சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

இந்தியாவில் இருந்து 1000 மெகாவாட் மின்சாரம் வாங்க பாகிஸ்தான் ஆலோசனை Khan11

இந்தியாவில் இருந்து 1000 மெகாவாட் மின்சாரம் வாங்க பாகிஸ்தான் ஆலோசனை

+2
Muthumohamed
*சம்ஸ்
6 posters

Go down

இந்தியாவில் இருந்து 1000 மெகாவாட் மின்சாரம் வாங்க பாகிஸ்தான் ஆலோசனை Empty இந்தியாவில் இருந்து 1000 மெகாவாட் மின்சாரம் வாங்க பாகிஸ்தான் ஆலோசனை

Post by *சம்ஸ் Wed 22 May 2013 - 6:39

இந்தியாவில் இருந்து 1000 மெகாவாட் மின்சாரம் வாங்க பாகிஸ்தான் ஆலோசனை 0cba6219-cdb7-4c5d-a198-c92afb53ca58_S_secvpf
இஸ்லாமாபாத், மே 22-

பாகிஸ்தானில் சமீபத்தில் நிகழ்ந்த ஆட்சி மாற்றத்திற்க வன்முறையும், மின்வெட்டும் முக்கிய காரணிகளாக கருதப்படுகிறது.

தற்போது கோடைக் காலம் என்பதால் பாகிஸ்தானில் கடுமையான மின்சாரம் தட்டுப்பாடு நிலவுகிறது. பல பகுதிகளில் 4 மணி நேரத்திற்கு கூட மின்சாரம் வழங்க முடியாமல் அரசு திண்டாடி வருகிறது.

இஸ்லாமாபாத், லாகூர், கராச்சி போன்ற முக்கிய பெருநகரங்களில் அறிவிக்கப்படாத மின்வெட்டு என்பது தொடர் வாடிக்கையாகி விட்டது.

அரசு அலுவலகங்களில் குளிர் சாதன இயந்திரங்களை இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தனியார் வணிக நிறுவனங்களுக்கும், மின்சாரத்தை உபயோகிக்க கடும் நிபந்தனைகளும் கட்டுப்பாடும் விதிக்கப்பட்டுள்ளது.

தற்போது நவாஸ் ஷெரீப் தலைமையில் விரைவில் புதிய ஆட்சி அமையவுள்ள சூழ்நிலையில் மின்சார பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் திட்டங்கள் தொடர்பாக பாகிஸ்தான் அரசு அதிகாரிகள் தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

இந்தியா, ஈரான் மற்றும் மத்திய ஆசிய நாடுகளில் மின்சாரம் கொள்முதல் செய்வதுதான் மின் பற்றாக்குறைக்கான உடனடி தீர்வாக அமையும் என அதிகாரிகள் கருதுகின்றனர்.

உலக வங்கியின் இஸ்லாமாபாத் அதிகாரி ஒருவரும் இந்தியாவில் இருந்து மின்சாரம் கொள்முதல் செய்வதற்கான சாத்தியக் கூறுகள் பற்றி ஆய்வு செய்யப்படுவது உண்மைதான் என்று தெரிவித்துள்ளார்.

விலை நிர்ணயம் மற்றும் மின்சாரம் கொண்டு வருவதற்கான வழித்தடங்கள் தொடர்பான ஆய்வுகள் முடிவடைந்த பின்னர் இந்தியாவில் இருந்து 2 ஆண்டு காலத்திற்கு ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தை கொள்முதல் செய்ய பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்களும் யூகத்தின் அடிப்படையில் செய்தி வெளியிட்டுள்ளன.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

இந்தியாவில் இருந்து 1000 மெகாவாட் மின்சாரம் வாங்க பாகிஸ்தான் ஆலோசனை Empty Re: இந்தியாவில் இருந்து 1000 மெகாவாட் மின்சாரம் வாங்க பாகிஸ்தான் ஆலோசனை

Post by Muthumohamed Wed 22 May 2013 - 8:57

நல்ல முடிவு ஆனால் இந்தியாவில் மின்பற்றாக்குறையை சரி செய்த பிறகு பாகிஸ்தானுக்கு கொடுப்பது தான் சிறந்தது
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

இந்தியாவில் இருந்து 1000 மெகாவாட் மின்சாரம் வாங்க பாகிஸ்தான் ஆலோசனை Empty Re: இந்தியாவில் இருந்து 1000 மெகாவாட் மின்சாரம் வாங்க பாகிஸ்தான் ஆலோசனை

Post by பானுஷபானா Wed 22 May 2013 - 13:44

கேளுங்க கேளுங்க கேட்டுகிட்டே இருங்க
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

இந்தியாவில் இருந்து 1000 மெகாவாட் மின்சாரம் வாங்க பாகிஸ்தான் ஆலோசனை Empty Re: இந்தியாவில் இருந்து 1000 மெகாவாட் மின்சாரம் வாங்க பாகிஸ்தான் ஆலோசனை

