சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சில சுவாரஸ்ய தகவல்கள்
by rammalar Yesterday at 17:04

» கொக்கோ மரம்
by rammalar Yesterday at 13:11

» கமல் ஹேப்பி
by rammalar Yesterday at 13:05

» நெல்லிக்காய் விவசாயம் செய்யும் சகோதரிகள்
by rammalar Yesterday at 13:02

» இன்றே விடியட்டும் - கவிதை
by rammalar Yesterday at 9:04

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி!
by rammalar Yesterday at 8:57

» காந்தி தாத்தா கதை - குதூகலம் தரும் குழந்தைப் பாடல்
by rammalar Yesterday at 4:28

» . சிறகுகள் இருந்தால்……..
by rammalar Yesterday at 4:19

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 3:45

» இந்த 5 தத்துவத்தை கடைப்பிடித்து பாருங்கள் உங்கள் வாழ்க்கையில் மாற்றத்தை உணர்வீர்கள்!
by rammalar Yesterday at 3:39

» அன்று ஹீரோ ஹீரோயின்... இன்று எம்.பி.க்கள்
by rammalar Wed 26 Jun 2024 - 19:52

» நெறிப்படுத்தும் நிகழ்வுகள்
by rammalar Wed 26 Jun 2024 - 19:37

» மனைவியை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள -டிப்ஸ் !
by rammalar Wed 26 Jun 2024 - 7:09

» சூடி மகிழலாம்- சிறுவர் அமுது
by rammalar Wed 26 Jun 2024 - 6:55

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by rammalar Wed 26 Jun 2024 - 4:43

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by rammalar Tue 25 Jun 2024 - 16:08

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 25 Jun 2024 - 16:01

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by rammalar Tue 25 Jun 2024 - 4:01

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by rammalar Tue 25 Jun 2024 - 3:57

» லக்கி பாஸ்கர்-படத்தின் முதல் பாடல் வெளியானது!
by rammalar Tue 25 Jun 2024 - 3:46

» நடிகர் திலீபன் புகழேந்திக்கு ஜோடியாக 5 கதாநாயகிகள்!
by rammalar Tue 25 Jun 2024 - 3:38

» `துண்டு ஒரு தடவைதான் தவறும்!' - ஹெட்டை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா
by rammalar Tue 25 Jun 2024 - 3:18

» AUS vs AFG புள்ளிப்பட்டியல் - இந்தியாவுக்கு ஆப்பு வைத்த ஆப்கானிஸ்தான்.. ஆஸி. அரை இறுதி வாய்ப்பு காலி
by rammalar Mon 24 Jun 2024 - 6:46

» அயோத்தியில் பாஜக தோல்வி எதிரொலி: ஹனுமன் கோயில் மடத் தலைவர் போலீஸ் பாதுகாப்பு வாபஸ்
by rammalar Mon 24 Jun 2024 - 6:40

» விண்ணிலிருந்து பூமிக்கு திரும்பும் ஏவுகலன் சோதனை வெற்றி! ISRO சாதனை!
by rammalar Mon 24 Jun 2024 - 6:35

» படித்ததில் ரசித்தது-
by rammalar Sun 23 Jun 2024 - 10:56

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி...
by rammalar Sun 23 Jun 2024 - 6:27

» அப்பாவின் பாசம் - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:55

» புறக்கணிப்பு - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:52

» இரவின் மொழியில்...(புதுக்கவிதை)
by rammalar Sat 22 Jun 2024 - 15:50

» ’கடி’ ஜோக்ஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 15:18

» கிளி-மயில், என்ன வேறுபாடு?
by rammalar Sat 22 Jun 2024 - 15:17

» தினந்தோறும் இறைவனை வழிபடும் முறைகள்
by rammalar Sat 22 Jun 2024 - 15:16

» மூக்குத்தி அம்மன்- 2ம் பாகம்
by rammalar Sat 22 Jun 2024 - 15:15

» கன்னட நடிகை வீடியோவால் சைபர் கிரைம் விசாரணை
by rammalar Sat 22 Jun 2024 - 15:14

திடீரென்று உடல் எடை குறைவதற்கான காரணங்கள்!!! Khan11

திடீரென்று உடல் எடை குறைவதற்கான காரணங்கள்!!!

Go down

திடீரென்று உடல் எடை குறைவதற்கான காரணங்கள்!!! Empty திடீரென்று உடல் எடை குறைவதற்கான காரணங்கள்!!!

Post by ahmad78 Tue 30 Jul 2013 - 13:52

சிலருக்கு உடல் எடை அதிகமாக இருக்கும். அதனால் அவர்கள் பல டயட்டுகளை மேற்கொள்வார்கள். இருப்பினும் எந்த ஒரு பலனும் தெரியாது. ஆனால் சிலர் உடல் எடையை குறைப்பதற்கு எந்த ஒரு செயலையும் மேற்கொள்ளமாட்டார்கள். உதாரணமாக, உடல் எடையை குறைக்க வேண்டுமென்று உணவில் கட்டுப்பாடு எதுவும் இல்லாமல், சாதாரணமாக சாப்பிடுவார்கள். அத்தகையவர்களுக்கு உடல் எடையானது திடீரென்று குறைய ஆரம்பிக்கும்.
அதுமட்டுமல்லாமல் பசிக்கிறது, நன்றாக சாப்பிடுகிறோம். இருப்பினும் உடல் எடை குறைந்தால், அதனை ஒரு பெரிய விஷயமாக பொருட்படுத்தாமல், முன்பை விட எடை குறைந்து காணப்படுகிறீர்களே என்று யாராவது சொன்னால், சந்தோஷத்துடன் இருப்பார்கள். மேலும் உடல் எடை அதிகமானால் தானே இதய நோய், கொலஸ்ட்ரால் போன்றவை வரும், ஆனால் உடல் எடை குறைந்தால் என்ன பிரச்சனை ஏற்படப் போகிறது என்ற எண்ணம் இருக்கும்.
ஆனால் இவ்வாறு எந்த காரணமும் இல்லாமல் உடல் எடையானது குறைய ஆரம்பித்தால், உடனே மருத்துவரை அணுக வேண்டும். ஏனெனில் பொதுவாக உடலில் ஏற்படும் பல பிரச்சனைகளுக்கு, உடல் எடை குறைவு ஒரு பெரிய அறிகுறி என்பதை முதலில் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். உதாரணமாக, சிறுநீரக செயலிழப்பதற்கு ஆரம்பித்தால், உடல் எடை குறைய ஆரம்பிக்கும்.
ஆகவே உடல் எடையானது திடீரென்று குறைய ஆரம்பித்தால், தாமதப்படுத்தாமல் உடனே மருத்துவரை அணுகிவிட்டால், உடலில் உள்ள பிரச்சனைகளை ஆரம்பத்திலேயே சரிசெய்துவிட முடியும். சரி, இப்போது என்னென்ன காரணங்களுக்காக உடல் எடையானது குறையும் என்று கொடுத்துள்ளோம். அதைத் தெரிந்து கொண்டு, அவற்றைத் தவிர்த்தாலே, அத்தகைய பிரச்சனையை சரிசெய்து விட முடியும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

திடீரென்று உடல் எடை குறைவதற்கான காரணங்கள்!!! Empty Re: திடீரென்று உடல் எடை குறைவதற்கான காரணங்கள்!!!

Post by ahmad78 Tue 30 Jul 2013 - 13:53


பட்டினி

 
உடல் எடை குறைவதற்கு முக்கிய காரணம் பட்டினி இருப்பது தான். அதிலும் பெண்கள் குண்டாக இருக்கிறோம் என்று சரியாக சாப்பிடாமல், டயட் என்ற பெயரில் பட்டினி இருக்கிறார்கள். ஆனால் இந்த நிலையில் உடல் எடையானது குறைந்தால், உடலில் வேறு சில பிரச்சனை இருக்கிறது என்று தான் அர்த்தம். ஆகவே மிகவும் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.
 

பசியின்மை

 
சிலருக்கு பசியின்மையினால், உடலுக்கு அன்றாடம் வேண்டிய சத்துக்கள் கிடைக்காமல், உடல் எடையானது குறைய ஆரம்பிக்கும். உண்மையில் எடையைக் குறைக்க வேண்டுமெனில் சரியான உணவுகளை உட்கொண்டு எடையை குறைக்க வேண்டும். இல்லாவிட்டால், ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படும்.
 

மனச்சோர்வு

 
மன அழுத்தம், சோகம், கவலை, மன உளைச்சல் போன்றவை அதிகம் இருந்தாலும், உடல் எடையானது குறையலாம். எனவே தியானம், யோகா, உடற்பயிற்சி போன்றவற்றை அவ்வப்போது மேற்கொண்டு, மனதை அமைதியாகவும், சந்தோஷமாகவும் வைத்துக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், இதனால் உடலில் வேறு சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

திடீரென்று உடல் எடை குறைவதற்கான காரணங்கள்!!! Empty Re: திடீரென்று உடல் எடை குறைவதற்கான காரணங்கள்!!!

Post by ahmad78 Tue 30 Jul 2013 - 13:54


தூக்கமின்மை

 
சரியான தூக்கத்தை மேற்கொள்ளாவிட்டாலும், உடல் எடையானது குறையும்.
 

தொண்டை பிரச்சனைகள்

 
தொண்டையில் ஏதாவது பிரச்சனைகள் இருந்தாலும், உணவை விழுங்குவதற்கு சிரமம் ஏற்பட்டு, உணவை சாப்பிட முடியாமல், உடல் எடையானது குறையும். எனவே தொண்டையில் பிரச்சனைகள் இருந்தால், அதனை விரைவில் குணப்படுத்துவதற்கு முயற்சிக்க வேண்டும்.
 

செரிமான மண்டலப் பிரச்சனை

 
செரிமான மண்டலத்தில் பிரச்சனை இருந்தாலும், உடல் எடை குறைய ஆரம்பிக்கும். சிலருக்கு உணவானது சரியாக செரிமானமாகாமல், வாந்தி, வயிற்றுப் போக்கு போன்றவை ஏற்பட்டு, உடல் எடை குறைந்து காணப்படுவது அப்போதே நன்கு தெரியும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

திடீரென்று உடல் எடை குறைவதற்கான காரணங்கள்!!! Empty Re: திடீரென்று உடல் எடை குறைவதற்கான காரணங்கள்!!!

Post by ahmad78 Tue 30 Jul 2013 - 13:55


அல்சர்

 
அல்சர், வயிற்றில் புண் அல்லது பூச்சிகள் போன்றவை இருந்தாலும், உடல் எடை குறையும்.
 

கட்டிகள்

 
உடலில் புற்றுநோய் கட்டிகள் அல்லது வயிற்றில் ஏதேனும் கட்டிகள் இருந்தாலும், நிச்சயம் உடல் எடையில் நல்ல மாற்றம் தெரியும்.
 

கல்லீரல்/ கணையம் அழற்சி

 
கல்லீரல் அல்லது கணையத்தில் அழற்சிகள் இருந்தால், அது உடல் எடையைக் குறைக்கும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

திடீரென்று உடல் எடை குறைவதற்கான காரணங்கள்!!! Empty Re: திடீரென்று உடல் எடை குறைவதற்கான காரணங்கள்!!!

Post by ahmad78 Tue 30 Jul 2013 - 13:56


தைராய்டு

 
தைராய்டு பிரச்சனையும் உடல் எடையை குறைப்பதில் முக்கியமான ஒன்றாக உள்ளது.
 

இதய கோளாறு

 
இதயத்தில் ஏதாவது கோளாறு இருந்தால், அந்த கோளாறானது திடீர் உடல் எடை குறைவின் மூலம் தென்படும்.
 

சர்க்கரை நோய்

 
உடலில் சர்க்கரை நோய்/நீரிழிவு வந்திருப்பதை, உடல் திடீரென்று மெலிவடைவதை வைத்தே தெரிந்து கொள்ளலாம்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

திடீரென்று உடல் எடை குறைவதற்கான காரணங்கள்!!! Empty Re: திடீரென்று உடல் எடை குறைவதற்கான காரணங்கள்!!!

Post by ahmad78 Tue 30 Jul 2013 - 13:58


காசநோய்

 
காசநோய் பிரச்சனை இருந்தால், உடலானது மெலிய ஆரம்பிக்கும்.
 

இரத்தத்தில் தொற்று

 
இரத்தத்தில் ஏதேனும் பிரச்சனைகளோ அல்லது நாள்பட்ட மலேரியா போன்றவை கூட உடல் எடையைக் குறைக்கும்.
 

மது மற்றும் சிகரெட்

 
அளவுக்கு அதிகமாக ஆல்கஹால் மற்றும் சிகரெட் பிடித்தால், உடல் எடையானது குறைய ஆரம்பிக்கும்.
 
http://tamil.boldsky.com/health/wellness/2013/medical-reasons-unexpected-weight-loss-003662.html#slide262153


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

திடீரென்று உடல் எடை குறைவதற்கான காரணங்கள்!!! Empty Re: திடீரென்று உடல் எடை குறைவதற்கான காரணங்கள்!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum