Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
வணக்கம்
+9
சுறா
முனாஸ் சுலைமான்
கவிப்புயல் இனியவன்
ராகவா
Muthumohamed
மீனு
*சம்ஸ்
பானுஷபானா
Nisha
13 posters
Page 1 of 5
Page 1 of 5 • 1, 2, 3, 4, 5
Re: வணக்கம்
வாங்க நிஷா சேனையின் அன்பு வரவேற்புகள். :flower: :flower: :flower:
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: வணக்கம்
வணக்கம் மேடம்!
நலமா.. வீட்டில் மகனும் மகளும் நலமா?
உங்க பெயர் இங்கே கண்டேன் அதன் பின்பே உள் நுழைந்தேன்.
நன்று பானு.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: வணக்கம்
Nisha wrote:வணக்கம் மேடம்!
நலமா.. வீட்டில் மகனும் மகளும் நலமா?
உங்க பெயர் இங்கே கண்டேன் அதன் பின்பே உள் நுழைந்தேன்.
நன்று பானு.
எல்லோரும் நலம் நிஷா நீங்க பிள்ளைகள் நலமா நிஷா. அப்போதே நினைத்தேன் நீங்களா இருக்குமோனு நீங்களே தான் *_ *_ *_ *_ *_
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: வணக்கம்
ஹாஹா
நானும் நீங்க தானா அவங்கன்னு கொஞ்சமாய் குழம்பித்தான் போனேன். இப்போவெல்லாம் நிஜத்தில் யார் பெயரில் யார் வராங்க என்பதும் நாம் அறிந்த நமக்கு அறிமுகமமானவர்கள் தானா என்பதும் குழபப்பமாகவே இருக்கிறது.
ஆனாலும் இங்கே நீங்கள் நடத்துனராய் இருப்பது கண்டு மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன் பானு.
நானும் நீங்க தானா அவங்கன்னு கொஞ்சமாய் குழம்பித்தான் போனேன். இப்போவெல்லாம் நிஜத்தில் யார் பெயரில் யார் வராங்க என்பதும் நாம் அறிந்த நமக்கு அறிமுகமமானவர்கள் தானா என்பதும் குழபப்பமாகவே இருக்கிறது.
ஆனாலும் இங்கே நீங்கள் நடத்துனராய் இருப்பது கண்டு மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன் பானு.
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: வணக்கம்
Nisha wrote:ஹாஹா

ஆமாம் நிஷா எனக்கு பெயரை பார்த்ததும் நீங்க தானோனு ஒப்பன் செய்தேன் எந்த விவரமும் இல்லை. அடுத்த பதிவில் நீங்க என்பதை சொல்லிட்டிங்க {_ {_ {_
மிக்க நன்றீ நிஷா.
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: வணக்கம்
அறிமுகமான இருமுகங்கள் இங்கு நலமறிதல் கண்டு மகிழ்கிறேன் என்றும் முகம் பாராமல் பேசும் நட்புக்கு பிரிவு கிடையாது..
நிஷா மேடம் உங்களை சேனையில் பார்ப்பதில் மகிழ்ச்சி.
நலமா?

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: வணக்கம்
பானுஷபானா wrote:Nisha wrote:ஹாஹா
நானும் நீங்க தானா அவங்கன்னு கொஞ்சமாய் குழம்பித்தான் போனேன். இப்போவெல்லாம் நிஜத்தில் யார் பெயரில் யார் வராங்க என்பதும் நாம் அறிந்த நமக்கு அறிமுகமமானவர்கள் தானா என்பதும் குழபப்பமாகவே இருக்கிறது.
ஆனாலும் இங்கே நீங்கள் நடத்துனராய் இருப்பது கண்டு மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன் பானு.
ஆமாம் நிஷா எனக்கு பெயரை பார்த்ததும் நீங்க தானோனு ஒப்பன் செய்தேன் எந்த விவரமும் இல்லை. அடுத்த பதிவில் நீங்க என்பதை சொல்லிட்டிங்க {_ {_ {_
மிக்க நன்றீ நிஷா.
வீட்டில் என் குழந்தைகளும் நலமே பானு. எனக்குத்தான் ரெம்ப வேலை.மூச்சு விட முடியாதபடி ஓடிட்டே இருந்தோம் கடந்த ஒரு வருடமா.. இப்போது சனி ஞாயிறிலும் ரெம்ப வேலை, ஆர்டர்கள் குவிவதால் இம்மாதம் முதல் திங்கள், செவ்வாய் ஹோட்டல் பூட்டுவதால் வீட்டில் இருக்க முடிகிறது.
அப்புறம் மகன் படிப்பு எப்படி போகின்றது. ஆனாலும் ரெம்ப ஸாரிப்பா.. ஒன்றுமே முடியல்லை.
Last edited by Nisha on Tue 4 Feb 2014 - 17:19; edited 1 time in total
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: வணக்கம்
*சம்ஸ் wrote:அறிமுகமான இருமுகங்கள் இங்கு நலமறிதல் கண்டு மகிழ்கிறேன் என்றும் முகம் பாராமல் பேசும் நட்புக்கு
பிரிவு கிடையாது..
நிஷா மேடம் உங்களை சேனையில் பார்பதில் மகிழ்ச்சி நலமா?
அன்பும் கூட அளவுக்கு மீறினால் திகடடி போகின்றது சம்ஸ். அளவோடு பழகினால் எங்குமே நட்புக்கு பிரிவு வராது .
உங்கள் வரவேற்புக்கு நன்றி. நாங்கள் நலம் தான்.. இங்கே இலங்கையைசேர்ந்தவங்க அதிகமாய் இருக்கிங்க போலவே.. நீங்களும் இலங்கையில் எந்த இடம்னு தெரிந்துக்கலாமா..
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: வணக்கம்
நான் இலங்கையில் அம்பாரை மாவட்டம் அட்டாளைச் சேனை பிரதேசத்தை பிறப்பிடமாக கொண்டவன்.Nisha wrote:*சம்ஸ் wrote:அறிமுகமான இருமுகங்கள் இங்கு நலமறிதல் கண்டு மகிழ்கிறேன் என்றும் முகம் பாராமல் பேசும் நட்புக்கு
பிரிவு கிடையாது..
நிஷா மேடம் உங்களை சேனையில் பார்பதில் மகிழ்ச்சி நலமா?
அன்பும் கூட அளவுக்கு மீறினால் திகடடி போகின்றது சம்ஸ். அளவோடு பழகினால் எங்குமே நட்புக்கு பிரிவு வராது .
உங்கள் வரவேற்புக்கு நன்றி. நாங்கள் நலம் தான்.. இங்கே இலங்கையைசேர்ந்தவங்க அதிகமாய் இருக்கிங்க போலவே.. நீங்களும் இலங்கையா.. எந்த இடம்னு தெரிந்துக்கலாமா..
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: வணக்கம்
அப்படியா ரொம்ப மகிழ்ச்சி Switzerland. எப்படி உள்ளது உங்களின் வேலைகள் எப்படி என்று சொல்ல முடியுமா?
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: வணக்கம்
ம்ம் சுவிஸ்லாந்துன்னு எப்படி கண்டு பிடிச்சிங்க.. என் ஐபி சொல்லிச்சா.. *_
சுவிஸ்லாந்துக்கு என்ன அது ரெம்ப அழகாகவே இருக்கு. சின்ன வயதில் வந்ததால் எனக்கும் இலங்கையை விட இங்கே ரெம்ப பிடிக்கும்.
என் வேலை எனில் இங்கே உல்லாசபயணம், சுற்றுலா தான் பெரிய முதலீடு என்பதால் இங்கே வந்து ஹோட்டல் மனேஜ்மெண்ட் படித்தேன். திரி ஸ்டார் ஹோட்டலில் 20 வருடங்கள் வேலை செய்தேன்.
அந்த அனுபவம் கொண்டே இப்போது சொந்த தொழில். ஆல் ஈவண்ட் மனேஜ்மெண்ட். கேட்டரிங்க் அண்ட் பார்ட்டி சேவிஸநு சுவிஸ் பூரா போயிட்டிருக்கோம். அத்தோட ஹோட்டல ஒன்றும் நடத்திட்டிருக்கோம்.
சுவிஸ்லாந்துக்கு என்ன அது ரெம்ப அழகாகவே இருக்கு. சின்ன வயதில் வந்ததால் எனக்கும் இலங்கையை விட இங்கே ரெம்ப பிடிக்கும்.
என் வேலை எனில் இங்கே உல்லாசபயணம், சுற்றுலா தான் பெரிய முதலீடு என்பதால் இங்கே வந்து ஹோட்டல் மனேஜ்மெண்ட் படித்தேன். திரி ஸ்டார் ஹோட்டலில் 20 வருடங்கள் வேலை செய்தேன்.
அந்த அனுபவம் கொண்டே இப்போது சொந்த தொழில். ஆல் ஈவண்ட் மனேஜ்மெண்ட். கேட்டரிங்க் அண்ட் பார்ட்டி சேவிஸநு சுவிஸ் பூரா போயிட்டிருக்கோம். அத்தோட ஹோட்டல ஒன்றும் நடத்திட்டிருக்கோம்.
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: வணக்கம்
அல்ஹம்துலில்லாஹ் நல்ல உள்ளம் கொண்டவர்கள் என்றும் எப்பவும் நலமுடன் வாழ நானும் வல்ல அல்லாவை வேண்டுகிறேன்.Nisha wrote:ம்ம் சுவிஸ்லாந்துன்னு எப்படி கண்டு பிடிச்சிங்க.. என் ஐபி சொல்லிச்சா.. *_
சுவிஸ்லாந்துக்கு என்ன அது ரெம்ப அழகாகவே இருக்கு. சின்ன வயதில் வந்ததால் எனக்கும் இலங்கையை விட இங்கே ரெம்ப பிடிக்கும்.
என் வேலை எனில் இங்கே உல்லாசபயணம், சுற்றுலா தான் பெரிய முதலீடு என்பதால் இங்கே வந்து ஹோட்டல் மனேஜ்மெண்ட் படித்தேன். திரி ஸ்டார் ஹோட்டலில் 20 வருடங்கள் வேலை செய்தேன்.
அந்த அனுபவம் கொண்டே இப்போது சொந்த தொழில். ஆல் ஈவண்ட் மனேஜ்மெண்ட். கேட்டரிங்க் அண்ட் பார்ட்டி சேவிஸநு சுவிஸ் பூரா போயிட்டிருக்கோம். அத்தோட ஹோட்டல ஒன்றும் நடத்திட்டிருக்கோம்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: வணக்கம்
மீனு wrote:வாங்க நிஷா அக்கா :flower:
நன்றி மீனு.
நலமாக இருக்கின்றீர்களா ..
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: வணக்கம்
*சம்ஸ் wrote:அல்ஹம்துலில்லாஹ் நல்ல உள்ளம் கொண்டவர்கள் என்றும் எப்பவும் நலமுடன் வாழ நானும் வல்ல அல்லாவை வேண்டுகிறேன்.Nisha wrote:ம்ம் சுவிஸ்லாந்துன்னு எப்படி கண்டு பிடிச்சிங்க.. என் ஐபி சொல்லிச்சா.. *_
சுவிஸ்லாந்துக்கு என்ன அது ரெம்ப அழகாகவே இருக்கு. சின்ன வயதில் வந்ததால் எனக்கும் இலங்கையை விட இங்கே ரெம்ப பிடிக்கும்.
என் வேலை எனில் இங்கே உல்லாசபயணம், சுற்றுலா தான் பெரிய முதலீடு என்பதால் இங்கே வந்து ஹோட்டல் மனேஜ்மெண்ட் படித்தேன். திரி ஸ்டார் ஹோட்டலில் 20 வருடங்கள் வேலை செய்தேன்.
அந்த அனுபவம் கொண்டே இப்போது சொந்த தொழில். ஆல் ஈவண்ட் மனேஜ்மெண்ட். கேட்டரிங்க் அண்ட் பார்ட்டி சேவிஸநு சுவிஸ் பூரா போயிட்டிருக்கோம். அத்தோட ஹோட்டல ஒன்றும் நடத்திட்டிருக்கோம்.
ஹாஹா
நல்லவங்களா.. நல்ல உள்ளமா.. யாருங்க அது.. உங்களுக்கு ஜோசியம் தெரியுமா..
என்னை யாருன்னு தெரியாமலே இந்த மாதிரி பிராத்தனை செய்யிறிங்களே.. !_
பார்த்துங்க.. கேட்டதை கொடுக்கும்கடவுள் நீங்க பிராத்தனையில் கேட்டிங்கன்னு தப்பான் ஆளுக்கு நல்ல்ல்ல்லது செயிது விட போகிறார்.
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: வணக்கம்
ஒருத்தரை தெரிந்து கொண்டுதான் பிராத்தனை செய்ய வேண்டும் என்று நிபந்தனை ஒன்று இல்லை அப்படி இருந்தால் சொல்லுங்கள் பார்க்கலாம்.Nisha wrote:*சம்ஸ் wrote:அல்ஹம்துலில்லாஹ் நல்ல உள்ளம் கொண்டவர்கள் என்றும் எப்பவும் நலமுடன் வாழ நானும் வல்ல அல்லாவை வேண்டுகிறேன்.Nisha wrote:ம்ம் சுவிஸ்லாந்துன்னு எப்படி கண்டு பிடிச்சிங்க.. என் ஐபி சொல்லிச்சா.. *_
சுவிஸ்லாந்துக்கு என்ன அது ரெம்ப அழகாகவே இருக்கு. சின்ன வயதில் வந்ததால் எனக்கும் இலங்கையை விட இங்கே ரெம்ப பிடிக்கும்.
என் வேலை எனில் இங்கே உல்லாசபயணம், சுற்றுலா தான் பெரிய முதலீடு என்பதால் இங்கே வந்து ஹோட்டல் மனேஜ்மெண்ட் படித்தேன். திரி ஸ்டார் ஹோட்டலில் 20 வருடங்கள் வேலை செய்தேன்.
அந்த அனுபவம் கொண்டே இப்போது சொந்த தொழில். ஆல் ஈவண்ட் மனேஜ்மெண்ட். கேட்டரிங்க் அண்ட் பார்ட்டி சேவிஸநு சுவிஸ் பூரா போயிட்டிருக்கோம். அத்தோட ஹோட்டல ஒன்றும் நடத்திட்டிருக்கோம்.
ஹாஹா
நல்லவங்களா.. நல்ல உள்ளமா.. யாருங்க அது.. உங்களுக்கு ஜோசியம் தெரியுமா..
என்னை யாருன்னு தெரியாமலே இந்த மாதிரி பிராத்தனை செய்யிறிங்களே.. !_
பார்த்துங்க.. கேட்டதை கொடுக்கும்கடவுள் நீங்க பிராத்தனையில் கேட்டிங்கன்னு தப்பான் ஆளுக்கு நல்ல்ல்ல்லது செயிது விட போகிறார்.
உங்களின் உதவும் உள்ளம் எனக்கு தெரிந்ததால் தான் சொன்னேன். !_
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: வணக்கம்
நல்லது, நன்றி சம்ஸ்.
இடது கை செய்வது வலது கைக்கு தெரியாதிருக்கட்டும். என்னை தெரிந்திருப்பதிலும் மகிழ்ச்சி. உங்கள் அறிமுகம் கிடைத்ததிலும் மகிழ்ச்சி..
ஆரம்பத்தில் உள் நுழைய, அறிமுகம் தர ரெம்ப யோசித்தேன். இப்போவெல்லாம் இணையம் என்றாலே அவ நம்பிக்கை தான் மேலோங்கி நிற்கிறது. ஒன்றிரன்ண்டு பொது நன்மைகள் மட்டுமே இணையத்தில் தொடரும் ஆர்வத்தை தருகிறது.
நேரம் கிடைக்கும் போது இயனற வரை தொடர்வேன்.
நன்றி.
இடது கை செய்வது வலது கைக்கு தெரியாதிருக்கட்டும். என்னை தெரிந்திருப்பதிலும் மகிழ்ச்சி. உங்கள் அறிமுகம் கிடைத்ததிலும் மகிழ்ச்சி..
ஆரம்பத்தில் உள் நுழைய, அறிமுகம் தர ரெம்ப யோசித்தேன். இப்போவெல்லாம் இணையம் என்றாலே அவ நம்பிக்கை தான் மேலோங்கி நிற்கிறது. ஒன்றிரன்ண்டு பொது நன்மைகள் மட்டுமே இணையத்தில் தொடரும் ஆர்வத்தை தருகிறது.
நேரம் கிடைக்கும் போது இயனற வரை தொடர்வேன்.
நன்றி.
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: வணக்கம்
நல்லது முடிந்தவரை இணைந்திருங்கள் உங்களின் தன்னடக்கம் எனக்கு பிடித்திருக்கிறது வாழ்த்துக்கள். !_Nisha wrote:நல்லது, நன்றி சம்ஸ்.
இடது கை செய்வது வலது கைக்கு தெரியாதிருக்கட்டும். என்னை தெரிந்திருப்பதிலும் மகிழ்ச்சி. உங்கள் அறிமுகம் கிடைத்ததிலும் மகிழ்ச்சி..
ஆரம்பத்தில் உள் நுழைய, அறிமுகம் தர ரெம்ப யோசித்தேன். இப்போவெல்லாம் இணையம் என்றாலே அவ நம்பிக்கை தான் மேலோங்கி நிற்கிறது. ஒன்றிரன்ண்டு பொது நன்மைகள் மட்டுமே இணையத்தில் தொடரும் ஆர்வத்தை தருகிறது.
நேரம் கிடைக்கும் போது இயனற வரை தொடர்வேன்.
நன்றி.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: வணக்கம்
*சம்ஸ் wrote:ஆமா மூத்தபையன்Nisha wrote:அது சரி உங்கள் அவதார் படத்தில் இருப்பது உங்கள் பையனா..
மகனுக்கு ஆசிகள்.
என்ன படிக்கிரார். எத்தனை பசங்க உங்களுக்கு..
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: வணக்கம்
வாங்க நிஷா அக்கா சேனையில் இணைந்தமைக்கு மிக்க நன்றி + மகிழ்ச்சியும் கூட
தினமும் சேனைக்கு வாங்க உங்களின் பங்களிப்பையும் தாருங்கள் அக்கா
தினமும் சேனைக்கு வாங்க உங்களின் பங்களிப்பையும் தாருங்கள் அக்கா
Re: வணக்கம்
மூன்றாம் வகுப்பு படிக்கிறார் அல் ஹம்துலில்லாஹ் ரெண்டாவது மகனுக்கு இப்பதான் ஒரு வயதுNisha wrote:*சம்ஸ் wrote:ஆமா மூத்தபையன்Nisha wrote:அது சரி உங்கள் அவதார் படத்தில் இருப்பது உங்கள் பையனா..
மகனுக்கு ஆசிகள்.
என்ன படிக்கிரார். எத்தனை பசங்க உங்களுக்கு..
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: வணக்கம்
என்னப்பா நட்க்குது இங்க?
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Page 1 of 5 • 1, 2, 3, 4, 5
Page 1 of 5
Permissions in this forum:
You cannot reply to topics in this forum