சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை
by rammalar Tue 15 Oct 2024 - 21:41

» அது சைஸைப் பொறுத்தது!
by rammalar Sun 13 Oct 2024 - 4:58

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-9
by rammalar Thu 10 Oct 2024 - 5:17

» சிறுகதை – கொலுசு!
by rammalar Wed 9 Oct 2024 - 14:08

» மனைவிக்குப் பயந்து தவத்தில் அமர்ந்தான்...! -ஹைகூ
by rammalar Wed 9 Oct 2024 - 13:59

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by rammalar Wed 9 Oct 2024 - 8:44

» பொன்மொழிகள்
by rammalar Tue 8 Oct 2024 - 14:44

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 8 Oct 2024 - 14:35

» கோடை காலத்திற்கேற்ற ஆடை....
by rammalar Tue 8 Oct 2024 - 14:30

» அப்துல்கலாம் பொன்மொழிகள்:
by rammalar Mon 7 Oct 2024 - 8:32

» நீதிக்கதை- புத்திசாலி சேவல்
by rammalar Mon 7 Oct 2024 - 5:43

» வீணை வாசிக்கறது ரொம்ப ஈஸி!
by rammalar Mon 7 Oct 2024 - 4:44

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-6
by rammalar Sun 6 Oct 2024 - 20:22

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-4
by rammalar Fri 4 Oct 2024 - 19:17

» ஒட்டியும் ஒட்டாமலும் போல்…
by rammalar Thu 3 Oct 2024 - 19:28

» திணிப்பு
by rammalar Thu 3 Oct 2024 - 19:26

» பின்னிருக்கை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:26

» ஞாபகங்கள் தீ மூட்டும்!
by rammalar Thu 3 Oct 2024 - 19:25

» காதலால் படும் அவதி!
by rammalar Thu 3 Oct 2024 - 19:24

» செம்மொழி
by rammalar Thu 3 Oct 2024 - 19:23

» முகம் பார்க்கும் மண்- புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:19

» புன்னகைக்கத் தெரியாதவன் - புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:18

» பல்சுவை -ரசித்தவை!-அக்டோபர் 3
by rammalar Thu 3 Oct 2024 - 19:16

» புன்னகை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:12

» வெயிற்கேற்ற நிழல் உண்டு – திரைக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:09

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by rammalar Thu 3 Oct 2024 - 19:06

» இளநீர் தரும் நன்மைகள்
by rammalar Thu 3 Oct 2024 - 19:05

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by rammalar Thu 3 Oct 2024 - 19:04

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:59

» பல்சுவை -ரசித்தவை!
by rammalar Thu 3 Oct 2024 - 18:58

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:57

» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:58

» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:54

» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:52

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Wed 2 Oct 2024 - 19:35

இ மெயில்(E-Mail) இயங்குவது இப்படித்தான்….! Khan11

இ மெயில்(E-Mail) இயங்குவது இப்படித்தான்….!

4 posters

Go down

இ மெயில்(E-Mail) இயங்குவது இப்படித்தான்….! Empty இ மெயில்(E-Mail) இயங்குவது இப்படித்தான்….!

Post by SAFNEE AHAMED Sun 16 Mar 2014 - 9:48

இன்றைக்கு ஒரு நிமிடத்தில் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மெயில்கள் என்னும் மின்னஞ்சல்கள் அனுப்பப்படுகின்றன. எதுவும் வழி தவறியதில்லை. அனுப்புபவர் சரியான முகவரி தராமல் இருந்தால் ஒழிய, செல்லும் பாதையில் தொடர்புகள் அறுந்து போய் பிரச்னைகள் இருந்தால் ஒழிய இவை என்றைக்கும் தங்கள் இலக்கைத் தவறவிட்டது இல்லை.
பிழை எதுவும் ஏற்படாமல் வழி பிசகாமல் செல்லும் இந்த இமெயில்களின் கட்டமைப்புதான் என்ன என்று இங்கு பார்ப்போம்.

ஒரு இமெயில் முகவரியை முதலில் பார்ப்போம். எடுத்துக்காட்டாக அது name@domain.com என இருக்கட்டும். நீங்கள் இமெயில் கிளையண்ட் ஒன்றை இந்த முகவரிக்கு மெயில் அனுப்பப் பயன்படுத்துகிறீர்கள்.

இ மெயில் இயங்குவது இப்படித்தான்….!
அது அவுட்லுக் அல்லது தண்டர்பேர்ட் ஆக இருக்கலாம். இதனை மெயில்களை அனுப்பவும் பெறவும் பயன்படுத்தலாம். இதனை மெயில் யூசர் ஏஜென்ட் (Mail User Agent MUA) என அழைக்கின்றனர். மெயில்களை அனுப்ப இந்த மெயில் ஏஜென்ட்கள் சிம்பிள் மெயில் ட்ரான்ஸ்பர் புரோட்டோகால் (Simple Mail Transfer Protocol SMTP) என்னும் வழிமுறையைப் பின்பற்றுகின்றன.
இந்த வழி முறையைப் பின்பற்றி இன்டர்நெட் வெப் மெயில் சர்வருக்கு அனுப்புகின்றன. இமெயில் அனுப்புபவர் நேரடியாக இணையத்தில் இயங்குகிற வெப் மெயில் வசதியை, யாஹூ, ஜிமெயில், விண்டோஸ் லைவ் போன்ற, பயன்படுத்தினால் இந்த MUA இடையில் வருவதில்லை. இன்டர் நெட்டில் இயங்கும் ஜிமெயில் போன்ற மெயில் சர்வர்கள் மெயில் ட்ரான்ஸ்பர் ஏஜென்ட் (MTA Mail Transfer Agent) என அழைக்கப்படுகின்றன.

பீல்டில் அனுப்பும் டொமைன் பெயரே இருந்தால் ஒரு எம்.டி.ஏ. லோக்கல் மெயில் பாக்ஸ்களில் (இமெயில் முகவரி உள்ள ஒவ்வொரு வருக்கும் அந்த முகவரியைத் தந்துள்ள இணைய சர்வரில் ஒரு மெயில் பாக்ஸ் ஒதுக்கப்பட்டிருக்கும்)முகவரிக்கான மெயில் பாக்ஸைத் தேடி அங்கே அந்த மெயில் சேர்க்கப்படுகிறது.
ஒரு வி.எஸ்.என்.எல். பயனாளர் இன்னொரு வி.எஸ்.என்.எல். பயனாளருக்கு அனுப்பும் வேளையில் இதுவே நடைபெறுகிறது. இந்த மெயிலைப் பெறுபவரின் மெயில் டெலிவரி ஏஜென்ட் அது அவுட்லுக் அல்லது ஒரு சர்வராக இருக்கலாம்.

இந்த மெயிலை போஸ்ட் ஆபீஸ் புரோட்டோகால் (Post Office Protocol POP3) அல்லது இன்டர்நெட் மெசேஜ் அக்செஸ் புரோட்டோகால் (Internet Message Access Protocol IMAP 4) என்னும் வழிமுறையின் மூலம் பெற்றுக் கொள்கிறது. பயன்படுத்தப்படும் வேளையில் இமெயில் செய்தியானது இமெயில் கிளையண்ட்டுக்கு அனுப்பப்படுகிறது.

அதே நேரத்தில் அந்த சர்வரில் ஒரு காப்பி தக்கவைக்கப்படுகிறது. இது அந்த இமெயில் கிளையண்ட் செட்டிங்ஸ் பொறுத்தது. எடுத்துக்காட்டாக எனக்கு இமெயில் வசதி தருவது டாட்டாவின் டாட்டா கம்யூனிகேஷன்ஸ் நிறுவனமாக இருக்கலாம். எனக்கென ஒரு இமெயில் பெட்டி அதன் சர்வர் ஒன்றில் இருக்கும்.

என்னுடைய மெயில் பாக்ஸை நான் அந்த சர்வர் சென்று என் பெட்டியைத் திறந்து படித்துப் பார்த்து அங்கேயே பதிலும் அனுப்பி வைக்கலாம். அல்லது ஒரு இமெயில் கிளையண்ட் புரோகிராம், தண்டர்பேர்ட், இடோரா அல்லது அவுட்லுக் எக்ஸ்பிரஸ், மூலம் அந்த மெயிலை என் கம்ப்யூட்டருக்கு இறக்கிக் கொள்ளலாம்.
அப்படி இறக்கிக் கொள்கையில் ஏற்கனவே நான் என் இமெயில் கிளையண்ட்டை செட் செய்தபடி அந்த மெசேஜ் சர்வரில் தக்க வைக்கலாம். அல்லது இவ்வாறு இறக்கிய பின்னர் அதனை நிரந்தரமாக அழித்து விடவும் செய்திடலாம்.

ஆனால் ஐமேப் 4 பயன்படுத்துகையில் மெயில் சர்வரில் எப்போதும் என் மெயிலின் காப்பி தக்கவைக்கப்படும். இது சிறிய நெட்வொர்க்கில் மட்டுமே செயல்படும். இதற்குப் பதிலாக டொமைன்கள் வெவ்வேறாக இருந்து, மெயில் அனுப்புப வரும் பெறுபவரும் ஜிமெயில் அல்லது ஹாட் மெயில் போன்ற சர்வீஸ்களைப் பயன்படுத்துபவராக இருந்தால் சற்று வேறுபாடான வழிமுறை பயன்படுகிறது.

இந்த வகையில் ஒரு MUA அல்லது வெப் மெயில் லோக்கல் MTA ஐ தொடர்பு கொள்கிறது. இவை இன்டர்நெட் சர்வீஸ் வழங்குபவரால் அமைக்கப்பட்டு இயக்கப்படுகிறது. இங்கே எஸ்.எம்.டி.பி. பயன் படுத்தப்படுகிறது. அதிகமான எண்ணிக்கையில் இமெயில்கள் கிடைக்கப்பெறுகையில் அங்கே ஒரு இமெயில் வரிசை அமைக்கப்படுகிறது.
இன்டர்நெட்டில் ஒரு இமெயில் பயணிக்கையில் அது யாருக்காக எழுதப்பட்டதோ அவருடைய இமெயில் பெட்டிக்கு நேரடியாகச் செல்வது என்பது எப்போதாவது ஒரு முறை அதிசயமாகத்தான் நடைபெறும். அந்த மெயிலுக்கு மெயில் ட்ரான்ஸ்பர் ஏஜெண்ட் (MTA) கிடைப்பதைப் பொறுத்து பல வழிகளில் இது அனுப்பப்படுகிறது.

மெயிலை ட்ரான்ஸ்பர் செய்திடும் இந்த MTA, இமெயில் மெசேஜின் தலைப்பில் உள்ள ஹெடர்களில் தரப்படும் தகவல்களைப் படித்து அருகில் இணைக்கப்படும் டொமைன் நேம் சர்வரிடம் இந்த மெயில் செல்வதற்கான வழியைக் கேட்கிறது. அப்படியே அடுத்தடுத்து பல MTA மூலம் ஒரு இமெயில் தன் பயணத்தை மேற்கொள்கிறது.

கம்ப்யூட்டர் இங்கே ஐ.பி. முகவரியை மட்டுமே படித்து அறிந்து கொள்வதால் ஒரு இமெயில் முகவரியின் டொமைன் நேமை முதலில் படிக்கிறது. (இது முகவரியில் @ என்ற அடையாளத்தினை அடுத்து இடம் பெறுவது) அதன் டொமைன் நேம் சர்வரில் இதனைத் தேடுகிறது. அந்த குறிப்பிட்ட டொமைன் நேமிற்கான மெயில் எக்சேஞ்ச் ரெகார்டிற்கான தேடலாக இது இருக்கும்.

இதற்கு முன்பாக டொமைன் நேம் அறிதல் முடிவு பெற்றிருக்க வேண்டும். பல டொமைன் நேம்களில் சில மட்டுமே பெரிய அளவில் உள்ளவை. இந்த பட்டியலில் குறைந்தது 13 பெயர்கள் உள்ளன.
இமெயில் ஒன்றின் கட்டமைப்பு MIME Multipurpose Internet mail Extensions என அழைக்கப்படுகிறது. இந்த கட்டமைப்பு உருவாக்கப்படுவதன் முன்னால் மெயில்களில் ரோமன் எழுத்துக்களில் உருவான டெக்ஸ்ட் மட்டுமே அனுப்பப்பட்டு வந்தன. அதன் பின்னர், மற்றவற்றையும் எப்படி அனுப்பலாம் என்ற வரையறையை இந்த கட்டமைப்பு அமைத்தது.

