சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44

» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

கறுப்பு பணம் - ஹ..ஹ... ஹ.. சிரிப்போ சிரிப்பு  Khan11

கறுப்பு பணம் - ஹ..ஹ... ஹ.. சிரிப்போ சிரிப்பு

3 posters

Go down

கறுப்பு பணம் - ஹ..ஹ... ஹ.. சிரிப்போ சிரிப்பு  Empty கறுப்பு பணம் - ஹ..ஹ... ஹ.. சிரிப்போ சிரிப்பு

Post by Muthumohamed Tue 9 Jul 2013 - 2:34

BLACK MONEY - FULL OF JOKES

 கறுப்பு பணம் - ஹ..ஹ... ஹ.. சிரிப்போ சிரிப்பு  Images?q=tbn:ANd9GcR7Ii3yXihQs3ZIQ-_ZtG3R_KZJU6fzSqHF1Ir-wfpUYKlEK4nT

" இருந்தாலும் நம்ம தலைவரு 
இந்த மாதிரி தேர்தல் வாக்குறுதி 
கொடுத்திருக்கக் கூடாது "

"அப்படி என்னங்க சொல்லிட்டாரு "

" நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நாடு 
முழுவதும் 'சுவிஸ் ' வங்கி கிளைகளை 
திறக்கச் செய்வேன் என்கிறார் "

" ???  ...  ????   "
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

கறுப்பு பணம் - ஹ..ஹ... ஹ.. சிரிப்போ சிரிப்பு  Empty Re: கறுப்பு பணம் - ஹ..ஹ... ஹ.. சிரிப்போ சிரிப்பு

Post by Muthumohamed Tue 9 Jul 2013 - 2:35

கறுப்பு பணம் - ஹ..ஹ... ஹ.. சிரிப்போ சிரிப்பு  Images?q=tbn:ANd9GcTn5fL9kPp29r-yCXNix7gqfpZ1XaLTbdoOUIFG0l7MyofUDLIjIQ

"நம்ம தலைவரோட கேள்விக்கு 
யாராலேயும் பதில் சொல்ல முடியலே!"

"அப்படியா?"

"பின்னே, கறுப்பு மனிதர்களை ஆதரிக்கும் 
அரசாங்கம் ஏன் கறுப்பு பணத்தை 
ஆதரிக்கவில்லை?"

"??? ......??? .... ????"
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

கறுப்பு பணம் - ஹ..ஹ... ஹ.. சிரிப்போ சிரிப்பு  Empty Re: கறுப்பு பணம் - ஹ..ஹ... ஹ.. சிரிப்போ சிரிப்பு

Post by Muthumohamed Tue 9 Jul 2013 - 2:35

கறுப்பு பணம் - ஹ..ஹ... ஹ.. சிரிப்போ சிரிப்பு  Images?q=tbn:ANd9GcT2iDr6bk5SZdlLvCmXF1Q6OntoHmqKFu9pnlUkY_3jSpmM0EuL

"நம்ம தலைவரு இந்த மாதிரி கோரிக்கையை 
வைத்திருக்கக் கூடாது "

" அப்படி என்ன கோரிக்கையோ? "

"கலர் கலரா பணத்தை அச்சிடும் ரிசர்வு வங்கி 
கறுப்பு பணத்தையும் அச்சடிக்க வேண்டும் 
என்று அடம்பிடிக்கிறார்!"
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

கறுப்பு பணம் - ஹ..ஹ... ஹ.. சிரிப்போ சிரிப்பு  Empty Re: கறுப்பு பணம் - ஹ..ஹ... ஹ.. சிரிப்போ சிரிப்பு

Post by Muthumohamed Tue 9 Jul 2013 - 2:35

கறுப்பு பணம் - ஹ..ஹ... ஹ.. சிரிப்போ சிரிப்பு  Images?q=tbn:ANd9GcQa5XjeRUCAgI4KRDOmwzmV5E0irVbDI-3GEh1DQVTr6ZLoijZlfQ

"இருந்தாலும் பட்டிமன்றத்திற்கு 
இந்த மாதிரி தலைப்பு கொடுத்திருக்கக் கூடாது?"

"என்னங்க அந்த தலைப்பு?"

"மக்கள் விரும்புவது கறுப்பு பணமா?
வெள்ளை பணமா?"
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

கறுப்பு பணம் - ஹ..ஹ... ஹ.. சிரிப்போ சிரிப்பு  Empty Re: கறுப்பு பணம் - ஹ..ஹ... ஹ.. சிரிப்போ சிரிப்பு

Post by Muthumohamed Tue 9 Jul 2013 - 2:36

கறுப்பு பணம் - ஹ..ஹ... ஹ.. சிரிப்போ சிரிப்பு  Images?q=tbn:ANd9GcSBPllZ9OXCQE4abPlc-oxip8ivt6-U2usV2mRVPNRjjvxzfYib

" என்கிட்டே கறுப்பு பணம் இருக்கிறது 
என் பையனுக்கு தெரிஞ்சு போச்சு "

"அதுக்கென்னங்க!"

" கறுப்பு போயி எல்லாரும்  'கலர் சினிமா, 
கலர் டி.வி , கலர் போன்' னு மாறிட்டாங்க , இந்த 
கறுப்பு பணத்தை தூக்கி எறிங்க ன்னு சொல்றான்! "
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

கறுப்பு பணம் - ஹ..ஹ... ஹ.. சிரிப்போ சிரிப்பு  Empty Re: கறுப்பு பணம் - ஹ..ஹ... ஹ.. சிரிப்போ சிரிப்பு

Post by Muthumohamed Tue 9 Jul 2013 - 2:36

கறுப்பு பணம் - ஹ..ஹ... ஹ.. சிரிப்போ சிரிப்பு  Images?q=tbn:ANd9GcSm2LZYipzpsFXK3HyGHErDj_oaEH7IILTk8mAY6PWFgXxTOWmhVQ

" நாங்கள் ஆட்சிக்கு வந்தால் 
ஏழைகளும் 'சுவிஸ் ' வங்கியில் கணக்கை 
தொடங்க ஏற்பாடு செய்வேன்!"

"???? ....????  >>> ?????"
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

கறுப்பு பணம் - ஹ..ஹ... ஹ.. சிரிப்போ சிரிப்பு  Empty Re: கறுப்பு பணம் - ஹ..ஹ... ஹ.. சிரிப்போ சிரிப்பு

Post by Muthumohamed Tue 9 Jul 2013 - 2:36

கறுப்பு பணம் - ஹ..ஹ... ஹ.. சிரிப்போ சிரிப்பு  Images?q=tbn:ANd9GcRlMXNXS9Z5qesT0DvlDBuArHKZwZH3qiPxEzsDFBA6XiQx6k5C

"அந்த 'பேங்க் கேசியர்' ரொம்ப மோசம் "

" எதனாலே அப்படி சொல்றீங்க ?"

" என்னோட 'செக்' கு கறுப்பு பணமா கேட்டேன் 
அது தராம வழக்கமா கொடுக்கிற நோட்டை 
கொடுக்கிறார்!"
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

கறுப்பு பணம் - ஹ..ஹ... ஹ.. சிரிப்போ சிரிப்பு  Empty Re: கறுப்பு பணம் - ஹ..ஹ... ஹ.. சிரிப்போ சிரிப்பு

Post by Muthumohamed Tue 9 Jul 2013 - 2:36

கறுப்பு பணம் - ஹ..ஹ... ஹ.. சிரிப்போ சிரிப்பு  Images?q=tbn:ANd9GcRWCx4liBbK4oZ16ddIuPIp1rDx-0F2u4foNltZe_LQIZyJ0tgs


"நம்ம தலைவருக்கு விவரம் பத்தாது "

"எதனாலே ?"

"எவனோ ஒருவன் நல்ல நோட்டை வாங்கிட்டு 
கறுப்பு காகிதத்தை 'கறுப்பு பணம்' ன்னு சொல்லி, ஒரு 
வாரம் கழித்து அது வெள்ளை பணமா மாறிடும் என்பதை
அப்படியே நம்பி ஏமாந்துட்டார் ! "
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

கறுப்பு பணம் - ஹ..ஹ... ஹ.. சிரிப்போ சிரிப்பு  Empty Re: கறுப்பு பணம் - ஹ..ஹ... ஹ.. சிரிப்போ சிரிப்பு

Post by Muthumohamed Tue 9 Jul 2013 - 2:37

கறுப்பு பணம் - ஹ..ஹ... ஹ.. சிரிப்போ சிரிப்பு  Images?q=tbn:ANd9GcQhtC0HmZ1Jf4IQMX_yANsrrv7SXaHdoEf24aKcnDzIicqUqQqHOQ

" போலீஸ் வருது 'பிளாக் மணியை' ஒளிச்சு வை ன்னு 
சொன்னேயா ?"

"ஐயா! என்னோட நாய் பேரு 'கறுப்பு மணி ' செல்லமா 
'பிளாக் மணி' ன்னு கூப்பிடுவோம். அதுக்கு போலீஸ் 
டிரஸ் பார்த்தா ரொம்ப அலர்ஜி, உடனே கடிச்சு கொதறிடும்! !
 அதனாலே அப்படி சொன்னேன்! "
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

கறுப்பு பணம் - ஹ..ஹ... ஹ.. சிரிப்போ சிரிப்பு  Empty Re: கறுப்பு பணம் - ஹ..ஹ... ஹ.. சிரிப்போ சிரிப்பு

Post by Muthumohamed Tue 9 Jul 2013 - 2:37

கறுப்பு பணம் - ஹ..ஹ... ஹ.. சிரிப்போ சிரிப்பு  Images?q=tbn:ANd9GcQbdYrwieT8YQHulcnvRRtI3Eo4dMv9C2s99H7wmLamRBkbQLOo3A

"நம்ம தலைவரு கேட்ட சின்னத்தை தரமாட்டேன்னு 
சொல்லிட்டாங்கலாமே , என்ன சின்னம் தான் கேட்டாரு?"

"'கறுப்பு பணம் ' சின்னம் தான் "
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

கறுப்பு பணம் - ஹ..ஹ... ஹ.. சிரிப்போ சிரிப்பு  Empty Re: கறுப்பு பணம் - ஹ..ஹ... ஹ.. சிரிப்போ சிரிப்பு

Post by Muthumohamed Tue 9 Jul 2013 - 2:37

கறுப்பு பணம் - ஹ..ஹ... ஹ.. சிரிப்போ சிரிப்பு  Images?q=tbn:ANd9GcReSNlfN22Rf72q88sEkKE52QXOjGtcc-YW_6gF7Y8yqIcV7SgS

" தலைவருக்கு என்ன கலரு பிடிக்கும் "

" கறுப்பு தான் எனக்கு பிடிச்ச கலரு. அவ்வளவு 
ஏன் ? வெள்ளை பணம் வாங்கவே மாட்டேன். ஆனா 
'கறுப்பு பண்ம்' ன்னா உடனே வாங்கிடுவேன்!"
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

கறுப்பு பணம் - ஹ..ஹ... ஹ.. சிரிப்போ சிரிப்பு  Empty Re: கறுப்பு பணம் - ஹ..ஹ... ஹ.. சிரிப்போ சிரிப்பு

Post by Muthumohamed Tue 9 Jul 2013 - 2:38

கறுப்பு பணம் - ஹ..ஹ... ஹ.. சிரிப்போ சிரிப்பு  Images?q=tbn:ANd9GcQNebOumokzSRNcAbExlhvvk-a_A25MhSBxXvnfoRz_RBcrS_XBnw

"ஐயா! கறுப்பு பணம் ன்னா என்னாங்கையா?

" தெரிஞ்சு வச்சிருந்தா 'வெள்ளை பணம் ' தெரியாம 
வச்சிருந்தா 'கறுப்பு பணம் ' "

" ஐயா! என்கிட்டேயும் 'கறுப்பு பணம் பத்து ரூபா '
இருக்கு ! இது யாருக்கும் தெரியாது?"

" ?.......? ..........?   ......?"
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

கறுப்பு பணம் - ஹ..ஹ... ஹ.. சிரிப்போ சிரிப்பு  Empty Re: கறுப்பு பணம் - ஹ..ஹ... ஹ.. சிரிப்போ சிரிப்பு

Post by Muthumohamed Tue 9 Jul 2013 - 2:39

கறுப்பு பணம் - ஹ..ஹ... ஹ.. சிரிப்போ சிரிப்பு  Images?q=tbn:ANd9GcR-YHOJM3DTl0ilvwaIxLlrJgMhqMZjU-5z1CXfKBgqgy3dsJqW

" எதிர் கட்சிங்க 'கறுப்பு பணம் ' வைத்திருப்போர் 
பட்டியல் வெளியிடாம இருக்கிறதுக்கு நம்ம தலைவரு
எப்படி சமாளிச்சார்? "

" முதலில் 'வெள்ளை பணம்' வைச்சிருப்போர் பட்டியல் 
தயாராகட்டும் . அதன் பிறகு அதை பார்ப்போம் ன்னு 
கறாரா சொல்லிட்டார்!"

<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<
 http://easyhappylifemaker.blogspot.in/
முழுமுதலோன்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

கறுப்பு பணம் - ஹ..ஹ... ஹ.. சிரிப்போ சிரிப்பு  Empty Re: கறுப்பு பணம் - ஹ..ஹ... ஹ.. சிரிப்போ சிரிப்பு

Post by jafuras Tue 9 Jul 2013 - 2:41

:+ :^
jafuras
jafuras
புதுமுகம்

பதிவுகள்:- : 1115
மதிப்பீடுகள் : 208

http://www.importmirror.com

Back to top Go down

கறுப்பு பணம் - ஹ..ஹ... ஹ.. சிரிப்போ சிரிப்பு  Empty Re: கறுப்பு பணம் - ஹ..ஹ... ஹ.. சிரிப்போ சிரிப்பு

Post by *சம்ஸ் Tue 9 Jul 2013 - 8:40

jafuras kaseem wrote::+ :^

 சார் கூட்டம் சேர்பதை விட்டுவிட்டு தனியாக வாருங்கள் சார்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

கறுப்பு பணம் - ஹ..ஹ... ஹ.. சிரிப்போ சிரிப்பு  Empty Re: கறுப்பு பணம் - ஹ..ஹ... ஹ.. சிரிப்போ சிரிப்பு

Post by jafuras Tue 9 Jul 2013 - 9:02

என்ன சார் நீங்க தனிய சிரிச்சா வேற அர்த்தம் என்று சொன்னயள் 
நான் அன்றில் இருந்து தனிய சிரிச்சதே இல்ல
இப்ப என்னடாண்டா கூட்டம் வேணா என்கிறேயள் #*
jafuras
jafuras
புதுமுகம்

பதிவுகள்:- : 1115
மதிப்பீடுகள் : 208

http://www.importmirror.com

Back to top Go down

கறுப்பு பணம் - ஹ..ஹ... ஹ.. சிரிப்போ சிரிப்பு  Empty Re: கறுப்பு பணம் - ஹ..ஹ... ஹ.. சிரிப்போ சிரிப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum