Latest topics
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!by rammalar Today at 7:40
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Yesterday at 8:44
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21
» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17
» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16
பிடித்ததனால் சுட்ட கவிதைகள்!
+5
நண்பன்
சுறா
பானுஷபானா
ahmad78
Nisha
9 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
பிடித்ததனால் சுட்ட கவிதைகள்!
First topic message reminder :
இன்னும் எத்தனை நாட்கள்???
ஆணுக்கு பெண் நட்பு
பெண்ணுக்கு ஆண் நட்பு
கிடைத்த சில நாட்கள்.....
ஒரு புதிய சுகம்......
காலை ஆனவுடன்
ஒரு வணக்கம்.......
மதியம் ஆனவுடன்
உணவு முடிந்ததா?என்ற விசாரணை ...
இரவு ஒரு வணக்கம்.....
எத்தனை எதிர்பார்ப்புகள்?....
இப்படியும் நம் மேல்
அக்கறை கொண்ட
மனிதர்கள் உண்டா? என்று
மகிழ்கிறோம்....
நெகிழ்கிறோம்...
பேசி கொண்டே
இருக்க வேண்டும் என்ற எண்ணங்கள்....
அலை பேசியை கூட
சில நேரம் அழ வைக்கிறோம்....
பேசும்
ஒவ்வொன்றும்
ஆச்சரியம்...
நம் பெயரை கூட அவர்கள் ரசிப்பதில் உள்ள சுகம்....
தன்னை பற்றிய சுய புராணங்கள்
அவர்களை பற்றிய நம் கருத்துகள்...
புகழ் உரைகள்....
தன்னையும்
உலகில் நேசிபவர்கள்
எங்கும் உண்டு
என்ற மனகோட்டைகள்....
இத்தனையும்
சில நாட்களோடு
நின்று போவது ஏன்?....
நட்பில் சுகமும் உண்டு
காயங்களும் உண்டு.....
பழகிய கொஞ்ச நாட்களில்
முதலில் தோன்றிய
ஆர்வம் கூட குறைந்து போகும்....
சிலரை பிடிக்கவில்லை என்று விலகுகிறோம்....
சிலரை நமக்கு பிடிப்பதனால் விலகுகிறோம்....
நம் நட்பில்
ஒரு நாள் நட்பு வரும்...
ஒரு நாள் கண்ணீர் வரும்........
நம்மையே நம்மால்
கட்டு படுத்த முடியாமல் தவிக்கிறோம்...
சில நேரம்
"நமக்கு மட்டும்" என்று ஆசை கொள்கிறோம்.....
சொல்ல முடியாமல் தவிக்கிறோம்....
சொல்ல கூடாது என்று விலகுகிறோம்
நம் மன மாற்றத்திற்காக
அடுத்த நண்பர்கள்...
அடுத்த புகழ் உரைகள்
அடுத்த...அடுத்த ...
என்றே போய் கொண்டே இருக்கிறோம்.......
"இது மனம்" இப்படிதான்
பயணித்து கொண்டே இருக்கும்.....
நாமும் பயணிக்கலாமா?...
உலகில்
ஒன்றை விட மற்றொன்று
நன்றாக இருக்க தான் செய்யும்... ...
நமக்கு நாமே புகழ்வதும்......
சபிப்பதுமாய் ....
இவை
இன்னும் எத்தனை நாட்கள்?....
http://sathish4frenz.blogspot.ch/2012/03/blog-post.html#comment-form
இன்னும் எத்தனை நாட்கள்???
ஆணுக்கு பெண் நட்பு
பெண்ணுக்கு ஆண் நட்பு
கிடைத்த சில நாட்கள்.....
ஒரு புதிய சுகம்......
காலை ஆனவுடன்
ஒரு வணக்கம்.......
மதியம் ஆனவுடன்
உணவு முடிந்ததா?என்ற விசாரணை ...
இரவு ஒரு வணக்கம்.....
எத்தனை எதிர்பார்ப்புகள்?....
இப்படியும் நம் மேல்
அக்கறை கொண்ட
மனிதர்கள் உண்டா? என்று
மகிழ்கிறோம்....
நெகிழ்கிறோம்...
பேசி கொண்டே
இருக்க வேண்டும் என்ற எண்ணங்கள்....
அலை பேசியை கூட
சில நேரம் அழ வைக்கிறோம்....
பேசும்
ஒவ்வொன்றும்
ஆச்சரியம்...
நம் பெயரை கூட அவர்கள் ரசிப்பதில் உள்ள சுகம்....
தன்னை பற்றிய சுய புராணங்கள்
அவர்களை பற்றிய நம் கருத்துகள்...
புகழ் உரைகள்....
தன்னையும்
உலகில் நேசிபவர்கள்
எங்கும் உண்டு
என்ற மனகோட்டைகள்....
இத்தனையும்
சில நாட்களோடு
நின்று போவது ஏன்?....
நட்பில் சுகமும் உண்டு
காயங்களும் உண்டு.....
பழகிய கொஞ்ச நாட்களில்
முதலில் தோன்றிய
ஆர்வம் கூட குறைந்து போகும்....
சிலரை பிடிக்கவில்லை என்று விலகுகிறோம்....
சிலரை நமக்கு பிடிப்பதனால் விலகுகிறோம்....
நம் நட்பில்
ஒரு நாள் நட்பு வரும்...
ஒரு நாள் கண்ணீர் வரும்........
நம்மையே நம்மால்
கட்டு படுத்த முடியாமல் தவிக்கிறோம்...
சில நேரம்
"நமக்கு மட்டும்" என்று ஆசை கொள்கிறோம்.....
சொல்ல முடியாமல் தவிக்கிறோம்....
சொல்ல கூடாது என்று விலகுகிறோம்
நம் மன மாற்றத்திற்காக
அடுத்த நண்பர்கள்...
அடுத்த புகழ் உரைகள்
அடுத்த...அடுத்த ...
என்றே போய் கொண்டே இருக்கிறோம்.......
"இது மனம்" இப்படிதான்
பயணித்து கொண்டே இருக்கும்.....
நாமும் பயணிக்கலாமா?...
உலகில்
ஒன்றை விட மற்றொன்று
நன்றாக இருக்க தான் செய்யும்... ...
நமக்கு நாமே புகழ்வதும்......
சபிப்பதுமாய் ....
இவை
இன்னும் எத்தனை நாட்கள்?....
http://sathish4frenz.blogspot.ch/2012/03/blog-post.html#comment-form
Last edited by Nisha on Mon 15 Sep 2014 - 17:40; edited 1 time in total
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பிடித்ததனால் சுட்ட கவிதைகள்!
இந்தக் கவிதை பிரபா அத்தானுக்கு சமர்ப்பணம்Nisha wrote:எதிர்பார்ப்புகள் இல்லாத
உனது நட்பை
எதிர்பாக்கிறேன்
-
எனது குறைகளைக் கிழித்து
மனதை ரணப்படுத்தாமல்
குறைகளை குணப்படுத்தும்
மூலிகை வார்த்தைகளை
உன்னிடம் எதிர்பார்க்கிறேன்
-
உலகமே
என்னை ஒதுக்கினாலும்
நான் ஒதுங்க
நிழல் கொடுக்கும்
உனது அரவணைப்பை
அனுதினமும் எதிர்பார்க்கிறேன்
-
கணத்திற்குக் கணம்
கணக்குப் பார்த்தே
வாழும் மனிதர்களுக்கு மத்தியில்
கணக்கில்லாமல் பழுகும்
உன்னை எதிர்பார்க்கிறேன்
-
வெல்கின்ற போது
தட்டுவதற்காக அல்ல
நான் வீழ்கின்ற போது
தாங்குவதற்காக
உனது கைகளை
எதிர்பார்க்கிறேன்
-
எதிர்பார்ப்புகளில் தான்
ஏமாற்றம் தொடங்குகிறது
என்பதை அறிந்திருந்தும்
எதிர்பார்க்கிறேன்
எதிர்பார்ப்பு இல்லாத
உனது நட்பை எதிர்பார்க்கிறேன்
சிந்தனைக் கவிஞர் கவிதாசன்
ஓம் சக்தி தீபாவளி மலர்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பிடித்ததனால் சுட்ட கவிதைகள்!
பிடித்ததனால் சுட்டீர்கள் நாங்களும் படித்தோம்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: பிடித்ததனால் சுட்ட கவிதைகள்!
நட்புகள் பற்றிய கவிதைகள் அனைத்தும் அருமை. இக் கவிதைகள் அனைத்தும் பொருத்தமாக உள்ளது பகிர்விற்கு நன்றி.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: பிடித்ததனால் சுட்ட கவிதைகள்!
வேண்டும் உன் நட்பு...!
திருவிழாவில் தொலைந்திட்ட
குழந்தையாய் நின்றவோர் நாள்,
கரம் பற்றி வழி சேர்த்தாய்
வாழ்த்திடவோர் வார்த்தையில்லை.
அன்பை விலை பேசாக்
காலைச்சுற்றும் குட்டி நாயாய்
சுற்றுமுன் நினைவுகளைப்
பொத்தி வைத்து அசைபோட
சொல்லவொண்ணா இன்பம் பொங்கும்.
வலிகளுக்கோர் வடிகாலாகத்
தோள் கொடுத்தாய் தோழனாக,
உவமையற்ற கவிதை வரியாய்,
பச்சென பதிந்து, மனத்தினிடை
வேரூண்டிச் செழித்திட்டாய்...!
ஆழமான அன்பினாலே
அதட்டிடும் போதில், அருண்டு சுருளுமெனை,
அரவணைப்பாய் தாய் போலன்பாய்
ஆயுள் வரை வேண்டுமுந்தன்
ஆத்மார்த்தமான நட்பு...!
http://ka-vithai.blogspot.ch/2010/05/blog-post_12.html
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பிடித்ததனால் சுட்ட கவிதைகள்!
கவிதை அருமை....
வாழ்த்துக்கள் பகிர்ந்த நிஷா அக்காவுக்கும் எழுதிய கவிஞருக்கும்...
வாழ்த்துக்கள் பகிர்ந்த நிஷா அக்காவுக்கும் எழுதிய கவிஞருக்கும்...
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Re: பிடித்ததனால் சுட்ட கவிதைகள்!
சே.குமார் wrote:கவிதை அருமை....
வாழ்த்துக்கள் பகிர்ந்த நிஷா அக்காவுக்கும் எழுதிய கவிஞருக்கும்...
ம்ம் எனக்கும் பிடித்த வரிகள்.
வலிகளுக்கோர் வடிகாலாகத்
தோள் கொடுத்தாய் தோழனாக,
உவமையற்ற கவிதை வரியாய்,
பச்சென பதிந்து, மனத்தினிடை
வேரூண்டிச் செழித்திட்டாய்...!
ஆழமான அன்பினாலே
அதட்டிடும் போதில், அருண்டு சுருளுமெனை,
அரவணைப்பாய் தாய் போலன்பாய்
ஆயுள் வரை வேண்டுமுந்தன்
ஆத்மார்த்தமான நட்பு...!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பிடித்ததனால் சுட்ட கவிதைகள்!
நட்பின் வரிகள் அருமை
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: பிடித்ததனால் சுட்ட கவிதைகள்!
எனக்கொரு நண்பன் தேவை
மிக அவசரமாய்
எனக்கொரு நண்பன் தேவை.
உணர்வோடும் உள் நினைவோடும்
உண்மையாய் பேச
மிக அவசரமாய்
எனக்கொரு நண்பன் தேவை.
எதையும் திறந்து பேச
அச்சம் தராத விழிகளோடும்
மறைத்து உமிழும்
மெளனமற்ற உதட்டோடும்
சதையோடும் என் சிதையோடும்
சலனமற்ற உறவோடும்
அவன் வேண்டும்.
கூட்டிச் சேர்த்த சங்கதி நிறைய
அவனோடு பேச
எனக்கு அவன் வேண்டும்.
இல்லாத எதோ ஒன்றின்
ஆறுதல் முனகலாய் முளைத்த
உண்மைகள் சில
உடனே பரிமாறியாக
அவன் மடி வேண்டும்.
தலை சாய்ந்து ஆற
உள்ளங்கை வேண்டும்.
என் கண்ணீரின் பாரம் அறிய
மிக அவசரமாய்
எனக்கொரு
உண்மை நண்பன் தேவை.
- சாம் பிரதீபன் -
(2000 ஆண்டில் யாழ்ப்பாணத்தில் எழுதியது)
மிக அவசரமாய்
எனக்கொரு நண்பன் தேவை.
உணர்வோடும் உள் நினைவோடும்
உண்மையாய் பேச
மிக அவசரமாய்
எனக்கொரு நண்பன் தேவை.
எதையும் திறந்து பேச
அச்சம் தராத விழிகளோடும்
மறைத்து உமிழும்
மெளனமற்ற உதட்டோடும்
சதையோடும் என் சிதையோடும்
சலனமற்ற உறவோடும்
அவன் வேண்டும்.
கூட்டிச் சேர்த்த சங்கதி நிறைய
அவனோடு பேச
எனக்கு அவன் வேண்டும்.
இல்லாத எதோ ஒன்றின்
ஆறுதல் முனகலாய் முளைத்த
உண்மைகள் சில
உடனே பரிமாறியாக
அவன் மடி வேண்டும்.
தலை சாய்ந்து ஆற
உள்ளங்கை வேண்டும்.
என் கண்ணீரின் பாரம் அறிய
மிக அவசரமாய்
எனக்கொரு
உண்மை நண்பன் தேவை.
- சாம் பிரதீபன் -
(2000 ஆண்டில் யாழ்ப்பாணத்தில் எழுதியது)
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பிடித்ததனால் சுட்ட கவிதைகள்!
Nisha wrote:எனக்கொரு நண்பன் தேவை
மிக அவசரமாய்
எனக்கொரு நண்பன் தேவை.
உணர்வோடும் உள் நினைவோடும்
உண்மையாய் பேச
மிக அவசரமாய்
எனக்கொரு நண்பன் தேவை.
எதையும் திறந்து பேச
அச்சம் தராத விழிகளோடும்
மறைத்து உமிழும்
மெளனமற்ற உதட்டோடும்
சதையோடும் என் சிதையோடும்
சலனமற்ற உறவோடும்
அவன் வேண்டும்.
கூட்டிச் சேர்த்த சங்கதி நிறைய
அவனோடு பேச
எனக்கு அவன் வேண்டும்.
இல்லாத எதோ ஒன்றின்
ஆறுதல் முனகலாய் முளைத்த
உண்மைகள் சில
உடனே பரிமாறியாக
அவன் மடி வேண்டும்.
தலை சாய்ந்து ஆற
உள்ளங்கை வேண்டும்.
என் கண்ணீரின் பாரம் அறிய
மிக அவசரமாய்
எனக்கொரு
உண்மை நண்பன் தேவை.
- சாம் பிரதீபன் -
(2000 ஆண்டில் யாழ்ப்பாணத்தில் எழுதியது)
வாவ் சூப்பர் நிஷா பகிர்வுக்கு நன்றி
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: பிடித்ததனால் சுட்ட கவிதைகள்!
படிக்கும் போது மனசுக்கு பிடித்திருந்ததா பகிர்ந்தேன். நன்றி மேடம்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பிடித்ததனால் சுட்ட கவிதைகள்!
இப்படி ஒரு நட்பு யாருக்கேனும் கிடைத்திருக்கிறதா?????????
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: பிடித்ததனால் சுட்ட கவிதைகள்!
பானுஷபானா wrote:இப்படி ஒரு நட்பு யாருக்கேனும் கிடைத்திருக்கிறதா?????????
எனக்கு கிடைத்திருக்கின்றது பானு, நான் அணு அணுவாய் உணர்ந்திருக்கின்றேன். சிலர் என்ன பலர் சொல்வார்கள் அது கடினம் கஷ்டம் என.. ஆனால் வயதும் அனுபவமும் சதையை வென்று மனது வெல்ல உதவும் பானு.
அருகருகே அமர்ந்தாலும் தோள் சாய்ந்தாலும் மடி தாங்கினாலும்.. அது தகப்பன் மடியாயும் தாய் மடியாயும் உணரச்செய்யும். அங்கே காமம் இருக்காது. காதல்.... இருக்கலாம்.. காதலை அவரவர் புரியும் விதத்தில்... இருக்கலாம். உடல்களின் உரசல்கள் காதல் அல்லவே பானு.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பிடித்ததனால் சுட்ட கவிதைகள்!
அருமையான கவிதை பகிர்விற்கு நன்றி
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: பிடித்ததனால் சுட்ட கவிதைகள்!
கவிதைப் பகிர்வுக்கு நன்றி.
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Re: பிடித்ததனால் சுட்ட கவிதைகள்!
பானுஷபானா wrote:Nisha wrote:எனக்கொரு நண்பன் தேவை
மிக அவசரமாய்
எனக்கொரு நண்பன் தேவை.
உணர்வோடும் உள் நினைவோடும்
உண்மையாய் பேச
மிக அவசரமாய்
எனக்கொரு நண்பன் தேவை.
எதையும் திறந்து பேச
அச்சம் தராத விழிகளோடும்
மறைத்து உமிழும்
மெளனமற்ற உதட்டோடும்
சதையோடும் என் சிதையோடும்
சலனமற்ற உறவோடும்
அவன் வேண்டும்.
கூட்டிச் சேர்த்த சங்கதி நிறைய
அவனோடு பேச
எனக்கு அவன் வேண்டும்.
இல்லாத எதோ ஒன்றின்
ஆறுதல் முனகலாய் முளைத்த
உண்மைகள் சில
உடனே பரிமாறியாக
அவன் மடி வேண்டும்.
தலை சாய்ந்து ஆற
உள்ளங்கை வேண்டும்.
என் கண்ணீரின் பாரம் அறிய
மிக அவசரமாய்
எனக்கொரு
உண்மை நண்பன் தேவை.
- சாம் பிரதீபன் -
(2000 ஆண்டில் யாழ்ப்பாணத்தில் எழுதியது)
வாவ் சூப்பர் நிஷா பகிர்வுக்கு நன்றி
கிடைத்ததா அக்கா அருமை அருமை
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பிடித்ததனால் சுட்ட கவிதைகள்!
நல்லாத்தான் கேள்வி கேட்கிறாரு! வாங்க உங்களைத்தான் வலை வீசி தேடிக்கிட்டிருக்கேன். அவ்வ்வ்வ்வ்வ்வூ!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பிடித்ததனால் சுட்ட கவிதைகள்!
வீசிய வலை கத்தார் பக்கமாக வீசப்பட்டால் கிடைத்திருப்பார்.Nisha wrote:நல்லாத்தான் கேள்வி கேட்கிறாரு! வாங்க உங்களைத்தான் வலை வீசி தேடிக்கிட்டிருக்கேன். அவ்வ்வ்வ்வ்வ்வூ!
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: பிடித்ததனால் சுட்ட கவிதைகள்!
நான் என்ன அமெரிக்கா பக்கமா வீசினேன்?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பிடித்ததனால் சுட்ட கவிதைகள்!
அது வீசியவருக்கு தான் தெரியும் வீசியது எந்தப்பக்கம் என்று இப்ப தெரிந்து கொள்கிறேன் மேடம்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: பிடித்ததனால் சுட்ட கவிதைகள்!
எப்படித்தெரிந்துப்பீர்கள்?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பிடித்ததனால் சுட்ட கவிதைகள்!
சொன்னால் தெரிந்து கொள்கிறேன் .
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: பிடித்ததனால் சுட்ட கவிதைகள்!
கிடைக்கட்டும் அப்புறம் சொல்கின்றேன்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பிடித்ததனால் சுட்ட கவிதைகள்!
கிடைத்ததும் சொல்லுங்கள்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: பிடித்ததனால் சுட்ட கவிதைகள்!
சில நேரம்
"நமக்கு மட்டும்" என்று ஆசை கொள்கிறோம்.....
சொல்ல முடியாமல் தவிக்கிறோம்....
சொல்ல கூடாது என்று விலகுகிறோம்
-
[img][/img]
"நமக்கு மட்டும்" என்று ஆசை கொள்கிறோம்.....
சொல்ல முடியாமல் தவிக்கிறோம்....
சொல்ல கூடாது என்று விலகுகிறோம்
-
[img][/img]
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25138
மதிப்பீடுகள் : 1186
Re: பிடித்ததனால் சுட்ட கவிதைகள்!
Nisha wrote:நல்லாத்தான் கேள்வி கேட்கிறாரு! வாங்க உங்களைத்தான் வலை வீசி தேடிக்கிட்டிருக்கேன். அவ்வ்வ்வ்வ்வ்வூ!
நான் சேனையில் உலா வருகிறேன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» தீயினால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே நாவினால் சுட்ட வடு.
» டோடோ கவிதைகள் – தீபாவளி சிறப்பு கவிதைகள்
» வேட்டைகாரனை சுட்ட நரி
» நாவினால் சுட்ட வடு
» பாட்டி வடை சுட்ட கதை
» டோடோ கவிதைகள் – தீபாவளி சிறப்பு கவிதைகள்
» வேட்டைகாரனை சுட்ட நரி
» நாவினால் சுட்ட வடு
» பாட்டி வடை சுட்ட கதை
Page 2 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|