Post by gud boy Wed 22 May 2013 - 13:51

பானுகமால் wrote:கேளுங்க கேளுங்க கேட்டுகிட்டே இருங்க

ரேடியோ விளம்பரமா? கேளுங்க கேளுங்க கேட்டுகிட்டே இருங்க "ன்னு

சொல்றதுக்கு..
gud boy
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

இந்தியாவில் இருந்து 1000 மெகாவாட் மின்சாரம் வாங்க பாகிஸ்தான் ஆலோசனை Empty Re: இந்தியாவில் இருந்து 1000 மெகாவாட் மின்சாரம் வாங்க பாகிஸ்தான் ஆலோசனை

Post by பானுஷபானா Wed 22 May 2013 - 14:21

kiwi boy wrote:
பானுகமால் wrote:கேளுங்க கேளுங்க கேட்டுகிட்டே இருங்க

ரேடியோ விளம்பரமா? கேளுங்க கேளுங்க கேட்டுகிட்டே இருங்க "ன்னு

சொல்றதுக்கு..

தனக்கு மிஞ்சி தானே தான தர்மம்...இங்கேயாஇல்லை அவுங்களுக்கு எப்படி தரதாம்....
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

இந்தியாவில் இருந்து 1000 மெகாவாட் மின்சாரம் வாங்க பாகிஸ்தான் ஆலோசனை Empty Re: இந்தியாவில் இருந்து 1000 மெகாவாட் மின்சாரம் வாங்க பாகிஸ்தான் ஆலோசனை

Post by gud boy Wed 22 May 2013 - 14:42

பானுகமால் wrote:
kiwi boy wrote:
பானுகமால் wrote:கேளுங்க கேளுங்க கேட்டுகிட்டே இருங்க

ரேடியோ விளம்பரமா? கேளுங்க கேளுங்க கேட்டுகிட்டே இருங்க "ன்னு

சொல்றதுக்கு..

தனக்கு மிஞ்சி தானே தான தர்மம்...இங்கேயாஇல்லை அவுங்களுக்கு எப்படி தரதாம்....

உங்களை மாதிரி பெரியவங்க ,நல்லவங்க எல்லாரும் அரசியலுக்கு வரணும்..
gud boy
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

இந்தியாவில் இருந்து 1000 மெகாவாட் மின்சாரம் வாங்க பாகிஸ்தான் ஆலோசனை Empty Re: இந்தியாவில் இருந்து 1000 மெகாவாட் மின்சாரம் வாங்க பாகிஸ்தான் ஆலோசனை

Post by பானுஷபானா Wed 22 May 2013 - 14:53

kiwi boy wrote:
பானுகமால் wrote:
kiwi boy wrote:
பானுகமால் wrote:கேளுங்க கேளுங்க கேட்டுகிட்டே இருங்க

ரேடியோ விளம்பரமா? கேளுங்க கேளுங்க கேட்டுகிட்டே இருங்க "ன்னு

சொல்றதுக்கு..

தனக்கு மிஞ்சி தானே தான தர்மம்...இங்கேயாஇல்லை அவுங்களுக்கு எப்படி தரதாம்....

உங்களை மாதிரி பெரியவங்க ,நல்லவங்க எல்லாரும் அரசியலுக்கு வரணும்..

ஏன் நான் உயிரோட இருக்கிறது பிடிக்கலயா
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

இந்தியாவில் இருந்து 1000 மெகாவாட் மின்சாரம் வாங்க பாகிஸ்தான் ஆலோசனை Empty Re: இந்தியாவில் இருந்து 1000 மெகாவாட் மின்சாரம் வாங்க பாகிஸ்தான் ஆலோசனை

Post by gud boy Wed 22 May 2013 - 15:03

[/quote]

ஏன் நான் உயிரோட இருக்கிறது பிடிக்கலயா[/quote]

எங்களுக்கு கரெண்ட் vaangi தருவீங்கன்னு நினைச்சேன்..என்ன இப்படி சொல்லிட்டீங்க..
gud boy
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

இந்தியாவில் இருந்து 1000 மெகாவாட் மின்சாரம் வாங்க பாகிஸ்தான் ஆலோசனை Empty Re: இந்தியாவில் இருந்து 1000 மெகாவாட் மின்சாரம் வாங்க பாகிஸ்தான் ஆலோசனை

Post by பானுஷபானா Wed 22 May 2013 - 15:08

kiwi boy wrote:

ஏன் நான் உயிரோட இருக்கிறது பிடிக்கலயா[/quote]

எங்களுக்கு கரெண்ட் vaangi தருவீங்கன்னு நினைச்சேன்..என்ன இப்படி சொல்லிட்டீங்க..[/quote]

:,;:
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

இந்தியாவில் இருந்து 1000 மெகாவாட் மின்சாரம் வாங்க பாகிஸ்தான் ஆலோசனை Empty Re: இந்தியாவில் இருந்து 1000 மெகாவாட் மின்சாரம் வாங்க பாகிஸ்தான் ஆலோசனை

Post by gud boy Wed 22 May 2013 - 15:19

பானுகமால் wrote:
kiwi boy wrote:

ஏன் நான் உயிரோட இருக்கிறது பிடிக்கலயா

எங்களுக்கு கரெண்ட் vaangi தருவீங்கன்னு நினைச்சேன்..என்ன இப்படி சொல்லிட்டீங்க..[/quote]

இந்தியாவில் இருந்து 1000 மெகாவாட் மின்சாரம் வாங்க பாகிஸ்தான் ஆலோசனை 326371 [/quote]



நான் உங்களை மேலே தூக்கி விடலாம்னு நினைச்சேன்..இப்படி ஓடினா எப்படி?
gud boy
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

இந்தியாவில் இருந்து 1000 மெகாவாட் மின்சாரம் வாங்க பாகிஸ்தான் ஆலோசனை Empty Re: இந்தியாவில் இருந்து 1000 மெகாவாட் மின்சாரம் வாங்க பாகிஸ்தான் ஆலோசனை

Post by பானுஷபானா Wed 22 May 2013 - 15:39

ஆணியே புடுங்க வேண்டாம்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

இந்தியாவில் இருந்து 1000 மெகாவாட் மின்சாரம் வாங்க பாகிஸ்தான் ஆலோசனை Empty Re: இந்தியாவில் இருந்து 1000 மெகாவாட் மின்சாரம் வாங்க பாகிஸ்தான் ஆலோசனை

Post by gud boy Wed 22 May 2013 - 15:48

பானுகமால் wrote:ஆணியே புடுங்க வேண்டாம்

இந்தியாவில் இருந்து 1000 மெகாவாட் மின்சாரம் வாங்க பாகிஸ்தான் ஆலோசனை 326371இந்தியாவில் இருந்து 1000 மெகாவாட் மின்சாரம் வாங்க பாகிஸ்தான் ஆலோசனை 326371
gud boy
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

இந்தியாவில் இருந்து 1000 மெகாவாட் மின்சாரம் வாங்க பாகிஸ்தான் ஆலோசனை Empty Re: இந்தியாவில் இருந்து 1000 மெகாவாட் மின்சாரம் வாங்க பாகிஸ்தான் ஆலோசனை

Post by பானுஷபானா Wed 22 May 2013 - 15:50

kiwi boy wrote:
பானுகமால் wrote:ஆணியே புடுங்க வேண்டாம்

இந்தியாவில் இருந்து 1000 மெகாவாட் மின்சாரம் வாங்க பாகிஸ்தான் ஆலோசனை 326371இந்தியாவில் இருந்து 1000 மெகாவாட் மின்சாரம் வாங்க பாகிஸ்தான் ஆலோசனை 326371

அது............... :”
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

இந்தியாவில் இருந்து 1000 மெகாவாட் மின்சாரம் வாங்க பாகிஸ்தான் ஆலோசனை Empty Re: இந்தியாவில் இருந்து 1000 மெகாவாட் மின்சாரம் வாங்க பாகிஸ்தான் ஆலோசனை

Post by மீனு Wed 22 May 2013 - 16:16

/)
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

இந்தியாவில் இருந்து 1000 மெகாவாட் மின்சாரம் வாங்க பாகிஸ்தான் ஆலோசனை Empty Re: இந்தியாவில் இருந்து 1000 மெகாவாட் மின்சாரம் வாங்க பாகிஸ்தான் ஆலோசனை

Post by ahmad78 Wed 22 May 2013 - 16:48

பிள்ளையாரே பெருச்சாலில போறாராம் பூசாரிக்கு புல்லட் கேட்குதாம்


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

இந்தியாவில் இருந்து 1000 மெகாவாட் மின்சாரம் வாங்க பாகிஸ்தான் ஆலோசனை Empty Re: இந்தியாவில் இருந்து 1000 மெகாவாட் மின்சாரம் வாங்க பாகிஸ்தான் ஆலோசனை

Post by மீனு Wed 22 May 2013 - 16:52

ahmad78 wrote:பிள்ளையாரே பெருச்சாலில போறாராம் பூசாரிக்கு புல்லட் கேட்குதாம்
:”
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

இந்தியாவில் இருந்து 1000 மெகாவாட் மின்சாரம் வாங்க பாகிஸ்தான் ஆலோசனை Empty Re: இந்தியாவில் இருந்து 1000 மெகாவாட் மின்சாரம் வாங்க பாகிஸ்தான் ஆலோசனை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum