Latest topics
» பூக்கள்by rammalar Today at 19:13
» அவியல் - பல்சுவை-ரசித்தவை
by rammalar Today at 19:06
» கால பைரவர் யார்?
by rammalar Today at 14:06
» 'விடைபெற இதைவிட சிறந்த நேரம் இல்லை': ஒரே நேரத்தில் ஓய்வு பெற்ற 3 ஜாம்பவான்கள்
by rammalar Today at 7:45
» ஒரு பிடி அட்வைஸ்
by rammalar Today at 6:17
» அதிமதுரம்,சுக்கு - மருத்துவ குணங்கள்
by rammalar Today at 6:16
» தோல் சுருக்கங்கள்,முகப்பரு,தோல் அரிப்புகளை சரி செய்யும் தேங்காய்
by rammalar Today at 6:14
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by rammalar Yesterday at 21:29
» ரஜினியுடன் மோதலுக்கு தயாரான சூர்யா
by rammalar Yesterday at 16:30
» கிளாம்பாக்கத்தில் 'ஸ்கைவாக்' எனும் ஆகாய நடைபாலம்
by rammalar Yesterday at 12:15
» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by rammalar Yesterday at 10:27
» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by rammalar Yesterday at 10:25
» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by rammalar Yesterday at 10:24
» கண்களின் மொழி - புதுக்கவிதை
by rammalar Yesterday at 10:23
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by rammalar Yesterday at 10:22
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது
by rammalar Yesterday at 6:30
» பள்ளிப்பருவ காதல் - லட்சுமிமேனன்
by rammalar Yesterday at 6:25
» ரசிகர்கள் என்னை அப்படி ஏற்றுக் கொண்டனர்- ராஷிகன்னா
by rammalar Yesterday at 6:23
» இ-சேவை மைய எண்ணிக்கை 35,000-ஆக உயர்த்த இலக்கு:
by rammalar Yesterday at 4:47
» பல்சுவை தகவல்கள்
by rammalar Fri 28 Jun 2024 - 20:27
» பிரசாந்த் நடித்த ‘அந்தகன்’ ரிலீஸ் எப்போது?
by rammalar Fri 28 Jun 2024 - 9:39
» சில சுவாரஸ்ய தகவல்கள்
by rammalar Thu 27 Jun 2024 - 17:04
» கொக்கோ மரம்
by rammalar Thu 27 Jun 2024 - 13:11
» கமல் ஹேப்பி
by rammalar Thu 27 Jun 2024 - 13:05
» நெல்லிக்காய் விவசாயம் செய்யும் சகோதரிகள்
by rammalar Thu 27 Jun 2024 - 13:02
» இன்றே விடியட்டும் - கவிதை
by rammalar Thu 27 Jun 2024 - 9:04
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி!
by rammalar Thu 27 Jun 2024 - 8:57
» காந்தி தாத்தா கதை - குதூகலம் தரும் குழந்தைப் பாடல்
by rammalar Thu 27 Jun 2024 - 4:28
» . சிறகுகள் இருந்தால்……..
by rammalar Thu 27 Jun 2024 - 4:19
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 27 Jun 2024 - 3:45
» இந்த 5 தத்துவத்தை கடைப்பிடித்து பாருங்கள் உங்கள் வாழ்க்கையில் மாற்றத்தை உணர்வீர்கள்!
by rammalar Thu 27 Jun 2024 - 3:39
» அன்று ஹீரோ ஹீரோயின்... இன்று எம்.பி.க்கள்
by rammalar Wed 26 Jun 2024 - 19:52
» நெறிப்படுத்தும் நிகழ்வுகள்
by rammalar Wed 26 Jun 2024 - 19:37
» மனைவியை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள -டிப்ஸ் !
by rammalar Wed 26 Jun 2024 - 7:09
» சூடி மகிழலாம்- சிறுவர் அமுது
by rammalar Wed 26 Jun 2024 - 6:55
'நாயா நானா?'
Page 1 of 1
'நாயா நானா?'
'நாயா நானா?'
நிகழ்ச்சியை வழங்குபவர்கள்...
நாய்,
யானை, குரங்கு, பாம்பு, பல்லிகளை சினிமாவில் நடிக்கவைக்கும் அளவுக்கு
ராம.நாராயணனுக்கு விலங்குநேயம் இருந்தது. ஆனால், நாய் நடித்த படத்தை
நாய்க்குப் போட்டுக் காட்டும் அள வுக்கு அவருக்கு விலங்கு நேயம் இல்லை.
ஆனால், ராம.நாராயணனின் விலங்கு நேயத்தையும் தாண்டி இருக்கிறார்கள்
நியுயார்க்கில்.
நியுயார்க்கைச் சேர்ந்த பி.டி.வி. என்னும் மீடியா நிறுவனம் நாய்களுக்கான
'டாக் டி.வி’ என்ற பிரத்யேகத் தொலைக்காட்சி ஒன்றை உருவாக்கியுள்ளது. அதான்
ஏற்கெனவே 'அனிமல் பிளானெட்’, 'டிஸ்கவரி சேனல்’னு நிறைய
இருக்குங்கிறீங்களா? அவை விலங்குகளைப் பற்றி நாம் அறிந்து கொள்வதற்கான
தொலைக்காட்சிகள். ஆனால் இது முழுக்க முழுக்க நாய்கள் பார்த்து
ரசிப்பதற்கானது. 'மனிதர்களுக்கு மட்டும் அல்ல, விலங்குகளுக்கும்
பொழுதுபோக்குகள் தேவை. அவற்றுக்கும் மன அழுத்தம் ஏற்படுகிறது, இதனால்தான்
நாம் பார்த்துப் பார்த்து வளர்த்த நாய்கூட ஒரு நாள் டென்ஷனில் நம்மை லபக்
என்று கடித்துவிடுகிறது என்கின்றனர் வல்லுனர்கள். 'ஆகா இதற்கு என்னதான்
தீர்வு’ என்று யோசித்த பி.டி.வி. நிறுவனம். நாய்களின் தனிமையைப் போக்க இந்த
சேனலைத் தொடங்கியுள்ளது.
!['நாயா நானா?' P45](https://2img.net/h/www.vikatan.com/timepass/2013/03/zdynmu/images/p45.jpg)
'மேலை நாடுகளில் நாயும் வீட்டின் உறுப்பினர்தான். நாய்களை வீட்டுப்
பாதுகாப்பிற்காகவும் செல்லப் பிராணியாகவும் வளர்க்கும் அதன் உரிமையாளர்கள்,
வேலைக்குச் செல்லும்போது, அவற்றைத் தனியாக வீட்டில் விட்டுவிட்டுச் செல்ல
வேண்டியுள்ளது. அதனால், அவை மனதளவில் தனிமையால் பாதிக்கப்படுகின்றன. எனவே
பல வருட ஆராய்ச்சிக்குப் பிறகு இந்தத் தொலைக்காட்சியைத் தொடங்கினோம்.
நாய்களின் பார்வைத் திறன், நிறம் அறியும் தன்மை, ஒலியை உள்வாங்கும் அறிவு
எல்லாம் மனதில்கொண்டு இது வடிவமைக்கப்பட்டுள்ளது’ என்கிறது பி.டி.வி. 'இந்த
சேனலை டியூன் செய்தவுடன் மனிதர்களாகிய நமக்கு இதில் ஒளிபரப்பாகும்
நிகழ்ச்சிகள் விநோதமாக இருக்கலாம். ஆனால், முதல் முறை இந்தத்
தொலைக்காட்சியை டியூன் செய்யும் நாய் உரிமையாளர்கள் சில மணி நேரம் உங்கள்
நாயின் அருகில் அமர்ந்து இதை உங்கள் செல்ல நாய்க்குப் பார்க்கப் பழக்க
வேண்டும். காரணம் உங்கள் நாய்க்கு இது ஒரு புது உலகமாக இருக்கும், அவை
வாழ்வில் ஏதோ விநோதத்தைக் கண்டதுபோல் துள்ளிக் குதிக் கும். பிறகு உங்கள்
நாய் ’டாக் டி.வி’யைப் பார்க்கப் பழகிய பின் நீங்கள் தைரிய மாக வீட்டில்
அவற்றை விட்டுவிட்டு அலுவலகமோ ஷாப்பிங்கோ செல்லலாம். உங்கள் நாய் வீட்டில்
உள்ள எந்தப் பொருளையும் உருட்டி விடாது. நீங்கள் ஆசையாக வாங்கிய மெத்தையைக்
கிழிக்காது’ என்கிறார்கள்.
ஆரம்பக் கட்டமாகச் சில மாகாணங்களில் மட்டும் ஒளிபரப்பாகும் இந்தத்
தொலைக்காட்சி விரைவில் சாட்டிலைட் சேனலாக உலகம் முழுதும் உருவெடுக்குமாம்.
இப்போதைக்கு 'டாக் டி.வி.’ இணையதளம் மூலமாக ஒளிபரப்பாகிறது. இதற்கான
கட்டணம் ஒரு மாதத்திற்க்கு அதிகபட்சம் 10 டாலர்.
தமிழ்நாட்டில் வந்தால் 'தமிழகத்தின் 'வள்’ளக் குரலுக்கான தேடல்’ நிகழ்ச்சியை ஆரம்பித்துவிடுவார்கள்!
- சத்யா சுரேஷ்

![-](https://2img.net/i/fa/m/tabs_less2.gif)
» அதிசயமாக இருக்கிறது பாருங்கள். நாயா மனிதனா?
» நீயா..... நானா......
» நீயா நானா
» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...?!
» காதலே நீயில்லாமல் நானா...?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|