சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Today at 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Yesterday at 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17

» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16

பிடித்ததனால் சுட்ட கவிதைகள்! Khan11

பிடித்ததனால் சுட்ட கவிதைகள்!

+5
நண்பன்
சுறா
பானுஷபானா
ahmad78
Nisha
9 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

பிடித்ததனால் சுட்ட கவிதைகள்! Empty பிடித்ததனால் சுட்ட கவிதைகள்!

Post by Nisha Sun 8 Jun 2014 - 1:16

இன்னும் எத்தனை நாட்கள்???

ஆணுக்கு பெண் நட்பு
பெண்ணுக்கு ஆண் நட்பு
கிடைத்த சில நாட்கள்.....
ஒரு புதிய சுகம்......

காலை ஆனவுடன்
ஒரு வணக்கம்.......
மதியம் ஆனவுடன்
உணவு முடிந்ததா?என்ற விசாரணை ...
இரவு ஒரு வணக்கம்.....
எத்தனை எதிர்பார்ப்புகள்?....
இப்படியும் நம் மேல்
அக்கறை கொண்ட
மனிதர்கள் உண்டா? என்று
மகிழ்கிறோம்....
நெகிழ்கிறோம்...

பேசி கொண்டே
இருக்க வேண்டும் என்ற எண்ணங்கள்....
அலை பேசியை கூட
சில நேரம் அழ வைக்கிறோம்....

பேசும்
ஒவ்வொன்றும்
ஆச்சரியம்...
நம் பெயரை கூட அவர்கள் ரசிப்பதில் உள்ள சுகம்....
தன்னை பற்றிய சுய புராணங்கள்
அவர்களை பற்றிய நம் கருத்துகள்...
புகழ் உரைகள்....
தன்னையும்
உலகில் நேசிபவர்கள்
எங்கும் உண்டு
என்ற மனகோட்டைகள்....
இத்தனையும்
சில நாட்களோடு
நின்று போவது ஏன்?....
நட்பில் சுகமும் உண்டு

காயங்களும் உண்டு.....
பழகிய கொஞ்ச நாட்களில்
முதலில் தோன்றிய
ஆர்வம் கூட குறைந்து போகும்....
சிலரை பிடிக்கவில்லை என்று விலகுகிறோம்....
சிலரை நமக்கு பிடிப்பதனால் விலகுகிறோம்....
நம் நட்பில்
ஒரு நாள் நட்பு வரும்...
ஒரு நாள் கண்ணீர் வரும்........
நம்மையே நம்மால்
கட்டு படுத்த முடியாமல் தவிக்கிறோம்...

சில நேரம்
"நமக்கு மட்டும்" என்று ஆசை கொள்கிறோம்.....
சொல்ல முடியாமல் தவிக்கிறோம்....
சொல்ல கூடாது என்று விலகுகிறோம்

நம் மன மாற்றத்திற்காக
அடுத்த நண்பர்கள்...
அடுத்த புகழ் உரைகள்
அடுத்த...அடுத்த ...
என்றே போய் கொண்டே இருக்கிறோம்.......
"இது மனம்" இப்படிதான்
பயணித்து கொண்டே இருக்கும்.....
நாமும் பயணிக்கலாமா?...
உலகில்
ஒன்றை விட மற்றொன்று
நன்றாக இருக்க தான் செய்யும்... ...

நமக்கு நாமே புகழ்வதும்......
சபிப்பதுமாய் ....
இவை
இன்னும் எத்தனை நாட்கள்?....

http://sathish4frenz.blogspot.ch/2012/03/blog-post.html#comment-form

Last edited by Nisha on Mon 15 Sep 2014 - 17:40; edited 1 time in total

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பிடித்ததனால் சுட்ட கவிதைகள்! Empty Re: பிடித்ததனால் சுட்ட கவிதைகள்!

Post by Nisha Sun 8 Jun 2014 - 2:28

இந்த கவிதை படித்ததும் 2009 ஆம் ஆண்டில் முதல் முதலாய் இணையத்தில் உள்”னுழைந்ததும் ஆளுக்காள் போட்டி போட்டு போன் பேசியதும் அதை பகிர்ந்ததும் சில நட்புக்கள் உறவாய் போனதும்.. பல நட்புக்கள் பல காரணங்களால் இடை நடுவே விட்டுப்போனதுமான நினைவுகளை மீட்டி பார்க்கின்றேன்.

ஆனால் இக்கவிதையில் இறுதியில் எழுதப்பட்டிருப்பது போல்

அடுத்த அடுத்த என போய்கொண்டே இருக்கின்றோம், ஒன்றை விட மற்றொன்று நன்றாக இருக்கத்தான் செய்யும். எனும் வரிகளை ஏற்க மனம் தயங்குகிறது.

ஒன்றின் அனுபவமே இன்னொன்றுக்கு பாடமாகிடாதோ எனும் கேள்வி என்னுள் எழுகின்றது. அதெப்படி அவ்வளவு சீக்கிரம் ஒன்றை விட மற்றொன்று நன்றாய் இருப்பதாக தோன்றும். அப்படி தோன்றினால் கொண்ட அன்பு போலியானதாய் அல்லவா இருக்கும்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பிடித்ததனால் சுட்ட கவிதைகள்! Empty பிடித்ததனால் சுட்ட நட்புக்கவிதைகள்!

Post by Nisha Mon 15 Sep 2014 - 17:27

பிடித்ததனால் சுட்ட கவிதைகள்! Images?q=tbn:ANd9GcT36eUq9ptuWzxmKdZ3O7-0TAToop9bLtHm18LvnC-FbKU9bAeFXA

Last edited by Nisha on Mon 15 Sep 2014 - 17:45; edited 1 time in total

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பிடித்ததனால் சுட்ட கவிதைகள்! Empty Re: பிடித்ததனால் சுட்ட கவிதைகள்!

Post by Nisha Mon 15 Sep 2014 - 17:28

பிடித்ததனால் சுட்ட கவிதைகள்! Fri

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பிடித்ததனால் சுட்ட கவிதைகள்! Empty Re: பிடித்ததனால் சுட்ட கவிதைகள்!

Post by Nisha Mon 15 Sep 2014 - 17:29

பிடித்ததனால் சுட்ட கவிதைகள்! Nadpu1

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பிடித்ததனால் சுட்ட கவிதைகள்! Empty Re: பிடித்ததனால் சுட்ட கவிதைகள்!

Post by Nisha Mon 15 Sep 2014 - 17:30

பிடித்ததனால் சுட்ட கவிதைகள்! Nam%20natpu

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பிடித்ததனால் சுட்ட கவிதைகள்! Empty Re: பிடித்ததனால் சுட்ட கவிதைகள்!

Post by Nisha Mon 15 Sep 2014 - 17:36

பிடித்ததனால் சுட்ட கவிதைகள்! 998247_301428976659238_1776422740_n

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பிடித்ததனால் சுட்ட கவிதைகள்! Empty Re: பிடித்ததனால் சுட்ட கவிதைகள்!

Post by Nisha Mon 15 Sep 2014 - 17:36

பிடித்ததனால் சுட்ட கவிதைகள்! 24

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பிடித்ததனால் சுட்ட கவிதைகள்! Empty Re: பிடித்ததனால் சுட்ட கவிதைகள்!

Post by Nisha Mon 15 Sep 2014 - 17:42

புரியவில்லை உன் நட்பு !
பிடித்ததனால் சுட்ட கவிதைகள்! 120310

உயிர் உலகம் என நீ யாரை நினைத்து 
தலையில் தூக்கிவைத்து கொண்டாடினாயோ ! 
அந்த உயிர் தனக்கென ஒரு உறவு கிடைத்த 
சந்தோசத்தில் உன்னை பற்றிய ஒரு நினைவும் 
இல்லாமல் புதிய உறவோடு சென்றுவிட்டது ! 

இனி என்ன செய்ய போகிறாய் ? 
குடும்பம் குழந்தை சொந்தம் பந்தம் 
எல்லாவற்றையும் விட அந்த உயிர்தான் 
எனக்கு முக்கியமென ஒவ்வொரு 
நொடியும் நினைத்தாயே ? 

தேடிவந்த நல்ல நட்பையும் தொலைத்தாய்! 
தூக்கத்தில் கூட அந்த உயிரை 
மறந்து விடுவோமாவென்று 
கனவிலும் நினைத்தாய் ! 

கண்விழிக்கும் போது கூட அந்த உயிரின் 
முகம் மட்டுமே காணவேண்டுமென 
நினைத்தாய் ! 

எந்த உயிருக்காக எல்லாவற்றையும் 
வேண்டாமென உதறி தள்ளிவிட்டாயோ ! 
அந்த உயிரே உன்னை வேண்டாமென 
உதறி தள்ளிவிட்டது ! 

என்ன செய்வாய் பாவம் ! சும்மாவா 
சொன்னார்கள் முற்பகல் செய்யின் 
பிற்பகல் விளையுமென்று ! உன்னை 
தேடிவந்த நட்பும் இதே வேதனைதான் 
அடைந்திருக்கும் ! அனுபவி !! 

நீ வேண்டாமென எத்தனையோ முறை 
என்னை ஒதுக்கிவிட்டாய் ! 
நீ இருக்கும் இதயம் என நினைக்காமல் 
நோகடித்தாய் ! ஆனாலும் கரையை தேடி 
முத்தமிடும் அலையை போல் 
உன்னை தேடினேன் ! 

என் தேடலில் உண்மை இருந்ததே ! 
அன்பு பாசம் அனைத்தும் இருந்ததே ! - நீ 
பணத்தை காட்டி பழகியிருந்தால் நான் 
அப்போதே உன்னை விட்டு விலகியிருப்பேன் ! 
ஆனால் பாசத்தை காட்டியல்லவா ! 
என்னை பலி கெடவாக்கிவிட்டாய்! 

யாருக்காகவும் நல்ல நட்பை இழக்காதே! 
என்று சொன்னார்கள் ! நானும் அப்படிதானே 
உன்னை யாருக்காகவும் விட்டு கொடுக்கவில்லையே ! 
நீ மட்டும் 
எப்படி புதிய உறவுக்காக என் நட்பை 
இழக்க துணிந்தாய் ! 

புரியவில்லை ! என் வாழ்வை போலவே 
உன் நட்பும் !

http://eluthu.com/kavithai/120310.html

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பிடித்ததனால் சுட்ட கவிதைகள்! Empty Re: பிடித்ததனால் சுட்ட கவிதைகள்!

Post by Nisha Mon 15 Sep 2014 - 17:47

பிடித்ததனால் சுட்ட கவிதைகள்! Frie

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பிடித்ததனால் சுட்ட கவிதைகள்! Empty Re: பிடித்ததனால் சுட்ட கவிதைகள்!

Post by ahmad78 Tue 16 Sep 2014 - 9:30

நட்பு பற்றிய கவிதைகள் அருமை

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

பிடித்ததனால் சுட்ட கவிதைகள்! Empty Re: பிடித்ததனால் சுட்ட கவிதைகள்!

Post by பானுஷபானா Tue 16 Sep 2014 - 10:42

Nisha wrote: இந்த கவிதை படித்ததும் 2009 ஆம் ஆண்டில் முதல் முதலாய்  இணையத்தில் உள்”னுழைந்ததும் ஆளுக்காள் போட்டி போட்டு போன் பேசியதும் அதை பகிர்ந்ததும் சில நட்புக்கள் உறவாய் போனதும்.. பல நட்புக்கள் பல காரணங்களால் இடை நடுவே விட்டுப்போனதுமான  நினைவுகளை மீட்டி பார்க்கின்றேன்.

ஆனால் இக்கவிதையில் இறுதியில் எழுதப்பட்டிருப்பது போல்

அடுத்த அடுத்த என போய்கொண்டே இருக்கின்றோம், ஒன்றை விட மற்றொன்று நன்றாக இருக்கத்தான் செய்யும். எனும் வரிகளை ஏற்க மனம் தயங்குகிறது.

ஒன்றின் அனுபவமே  இன்னொன்றுக்கு பாடமாகிடாதோ எனும் கேள்வி என்னுள் எழுகின்றது. அதெப்படி  அவ்வளவு சீக்கிரம் ஒன்றை விட மற்றொன்று நன்றாய் இருப்பதாக தோன்றும். அப்படி தோன்றினால் கொண்ட அன்பு போலியானதாய் அல்லவா இருக்கும்.  

அதானே எப்படி தோன்றும்...

கவிதைகள் அனைத்தும் போனில் மெசேஜாய் வந்தது . மறந்த நினைவுகளை மீட்டுக் கொடுத்தது உங்க பதிவு
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

பிடித்ததனால் சுட்ட கவிதைகள்! Empty Re: பிடித்ததனால் சுட்ட கவிதைகள்!

Post by Nisha Tue 16 Sep 2014 - 11:21

பிடித்ததனால் சுட்ட கவிதைகள்! 10701949_972555832770685_5811751370671919007_n

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பிடித்ததனால் சுட்ட கவிதைகள்! Empty Re: பிடித்ததனால் சுட்ட கவிதைகள்!

Post by Nisha Tue 16 Sep 2014 - 11:24

பானுஷபானா wrote:
Nisha wrote: இந்த கவிதை படித்ததும் 2009 ஆம் ஆண்டில் முதல் முதலாய்  இணையத்தில் உள்”னுழைந்ததும் ஆளுக்காள் போட்டி போட்டு போன் பேசியதும் அதை பகிர்ந்ததும் சில நட்புக்கள் உறவாய் போனதும்.. பல நட்புக்கள் பல காரணங்களால் இடை நடுவே விட்டுப்போனதுமான  நினைவுகளை மீட்டி பார்க்கின்றேன்.

ஆனால் இக்கவிதையில் இறுதியில் எழுதப்பட்டிருப்பது போல்

அடுத்த அடுத்த என போய்கொண்டே இருக்கின்றோம், ஒன்றை விட மற்றொன்று நன்றாக இருக்கத்தான் செய்யும். எனும் வரிகளை ஏற்க மனம் தயங்குகிறது.

ஒன்றின் அனுபவமே  இன்னொன்றுக்கு பாடமாகிடாதோ எனும் கேள்வி என்னுள் எழுகின்றது. அதெப்படி  அவ்வளவு சீக்கிரம் ஒன்றை விட மற்றொன்று நன்றாய் இருப்பதாக தோன்றும். அப்படி தோன்றினால் கொண்ட அன்பு போலியானதாய் அல்லவா இருக்கும்.  

அதானே எப்படி தோன்றும்...

கவிதைகள் அனைத்தும் போனில் மெசேஜாய் வந்தது . மறந்த நினைவுகளை மீட்டுக் கொடுத்தது உங்க பதிவு

போனில் மேசேஜாய் வந்தது எனில்  புரியவில்லை. 

இந்த மாதிரி வசனங்கள் அனுப்பித்தான் நட்பை நிருபிக்கணும் என்பதில்லையே! ஆனாலும் இம்மாதிரி சட்டென முடிவு எடுத்து அனுப்புபவர்களின் நட்பை நம்பவும் முடியாது. நிலைக்கவும் நிலைக்காதுப்பா. 

இதெல்லாம்  படித்து ரசித்து செல்லத்தான் சரி.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பிடித்ததனால் சுட்ட கவிதைகள்! Empty Re: பிடித்ததனால் சுட்ட கவிதைகள்!

Post by பானுஷபானா Tue 16 Sep 2014 - 12:55

இந்த கவிதையெல்லாம் போனில் ஃபார்வேர்ட் மெசேஜாக முன்ன எனக்கு வந்திருக்கு.

இப்படி அனுப்பினால் ஏமாற ஆட்கள் நிறைய பேர் இருக்காங்க நிஷ. என்கிட்ட நடக்காது. ஆண்களை பொதுவாக நம்பவேமாட்டேன். என்னிடம் பலநாள் பேசியப் பின் அவர்களின் பேச்சை வைத்து தான் நம்புவேன்.

பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

பிடித்ததனால் சுட்ட கவிதைகள்! Empty Re: பிடித்ததனால் சுட்ட கவிதைகள்!

Post by Nisha Sat 27 Sep 2014 - 11:49

சகோதர உறவில் அண்ணன் தங்கைபாசம் பேசப்பட்டது போல் அக்கா தம்பி பாசம் பேசப்பட்டதில்லை. இந்த அண்ணன் தங்கை பாசம் பேசப்படவும்.. சினிமா காரணமாயிருந்தாலும்.... தங்கைக்கு அண்ணன் என்பவன் இன்னொரு தாயாய்,, தகப்பனாய் மாறி உணர வைப்பது போல... அக்காவுக்கு தம்பி... இன்னொரு மகனாய் ஆவதும் அக்காவை தம்பி தாயாய் உணர்வதுமான  புரிதல்.. 
ஓரு தம்பிக்கு தன் அக்கா வைக்குறித்த  பாசம் தாய்மையுணர்வை தருவதாய் இருந்ததென சொல்லி எழுதி இருக்கும் இந்த கவிதை பேஸ்புக்குல் நம்ம பர்சான் சைட்டில் லைக் செய்து வந்திருந்தது.
ஹமீட் றிஸ்மீ என்பவர் எழுதி இருக்கின்றார்.  பாராட்டுகள்.

உரிமையான உறவு என்றால் அக்கா தம்பி உறவு தான்
தோல் மேல் கையை போட்டு பழகும் போது தோழியாய்
கஷ்டங்களை பகிரும் போது நல்ல நண்பனாய
உணவை பரிமாறும் போது பாசமாய்
அடுத்தவர்களிடம் விட்டு கொடுக்காமல் 
பேசும்போது நல்ல ரத்த உறவாய்
உதவி என்று வரும் போது நல்ல உள்ளமாய்
சுகமில்லாமல் இருக்கும் போது அக்கறையாய்
தலை சாய்ந்து அவள் மடியில் படுக்கும் 
போது இன்னொரு தயாய் அவளின் மாற்றங்கள் அழகாய் தோன்றுகிறது
ஏனோ ஒரு சிலருக்கு இந்த உறவு சரியாக அமைவதில்லை இது சாபமா ?
இந்த வகையில் நான் கொடுத்து வைத்தவன் 

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பிடித்ததனால் சுட்ட கவிதைகள்! Empty Re: பிடித்ததனால் சுட்ட கவிதைகள்!

Post by Nisha Fri 17 Oct 2014 - 10:07

பிடித்ததனால் சுட்ட கவிதைகள்! 10703795_10204053617054506_4171091765765123042_n

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பிடித்ததனால் சுட்ட கவிதைகள்! Empty Re: பிடித்ததனால் சுட்ட கவிதைகள்!

Post by Nisha Fri 31 Oct 2014 - 10:18

மூத்த குழந்தை பெண்ணாக
இருந்தால்,
இளைய குழந்தைக்கு
இறைவன் அளித்த
இன்னொரு தாய் தான்
"அக்கா...!!!"

பிடித்ததனால் சுட்ட கவிதைகள்! 10406784_999242070101258_6942596059317050109_n

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பிடித்ததனால் சுட்ட கவிதைகள்! Empty Re: பிடித்ததனால் சுட்ட கவிதைகள்!

Post by சுறா Fri 31 Oct 2014 - 13:34

அட ஆமால்ல! அந்த கடைசி சுட்ட படம் ரொம்பவே பிடிச்சிருந்தது. தைரியமா இன்னொன்னு பெத்துக்கலாம் ஓகே

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

பிடித்ததனால் சுட்ட கவிதைகள்! Empty Re: பிடித்ததனால் சுட்ட கவிதைகள்!

Post by பானுஷபானா Fri 31 Oct 2014 - 15:01

சுறா wrote:அட ஆமால்ல! அந்த கடைசி சுட்ட படம் ரொம்பவே பிடிச்சிருந்தது. தைரியமா இன்னொன்னு பெத்துக்கலாம் ஓகே

சீக்கிரமே விருந்து போடுங்க (:)
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

பிடித்ததனால் சுட்ட கவிதைகள்! Empty Re: பிடித்ததனால் சுட்ட கவிதைகள்!

Post by Nisha Sun 2 Nov 2014 - 4:10

சுறா wrote:அட ஆமால்ல! அந்த கடைசி சுட்ட படம் ரொம்பவே பிடிச்சிருந்தது. தைரியமா இன்னொன்னு பெத்துக்கலாம் ஓகே

அப்படியா!?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பிடித்ததனால் சுட்ட கவிதைகள்! Empty Re: பிடித்ததனால் சுட்ட கவிதைகள்!

Post by நண்பன் Mon 3 Nov 2014 - 8:26

Nisha wrote:இன்னும் எத்தனை நாட்கள்???

ஆணுக்கு பெண் நட்பு
பெண்ணுக்கு ஆண் நட்பு
கிடைத்த சில நாட்கள்.....
ஒரு புதிய சுகம்......

காலை ஆனவுடன்
ஒரு வணக்கம்.......
மதியம் ஆனவுடன்
உணவு முடிந்ததா?என்ற விசாரணை ...
இரவு ஒரு வணக்கம்.....
எத்தனை எதிர்பார்ப்புகள்?....
இப்படியும் நம் மேல்
அக்கறை கொண்ட
மனிதர்கள் உண்டா? என்று
மகிழ்கிறோம்....
நெகிழ்கிறோம்...

பேசி கொண்டே
இருக்க வேண்டும் என்ற எண்ணங்கள்....
அலை பேசியை கூட
சில நேரம் அழ வைக்கிறோம்....

பேசும்
ஒவ்வொன்றும்
ஆச்சரியம்...
நம் பெயரை கூட அவர்கள் ரசிப்பதில் உள்ள சுகம்....
தன்னை பற்றிய சுய புராணங்கள்
அவர்களை பற்றிய நம் கருத்துகள்...
புகழ் உரைகள்....
தன்னையும்
உலகில் நேசிபவர்கள்
எங்கும் உண்டு
என்ற மனகோட்டைகள்....
இத்தனையும்
சில நாட்களோடு
நின்று போவது ஏன்?....
நட்பில் சுகமும் உண்டு

காயங்களும் உண்டு.....
பழகிய கொஞ்ச நாட்களில்
முதலில் தோன்றிய
ஆர்வம் கூட குறைந்து போகும்....
சிலரை பிடிக்கவில்லை என்று விலகுகிறோம்....
சிலரை நமக்கு பிடிப்பதனால் விலகுகிறோம்....
நம் நட்பில்
ஒரு நாள் நட்பு வரும்...
ஒரு நாள் கண்ணீர் வரும்........
நம்மையே நம்மால்
கட்டு படுத்த முடியாமல் தவிக்கிறோம்...

சில நேரம்
"நமக்கு மட்டும்" என்று ஆசை கொள்கிறோம்.....
சொல்ல முடியாமல் தவிக்கிறோம்....
சொல்ல கூடாது என்று விலகுகிறோம்

நம் மன மாற்றத்திற்காக
அடுத்த நண்பர்கள்...
அடுத்த புகழ் உரைகள்
அடுத்த...அடுத்த ...
என்றே போய் கொண்டே இருக்கிறோம்.......
"இது மனம்" இப்படிதான்
பயணித்து கொண்டே இருக்கும்.....
நாமும் பயணிக்கலாமா?...
உலகில்
ஒன்றை விட மற்றொன்று
நன்றாக இருக்க தான் செய்யும்... ...

நமக்கு நாமே புகழ்வதும்......
சபிப்பதுமாய் ....
இவை
இன்னும் எத்தனை நாட்கள்?....

http://sathish4frenz.blogspot.ch/2012/03/blog-post.html#comment-form

அருமையாக உள்ளது வித்தியாசகமாகவும் உள்ளது
சில நேரம் 
"நமக்கு மட்டும்" என்று ஆசை கொள்கிறோம்..... 
சொல்ல முடியாமல் தவிக்கிறோம்.... 
சொல்ல கூடாது என்று விலகுகிறோம்

பேசும் 
ஒவ்வொன்றும் 
ஆச்சரியம்...
நம் பெயரை கூட அவர்கள் ரசிப்பதில் உள்ள சுகம்....
தன்னை பற்றிய சுய புராணங்கள்
அவர்களை பற்றிய நம் கருத்துகள்...
புகழ் உரைகள்....
தன்னையும்
உலகில் நேசிபவர்கள்
எங்கும் உண்டு
என்ற மனகோட்டைகள்....
இத்தனையும்
சில நாட்களோடு
நின்று போவது ஏன்?....
நட்பில் சுகமும் உண்டு

i* i* i* i* i*

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பிடித்ததனால் சுட்ட கவிதைகள்! Empty Re: பிடித்ததனால் சுட்ட கவிதைகள்!

Post by Nisha Mon 3 Nov 2014 - 9:24

இப்ப எதுக்கு இந்த சீப்பூங்கறேன்?

அந்த கவிதையையே பின்னூட்டமாக்கி ஏன் சிரிக்கணும்? சரியாத்தானே சொல்லி இருக்காங்க?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பிடித்ததனால் சுட்ட கவிதைகள்! Empty Re: பிடித்ததனால் சுட்ட கவிதைகள்!

Post by Nisha Thu 15 Jan 2015 - 21:25

எதிர்பார்ப்புகள் இல்லாத
உனது நட்பை 
எதிர்பாக்கிறேன்
-
எனது குறைகளைக் கிழித்து
மனதை ரணப்படுத்தாமல்
குறைகளை குணப்படுத்தும்
மூலிகை வார்த்தைகளை
உன்னிடம் எதிர்பார்க்கிறேன்
-
உலகமே
என்னை ஒதுக்கினாலும்
நான் ஒதுங்க
நிழல் கொடுக்கும்
உனது அரவணைப்பை
அனுதினமும் எதிர்பார்க்கிறேன்
-
கணத்திற்குக் கணம்
கணக்குப் பார்த்தே
வாழும் மனிதர்களுக்கு மத்தியில்
கணக்கில்லாமல் பழுகும்
உன்னை எதிர்பார்க்கிறேன்
-
வெல்கின்ற போது
தட்டுவதற்காக அல்ல
நான் வீழ்கின்ற போது
தாங்குவதற்காக
உனது கைகளை 
எதிர்பார்க்கிறேன்
-
எதிர்பார்ப்புகளில் தான்
ஏமாற்றம் தொடங்குகிறது
என்பதை அறிந்திருந்தும்
எதிர்பார்க்கிறேன்
எதிர்பார்ப்பு இல்லாத
உனது நட்பை எதிர்பார்க்கிறேன்

சிந்தனைக் கவிஞர் கவிதாசன்

ஓம் சக்தி தீபாவளி மலர்

Last edited by Nisha on Thu 15 Jan 2015 - 21:28; edited 1 time in total

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பிடித்ததனால் சுட்ட கவிதைகள்! Empty Re: பிடித்ததனால் சுட்ட கவிதைகள்!

Post by Nisha Thu 15 Jan 2015 - 21:26

திட்டமெல்லாம் தீட்டிவிட்டு
திசை நான்கும் வட்டமிட்டு
சொட்டுச் சொட்டாய் வியர்வை வர
சுறுசுறுப்பாய் பாடுபட்டு
கட்டுக்கட்டாய் சேர்த்த பணம்
கைநழுவிப் போனாலும்
ஒட்டுமொத்தமாய்த் திரும்பும் வாய்ப்பு
ஒரு நாளைக்கேனும் நமக்கு வாழ்க்கும்
-
காரிருளோ எனும்படியாய்
கவனமுடன் வளர்த்த கூந்தல்
வேரோடு வீழ்ந்து
வெறும் தலை ஆனாலும்
ஏராள மூலிகைகள்
எத்தனையோ துணைபுரிய
வாராதோ எனும் முடியும்
வரவழைக்க முடியும்
-
பனிமலர் மென்மைபோல
பட்டாடை தன்மைபோல
தினம் மெருகுபெற்ற தேகம்
தேய்ந்துபோய் இளமை போனால்
அதிநுட்ப சிகிச்சை மூலம்
அடைந்திடக் கூடும் மீண்டும்
புதியதாய்ப் பிறந்தது போல்
புதுத்தெம்பு நம்மைத் தூண்டும்
-
'பொன்' என்று நேரத்தை
போதித்தல் பொருத்தமில்லை
பொன் போனால் வந்து சேரும்
போனநாள் வருவதில்லை
காலமே  'கால'மானால்
கடவுள் கட்டளையும் பலிப்பதில்லை
காலத்தை உயிரென்றுரைக்கும்
கவிதையும் பொய்ப்பதில்லை

தங்கமகன்
ஓம் சக்தி தீபாவளி மலர்

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பிடித்ததனால் சுட்ட கவிதைகள்! Empty Re: பிடித்ததனால் சுட்ட கவிதைகள்!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum