சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Yesterday at 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30

» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19

» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35

» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47

» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44

» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51

» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36

» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30

» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27

» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23

» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58

» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43

» கிராமத்து பெண்.
by rammalar Sun 21 Apr 2024 - 19:30

» இன்றைய செய்திகள்
by rammalar Sun 21 Apr 2024 - 18:07

» எஸ்.பி.பி-யின் மகள் இவ்வளவு பாடல்களை பாடி இருக்கிறாரா!.. இது தெரியாம போச்சே!.
by rammalar Sun 21 Apr 2024 - 17:38

» பிரச்சினையை எதிர்த்து உற்சாகமாக போராடுங்கள்
by rammalar Sun 21 Apr 2024 - 15:38

கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள் - Page 10 Khan11

கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்

+13
சுறா
நேசமுடன் ஹாசிம்
jaleelge
கவிப்புயல் இனியவன்
jasmin
Nisha
rammalar
மீனு
ராகவா
நண்பன்
பானுஷபானா
Muthumohamed
*சம்ஸ்
17 posters

Page 10 of 22 Previous  1 ... 6 ... 9, 10, 11 ... 16 ... 22  Next

Go down

கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள் - Page 10 Empty கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu 5 Dec 2013 - 14:36

First topic message reminder :

அனேக ரசிகர்கள் கஸல் கவிதை என்றால் என்ன ..? என்று கேட்கிறார்கள் 
கஸல் என்பது காதல் தோல்வி கவிதை ..இதில் சந்தோச வரிகள் வராது 
கண்ணீர் வரிகள் தான் ..3 5 7 ...என்ற கண்ணிகளில் அமைக்கலாம் ..ஒரு கண்ணிக்கும் 
மற்றைய கண்ணிக்கும் தொடர்பு வரக்கூடாது என்பது இக் கவிதையின் முக்கிய சிறு விளக்கம் 
இதுவரை 800 மேற்பட்ட கஸல் கவிதை எழுதியுள்ளேன் .. 
நன்றி நன்றி 

நான் .. 
காதலுக்காக ஏங்குகிறேன் ... 
நீ 
காதல் சொல்ல தயங்குகிறாய் ... 

வயிறு பசியில் அழுகிறது ... 
கண் கண்ணீருக்காக அழுகிறது .. 
மனம் காதலுக்காக அழுகிறது ... 

மன காயப்படும் போது ... 
யார் ஆறுதல் சொல்வார்கள் .. 
என்று எங்கும் மனம் போல் .. 
உன்னை தேடுகிறேன் ...!!!

Last edited by கவிப்புயல் இனியவன் on Thu 14 May 2015 - 4:47; edited 3 times in total
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள் - Page 10 Empty Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu 15 Jan 2015 - 12:10

என் 
பேனா காத்திருக்கிறது ...
உன் வரவுக்காக அல்ல ...
கண்ணீருக்காக ....!!!

இரும்பு மட்டும்
துருப்பிடிப்பதில்லை ....
காதலும் தான் ....!!!

என் 
இதயம் மயானம்....
நினைவுகள் சடலங்கள்  ....!!!

+
கே இனியவன் கஸல் 
கவிதை ;767
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள் - Page 10 Empty Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue 27 Jan 2015 - 17:20

உன்னை காதலித்த ...
குற்றத்துக்காக நான் ...
எனக்கே பாவமன்னிப்பு ...
கேட்கிறேன் .....!!!

உன் 
காதலின் பின் தான் ..
எனக்கு இதயம் இருப்பதை ...
புரிந்து கொண்டேன் ...!!!

என்னை கண்டதும் ...
உன் கண் கலங்குகிறது ...
விட்ட தவறை ....
உணருகிறாய் போல் ...?

+
கவிப்புயல் இனியவன் 
கஸல் கவிதை ;768
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள் - Page 10 Empty Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்

Post by சே.குமார் Tue 27 Jan 2015 - 17:24

கஸல் கவிதைகள் வாசித்தேன் அருமை...
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள் - Page 10 Empty Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue 27 Jan 2015 - 17:31

என் 
கவிதைகள் பேனாவால் ....
எழுதப்படவில்லை ....
மெழுகுதிரியால் ...
எழுதப்படுகிறது ....!!!

நம் காதலும் ஒரு ...
தண்டவாளம் தான் ...
தொடர்ந்தே போகிறது...!!!

இதயம் இல்லாமல் ...
வாழுகிறேன் ...
பாழாய் போன இந்த ....
காதலால் .....!!!

+
கவிப்புயல் இனியவன் 
கஸல் கவிதை ;769
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள் - Page 10 Empty Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue 27 Jan 2015 - 17:32

சே.குமார் wrote:கஸல் கவிதைகள் வாசித்தேன் அருமை...
மிக்க நன்றி நன்றி 
சே.குமார்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள் - Page 10 Empty Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue 27 Jan 2015 - 18:02

நான் 
வரும் போது - நீ 
மறைகிறாய் - நீ 
வரும்போது நான் 
மறைகிறேன் - காதல் 
சூரிய சந்திர உதயமோ ...?

கடலுக்கு கூட ஒய்வு ...
உன் நினைவுகளுக்கு ...
ஒய்வு இருப்பதில்லை ...!!!

காதல் ஒரு கனவு ....
காதலி ஒரு மாயை ....
மரணம் மட்டும் நிஜம் ....!!!

+
கவிப்புயல் இனியவன் 
கஸல் கவிதை ;770
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள் - Page 10 Empty Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்

Post by Nisha Tue 27 Jan 2015 - 18:08

ம்ம்

சூரிய சந்திரன் விளையாட்டு எங்கும் உண்டு போல.. 

இனியவன் சார்   http://www.chenaitamilulaa.net/t47545p66-topic#422136  உங்கள் வீட்டு விசேசங்களையும் பகிருங்கள்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள் - Page 10 Empty Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்

Post by நேசமுடன் ஹாசிம் Tue 27 Jan 2015 - 19:04

Nisha wrote:ம்ம்

சூரிய சந்திரன் விளையாட்டு எங்கும் உண்டு போல.. 

இனியவன் சார்   http://www.chenaitamilulaa.net/t47545p66-topic#422136  உங்கள் வீட்டு விசேசங்களையும் பகிருங்கள்.
அண்ணா எதிர்பார்க்கிறோம்

கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள் - Page 10 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள் - Page 10 Empty Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue 27 Jan 2015 - 19:37

பதிந்து விட்டேன் 
நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள் - Page 10 Empty Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்

Post by காயத்ரி வைத்தியநாதன் Wed 28 Jan 2015 - 9:57

கவிப்புயல் இனியவன் wrote:அனேக ரசிகர்கள் கஸல் கவிதை என்றால் என்ன ..? என்று கேட்கிறார்கள் 
கஸல் என்பது காதல் தோல்வி கவிதை ..இதில் சந்தோச வரிகள் வராது 
கண்ணீர் வரிகள் தான் ..3 5 7 ...என்ற கண்ணிகளில் அமைக்கலாம் ..ஒரு கண்ணிக்கும் 
மற்றைய கண்ணிக்கும் தொடர்பு வரக்கூடாது என்பது இக் கவிதையின் முக்கிய சிறு விளக்கம் 
இதுவரை 700 மேற்பட்ட கஸல் கவிதை எழுதியுள்ளேன் .. 
நன்றி நன்றி 

நான் .. 
காதலுக்காக ஏங்குகிறேன் ... 
நீ 
காதல் சொல்ல தயங்குகிறாய் ... 

வயிறு பசியில் அழுகிறது ... 
கண் கண்ணீருக்காக அழுகிறது .. 
மனம் காதலுக்காக அழுகிறது ... 

மன காயப்படும் போது ... 
யார் ஆறுதல் சொல்வார்கள் .. 
என்று எங்கும் மனம் போல் .. 
உன்னை தேடுகிறேன் ...!!!
கசல் பற்றி விளக்கியமைக்கு நன்றி இனியவன். கண்ணி என்பது வரிகளைக் குறிப்பதா..?
காயத்ரி வைத்தியநாதன்
காயத்ரி வைத்தியநாதன்
புதுமுகம்

பதிவுகள்:- : 349
மதிப்பீடுகள் : 331

http://thoorikaisitharal.blogspot.in/2012/09/blog-post_8.html

Back to top Go down

கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள் - Page 10 Empty Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue 3 Feb 2015 - 19:01

காயத்ரி வைத்தியநாதன் wrote:
கவிப்புயல் இனியவன் wrote:அனேக ரசிகர்கள் கஸல் கவிதை என்றால் என்ன ..? என்று கேட்கிறார்கள் 
கஸல் என்பது காதல் தோல்வி கவிதை ..இதில் சந்தோச வரிகள் வராது 
கண்ணீர் வரிகள் தான் ..3 5 7 ...என்ற கண்ணிகளில் அமைக்கலாம் ..ஒரு கண்ணிக்கும் 
மற்றைய கண்ணிக்கும் தொடர்பு வரக்கூடாது என்பது இக் கவிதையின் முக்கிய சிறு விளக்கம் 
இதுவரை 700 மேற்பட்ட கஸல் கவிதை எழுதியுள்ளேன் .. 
நன்றி நன்றி 

நான் .. 
காதலுக்காக ஏங்குகிறேன் ... 
நீ 
காதல் சொல்ல தயங்குகிறாய் ... 

வயிறு பசியில் அழுகிறது ... 
கண் கண்ணீருக்காக அழுகிறது .. 
மனம் காதலுக்காக அழுகிறது ... 

மன காயப்படும் போது ... 
யார் ஆறுதல் சொல்வார்கள் .. 
என்று எங்கும் மனம் போல் .. 
உன்னை தேடுகிறேன் ...!!!
கசல் பற்றி விளக்கியமைக்கு நன்றி இனியவன். கண்ணி என்பது வரிகளைக் குறிப்பதா..?
நன்றி 
கண்ணி என்பது வரியல்ல பந்தி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள் - Page 10 Empty Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed 18 Feb 2015 - 6:06

கனவுகளை தந்த நீ 
கண்ணீரை தருகிறாய் 
காதல் கரைகிறது ....!!!

பொய் சொல்லி காதல் 
செய்தாய் - நம்பிவிட்டேன்  
உண்மை காதல் என்று ....!!!

நீ காதலிக்கிறாய் 
நான் காதலாய் வாழ்கிறேன் 
நம் காதல் தண்டவாளம் ....!!!

+
கவிப்புயல் இனியவன் 
கஸல் கவிதை ;771
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள் - Page 10 Empty Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed 18 Feb 2015 - 6:26

அவசர பட்டு உன்னிடம் ...
காதல் சொல்லிவிட்டேன் ..
காதல் அழுகிறது ....!!!

ஆழம் 
இல்லாத கிணறு ...
ஆபத்தை தரும் -உன் 
இதயத்தில் நான் 
விழுந்ததுபோல் ......!!!

உறவு என்று சொல்ல நீ 
முறிவு என்று சொல்லும் ..
ஆளாக மாறி விட்டாய் ...!!!

+
கவிப்புயல் இனியவன் 
கஸல் கவிதை ;772
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள் - Page 10 Empty Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed 18 Feb 2015 - 6:53

என் 
வாழ்க்கையில் வர ..
விரும்புகிறாய் - அவஸ்தை 
படபோகிறாய்....
அன்பாலே உன்னை ...
கொன்றுவிடுவேன் ...!!!

என் வாழ்க்கை ...
கல்லும் முள்ளும் நீதான் 
இடையே எப்படி ...
கரும்பாய் இருகிறாய் ...!!!

வேதனை என்னவென்று ...
உன்னை காதலித்த பின் ..
புரிந்து கொண்டேன் ....!!!

+
கவிப்புயல் இனியவன் 
கஸல் கவிதை ;773
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள் - Page 10 Empty Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue 3 Mar 2015 - 19:43

என் காதல் கவிதை ...
பார்த்த நண்பனும் அழுகிறான் 
என்னைப்போல் அவனுக்கும் ...
ஒரு காதலிபோல் ....!!!

உலகில் பெரிய கொடுமை ...
மணமாலையில் அவளை ...
காதலன் பார்ப்பது ...!!!

காதல் 
இல்லாத இதயத்தில் ...
காதலை பார்ப்பது ...
கருங்கல்லில் தண்ணிரை 
பார்ப்பது போல் ....!!!

+
கவிப்புயல் இனியவன் 
கஸல் கவிதை ;774
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள் - Page 10 Empty Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue 3 Mar 2015 - 20:02

நான் 
உனக்கு காதல் ..
கடிதம் தந்தேன் - நீ 
திருமண அழைப்பிதலாய் 
மாற்றி விட்டாயே ...???

நீ 
என் கண்ணுக்கும் 
கண்ணீருக்கும் இடைபட்டவள் 
இருப்பாயோ ..?
போய்விடுவாயோ ...?

உன்னை காதலித்த ..
போதே நான் சமாதியாகி ....
கல்லறையாகிவிட்டேன் ....!!!

+
கவிப்புயல் இனியவன் 
கஸல் கவிதை ;775
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள் - Page 10 Empty Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Fri 20 Mar 2015 - 5:03

இதயத்தை நானே 
வெட்கப்படுகிறேன்
என்னை தூக்கி எறிந்து 
உன்னை வைத்திருப்பதற்காக ....

உனக்காகவே வாழ்கிறேன் 
எனக்காக 
நீ எப்போது வாழ்வாய் ...?

கடிகாரத்தைப்போல் 
நம் காதல் 
எப்போது நிற்பாய் ..?
பயப்பிடுகிறது இதயம் ...!!!

+
கவிப்புயல் இனியவன் 
கஸல் கவிதை ;776
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள் - Page 10 Empty Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Fri 20 Mar 2015 - 5:09

நீ 
எப்படி எல்லாம் என்னை 
காதலிக்கிறாய் ...?
இதயத்துக்கு தெரியாது ...!!!

காதலாக இருப்பது 
கால இன்பம் இல்லை 
கருங்கல்லை கூட காதல் 
உடைக்கும் 

உன் 
பிரிவு உன்னிலிருந்து 
என்னை மீட்டு தந்துள்ளது 
காதல் நன்றி ....!!!

+
கவிப்புயல் இனியவன் 
கஸல் கவிதை ;777
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள் - Page 10 Empty Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Fri 20 Mar 2015 - 5:14

தனிமையை தவிர்க்க 
உன்னிடம் 
காதலுக்காய் ஏங்கினேன் ...?

நீ 
வந்த பாதையால் .
நான் வரமாட்டேன் 
பாதையை மறைத்து 
விட்டாய் .....!!!

உன் காதல் பிரிவு 
இதயத்துக்கு ஏமாற்றம் 
மனதுக்கு நல்ல போதனை 
எனக்கு நல்ல தண்டனை ....!!!

+
கவிப்புயல் இனியவன் 
கஸல் கவிதை ;778
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள் - Page 10 Empty Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Fri 20 Mar 2015 - 5:18

காதலின் 
இதயக்கதவை 
மூடும்  சாவி 
நீ 

நீ 
சொல்ல வேண்டாம் 
முகம் சொல்லுகிறது 
இதயம் புரிந்து விட்டது ...!!!

நீ வந்த போதும் 
சென்ற போதும் 
வலிக்காமல் இருக்க 
கற்று விட்டது இதயம் ....!!!

+
கவிப்புயல் இனியவன் 
கஸல் கவிதை ;779
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள் - Page 10 Empty Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Fri 20 Mar 2015 - 5:23

உன் 
இதயத்தில் 
நான் 
என்னை கொல்ல
காதலை நிறுத்து ...!!!

நீ கடந்து 
வந்த பாதை 
கவிதையானது 

காதலில் 
இணைந்த பெற்றோர்
காதலை வெறுக்கிறார்கள் 
காதல் சிரிகிறது ....!!!

+
கவிப்புயல் இனியவன் 
கஸல் கவிதை ;780
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள் - Page 10 Empty Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்

Post by நண்பன் Sun 22 Mar 2015 - 8:29

கவிப்புயல் இனியவன் wrote:உன் 
இதயத்தில் 
நான் 
என்னை கொல்ல
காதலை நிறுத்து ...!!!

நீ கடந்து 
வந்த பாதை 
கவிதையானது 

காதலில் 
இணைந்த பெற்றோர்
காதலை வெறுக்கிறார்கள் 
காதல் சிரிகிறது ....!!!

+
கவிப்புயல் இனியவன் 
கஸல் கவிதை ;780

அருமையாக உள்ளது 
என்னைக் கொல்ல 
ஆயுதம் வேண்டாம்
உன் காதலே போதும்
என்னை வாழவும் வைக்கும்
சாகவும் வைக்கும் 
அருமை அருமை

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள் - Page 10 Empty Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu 26 Mar 2015 - 19:29

உனக்கு 
என்ன தைரியம் ...
நான் காதலிக்கிறேன் ...
நீயோ எனக்கு பெண் ...
பார்கிறாய் .....!!!

என் இதயத்தில் ...
இருந்து கொண்டே...
எனக்கு வலிதருகிறாய் ...

நீ என்னை ஏற்கும் ...
நாள் விரைவில் வரும் ...
கல்லறையில் காத்திருக்கிறேன் 
காதல் பூ மலரும் 
நீ சமர்பிப்பாய் .....!!!

+
கவிப்புயல் இனியவன் 
கஸல் கவிதை ;781
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள் - Page 10 Empty Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu 26 Mar 2015 - 19:45

உன்னை நினைப்பதும் ...
முள் பற்றைமேல் ...
தூங்குவதும் ஒன்றுதான் ...
வலியிலும் இன்பம் தான் ...!!!

பட்டாம் பூச்சி ...
அழகை பார்ப்பதில்லை ...
இனிமையை தான் ரசிகிறது ...
நீ எதற்கு அழகை ரசிகிராய் ...?

வா அன்பே ...
நாம் இருவரும் காதல் ...
உலகம் படைப்போம் ...
விண்ணுலகில் இடம் ...
நிறைய இடம் உண்டு ....!!!

+
கவிப்புயல் இனியவன் 
கஸல் கவிதை ;782
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள் - Page 10 Empty Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu 26 Mar 2015 - 20:02

உன் நினைவுகளின் ...
வலையில் சிக்கி தவிக்கிறேன் ...
வலையை அறுத்து என்னை ...
மீட்டு விடு ....!!!

தயவு செய்து காதல் ...
தந்துவிடு - இல்லையேல் 
என் இதயத்தை எட்டி பார் ...
இறுதி நொடியில் துடிக்கிறது ...!!!

என் மனதை பார் ...
நீ கனவில் தான் வந்தாய் ...
நியமென்று பூரிக்கிறது ...
அதற்கு எங்கே புரியபோகிறது ...
என் காதலும் கனவுதான் ...!!!

+
கவிப்புயல் இனியவன் 
கஸல் கவிதை ;783
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள் - Page 10 Empty Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 10 of 22 Previous  1 ... 6 ... 9, 10, 11 ... 16 ... 22  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum