சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

சேனையின் நுழைவாயில். - Page 17 Khan11

சேனையின் நுழைவாயில்.

+16
jaleelge
ராகவா
ahmad78
முனாஸ் சுலைமான்
*சம்ஸ்
பானுஷபானா
kalainilaa
jasmin
கவிப்புயல் இனியவன்
மீனு
பாயிஸ்
எந்திரன்
jafuras
gud boy
Muthumohamed
ansar hayath
20 posters

Page 17 of 40 Previous  1 ... 10 ... 16, 17, 18 ... 28 ... 40  Next

Go down

சேனையின் நுழைவாயில். - Page 17 Empty சேனையின் நுழைவாயில!

Post by ansar hayath Fri 14 Jun 2013 - 17:05

First topic message reminder :

:flower::flower::flower:அஸ்ஸலாமு அலைக்கும் உறவுகளே நலமா ..?:flower::flower::flower:சேனையின் நுழைவாயில். - Page 17 486792_574399872582907_60840207_n
ansar hayath
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down


சேனையின் நுழைவாயில். - Page 17 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by ராகவா Wed 18 Jun 2014 - 20:05

மீண்டும் இணைகிறேன்..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 17 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by jaleelge Wed 18 Jun 2014 - 22:15

rammalar wrote:இனிய இரவு வணக்கம்...
-
சேனையின் நுழைவாயில். - Page 17 196

மீண்டும் இணைகிறேன் உறவுகளே !!!!!!

எங்கப்பா போய்ட்டீங்க ?????
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 17 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Wed 18 Jun 2014 - 22:20

ஈராக்குக்கு அனுப்ப படையில் வீரர்கள் காணாதென அமெரிக்கா இரணுவத்திற்கு ஆட்கள் எடுப்பதை அறிந்து அங்கே போய் விட்டார்களாம் ஜலீல் சார்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 17 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by jaleelge Wed 18 Jun 2014 - 23:36

Nisha wrote:ஈராக்குக்கு அனுப்ப படையில்  வீரர்கள் காணாதென அமெரிக்கா இரணுவத்திற்கு ஆட்கள் எடுப்பதை அறிந்து  அங்கே போய் விட்டார்களாம் ஜலீல் சார்!

அமெரிக்காவுக்கா?????

அப்போ  சுவிஸ்  வார ஐடியா  அம்போ ஆச்சா ??????
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 17 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Thu 19 Jun 2014 - 0:07

யார் சுவிஸ் வாருவதாக சொன்னார்களாம்?

யார் எப்போ வருவார்களென முன் கூட்டியே சொன்னால் தான் நான் வீட்டை பூட்டி கொண்டு ஓபாமா வீட்டுக்கு டீ பார்ட்டிக்கு போக முடியும்.

ஓபாமா ரெம்ப நாளாக கேட்டுகிட்டே இருக்கார் டீ பார்ட்டிக்கு வரச்சொல்லி.  ^_ 


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 17 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by jaleelge Thu 19 Jun 2014 - 0:15

Nisha wrote:யார் சுவிஸ் வாருவதாக சொன்னார்களாம்?

யார் எப்போ வருவார்களென முன் கூட்டியே சொன்னால் தான் நான் வீட்டை பூட்டி கொண்டு ஓபாமா வீட்டுக்கு டீ பார்ட்டிக்கு போக முடியும்.

ஓபாமா ரெம்ப நாளாக கேட்டுகிட்டே இருக்கார்  டீ பார்ட்டிக்கு வரச்சொல்லி.  ^_ 

நீங்க சுவிஸ் ஜனாதிபதித் தேர்த்லுக்கு....

எழும்பும் போது...

அனைவரும் உங்கள் தேர்தல் பிரச்சாரப் பணிகளுக்கு...

சுவிஸ் வாரதல்லோ.......
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 17 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Thu 19 Jun 2014 - 0:22

ஓஹோ ! அப்படியா சேதி!

சரி சரி!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 17 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by jaleelge Thu 19 Jun 2014 - 0:47

Nisha wrote:ஓஹோ ! அப்படியா சேதி!

சரி சரி!

ஒரு சாட்டுப் போக்கும் சரிப்படாது....

நான் முதலில் வருவேன் சரியா மேடம்.....?????
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 17 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Thu 19 Jun 2014 - 0:52

வாங்க சார்!

சுவிஸுக்கு வரும் வாய்ப்பு உங்களுக்கு கிடைக்கும் எனில் எங்கள் வீட்டிற்கே வாருங்கள்.

உணவு மற்றும் உறைவிட வசதி நாமே ஒழுங்கு செய்து தருவோம்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 17 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by jaleelge Thu 19 Jun 2014 - 0:59

Nisha wrote:வாங்க  சார்!

சுவிஸுக்கு வரும் வாய்ப்பு  உங்களுக்கு கிடைக்கும் எனில்  எங்கள் வீட்டிற்கே வாருங்கள்.

உணவு மற்றும் உறைவிட வசதி நாமே ஒழுங்கு செய்து தருவோம்!

உங்கள் பெருமனத்துக்கு...

இறைவன் என்றும் ....

உன் வாழ்வில்....

அருட் கிடாச்சங்களை வாரி வழங்குவான் !!!!!!
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 17 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Thu 19 Jun 2014 - 1:02

ம்ம் அதுதான் இறைவன் ஏற்கன்வே அள்ளி கொடுத்திட்டிருக்கானே சார்!

ஒவ்வொருவர் வாழ்த்தும் என்னையும் என் குடும்பத்தினரையும்,என் குழந்தைகளையும் பாதுகாத்து உயர்த்தி கொண்டே தான் செல்கின்றது.

ஆசிக்கும் அன்புக்கும் நன்றி!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 17 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by jaleelge Thu 19 Jun 2014 - 1:38

Nisha wrote:ம்ம் அதுதான் இறைவன் ஏற்கன்வே அள்ளி கொடுத்திட்டிருக்கானே சார்!

ஒவ்வொருவர் வாழ்த்தும் என்னையும் என் குடும்பத்தினரையும்,என் குழந்தைகளையும் பாதுகாத்து  உயர்த்தி கொண்டே தான்  செல்கின்றது.

ஆசிக்கும் அன்புக்கும் நன்றி!

புரிதலுக்கு நன்றி மேடம்....

படிக்கை கட்டிலுக்குப் போகப் போகிறேன் //...

நாளை மீண்டும் உங்களை சந்திப்போமா... __(  __(  __(  __( 
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 17 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by ராகவா Thu 19 Jun 2014 - 4:11

காலை வணக்கம்.........
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 17 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Thu 19 Jun 2014 - 8:26

அஸ்ஸலாமு அலைக்கும் காலை வணக்கம்
இன்றய பொழுது அனைவருக்கும்
நன்மையாக அமையட்டும்
வாழ்க வளமுடன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 17 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Thu 19 Jun 2014 - 8:48

இனிய காலை வணக்கம் முஸ்ஸம்மில்!

நலமாக இருக்கின்றீர்களா?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 17 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Thu 19 Jun 2014 - 9:25

Nisha wrote:இனிய காலை வணக்கம் முஸ்ஸம்மில்!

நலமாக இருக்கின்றீர்களா?
வணக்கம் அக்கா நலம் நலமறிய ஆவல் )(( 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 17 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by ராகவா Thu 19 Jun 2014 - 10:16

மதிய வணக்கம் பானு அக்கா,ஸ்மாயில் அண்ணா..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 17 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by jaleelge Thu 19 Jun 2014 - 10:29

அஸ்ஸலாமு அலைக்கும் காலை வணக்கம்
இன்றய பொழுது அனைவருக்கும்
நன்மையாக அமையட்டும்
வாழ்க வளமுடன்
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 17 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Thu 19 Jun 2014 - 10:37

jaleelge wrote:
அஸ்ஸலாமு அலைக்கும் காலை வணக்கம்
இன்றய பொழுது அனைவருக்கும்
நன்மையாக அமையட்டும்
வாழ்க வளமுடன்
வ அலைக்கு முஸலாம் வாங்க ஜீ நான் வாங்கின அதே கடையில்தான் நீங்களும் வாங்கினா ஜலீல் ஜீ வாங்க ஜீ நலம்தானே


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 17 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Thu 19 Jun 2014 - 12:23

இணைப்பில் உள்ள அனைவரும் நலம்தானே


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 17 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா Thu 19 Jun 2014 - 12:24

நண்பன் wrote:இணைப்பில் உள்ள அனைவரும் நலம்தானே

ம்ம்ம்ம் நல்லா சாப்பிட்டு விட்டு நலமாக இருக்கின்றோம்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 17 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நேசமுடன் ஹாசிம் Thu 19 Jun 2014 - 12:40

என் அன்புள்ளங்களுக்கு இனிய சலாம் அஸ்ஸலாமு அலைக்கும்


சேனையின் நுழைவாயில். - Page 17 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 17 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Thu 19 Jun 2014 - 13:14

நேசமுடன் ஹாசிம் wrote:என் அன்புள்ளங்களுக்கு இனிய சலாம் அஸ்ஸலாமு அலைக்கும்
வ அலைக்கு முஸலாம் ஹாசிம் உடலும் உள்ளமும் நலம்தானே


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 17 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Thu 19 Jun 2014 - 13:15

பானுஷபானா wrote:
நண்பன் wrote:இணைப்பில் உள்ள அனைவரும் நலம்தானே

ம்ம்ம்ம் நல்லா சாப்பிட்டு விட்டு நலமாக இருக்கின்றோம்
என்ன சாப்பிட்டீங்க என்ன கறி ஆபில்தான் இருக்கிறீர்களா இப்போது ?


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 17 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by jaleelge Thu 19 Jun 2014 - 13:26

பானுஷபானா wrote:
நண்பன் wrote:இணைப்பில் உள்ள அனைவரும் நலம்தானே

ம்ம்ம்ம் நல்லா சாப்பிட்டு விட்டு நலமாக இருக்கின்றோம்

என்ன  சாப்பாடு சாப்பிட்டீங்க?

 என்ன கறியோ???
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 17 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 17 of 40 Previous  1 ... 10 ... 16, 17, 18 ... 28 ... 40  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum