொழி - புதுக்கவிதை
by rammalar Yesterday at 10:23
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by rammalar Yesterday at 10:22
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது
by rammalar Yesterday at 6:30
» பள்ளிப்பருவ காதல் - லட்சுமிமேனன்
by rammalar Yesterday at 6:25
» ரசிகர்கள் என்னை அப்படி ஏற்றுக் கொண்டனர்- ராஷிகன்னா
by rammalar Yesterday at 6:23
» இ-சேவை மைய எண்ணிக்கை 35,000-ஆக உயர்த்த இலக்கு:
by rammalar Yesterday at 4:47
» பல்சுவை தகவல்கள்
by rammalar Fri 28 Jun 2024 - 20:27
» பிரசாந்த் நடித்த ‘அந்தகன்’ ரிலீஸ் எப்போது?
by rammalar Fri 28 Jun 2024 - 9:39
» சில சுவாரஸ்ய தகவல்கள்
by rammalar Thu 27 Jun 2024 - 17:04
» கொக்கோ மரம்
by rammalar Thu 27 Jun 2024 - 13:11
» கமல் ஹேப்பி
by rammalar Thu 27 Jun 2024 - 13:05
» நெல்லிக்காய் விவசாயம் செய்யும் சகோதரிகள்
by rammalar Thu 27 Jun 2024 - 13:02
» இன்றே விடியட்டும் - கவிதை
by rammalar Thu 27 Jun 2024 - 9:04
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி!
by rammalar Thu 27 Jun 2024 - 8:57
» காந்தி தாத்தா கதை - குதூகலம் தரும் குழந்தைப் பாடல்
by rammalar Thu 27 Jun 2024 - 4:28
» . சிறகுகள் இருந்தால்……..
by rammalar Thu 27 Jun 2024 - 4:19
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 27 Jun 2024 - 3:45
» இந்த 5 தத்துவத்தை கடைப்பிடித்து பாருங்கள் உங்கள் வாழ்க்கையில் மாற்றத்தை உணர்வீர்கள்!
by rammalar Thu 27 Jun 2024 - 3:39
» அன்று ஹீரோ ஹீரோயின்... இன்று எம்.பி.க்கள்
by rammalar Wed 26 Jun 2024 - 19:52
» நெறிப்படுத்தும் நிகழ்வுகள்
by rammalar Wed 26 Jun 2024 - 19:37
» மனைவியை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள -டிப்ஸ் !
by rammalar Wed 26 Jun 2024 - 7:09
» சூடி மகிழலாம்- சிறுவர் அமுது
by rammalar Wed 26 Jun 2024 - 6:55
ட்விட்டரிலாவது என்னை ஃபாலோ பண்ணச் சொல்லி அறிவுறுத்துங்க…யுவர் ஆனர்.’ -
5 posters
Page 1 of 1
ட்விட்டரிலாவது என்னை ஃபாலோ பண்ணச் சொல்லி அறிவுறுத்துங்க…யுவர் ஆனர்.’ -
![ட்விட்டரிலாவது என்னை ஃபாலோ பண்ணச் சொல்லி அறிவுறுத்துங்க…யுவர் ஆனர்.’ - Husbund2bwife2bin2bfron2bof2bjudje](http://rammalar.files.wordpress.com/2013/03/husbund2bwife2bin2bfron2bof2bjudje.jpg?w=477)
-
‘இவ என் பேச்சைக் கேட்கறதேயில்லை….
அட்லீஸ்ட் ட்விட்டரிலாவது என்னை ஃபாலோ
பண்ணச் சொல்லி அறிவுறுத்துங்க…யுவர் ஆனர்.’
-
——————
அலுவலகத்தில் நண்பருடன் உரையாடிக்கொண்டிருந்த போது என் பையனை பற்றிய பேச்சு
வந்தது. அவன் ‘இந்த வயதிலேயே அதிகம் பேசுகிறான். ரொம்ப naughtyயாக’ என்று
சொல்லிக்கொண்டிருந்தேன்.
நண்பர் உடனே, “அப்படி என்ன செய்கிறான்?” என்றார்.
“அதிகம் கோபப்படுகிறான். நிறைய பேசுகிறான்”
“அப்புறம்?”
“கோபம் வந்தால், கதவை வேகமாக அறைந்து சாத்துகிறான்”
“அப்புறம்?”
“கையில் கிடைக்கும் பொருட்களை தூக்கி வீசுகிறான். இதுவரை பல டிவி ரிமோட் வாங்கிவிட்டோம். யார் சொல்வதையும் கேட்பதில்லை” என்றேன்.
நண்பர் முகத்தில் சிரிப்பு.
“என்ன சார் சிரிக்கிறீங்க?. நானே கடுப்புல இருக்கேன்”
“பின்ன என்ன சார்? சந்தோசப்படுவதற்கு பதில் அவனை பற்றி குறை சொல்கின்றீர்கள்” என்றார்.
எனக்கு ஒன்றும் புரியவில்லை. குழப்பத்துடன் அவரை கேட்டேன், “சார், என்ன சொல்ல வர்றீங்க? எனக்கு புரியலை?”
“சார், உங்க பையனை பத்தி கவலையே படாதீங்க. ஏன்னா, ஒரு கம்பனியின் CEO விற்கு உள்ள அனைத்து தகுதியும் உங்கள் பையனிடம் இருக்கிறது”
எனக்கு சிரிப்பதா இல்லை சந்தோசப்படுவதா தெரியவில்லை.
*************************************************
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24732
மதிப்பீடுகள் : 1186
Re: ட்விட்டரிலாவது என்னை ஃபாலோ பண்ணச் சொல்லி அறிவுறுத்துங்க…யுவர் ஆனர்.’ -
இது அருமை ://:-:இவ என் பேச்சைக் கேட்கறதேயில்லை….
அட்லீஸ்ட் ட்விட்டரிலாவது என்னை ஃபாலோ
பண்ணச் சொல்லி அறிவுறுத்துங்க…யுவர் ஆனர்.’
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
ansar hayath- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
![-](https://2img.net/i/fa/m/tabs_less2.gif)
» முடியல்ல்ல யுவர் ஹானர்!
» நயனை ஃபாலோ பண்ணல!
» ஃபாலோ பண்ணிட்டு வந்தவன் ரொம்பவும் ஸ்லோவாக வந்தான்...!
» தத்துவம் சொல்லி வைப்போம்!
» நரிக்குறவர்களிடம் சொல்லி
» நயனை ஃபாலோ பண்ணல!
» ஃபாலோ பண்ணிட்டு வந்தவன் ரொம்பவும் ஸ்லோவாக வந்தான்...!
» தத்துவம் சொல்லி வைப்போம்!
» நரிக்குறவர்களிடம் சொல்லி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|