அனைத்து இமெயில் கடிதங்கள் செல்லும் வழிகளும் யாரும் குறுக்கே புகுந்து எடுத்துப் படிக்கக் கூடிய வழிகளாகத் திறந்த நிலையில் தான் உள்ளன. எனவே மிக மிக இரகசியமாக ஒரு செய்தியை அனுப்ப வேண்டும் என எண்ணினால் அந்த செய்தியை ஒரு டிஜிட்டல் சிக்னேச்சர் மூலமாகவோ, என்கிரிப்ஷன், டிக்ரிப்ஷன் மூலமாகவோ பாதுகாப்பாக அனுப்ப வேண்டும்

இ மெயில்(E-Mail) இயங்குவது இப்படித்தான்….! 1510548_703164316401560_1460125994_n
SAFNEE AHAMED
SAFNEE AHAMED
புதுமுகம்

பதிவுகள்:- : 237
மதிப்பீடுகள் : 25

http://www.chenaichudar.com

Back to top Go down

இ மெயில்(E-Mail) இயங்குவது இப்படித்தான்….! Empty Re: இ மெயில்(E-Mail) இயங்குவது இப்படித்தான்….!

Post by ராகவா Sun 16 Mar 2014 - 9:51

அவசியமான தகவல்..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

இ மெயில்(E-Mail) இயங்குவது இப்படித்தான்….! Empty Re: இ மெயில்(E-Mail) இயங்குவது இப்படித்தான்….!

Post by கவியருவி ம. ரமேஷ் Sun 16 Mar 2014 - 9:53

தகவலைப் பகிர்ந்தமைக்கு நன்றி
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
புதுமுகம்

பதிவுகள்:- : 423
மதிப்பீடுகள் : 50

Back to top Go down

இ மெயில்(E-Mail) இயங்குவது இப்படித்தான்….! Empty Re: இ மெயில்(E-Mail) இயங்குவது இப்படித்தான்….!

Post by SAFNEE AHAMED Sun 16 Mar 2014 - 10:23

அச்சலா wrote:அவசியமான தகவல்..

இ மெயில்(E-Mail) இயங்குவது இப்படித்தான்….! Banner_oesesWbtol6609
SAFNEE AHAMED
SAFNEE AHAMED
புதுமுகம்

பதிவுகள்:- : 237
மதிப்பீடுகள் : 25

http://www.chenaichudar.com

Back to top Go down

இ மெயில்(E-Mail) இயங்குவது இப்படித்தான்….! Empty Re: இ மெயில்(E-Mail) இயங்குவது இப்படித்தான்….!

Post by SAFNEE AHAMED Sun 16 Mar 2014 - 10:24

கவியருவி ம. ரமேஷ் wrote:தகவலைப் பகிர்ந்தமைக்கு நன்றி

இ மெயில்(E-Mail) இயங்குவது இப்படித்தான்….! Banner_oesesWbtol6609
இ மெயில்(E-Mail) இயங்குவது இப்படித்தான்….! Banner_oesesWbtol6609
இ மெயில்(E-Mail) இயங்குவது இப்படித்தான்….! Banner_oesesWbtol6609
SAFNEE AHAMED
SAFNEE AHAMED
புதுமுகம்

பதிவுகள்:- : 237
மதிப்பீடுகள் : 25

http://www.chenaichudar.com

Back to top Go down

இ மெயில்(E-Mail) இயங்குவது இப்படித்தான்….! Empty Re: இ மெயில்(E-Mail) இயங்குவது இப்படித்தான்….!

Post by ராகவா Sun 16 Mar 2014 - 10:25

Safnee ahamed wrote:

இ மெயில்(E-Mail) இயங்குவது இப்படித்தான்….! Banner_oesesWbtol6609
இ மெயில்(E-Mail) இயங்குவது இப்படித்தான்….! Banner_oesesWbtol6609
இ மெயில்(E-Mail) இயங்குவது இப்படித்தான்….! Banner_oesesWbtol6609
இது எப்படி எனக்கும் தெரிந்துக ஆசை ..
எனக்கும் சொல்லிக்கொடுங்க..சப்னே.. ~/  ~/
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

இ மெயில்(E-Mail) இயங்குவது இப்படித்தான்….! Empty Re: இ மெயில்(E-Mail) இயங்குவது இப்படித்தான்….!

Post by SAFNEE AHAMED Sun 16 Mar 2014 - 10:30

நீங்க என்னோட சண்டை பிடிக்கிங்க அப்ப எப்படி சொல்லுரது ஆ?
SAFNEE AHAMED
SAFNEE AHAMED
புதுமுகம்

பதிவுகள்:- : 237
மதிப்பீடுகள் : 25

http://www.chenaichudar.com

Back to top Go down

இ மெயில்(E-Mail) இயங்குவது இப்படித்தான்….! Empty Re: இ மெயில்(E-Mail) இயங்குவது இப்படித்தான்….!

Post by ராகவா Sun 16 Mar 2014 - 10:57

Safnee ahamed wrote:நீங்க என்னோட சண்டை பிடிக்கிங்க அப்ப எப்படி சொல்லுரது ஆ?
இப்ப சண்டையா...யார் சொன்னா..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

இ மெயில்(E-Mail) இயங்குவது இப்படித்தான்….! Empty Re: இ மெயில்(E-Mail) இயங்குவது இப்படித்தான்….!

Post by SAFNEE AHAMED Sun 16 Mar 2014 - 10:58

நீங்கதான் சண்டை போல அலர்ட் டா கதைகிங்க அதான் உங்கலோட கோஃபம்
SAFNEE AHAMED
SAFNEE AHAMED
புதுமுகம்

பதிவுகள்:- : 237
மதிப்பீடுகள் : 25

http://www.chenaichudar.com

Back to top Go down

இ மெயில்(E-Mail) இயங்குவது இப்படித்தான்….! Empty Re: இ மெயில்(E-Mail) இயங்குவது இப்படித்தான்….!

Post by ராகவா Sun 16 Mar 2014 - 11:00

Safnee ahamed wrote:நீங்கதான் சண்டை போல அலர்ட் டா கதைகிங்க அதான் உங்கலோட கோஃபம்
சரி ..அதை விடுங்க சப்னே!!..சொல்லிக்கொடுங்க...
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

இ மெயில்(E-Mail) இயங்குவது இப்படித்தான்….! Empty Re: இ மெயில்(E-Mail) இயங்குவது இப்படித்தான்….!

Post by மீனு Sun 16 Mar 2014 - 11:10

எனக்கும் சொல்லிக்கொடுங்க சப்னே
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

இ மெயில்(E-Mail) இயங்குவது இப்படித்தான்….! Empty Re: இ மெயில்(E-Mail) இயங்குவது இப்படித்தான்….!

Post by ராகவா Sun 16 Mar 2014 - 11:12

மீனு wrote:எனக்கும் சொல்லிக்கொடுங்க சப்னே
மீனுமா..அவர் தனக்கு மட்டும்தான் சொந்தம் கொண்டாடுகிறார்..
அவர் ஏமாற்றுகிரார்..விடுமா அவரை....
நாம வேர ஆளை பார்ப்போம்..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

இ மெயில்(E-Mail) இயங்குவது இப்படித்தான்….! Empty Re: இ மெயில்(E-Mail) இயங்குவது இப்படித்தான்….!

Post by மீனு Sun 16 Mar 2014 - 11:15

அச்சலா wrote:
மீனு wrote:எனக்கும் சொல்லிக்கொடுங்க சப்னே
மீனுமா..அவர் தனக்கு மட்டும்தான் சொந்தம் கொண்டாடுகிறார்..
அவர் ஏமாற்றுகிரார்..விடுமா அவரை....
நாம வேர ஆளை பார்ப்போம்..
பையன் பயந்துட்டான் பாவம் #) 
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

இ மெயில்(E-Mail) இயங்குவது இப்படித்தான்….! Empty Re: இ மெயில்(E-Mail) இயங்குவது இப்படித்தான்….!

Post by ராகவா Sun 16 Mar 2014 - 11:21

மீனு wrote:
அச்சலா wrote:
மீனு wrote:எனக்கும் சொல்லிக்கொடுங்க சப்னே
மீனுமா..அவர் தனக்கு மட்டும்தான் சொந்தம் கொண்டாடுகிறார்..
அவர் ஏமாற்றுகிரார்..விடுமா அவரை....
நாம வேர ஆளை பார்ப்போம்..
பையன் பயந்துட்டான் பாவம் #) 
அப்படியா..அதான் ஆளையே காணும்..சரி...வேற யாருக்கு தெரியும் இந்த விசியம்..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

இ மெயில்(E-Mail) இயங்குவது இப்படித்தான்….! Empty Re: இ மெயில்(E-Mail) இயங்குவது இப்படித்தான்….!

Post by SAFNEE AHAMED Sun 16 Mar 2014 - 11:42

hahhahahahahahahahhahhahhaahahahahahahahhaahahhahhahahahahahahahhahhahhaahahahahahahahhaahahhahhahahahahahahahhahhahhaahahahahahahahhaahahhahhahahahahahahahhahhahhaahahahahahahahhaahahhahhahahahahahahahhahhahhaahahahahahahahhaahahhahhahahahahahahahhahhahhaahahahahahahahhaahahhahhahahahahahahahhahhahhaahahahahahahahhaahahhahhahahahahahahahhahhahhaahahahahahahahhaahahhahhahahahahahahahhahhahhaahahahahahahahhaahahhahhahahahahahahahhahhahhaahahahahahahahhaahahhahhahahahahahahahhahhahhaahahahahahahahhaahahhahhahahahahahahahhahhahhaahahahahahahahhaahahhahhahahahahahahahhahhahhaahahahahahahahhaahahhahhahahahahahahahhahhahhaahahahahahahahhaahahhahhahahahahahahahhahhahhaahahahahahahahhaahahhahhahahahahahahahhahhahhaahahahahahahahhaahahhahhahahahahahahahhahhahhaahahahahahahahhaahahhahhahahahahahahahhahhahhaahahahahahahahhaahahhahhahahahahahahahhahhahhaahahahahahahahhaahahhahhahahahahahahahhahhahhaahahahahahahahhaahahhahhahahahahahahahhahhahhaahahahahahahahhaahahhahhahahahahahahahhahhahhaahahahahahahahhaahahhahhahahahahahahahhahhahhaahahahahahahahhaahahhahhahahahahahahahhahhahhaahahahahahahahhaahahhahhahahahahahahahhahhahhaahahahahahahahhaahah
SAFNEE AHAMED
SAFNEE AHAMED
புதுமுகம்

பதிவுகள்:- : 237
மதிப்பீடுகள் : 25

http://www.chenaichudar.com

Back to top Go down

இ மெயில்(E-Mail) இயங்குவது இப்படித்தான்….! Empty Re: இ மெயில்(E-Mail) இயங்குவது இப்படித்தான்….!

Post by SAFNEE AHAMED Sun 16 Mar 2014 - 11:43

மீனுமா எஸ் எம் எஸ் க்கு வாங்க சொல்லித்தாரான் இல்லாடி எண்ட பேஸ்புக் வாங்க
SAFNEE AHAMED
SAFNEE AHAMED
புதுமுகம்

பதிவுகள்:- : 237
மதிப்பீடுகள் : 25

http://www.chenaichudar.com

Back to top Go down

இ மெயில்(E-Mail) இயங்குவது இப்படித்தான்….! Empty Re: இ மெயில்(E-Mail) இயங்குவது இப்படித்தான்….!

Post by SAFNEE AHAMED Sun 16 Mar 2014 - 11:45

மீனு wrote:
அச்சலா wrote:
மீனு wrote:எனக்கும் சொல்லிக்கொடுங்க சப்னே
மீனுமா..அவர் தனக்கு மட்டும்தான் சொந்தம் கொண்டாடுகிறார்..
அவர் ஏமாற்றுகிரார்..விடுமா அவரை....
நாம வேர ஆளை பார்ப்போம்..
பையன் பயந்துட்டான் பாவம் #) 

நான் என்ன வேலை வெட்டி இல்லாதவனா ? உங்கலப்போல இங்க இருக்க ஆயிரம் வேலை எனக்கு பா என்ன திமிருல கேட்டாங்க  ))&  ))&  ))&  ))&
SAFNEE AHAMED
SAFNEE AHAMED
புதுமுகம்

பதிவுகள்:- : 237
மதிப்பீடுகள் : 25

http://www.chenaichudar.com

Back to top Go down

இ மெயில்(E-Mail) இயங்குவது இப்படித்தான்….! Empty Re: இ மெயில்(E-Mail) இயங்குவது இப்படித்தான்….!

Post by ராகவா Sun 16 Mar 2014 - 11:50

Safnee ahamed wrote:hahhahahahahahahahhahhahhaahahahahahahahhaahahhahhahahahahahahahhahhahhaahahahahahahahhaahahhahhahahahahahahahhahhahhaahahahahahahahhaahahhahhahahahahahahahhahhahhaahahahahahahahhaahahhahhahahahahahahahhahhahhaahahahahahahahhaahahhahhahahahahahahahhahhahhaahahahahahahahhaahahhahhahahahahahahahhahhahhaahahahahahahahhaahahhahhahahahahahahahhahhahhaahahahahahahahhaahahhahhahahahahahahahhahhahhaahahahahahahahhaahahhahhahahahahahahahhahhahhaahahahahahahahhaahahhahhahahahahahahahhahhahhaahahahahahahahhaahahhahhahahahahahahahhahhahhaahahahahahahahhaahahhahhahahahahahahahhahhahhaahahahahahahahhaahahhahhahahahahahahahhahhahhaahahahahahahahhaahahhahhahahahahahahahhahhahhaahahahahahahahhaahahhahhahahahahahahahhahhahhaahahahahahahahhaahahhahhahahahahahahahhahhahhaahahahahahahahhaahahhahhahahahahahahahhahhahhaahahahahahahahhaahahhahhahahahahahahahhahhahhaahahahahahahahhaahahhahhahahahahahahahhahhahhaahahahahahahahhaahahhahhahahahahahahahhahhahhaahahahahahahahhaahahhahhahahahahahahahhahhahhaahahahahahahahhaahahhahhahahahahahahahhahhahhaahahahahahahahhaahahhahhahahahahahahahhahhahhaahahahahahahahhaahahhahhahahahahahahahhahhahhaahahahahahahahhaahah
 :* :* :* :kick: 
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

இ மெயில்(E-Mail) இயங்குவது இப்படித்தான்….! Empty Re: இ மெயில்(E-Mail) இயங்குவது இப்படித்தான்….!

Post by ராகவா Sun 16 Mar 2014 - 11:52

Safnee ahamed wrote:மீனுமா எஸ் எம் எஸ் க்கு வாங்க சொல்லித்தாரான் இல்லாடி எண்ட பேஸ்புக் வாங்க
 _* _* 
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

இ மெயில்(E-Mail) இயங்குவது இப்படித்தான்….! Empty Re: இ மெயில்(E-Mail) இயங்குவது இப்படித்தான்….!

Post by ராகவா Sun 16 Mar 2014 - 11:52

Safnee ahamed wrote:
மீனு wrote:
அச்சலா wrote:
மீனு wrote:எனக்கும் சொல்லிக்கொடுங்க சப்னே
மீனுமா..அவர் தனக்கு மட்டும்தான் சொந்தம் கொண்டாடுகிறார்..
அவர் ஏமாற்றுகிரார்..விடுமா அவரை....
நாம வேர ஆளை பார்ப்போம்..
பையன் பயந்துட்டான் பாவம் #) 

நான் என்ன வேலை வெட்டி இல்லாதவனா ? உங்கலப்போல இங்க இருக்க ஆயிரம் வேலை எனக்கு பா என்ன திமிருல கேட்டாங்க  ))&  ))&  ))&  ))&
 :pale: :pale: :pale: :pale: 
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

இ மெயில்(E-Mail) இயங்குவது இப்படித்தான்….! Empty Re: இ மெயில்(E-Mail) இயங்குவது இப்படித்தான்….!

Post by SAFNEE AHAMED Sun 16 Mar 2014 - 12:19

:()  :()  :()  :()  :()  :()  :()  :()  :()
SAFNEE AHAMED
SAFNEE AHAMED
புதுமுகம்

பதிவுகள்:- : 237
மதிப்பீடுகள் : 25

http://www.chenaichudar.com

Back to top Go down

இ மெயில்(E-Mail) இயங்குவது இப்படித்தான்….! Empty Re: இ மெயில்(E-Mail) இயங்குவது இப்படித்தான்….!

Post by ராகவா Sun 16 Mar 2014 - 15:40

அப்துல் றஹ்மான்- ZFy AFR wrote::()  :()  :()  :()  :()  :()  :()  :()  :()
 !_ 
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

இ மெயில்(E-Mail) இயங்குவது இப்படித்தான்….! Empty Re: இ மெயில்(E-Mail) இயங்குவது இப்படித்தான்….!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum