Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27by rammalar Fri 27 Sep 2024 - 6:39
» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59
» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55
» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
பெண்களின் வலிமையான ஆயுதம்...!
+2
பானுஷபானா
rammalar
6 posters
Page 1 of 1
பெண்களின் வலிமையான ஆயுதம்...!
–
பழைய வார்த்தைகளுக்கு புதிய அர்த்தங்களை
(;நகைச்சுவைக்கா மட்டுமே)
.By Vanisri Sivakumar
————————————––
சமரசம் -
ஒவ்வொருவரும், தனக்குத்தான் மிகப்பெரிய கேக் துண்டு
வந்ததாக எண்ணும் வகையில் ஒரு கேக்கை வெட்டும் கலை.
-
------------------------------------------------------
கருத்தரங்கு -
ஒருவருக்கு வந்துள்ள குழப்பத்தை, பலர் சேர்ந்து
அதிகமாக்குவது.
-
--------------------------------------------------------------
கருத்தருங்கு அறை -
இங்கு அனைவருமே பேசுவார்கள், ஒருவரும் கேட்கமாட்டார்கள்,
சொன்ன கருத்தை ஏற்றுக் கொள்ள இயலாது என்று அனைவருமே
நிராகரிக்கும் இடம்.
-
--------------------------------------------------------------
மருத்துவர் -
எவர் ஒருவர் மாத்திரையால் உங்களது நோயைக் கொன்று,
மருத்துவக் கட்டணத்தால் உங்களைக் கொல்பவரோ அவரே.
-
---------------------------------------------------------
புன்னகை
- பல சொல்ல முடியாத வார்த்தைகளின் மறைமுக சமிக்ஞை.
-
-------------------------------------------------------
கண்ணீர் -
ஆண்களின் சக்தியை வெல்லும் பெண்களின் சக்தி.
-
------------------------------------------------------
மேலதிகாரி
நீ தாமதமாக அலுவலகம் வரும் போது, சீக்கிரம் வந்து,
நீ சீக்கிரம் அலுவலகத்தில் இருந்து கிளம்பும் போது காலம்
தாழ்த்தி கிளம்புபவர்.
------------------------------------------------------------
சம்பளம்
இது காற்று போன்றது. வருவதும் தெரியாது, போவதும்
தெரியாது. உணர மட்டுமே முடியும்.
------------------------------------------------------
அலுவல விடுப்பு
வீட்டில் இருந்தே பணியாற்றுவது
-
===========================================
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25148
மதிப்பீடுகள் : 1186
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: பெண்களின் வலிமையான ஆயுதம்...!
வெட்கம் கலந்த சிரிப்பு அழகாயிருக்கு :/
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: பெண்களின் வலிமையான ஆயுதம்...!
:+ :+*சம்ஸ் wrote:வெட்கம் கலந்த சிரிப்பு அழகாயிருக்கு :/
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பெண்களின் வலிமையான ஆயுதம்...!
என்னாச்சி பாஸ் இப்படி சுற்றுகிறதுநண்பன் wrote::+ :+*சம்ஸ் wrote:வெட்கம் கலந்த சிரிப்பு அழகாயிருக்கு :/
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» பெண்களின் ஆடை பெண்களின் உடை எவ்வாறு அமைதல் வேண்டும்
» உலகின் வலிமையான பெண்
» உலகின் பத்து வலிமையான விலங்குகள்
» உலகின் பத்து வலிமையான விலங்குகள்.
» ஆயுதம்......!!!!
» உலகின் வலிமையான பெண்
» உலகின் பத்து வலிமையான விலங்குகள்
» உலகின் பத்து வலிமையான விலங்குகள்.
» ஆயுதம்......!!!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|