சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

வணக்கம்  - Page 4 Khan11

வணக்கம்

+9
சுறா
முனாஸ் சுலைமான்
கவிப்புயல் இனியவன்
ராகவா
Muthumohamed
மீனு
*சம்ஸ்
பானுஷபானா
Nisha
13 posters

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

வணக்கம்  - Page 4 Empty வணக்கம்

Post by Nisha Tue 4 Feb 2014 - 13:29

First topic message reminder :

வணக்கம்.

என் பெயர் நிஷா.
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

வணக்கம்  - Page 4 Empty Re: வணக்கம்

Post by Nisha Mon 3 Nov 2014 - 23:09

ம்ம்ம்ம்ம்  இன்னும் நிரம்ப நடந்ததுப்பா! உங்கள்  தம்பியா கொக்கா?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

வணக்கம்  - Page 4 Empty Re: வணக்கம்

Post by Nisha Mon 3 Nov 2014 - 23:34

முனாஸ் சுலைமான் wrote:
Nisha wrote:அது தானே!   நீங்கல்லாம் வாங்க டீ குடியுங்க என சொல்லவே இல்லை! ))&  

உங்க தம்பிக்கு  என்னை யார் என்ன என  ஆராய்ந்தறிந்து கண்டு பிடிக்கவே  இரண்டு மாசம் ஆச்சேப்பா!  சேனையை நள்ளிரவுக்காவலாளி போல் காவல் காத்தார் தெரியுமா? நான் அவருக்குப்பயந்தே பல நாள்  சேனையில்  திருத்தங்கள் செய்யாமல் ஓடிருவேன். 

சம்ஸிடம் கேட்டுப்பாருங்கள்.!
அப்படி எல்லாம் நடந்திருக்கில்ல..

 நீங்கள் இன்று சேனையின் சொந்தக்காரர் என்னும்போது.. பெரும் சந்தோஷம்...

சேனையின் சொந்தக்காரர் வந்தால்  நீங்கள் இப்படி சொல்வதை கேட்டு ஒண்ட வந்த பிடாரி ஊர்பிடாரியை விரட்டுவியா எனக்கேட்டு   என்னை அடித்து துரத்தி விடுவார்!  ஆளை வ்டுங்கப்பா!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

வணக்கம்  - Page 4 Empty Re: வணக்கம்

Post by சுறா Tue 4 Nov 2014 - 6:43

ஒ வ பி எங்க நிஷா அக்காவா?   ))&

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

வணக்கம்  - Page 4 Empty Re: வணக்கம்

Post by நண்பன் Tue 4 Nov 2014 - 7:55

முனாஸ் சுலைமான் wrote:அம்மாடியோ இம்பட்டு நடந்திருக்கு நானும் நண்பனும் இப்பக்கமும் வரவே இல்ல இப்பதானே பார்த்தேன் வரவேற்க வில்லை இருந்தாலும் இன்றுதான் இந்த பதிவைப்பார்த்தேன் சந்தோஷம்...
அட ஆமா நானும் இன்றுதான் பார்த்தேன் நேற்றே பார்க்க நினைத்தேன் முடியல ஹா ஹா

வாருங்கள் நிஷா மேடம் எப்படி உள்ளீர்கள் 
உங்கள் வரவு நல்வரவாகட்டும் 
என்றும் நட்போடு பயணிப்போம்
நன்றியுடன் நண்பன்
ஹா ஹா இது அன்று இப்படித்தான் வரவேற்றிருப்பேன்

இன்று எங்கள் அக்கா நிஷா அக்கா  ^*

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

வணக்கம்  - Page 4 Empty Re: வணக்கம்

Post by நண்பன் Tue 4 Nov 2014 - 7:56

Nisha wrote:அது தானே!   நீங்கல்லாம் வாங்க டீ குடியுங்க என சொல்லவே இல்லை! ))&  

உங்க தம்பிக்கு  என்னை யார் என்ன என  ஆராய்ந்தறிந்து கண்டு பிடிக்கவே  இரண்டு மாசம் ஆச்சேப்பா!  சேனையை நள்ளிரவுக்காவலாளி போல் காவல் காத்தார் தெரியுமா? நான் அவருக்குப்பயந்தே பல நாள்  சேனையில்  திருத்தங்கள் செய்யாமல் ஓடிருவேன். 

சம்ஸிடம் கேட்டுப்பாருங்கள்.!
எக்கா ஏக்கா இப்படி நீங்க நினைக்கிற மாதிரி நான் ஒன்றும் காவல் காக்க வில்லை சும்மா விசாரித்தேன் அவ்வளவுதான் சம்ஸ் சொன்னார் இன்னார்தான் என்று ரொம்ப மகிழ்ந்தேன் i*
அட நம்புங்க அக்கா

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

வணக்கம்  - Page 4 Empty Re: வணக்கம்

Post by Nisha Tue 4 Nov 2014 - 10:05

சுறா wrote:ஒ வ பி எங்க நிஷா அக்காவா?   ))&

இப்ப யாருக்கு எதுக்கு அடிச்சிங்க என்கின்றேன்?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

வணக்கம்  - Page 4 Empty Re: வணக்கம்

Post by Nisha Tue 4 Nov 2014 - 10:10

நண்பன் wrote:
Nisha wrote:அது தானே!   நீங்கல்லாம் வாங்க டீ குடியுங்க என சொல்லவே இல்லை! ))&  

உங்க தம்பிக்கு  என்னை யார் என்ன என  ஆராய்ந்தறிந்து கண்டு பிடிக்கவே  இரண்டு மாசம் ஆச்சேப்பா!  சேனையை நள்ளிரவுக்காவலாளி போல் காவல் காத்தார் தெரியுமா? நான் அவருக்குப்பயந்தே பல நாள்  சேனையில்  திருத்தங்கள் செய்யாமல் ஓடிருவேன். 

சம்ஸிடம் கேட்டுப்பாருங்கள்.!
எக்கா ஏக்கா இப்படி நீங்க நினைக்கிற மாதிரி நான் ஒன்றும் காவல் காக்க வில்லை சும்மா விசாரித்தேன் அவ்வளவுதான் சம்ஸ் சொன்னார் இன்னார்தான் என்று ரொம்ப மகிழ்ந்தேன் i*
அட நம்புங்க அக்கா

அதெல்லாம் எனக்குத்தெரியாது! டவுட் இருந்ததும்  காவல் இருந்ததும் அந்த நாட்களில் நீங்களும் மீனுவும் நள்ளிரவு வரை சேனையில் ஆன் லைனில் தொடர்ந்து இருப்பதும் எனக்கு தெரியும். 

ஒரு வெள்ளிக்கிழமை ஹோட்டல் வேலை முடிந்து இரவு 11 மணி க்கு வந்து திரி கொஞ்சம் நகர்த்திட்டிருந்தேன்.  பின்னர் கவனித்தால் நீங்கள் இருவரும் இருக்க நம்மை இவங்க  செக் செய்யிறாங்களோ என பயத்தில் அப்படியே  ஆவ் லைன் போயிட்டேன். 

ஏன் எனில் அப்ப யாருக்கும் நான்  நிர்வாகத்தில் உள்ளே வந்தது தெரியாது! நண்பன் எனில்  பெரிய எதிரி ரேஞ்சில் கற்பனை ஓடிய காலம் அது! பெரிய கொம்பா இவருக்கு.. வரட்டும் வரட்டும் என  மனசுக்குள் திட்டி தீர்த்திருப்பேன். ஹாஹா!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

வணக்கம்  - Page 4 Empty Re: வணக்கம்

Post by நண்பன் Tue 4 Nov 2014 - 15:14

Nisha wrote:

எவ்வளவு உண்மை ப்பா நல்ல வேளை தப்பினேன் பிழைத்தேன் பயம்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

வணக்கம்  - Page 4 Empty Re: வணக்கம்

Post by Nisha Tue 4 Nov 2014 - 15:20

என்ன உண்மை?

எதிலிருந்து தப்பினீர்கள்?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

வணக்கம்  - Page 4 Empty Re: வணக்கம்

Post by நண்பன் Tue 4 Nov 2014 - 15:39

Nisha wrote:என்ன உண்மை?

எதிலிருந்து தப்பினீர்கள்?
திட்டித்தீர்திருப்பீர்களா தீர்த்தீர்களா 

அதிலிருந்து தப்பினேன் என்று சொன்னேன்...!

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

வணக்கம்  - Page 4 Empty Re: வணக்கம்

Post by Nisha Tue 4 Nov 2014 - 15:48

நண்பன் wrote:
Nisha wrote:என்ன உண்மை?

எதிலிருந்து தப்பினீர்கள்?
திட்டித்தீர்திருப்பீர்களா தீர்த்தீர்களா 

அதிலிருந்து தப்பினேன் என்று சொன்னேன்...!

அது நீங்க சேனைக்கு வந்தும் பதியாமல் போன கோபம். அதை விட வந்தவர்கள் எல்லாம் சேனையின் காவலன் நண்பன் எங்கே? அவர் ஏன் வருவதில்லை என எதோ நாங்கள் குற்றம் செய்தது போல் மாறிமாறி கேட்டால் இவருக்கு என்ன பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய கொம்பா என கோபம் வராதா?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

வணக்கம்  - Page 4 Empty Re: வணக்கம்

Post by நண்பன் Tue 4 Nov 2014 - 16:05

ஓ அதுவா விசயம் சரி சரி எல்லாம் நல்லதுக்குத்தான்  ஐஸ் சாப்பிடுங்க

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

வணக்கம்  - Page 4 Empty Re: வணக்கம்

Post by சுறா Tue 4 Nov 2014 - 18:00

வருக வருக நிஷா. உங்களை மு.மன்றத்திலேயே பார்த்திருக்கிறேனே? நலமா? உங்கள் வருகை நல்வரவாகுக  :-//-:

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

வணக்கம்  - Page 4 Empty Re: வணக்கம்

Post by Nisha Tue 4 Nov 2014 - 18:15

வணக்கம்! சுறா என யாரையும் எனக்குத்தெரியாதே! யார் சார் நீங்க?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

வணக்கம்  - Page 4 Empty Re: வணக்கம்

Post by சுறா Tue 4 Nov 2014 - 20:06

Nisha wrote:வணக்கம்! சுறா என யாரையும் எனக்குத்தெரியாதே! யார் சார் நீங்க?

நான் தான் சுறா - சுணா றானா
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

வணக்கம்  - Page 4 Empty Re: வணக்கம்

Post by Nisha Tue 4 Nov 2014 - 23:18

சுறா wrote:
Nisha wrote:வணக்கம்! சுறா என யாரையும் எனக்குத்தெரியாதே! யார் சார் நீங்க?

நான் தான் சுறா - சுணா றானா

எனக்கு முத்தமிழ் மன்றத்தில் சுணா றானா  சுறா என யாரையும் தெரியாது!  ஸாரி சார். இது தான் என் பதிலாய் இருக்கும் சுறாவே?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

வணக்கம்  - Page 4 Empty Re: வணக்கம்

Post by சுறா Wed 5 Nov 2014 - 6:46

ஓகே விடுங்க :)

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

வணக்கம்  - Page 4 Empty Re: வணக்கம்

Post by kalainilaa Wed 5 Nov 2014 - 7:57

நல் வரவு

*_ *_
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

வணக்கம்  - Page 4 Empty Re: வணக்கம்

Post by பானுஷபானா Wed 5 Nov 2014 - 13:23

வாங்க நிஷா சேனையின் அன்பு வரவேற்புகள் :flower:
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

வணக்கம்  - Page 4 Empty Re: வணக்கம்

Post by Nisha Wed 5 Nov 2014 - 14:36

பானுஷபானா wrote:வாங்க நிஷா சேனையின் அன்பு வரவேற்புகள் :flower:

முடியல்ல பானு! 

உங்களுக்கும் அம்னீசியா வந்திருச்சா?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

வணக்கம்  - Page 4 Empty Re: வணக்கம்

Post by Nisha Wed 5 Nov 2014 - 14:37

kalainilaa wrote:நல் வரவு

*_ *_

அட பரவால்லை கலை நிலா அவர்களே!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

வணக்கம்  - Page 4 Empty Re: வணக்கம்

Post by பானுஷபானா Wed 5 Nov 2014 - 14:55

Nisha wrote:
பானுஷபானா wrote:வாங்க நிஷா சேனையின் அன்பு வரவேற்புகள் :flower:

முடியல்ல பானு! 

உங்களுக்கும் அம்னீசியா வந்திருச்சா?

ஒரு பதிவு கூடுமேனு போட்டேன் *#
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

வணக்கம்  - Page 4 Empty Re: வணக்கம்

Post by Nisha Wed 5 Nov 2014 - 14:59

பானுஷபானா wrote:
Nisha wrote:
பானுஷபானா wrote:வாங்க நிஷா சேனையின் அன்பு வரவேற்புகள் :flower:

முடியல்ல பானு! 

உங்களுக்கும் அம்னீசியா வந்திருச்சா?

ஒரு பதிவு கூடுமேனு போட்டேன் *#

அட ! இப்படிக்கூட ஐடியாவா?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

வணக்கம்  - Page 4 Empty Re: வணக்கம்

Post by நண்பன் Wed 5 Nov 2014 - 15:25

பானுஷபானா wrote:
Nisha wrote:
பானுஷபானா wrote:வாங்க நிஷா சேனையின் அன்பு வரவேற்புகள் :flower:

முடியல்ல பானு! 

உங்களுக்கும் அம்னீசியா வந்திருச்சா?

ஒரு பதிவு கூடுமேனு போட்டேன் *#

நடத்துங்க நடத்துங்க

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

வணக்கம்  - Page 4 Empty Re: வணக்கம்

Post by பானுஷபானா Wed 5 Nov 2014 - 15:48

Nisha wrote:
பானுஷபானா wrote:
Nisha wrote:
பானுஷபானா wrote:வாங்க நிஷா சேனையின் அன்பு வரவேற்புகள் :flower:

முடியல்ல பானு! 

உங்களுக்கும் அம்னீசியா வந்திருச்சா?

ஒரு பதிவு கூடுமேனு போட்டேன் *#

அட ! இப்படிக்கூட ஐடியாவா?

i* i* i*
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

வணக்கம்  - Page 4 Empty Re: வணக்கம்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum