Latest topics
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனேby rammalar Today at 11:46
» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Today at 11:39
» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 11:22
» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Today at 10:37
» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Today at 10:27
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 7:40
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34
» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31
» பல்சுவை
by rammalar Yesterday at 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51
முடி வளர உதவும் வைத்திய முறைகள்
5 posters
Page 1 of 1
முடி வளர உதவும் வைத்திய முறைகள்
முடி உதிர்வதை தடுக்க
வேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் வேகவைத்து ஒரு நாள் கழித்து வேகவைத்த நீரை கொண்டு தலை கழுவி வந்தால் முடி கொட்டுவது நின்று விடும்.
கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் பொடிகளை கலந்து இரவில் தண்ணீரில் காய்ச்சி ஊறவைத்து காலையில் எலுமிச்சை பழச்சாறு கலந்து கலக்கி தலையில் தேய்த்து குளித்து வர முடி உதிர்வது நிற்கும்.
வெந்தயம், குன்றிமணி பொடி செய்து தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து ஒரு வாரத்திற்கு பின் தினமும் தேய்த்து வந்தால் முடி உதிர்வது நிற்கும்.
வழுக்கையில் முடி வளர:
கீழநெல்லி வேரை சுத்தம் செய்து சிறிய துண்டாக நறுக்கி தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி தலைக்கு தடவி வந்தால் வழுக்கை மறையும்.
இளநரை கருப்பாக:
நெல்லிக்காய் அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் இளநரை கருமை நிறத்திற்கு மாறும்.
முடி கருப்பாக:
ஆலமரத்தின் இளம்பிஞ்சு வேர், செம்பருத்தி பூ இடித்து தூள் செய்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி ஊறவைத்து தலைக்கு தேய்த்து வர முடி கருப்பாகும்.
காய்ந்த நெல்லிக்காயை பவுடராக்கி தேங்காய் எண்ணெயுடன் கலந்து கொதிக்க வைத்து வடிகட்டி தேய்த்துவர முடி கருமையாகும்.
தலை முடி கருமை மினுமினுப்பு பெற:
அதிமதுரம் 20 கிராம், 5 மில்லி தண்ணீரில் காய்ச்சி ஆறிய பின் பாலில் ஊறவத்து 15 நிமிடம் கழித்து கூந்தலில் தடவி ஒரு மணி நேரம் ஊற வைத்து குளிக்க வேண்டும்.
செம்பட்டை முடி நிறம் மாற:
மரிக்கொழுந்து இலையையும் நிலாவரை இலையையும் சம அளவு எடுத்து அரைத்து தலைக்கு தடவினால் செம்பட்டை முடி நிறம் மாறும்.
நரை போக்க:
தாமரை பூ கஷாயம் வைத்து காலை, மாலை தொடர்ந்து குடித்து வந்தால்நரை மாறிவிடும்.
முளைக்கீரை வாரம் ஒருநாள் தொடர்ந்து சாப்பிடவும்.
முடி வளர்வதற்கு:
கறிவேப்பிலை அரைத்து தேங்காய் எண்ணெயில் கலந்து காய்ச்சி தலையில் தேய்க்கவும்.
காரட், எலுமிச்சம் பழச்சாறு கலந்து தேங்காய் எண்ணெயில் கலந்து காய்ச்சி தலையில் தேய்க்கவும்.
சொட்டையான இடத்தில் முடி வளர:
நேர்வாளங்கொட்டையை உடைத்து பருப்பை எடுத்து நீர் விட்டு மைய அரைத்து சொட்டை உள்ள இடத்தில் தடவிவர முடிவளரும்.
புழுவெட்டு மறைய:
நவச்சாரத்தை தேனில் கலந்து தடவினால் திட்டாக முடிகொட்டுதலும் புழுவெட்டும் மறையும்.
நன்றி:http://health-medicine-tips.blogspot.in/
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: முடி வளர உதவும் வைத்திய முறைகள்
அவசியமான தகவலக்ள தான்!
இதையெல்லாம் செய்தால் இருக்கும் ஒன்றிரண்டு முடியும் போய் விடாது என்பதற்கு யார் உத்தரவாதம் தருவார்கள்..
முதலில் நம்ம நண்பன் அல்லது ஹாசிம் தலையில் பூசி ஆராய்ச்சி செய்து பார்த்து விட்டு மற்றவர்கள் பின் பற்றலாமான்னு ஒரு அறிக்கை தயார் செய்து சேனையில் பதிவிடுவோமா ராகவன்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: முடி வளர உதவும் வைத்திய முறைகள்
என்ன தான் செய்தாலும் ஒட்டுற மண் தான் ஒட்டும்:)
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: முடி வளர உதவும் வைத்திய முறைகள்
அவசியமான தகவலக்ள தான்!
இதையெல்லாம் செய்தால் இருக்கும் ஒன்றிரண்டு முடியும் போய் விடாது என்பதற்கு யார் உத்தரவாதம் தருவார்கள்..
முதலில் நம்ம நண்பன் அல்லது ஹாசிம் தலையில் பூசி ஆராய்ச்சி செய்து பார்த்து விட்டு மற்றவர்கள் பின் பற்றலாமான்னு ஒரு அறிக்கை தயார் செய்து சேனையில் பதிவிடுவோமா ராகவன்.
நல்ல ஆலோசனை ^_
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: முடி வளர உதவும் வைத்திய முறைகள்
ahmad78 wrote:அவசியமான தகவலக்ள தான்!
இதையெல்லாம் செய்தால் இருக்கும் ஒன்றிரண்டு முடியும் போய் விடாது என்பதற்கு யார் உத்தரவாதம் தருவார்கள்..
முதலில் நம்ம நண்பன் அல்லது ஹாசிம் தலையில் பூசி ஆராய்ச்சி செய்து பார்த்து விட்டு மற்றவர்கள் பின் பற்றலாமான்னு ஒரு அறிக்கை தயார் செய்து சேனையில் பதிவிடுவோமா ராகவன்.
நல்ல ஆலோசனை ^_
அப்படியா? அப்படின்னால் அடுத்த சோதனை எலியாக சேச்சே... நம்ம சோதனை வெற்றி பெற்றால் சாதனை எலியாக உங்களை தெரிந்து எடுத்துக்கலாமா சார்?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: முடி வளர உதவும் வைத்திய முறைகள்
என் அலுவலகத்தில் அடர்த்தியான முடிக்கு என்னைப்பார்த்து பொறாமைப்படுவார்கள். அதனால் எனக்கு அவசியப்படாது.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: முடி வளர உதவும் வைத்திய முறைகள்
ahmad78 wrote:என் அலுவலகத்தில் அடர்த்தியான முடிக்கு என்னைப்பார்த்து பொறாமைப்படுவார்கள். அதனால் எனக்கு அவசியப்படாது.
பேசாமல் தலைப்பை மாத்திருவோம் !
முடி கொட்டுவது ஏன்ன்ன்ன்ன் ? ஆராய்ச்சி உதவி முஹைதீன்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: முடி வளர உதவும் வைத்திய முறைகள்
Nisha wrote:அவசியமான தகவலக்ள தான்!
இதையெல்லாம் செய்தால் இருக்கும் ஒன்றிரண்டு முடியும் போய் விடாது என்பதற்கு யார் உத்தரவாதம் தருவார்கள்..
முதலில் நம்ம நண்பன் அல்லது ஹாசிம் தலையில் பூசி ஆராய்ச்சி செய்து பார்த்து விட்டு மற்றவர்கள் பின் பற்றலாமான்னு ஒரு அறிக்கை தயார் செய்து சேனையில் பதிவிடுவோமா ராகவன்.
நண்பனுக்கு முடி இல்லையா #*
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: முடி வளர உதவும் வைத்திய முறைகள்
இது நீங்க தானா?
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: முடி வளர உதவும் வைத்திய முறைகள்
இல்லை முடிதான் எனுடயது :dance:பானுஷபானா wrote:இது நீங்க தானா?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: முடி வளர உதவும் வைத்திய முறைகள்
நண்பன் wrote:இல்லை முடிதான் எனுடயது :dance:பானுஷபானா wrote:இது நீங்க தானா?
இங்க பாருங்க தம்பி சீரியசா கேட்டா சீரியசா பதில் சொல்லனும். ஏறகனவேஅனுப்பின தனிமடலுக்கும் பதில் இல்ல .
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: முடி வளர உதவும் வைத்திய முறைகள்
என்னது மடலா இருங்க பார்க்கிறேன்பானுஷபானா wrote:நண்பன் wrote:இல்லை முடிதான் எனுடயது :dance:பானுஷபானா wrote:இது நீங்க தானா?
இங்க பாருங்க தம்பி சீரியசா கேட்டா சீரியசா பதில் சொல்லனும். ஏறகனவேஅனுப்பின தனிமடலுக்கும் பதில் இல்ல .
*#
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» ஆயுர்வேத வைத்திய முறைகள்
» தெரிந்து கொள்ள வேண்டிய ஆயுர்வேத கை வைத்திய முறைகள்...
» முடி உதிர்வு அல்லது முடி மெலிவுப் பிரச்னை
» வீட்டு வைத்திய குறிப்புகள் சில............
» பயனுள்ள இயற்கை முறை வைத்திய குறிப்புகள்:-
» தெரிந்து கொள்ள வேண்டிய ஆயுர்வேத கை வைத்திய முறைகள்...
» முடி உதிர்வு அல்லது முடி மெலிவுப் பிரச்னை
» வீட்டு வைத்திய குறிப்புகள் சில............
» பயனுள்ள இயற்கை முறை வைத்திய குறிப்புகள்:-
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|