சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32

Registry என்றால் என்ன? Khan11

Registry என்றால் என்ன?

3 posters

Go down

Registry என்றால் என்ன? Empty Registry என்றால் என்ன?

Post by T.KUNALAN Tue 8 Feb 2011 - 15:57

Registry என்றால் என்ன?

Registry என்றால் என்ன? 180592_150517648339531_105793152811981_340115_6012908_a

விண்டோஸ் இயங்கு தளத்தில் ரெஜிஸ்ட்ரி (பதிவகம்) என்பது ஒரு தரவுத் தளம். புதிதாக ஒரு வன்பொருளை அல்லது மென்பொருளை கணினியில் நிறுவும்போது அல்லது நீக்கும்போது அவை பற்றிய விவரங்களை தொடர்ச்சியாகப் பதியப்படும் ஒரு தரவுத் தளமே இந்த ரெஜிஸ்ட்ரி. கணினியில் நிறுவப்பட்டுள்ள அனைத்து வன்பொருள் மற்றும் மென்பொருள் பற்றிய விவரங்கள் ரெஜிஸ்ட்ரியிலேயே பதியப்படுகின்றன.விண்டோஸில் என்னென்ன செட்டிங்ஸ் செய்யப்பட்டுள்ளன, கணினியை இயக்கியதும் எந்த எப்லிகேசன்களை ஆரம்பிக்க வேண்டும், ஒவ்வொரு பயனரும் என்ன செட்டிங்ஸ் வைத்திருக்கிறார், பல்வேறு எப்லிகேசன்களாலும் உருவாக்கப்படும் பைல் வகைகள் என்ன போன்ற் பல்வேறு தகவல்களை ரெஜிஸ்ட்ரி பதிந்து கொள்கிறது.டெஸ்க்டொப்பில் நீங்கள் காண்பவற்றையும், ஸ்டார் மெனு மற்றும் டாஸ்க் பார் என்பன எவ்வாறு இயங்குகின்றன, இயங்கு தளம் எவ்வாறு ஆரம்பிக்கின்றது என்பதனையும் ரெஜிஸ்ட்ரியே தீர்மாணிக்கின்ற்து.விண்டோஸ் 95 ற்கு முந்திய பதிப்புகளில் .ini (initialization) எனும் பைல் இந்த செயற்பாடுகளைத் தீர்மாணித்தன. இதற்கு மாற்றீடாகவே இந்த ரெஜிஸ்ட்ரி உருவாக்கப்பட்டுள்ளது.விண்டோஸ் கண்ட்ரோல் பேனலில் ஒருவர் மாற்றங்கள் செய்யும்போது தன்னையறியாமலேயே ரெஜிஸ்ட்ரியில் மாற்றம் செய்கிறார்.

ரெஜிஸ்ட்ரியில் நாமாகவும் மாற்றங்கள் செய்யலாம்.ரெஜிஸ்ட்ரியில் மாற்றங்கள் செய்வதில் மிகுந்த அவதானம் தேவை. சராசரி கணினிப் பயனர்கள் ரெஜிஸ்ட்ரியில் மாற்றங்கள் செய்யாமலிருப்பதே நல்லது. ஏனெனில் நீங்கள் விடும் ஒரு சிறிய தவறும் கணினியில் இயக்கத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் ரெஜிஸ்ட்ரியில் மாற்றம் செய்வதற்கு முன்னர் ஒரு முன்னேற்பாடாக அதனை பேக்கப் (Backup) செய்து கொள்ள வேண்டும் அல்லது ஒரு ரீஸ்டோர் பொயிண்டை (Restore Point) உருவாக்கிக் கொள்ள வேண்டும். (பேக்கப், ரீஸ்டோர் பற்றி ஏற்கனவே இந்தப் பகுதியில் சொல்லியிருக்கிறேன்)எப்லிககேசன்களை முறையாக நீக்கப்படாதபோது ரெஜிஸ்ட்ரியில் அது பற்றிய தகவல்கள் சிதறலாக தேங்கியிருக்கும். இதனால் கணினியின் இயக்கத்தில் மந்த நிலை தோன்றும்.

அல்லது அடிக்கடி பிழைச் செய்திகளைக் (Error Messages) காண்பித்து எரிச்சலூட்டும். சில வேளை கனினி இயக்கமற்று முடங்கிப் போகவும் கூடும்.ரெஜிஸ்ட்ரியில் ஏற்படும் வழுக்களை நாமாக சரி செய்யவும் முடியும். அவற்றைக் கண்டறிந்து நிவர்த்தி செய்ய வென (Registry Cleaners) ரெஜிஸ்ட்ட்ரி க்ளீனர்ஸ் எனும் ஏராளமான மென்பொருள் கருவிகளும் பாவனையில் உள்ளன.மாதத்தில் ஒரு முறையேனும் இந்த ரெஜிஸ்ட்ரி க்ளீனரை இயக்கி ரெஜிஸ்ட்ரியில் ஏற்படும் பிழைகளை நீக்கிக் கொள்வதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். அடிக்கடி மென்பொருள்களை நிறுவுதல், நீக்குதல், பிழைச் செய்திகள் அடிக்கடி தோன்றுதல், கணினியின் வேகத்தில் மந்த நிலை ஏற்படல் போன்ற சந்தர்ப்பங்களில் ரெஜிஸ்ட்ரி க்ளீனரை அடிக்கடி இய்க்கிக் கொள்ளுதல் நல்லது. சில ரெஜிஸ்ட்ரி க்ளீனர்களில் உரிய கால இடைவெளிகளில் தானாகவே இயங்கும் வசதியும் இணைக்கபட்டிருக்கும். இந்த வசதி இல்லையாயின் விண்டோஸிலுள்ள ஸ்கெடியூல்ட் டாஸ்க் (Scheduled task) எனும் வசதியைப் பயன் படுத்தலாம்.ரெஜிஸ்ட்ரி கட்டமைப்புரெஜிஸ்ட்ரியானது ஐந்து தனியான கட்டமைப்புகளைக் கொண்டது. இவை ரெஜிஸ்ட்ரி தரவுத் தளத்தை முழுமையாகாப் பிரதி நிதித்துவப் படுத்துகின்றன. இந்த ஐந்து பிரிவுகளும் கீஸ் (Keys) எனப்படுகின்றன. ஒவ்வொரு கீயும் பல உப பிரிவுகளையும், உப பிரிவிகள மேலும் பல உட் பிரிவுகளையும் உள்ளடக்கியிருக்கும். அத்தோடு ஒவ்வொரு கீயும் பல்வேறு பெறுமானங்களையும் கொண்டிருக்கும்.. இங்கு HKEY என்பது Handle to a Key என்பதைக் குறிக்கிறது.

1) HKEY_CURRENT_USER இந்த ரெஜிஸ்ட்ரி கீயானது தற்போது கணினியில் லொக்-இன் செய்துள்ள பயனருக்குரிய தகவல்களைக் கொண்டுள்ளது.

2) HKEY_USERS இந்த கீயானது விண்டோஸில் பயனர் கணக்கு உருவாக்கியிருக்கும் அனைத்து பயனர் பற்றிய விவரங்களைக் கொண்டிருக்கும்.

3) HKEY_LOCAL_MACHINE இது கணினி பற்றிய அனைத்து விவரங்களையும் கொண்டிருக்கும்

4) HKEY_CLASSES_ROOT இங்கு பதியப்படும் தகவல்கள், ஒரு பைலை திறக்கும்போது அதனை எந்த எப்லிகேசனுடன் ஆரம்பிக்க வேண்டும் என்பது போன்ற விவரங்களைக் கொண்டுள்ளது..

5) HKEY_CURRENT_CONFIGடீவைஸ் ட்ரைவர். டிஸ்ப்லே ரெஸ்லுயூசன் மற்றும் எப்லிகேசன்கள் பற்றிய விவரங்களைக் கொண்டுள்ளது.ரெஜிஸ்ட்ரியில் மாற்றம் செய்ய ரெஜிஸ்ட்ரி எடிட்டரை அணுக வேண்டும். அதற்கு ஸ்டாட் மெனுவில் ரன் தெரிவு செய்து Regedit என டைப் செய்யுங்கள் அப்போது Registry Editor விண்டோ தோன்றக் காணலாம்..
Registry என்றால் என்ன? 169060_150517678339528_105793152811981_340116_2167029_n

Registry என்றால் என்ன? 331844
T.KUNALAN
T.KUNALAN
புதுமுகம்

பதிவுகள்:- : 441
மதிப்பீடுகள் : 3

Back to top Go down

Registry என்றால் என்ன? Empty Re: Registry என்றால் என்ன?

Post by SENAIULA81 Sun 13 Feb 2011 - 19:14

நன்றி நண்பா ....
SENAIULA81
SENAIULA81
புதுமுகம்

பதிவுகள்:- : 57
மதிப்பீடுகள் : 5

Back to top Go down

Registry என்றால் என்ன? Empty Re: Registry என்றால் என்ன?

Post by நண்பன் Sun 13 Feb 2011 - 21:55

:!+: :!+: :”@:

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Registry என்றால் என்ன? Empty Re: Registry என்றால் என்ன?

Post by நண்பன் Sun 13 Mar 2011 - 22:20

T.KUNALAN wrote:Registry என்றால் என்ன?

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum