Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
வணக்கம்
+9
சுறா
முனாஸ் சுலைமான்
கவிப்புயல் இனியவன்
ராகவா
Muthumohamed
மீனு
*சம்ஸ்
பானுஷபானா
Nisha
13 posters
Page 5 of 5
Page 5 of 5 • 1, 2, 3, 4, 5
வணக்கம்
First topic message reminder :
வணக்கம்.
என் பெயர் நிஷா.
வணக்கம்.
என் பெயர் நிஷா.
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: வணக்கம்
Nisha wrote:
18.12.2014
அப்பப்பா ஒரு வருடத்தில் 10000க்கும் மேற்பட்ட பயனுள்ள பதிவுகள் நிறைய மாற்றங்கள் என கலக்கிட்டீங்க நிஷா.
பாராட்டுக்களும் தொடர்ந்து இதே வேகத்தில் செயல்பட வாழ்த்துகளும் கூறுகிறேன்.
தொடரட்டும் உங்கள் பொன்னான சேவை
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: வணக்கம்
சேர்ந்து தான் ஒரு வருடம் ஆனது., பதிவிட ஆரம்பித்தது பெப்ரவரியில் தான்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: வணக்கம்
Nisha wrote:சேர்ந்து தான் ஒரு வருடம் ஆனது., பதிவிட ஆரம்பித்தது பெப்ரவரியில் தான்.
லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வந்த நிஷாவிற்கு வாழ்த்துக்கள்.
Re: வணக்கம்
பக்கங்கள் பத்து நான் இப்போதுதான் பார்க்கிறேன்
உங்கள் இணைவில் சேனையே மாறியிருக்கிறது என்பதுதான் உண்மை
நன்றிகள் தொடருங்கள்
வருக வருக என அக்கா நிஷா அவர்களை பெருமிதத்துடன் வரவேற்கிறேன்
உங்கள் இணைவில் சேனையே மாறியிருக்கிறது என்பதுதான் உண்மை
நன்றிகள் தொடருங்கள்
வருக வருக என அக்கா நிஷா அவர்களை பெருமிதத்துடன் வரவேற்கிறேன்
Re: வணக்கம்
ஹாஹா!
சரியாக ஒரு வருடம் கழித்து என்னை வாவென வரவேற்கும் உங்களுக்கு ரெம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப நன்றி!
பயந்து பயந்து யாரோ எவரோ என உள் நுழைந்தேன்பா!
சரியாக ஒரு வருடம் கழித்து என்னை வாவென வரவேற்கும் உங்களுக்கு ரெம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப நன்றி!
பயந்து பயந்து யாரோ எவரோ என உள் நுழைந்தேன்பா!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: வணக்கம்
நான்தான் ரொம்ப லேட்டு நன்றி அக்காNisha wrote:ஹாஹா!
சரியாக ஒரு வருடம் கழித்து என்னை வாவென வரவேற்கும் உங்களுக்கு ரெம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப நன்றி!
பயந்து பயந்து யாரோ எவரோ என உள் நுழைந்தேன்பா!
Re: வணக்கம்
பாயிஸும் தான் வரவேற்கவில்லையே!
வாவென சொன்னவர்களில் மீனுவும் அச்சலாவும் மிஸ்ஸிங்க்.
வாவென சொன்னவர்களில் மீனுவும் அச்சலாவும் மிஸ்ஸிங்க்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: வணக்கம்
இன்ஷா அல்லாஹ் அவர்களும் வருவார்கள் நிஷா
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: வணக்கம்
அன்பு அக்கா வாருங்கள் உட்காருங்கள் என்ன குடிக்கிறிங்க டீயா, கோபியா என்ன வேண்டும்
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: வணக்கம்
பாயிஸ் எனக்கு டீடீடீடீடீடீடீடீடீடீடீ வேண்டும் கிடைக்குமா?
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: வணக்கம்
இத்துன ”டீ” தரமுடியாது*சம்ஸ் wrote:பாயிஸ் எனக்கு டீடீடீடீடீடீடீடீடீடீடீ வேண்டும் கிடைக்குமா?
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: வணக்கம்
பாயிஸ் wrote:அன்பு அக்கா வாருங்கள் உட்காருங்கள் என்ன குடிக்கிறிங்க டீயா, கோபியா என்ன வேண்டும்
டீ வேண்டாம்! கோப்பியே தாருங்கள்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: வணக்கம்
Nisha wrote:பாயிஸ் wrote:அன்பு அக்கா வாருங்கள் உட்காருங்கள் என்ன குடிக்கிறிங்க டீயா, கோபியா என்ன வேண்டும்
டீ வேண்டாம்! கோப்பியே தாருங்கள்!
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: வணக்கம்
ம்ம் ஆவி பறக்க பறக்க சுடச்சுட சூப்பர் கபபி.
எனக்கு நம்மூர் கோப்பி தான் வேண்டும். கோப்பி, மல்லி , வேர்க்கொம்பு எல்லாம் சேர்த்து வறுத்து அரைத்து மாவாக்கி எடுப்பார்களே .. அந்தக்கோப்பி தான் எனக்கு பிடிக்கும்.
எனக்கு நம்மூர் கோப்பி தான் வேண்டும். கோப்பி, மல்லி , வேர்க்கொம்பு எல்லாம் சேர்த்து வறுத்து அரைத்து மாவாக்கி எடுப்பார்களே .. அந்தக்கோப்பி தான் எனக்கு பிடிக்கும்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: வணக்கம்
இதைத்தானே கேட்டிங்கNisha wrote:ம்ம் ஆவி பறக்க பறக்க சுடச்சுட சூப்பர் கபபி.
எனக்கு நம்மூர் கோப்பி தான் வேண்டும். கோப்பி, மல்லி , வேர்க்கொம்பு எல்லாம் சேர்த்து வறுத்து அரைத்து மாவாக்கி எடுப்பார்களே .. அந்தக்கோப்பி தான் எனக்கு பிடிக்கும்.
Re: வணக்கம்
நேசமுடன் ஹாசிம் wrote:
இல்லைன்னா இதில் எது வேணுமோ அதை குடிங்க
இதெல்லாம் என்ன?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: வணக்கம்
அது ஏன் பதில் சொல்லிட்டு ஓடுகின்றீர்கள்!?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Page 5 of 5 • 1, 2, 3, 4, 5
Page 5 of 5
Permissions in this forum:
You cannot reply to topics in this forum