Latest topics
» பலவகை -ரசித்தவைby rammalar Today at 20:08
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Today at 11:46
» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Today at 11:39
» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 11:22
» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Today at 10:37
» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Today at 10:27
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 7:40
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34
» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31
» பல்சுவை
by rammalar Yesterday at 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59
எண்ணிக் கொண்டிருப்போம்!
2 posters
Page 1 of 1
எண்ணிக் கொண்டிருப்போம்!
கடலின் சிந்தனையாய் எழும்பியடங்கும் அலைகள் உணர்த்துகின்றன கடலின் வீரியத்தை!
-
* மரத்தின் சிந்தனையாய் துளிர்க்கும் இலைகள் உணர்த்துகின்றன மரத்தின் பசுமையை!
-
* நெருப்பின் சிந்தனையாய் உமிழப்படும் வெளிச்சமும் வெப்பமும் நெருப்பின் ஆற்றலை உணர்த்துவதைப் போல…
-
* நம் எண்ணங்களே உணர்த்துகின்றன நம்மை, நமக்கும் பிறர்க்கும்!
-
* நினைவில் வைத்துக் கொள்வோம்… சித்திரம் என்பது வண்ணங்கள் அன்றி வேறில்லை என்பது போல… நாம் என்பது நம் எண்ணங்கள் அன்றி வேறில்லை என்பதை!
-
* துயரத்திற்கு அழைத்துச் செல்லும் நம் துவண்ட எண்ணங்களுக்கு மாறாக உயரத்திற்கு அழைத்துச் செல்லத் தெரிந்தவை நம் உத்வேக எண்ணங்கள்!
-
* நமக்குள்ளே தோன்றி மறைந்தாலும் நம்மை நிழலாக்கிவிட்டு தம்மை நிஜமாக்கிக் கொள்ளும் தந்திரமிக்கவை அவை என்பதால்…
-
* எத்தனை என்று மட்டுமல்ல எத்தகையது என்றும் எண்ணிக் கொண்டேயிருப்போம் ஒவ்வொரு கணமும் நமக்குள் தோன்றுகிற எண்ணங்களை!
—————–
— கீர்த்தி, கொளத்தூர்.
நன்றி: வாரமலர்

rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24169
மதிப்பீடுகள் : 1186
Re: எண்ணிக் கொண்டிருப்போம்!
எண்ணங்கள் என்ன என்ன செய்கின்றன...
மிக அருமை...படித்தேன்..சுவைத்தேன்...இன்னும் தருக..
மிக அருமை...படித்தேன்..சுவைத்தேன்...இன்னும் தருக..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|