சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Today at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Today at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Today at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Today at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31

» பல்சுவை
by rammalar Yesterday at 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51

இலங்கையில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் - மோதல்கள் - விபத்துக்கள் - மரணங்கள்:- Khan11

இலங்கையில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் - மோதல்கள் - விபத்துக்கள் - மரணங்கள்:-

2 posters

Go down

இலங்கையில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் - மோதல்கள் - விபத்துக்கள் - மரணங்கள்:- Empty இலங்கையில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் - மோதல்கள் - விபத்துக்கள் - மரணங்கள்:-

Post by ansar hayath Sun 14 Apr 2013 - 23:22

புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது ஏற்பட்ட மோதலில் இருவர் பலி

புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது ஏற்பட்ட மோதலில் இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

எம்பிலிட்டிய பனாமுர பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இருவருக்கு இடையிலான வாய்த்தர்க்கமே இவ்வாறு பாரிய மோதலாக வெடித்தது எனத் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவத்தில் மோதலில் ஈடுபட்ட ஒருவர் கொல்லப்பட்டதாகவும், மோதலை தடுக்கச் சென்ற ஒருவரும் படுகாயமடைந்து பின்னர் வைத்தியசாலையில் வைத்து உயிரிழந்ததாகவும் குறிப்பிடப்படுகிறது.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பண்டிகைக் கால விபத்துக்களின் எண்ணிக்கை உயர்வு

இம்முறை பண்டிகைக்கால விபத்துக்களின் எண்ணிக்கை உயர்வடைந்துள்ளது.

கடந்த 24 மணித்தியாலத்தில் 250 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுக் கொண்டுள்ளனர்.

இவர்களில் 130 பேர் வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருவதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவு அறிவித்துள்ளது.

வீட்டு வன்முறைகள், பட்டாசு வெடி விபத்து, வாகன விபத்து போன்ற காரணிகளினால் அதிகளவானோர் விபத்துக்குள்ளாகியுள்ளனர்.

திஸ்ஸமஹராம பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில்ழ 3 பேர் காயமடைந்துள்ளர்

திஸ்ஸமஹராம, கங்கசிறிபுற பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோக சம்பவம் ஒன்றில் மூவர் காயமடைந்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தந்தை, மகன் மற்றும் மகள் ஆகியோரே இவ்வாறு காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்களில் ஒருவர் கராபிடிய வைத்தியசாலையிலும் ஏனைய இருவரும் ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

புத்தாண்டை முன்னி;ட்டு பட்டாசு வெடித்ததனால் ஏற்பட்ட மோதலே குறித்த மூவரும் காயமடையக் காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவத்தில் காயமடைந்த மகளின் நிலைமை ஆபத்தாகக் காணப்படுவதாகவும் மேலதிக சிகிச்சைக்காக கராபிட்டிய போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.

இலங்கையில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் - மோதல்கள் - விபத்துக்கள் - மரணங்கள்:- 541557_399165623514973_1584482134_n
ansar hayath
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

இலங்கையில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் - மோதல்கள் - விபத்துக்கள் - மரணங்கள்:- Empty Re: இலங்கையில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் - மோதல்கள் - விபத்துக்கள் - மரணங்கள்:-

Post by நண்பன் Mon 15 Apr 2013 - 17:47

சந்தோசமாக கொண்டாட வேண்டிய நிகழ்வை இப்படி மாற்றி விட்டார்களே `#


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum