சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

து ஆ செய்யுங்கள்.. Khan11

து ஆ செய்யுங்கள்..

+2
நண்பன்
gud boy
6 posters

Go down

து ஆ செய்யுங்கள்.. Empty து ஆ செய்யுங்கள்..

Post by gud boy Mon 15 Jul 2013 - 22:17

து ஆ செய்யுங்கள்..

துஆக்கள் ஏற்றுக் கொள்ளப்படக் கூடிய நேரமான

இரவின் மூன்றாவது பகுதியிலும்,

நோன்பு திறக்கும் போதும்,

மொத்த முஸ்லிம் சமுதாய மக்களுக்காகவும்,

அமைதியான,சாந்தியான வாழ்க்கைக்காகவும்,
பாலஸ்தீன,சிரியா மற்றும் வறுமையில் வாடும் சோமாலியா மக்களுக்காகவும்,
பர்மா,மற்றும் இலங்கை இஸ்லாமிய மக்களுக்காகவும்துஆ செய்யுங்கள்..

அநியாக்கார மக்களுக்கு எங்களை சோதனைப் பொருள் ஆக்கிவிடாதே யா அல்லாஹ் என்று மனமுருகி துஆ செய்யுங்கள்.
உறுதியான ஈமானுக்காகவும்,அதிகமதிகம் இறையச்சம் வேண்டியும் து ஆ செய்யுங்கள்.

உங்கள் நண்பர்கள்,உறவினர்கள் அனைவருக்காகவும் து ஆ செய்யுங்கள்.

நினைவில் வரும் போது எனக்காகவும்,என் குடும்பத்தார்களுக்காகவும் து ஆ செய்யுங்கள்.


நம்மால் இதையாவது செய்ய இயலுமே..மற்றவர்களுக்காக..


அபூத்தர்தா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். ரஸ¤ல் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஒரு முஸ்லிமான மனிதன் மறைவாக இருக்கும் தனது சகோதரனுக்காகக் கேட்கும் துஆ ஏற்றுக் கொள்ளப்படக் கூடியதாகும். அவரின் தலைமாட்டில் பொறுப்புச் சாட்டப்பட்ட ஒரு மலக்கு இருப்பார். தனது சகோதரனுக்காக அவர் நலவைக் கொண்டு துஆக் கேட்கும், போதெல்லாம் பொறுப்புச் சாட்டப்பட்ட அம்மலக்கு ஆமீன். உனக்கும் இதேபோன்று உண்டு எனக் கூறுவார். (முஸ்லிம்)
gud boy
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

து ஆ செய்யுங்கள்.. Empty Re: து ஆ செய்யுங்கள்..

Post by நண்பன் Tue 16 Jul 2013 - 0:26

:”@: :”@: 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

து ஆ செய்யுங்கள்.. Empty Re: து ஆ செய்யுங்கள்..

Post by பானுஷபானா Tue 16 Jul 2013 - 13:47

சிறப்பான பகிர்வு நன்றி
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

து ஆ செய்யுங்கள்.. Empty Re: து ஆ செய்யுங்கள்..

Post by kalainilaa Tue 16 Jul 2013 - 17:34

இன்ஷா அல்லாஹ்
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

து ஆ செய்யுங்கள்.. Empty Re: து ஆ செய்யுங்கள்..

Post by Muthumohamed Tue 16 Jul 2013 - 21:19

இன்ஷா அல்லாஹ் நாம் அனைவரும் முயற்சி செய்வோமாக
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

து ஆ செய்யுங்கள்.. Empty Re: து ஆ செய்யுங்கள்..

Post by Muthumohamed Tue 16 Jul 2013 - 21:21

இன்ஷா அல்லாஹ் நாம் அனைவரும் முயற்சி செய்வோமாக
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

து ஆ செய்யுங்கள்.. Empty Re: து ஆ செய்யுங்கள்..

Post by ahmad78 Wed 17 Jul 2013 - 13:16

அவசியமான தகவல்


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

து ஆ செய்யுங்கள்.. Empty Re: து ஆ செய்யுங்கள்..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum