Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
9000 ஆயிரம் நற்பதிவுகளுக்காக மனமார்ந்த நல் வாழ்த்துகள் ராகவன்!
+3
rammalar
நண்பன்
Nisha
7 posters
Page 1 of 1
9000 ஆயிரம் நற்பதிவுகளுக்காக மனமார்ந்த நல் வாழ்த்துகள் ராகவன்!
9000 பதிவுகள் இட்ட அனுராகவனுக்கு வாழ்த்துகள்
ஒன்பது ஆயிரம் பதிவுகள்
ஓடி ஓடி இட்டபின்னும்
ஒட்டி உறவாடுவதில்
ஓய்ந்தென்றும் போ்னதில்லை.!
தமிழ் மொழியில் ஆர்வத்தோடு
தத்திதத்தி எழுதினாலும்
தமிழ் மேல் கொண்ட பற்றிவனை
தனித்திங்கே காட்டி நிற்கும்!
தட்டிக்குட்டி திட்டினாலும்
தப்புணர்ந்தேன்! தரணியிலே
நல்லவனாய் நற்பலனை
நானடைவேன் என்றுரைப்பான்!
அறியாபிள்ளை இவனென்று
நாமசந்து நின்றிடுங்கால்
நச்செனத்தான் எதிர் வாக்கை
நயப்படவே உரைத்தி்டுவான்!
அன்பொன்றே இவன் இலக்கு
நட்பொன்றே இவன் எல்லை
தேடல்களும், தேவைகளும்
இவன் வரையில் முடிவிலிதான் !
சேனைத்தமிழ் உலாவெங்கும்
சேட்டை காட்டி திரியுமிவன்
சேவைதனை நாமுணர்ந்து
சேர்ந்திங்கு வாழ்த்திடுவோம் வாரீர்!!
9000 ஆயிரம் நற்பதிவுகளுக்காக
மனமார்ந்த நல் வாழ்த்துகள் ராகவன்
ஒன்பது ஆயிரம் பதிவுகள்
ஓடி ஓடி இட்டபின்னும்
ஒட்டி உறவாடுவதில்
ஓய்ந்தென்றும் போ்னதில்லை.!
தமிழ் மொழியில் ஆர்வத்தோடு
தத்திதத்தி எழுதினாலும்
தமிழ் மேல் கொண்ட பற்றிவனை
தனித்திங்கே காட்டி நிற்கும்!
தட்டிக்குட்டி திட்டினாலும்
தப்புணர்ந்தேன்! தரணியிலே
நல்லவனாய் நற்பலனை
நானடைவேன் என்றுரைப்பான்!
அறியாபிள்ளை இவனென்று
நாமசந்து நின்றிடுங்கால்
நச்செனத்தான் எதிர் வாக்கை
நயப்படவே உரைத்தி்டுவான்!
அன்பொன்றே இவன் இலக்கு
நட்பொன்றே இவன் எல்லை
தேடல்களும், தேவைகளும்
இவன் வரையில் முடிவிலிதான் !
சேனைத்தமிழ் உலாவெங்கும்
சேட்டை காட்டி திரியுமிவன்
சேவைதனை நாமுணர்ந்து
சேர்ந்திங்கு வாழ்த்திடுவோம் வாரீர்!!
9000 ஆயிரம் நற்பதிவுகளுக்காக
மனமார்ந்த நல் வாழ்த்துகள் ராகவன்
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: 9000 ஆயிரம் நற்பதிவுகளுக்காக மனமார்ந்த நல் வாழ்த்துகள் ராகவன்!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: 9000 ஆயிரம் நற்பதிவுகளுக்காக மனமார்ந்த நல் வாழ்த்துகள் ராகவன்!
வாழ்த்து சூப்பர்! அதன் வடிமைப்பு இன்னும் அழகு.
வார்த்தைகளும் அதில் வரும் ஜலீஜியின் பெயரும் இன்னும் அசத்தல். ஆமாம் இந்த பெரியவர் ஜலீல்ஜீ்யின் மதிப்புக்குரியவரோ? சரி சரி அப்படியே ஆகட்டும்!
வார்த்தைகளும் அதில் வரும் ஜலீஜியின் பெயரும் இன்னும் அசத்தல். ஆமாம் இந்த பெரியவர் ஜலீல்ஜீ்யின் மதிப்புக்குரியவரோ? சரி சரி அப்படியே ஆகட்டும்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: 9000 ஆயிரம் நற்பதிவுகளுக்காக மனமார்ந்த நல் வாழ்த்துகள் ராகவன்!
ராகவனுக்கேற்ற வாழ்த்துப்பா மாலை அக்கா
மிகவும் அழகான வரிகள் ராகவா இப்போதெல்லாம்
உங்கள் காட்டில்தான் மழை வாழ்க வளமுடன்
அக்காவின் அசத்தல் வரிகள்
சேனைத்தமிழ் உலாவெங்கும்
சேட்டை காட்டி திரியுமிவன்
சேவைதனை நாமுணர்ந்து
சேர்ந்திங்கு வாழ்த்திடுவோம் வாரீர்!!
)(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )((
மிகவும் அழகான வரிகள் ராகவா இப்போதெல்லாம்
உங்கள் காட்டில்தான் மழை வாழ்க வளமுடன்
அக்காவின் அசத்தல் வரிகள்
சேனைத்தமிழ் உலாவெங்கும்
சேட்டை காட்டி திரியுமிவன்
சேவைதனை நாமுணர்ந்து
சேர்ந்திங்கு வாழ்த்திடுவோம் வாரீர்!!
)(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )((
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: 9000 ஆயிரம் நற்பதிவுகளுக்காக மனமார்ந்த நல் வாழ்த்துகள் ராகவன்!
அவர் எங்கிருந்தாலும் என் மனதில் அவருக்கு மதிப்புள்ளது அதைப் புரிந்து கொண்டால் சரிதான் இதுதான் என் குணம் அவர் குணம் அறியேன்...Nisha wrote:வாழ்த்து சூப்பர்! அதன் வடிமைப்பு இன்னும் அழகு.
வார்த்தைகளும் அதில் வரும் ஜலீஜியின் பெயரும் இன்னும் அசத்தல். ஆமாம் இந்த பெரியவர் ஜலீல்ஜீ்யின் மதிப்புக்குரியவரோ? சரி சரி அப்படியே ஆகட்டும்!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: 9000 ஆயிரம் நற்பதிவுகளுக்காக மனமார்ந்த நல் வாழ்த்துகள் ராகவன்!
நான் பெரியவர் என்றது அனுராகவனை ப்பா?
மாறி புரிந்துக்க வேண்டாம்.
மாறி புரிந்துக்க வேண்டாம்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: 9000 ஆயிரம் நற்பதிவுகளுக்காக மனமார்ந்த நல் வாழ்த்துகள் ராகவன்!
ஆமாம் வயதில் சின்னவராக இருந்தாலும் நம்மை எல்லாம் சிரிக்க சிந்திக்க வைப்பதில் அவர் பெரியவர்தான் !_Nisha wrote: நான் பெரியவர் என்றது அனுராகவனை ப்பா?
மாறி புரிந்துக்க வேண்டாம்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: 9000 ஆயிரம் நற்பதிவுகளுக்காக மனமார்ந்த நல் வாழ்த்துகள் ராகவன்!
அன்பு வாழ்த்துக்கள் ராகவன் டாப் வின்னர் நீங்கள்தான் போல் உள்ளது
அசத்துங்க அசத்துங்க :flower:
அசத்துங்க அசத்துங்க :flower:
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: 9000 ஆயிரம் நற்பதிவுகளுக்காக மனமார்ந்த நல் வாழ்த்துகள் ராகவன்!
நீங்கள் மீண்டும் வரனும்..அப்பதான் நாங்க இன்னும் அசத்த முடியும்..மீனு wrote:அன்பு வாழ்த்துக்கள் ராகவன் டாப் வின்னர் நீங்கள்தான் போல் உள்ளது
அசத்துங்க அசத்துங்க :flower:
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: 9000 ஆயிரம் நற்பதிவுகளுக்காக மனமார்ந்த நல் வாழ்த்துகள் ராகவன்!
மீனு வந்தாச்சிபா :flower:அனுராகவன் wrote:நீங்கள் மீண்டும் வரனும்..அப்பதான் நாங்க இன்னும் அசத்த முடியும்..மீனு wrote:அன்பு வாழ்த்துக்கள் ராகவன் டாப் வின்னர் நீங்கள்தான் போல் உள்ளது
அசத்துங்க அசத்துங்க :flower:
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: 9000 ஆயிரம் நற்பதிவுகளுக்காக மனமார்ந்த நல் வாழ்த்துகள் ராகவன்!
((( (((மீனு wrote:மீனு வந்தாச்சிபா :flower:அனுராகவன் wrote:நீங்கள் மீண்டும் வரனும்..அப்பதான் நாங்க இன்னும் அசத்த முடியும்..மீனு wrote:அன்பு வாழ்த்துக்கள் ராகவன் டாப் வின்னர் நீங்கள்தான் போல் உள்ளது
அசத்துங்க அசத்துங்க :flower:
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: 9000 ஆயிரம் நற்பதிவுகளுக்காக மனமார்ந்த நல் வாழ்த்துகள் ராகவன்!
அனுராகவன் wrote:((( (((மீனு wrote:மீனு வந்தாச்சிபா :flower:அனுராகவன் wrote:நீங்கள் மீண்டும் வரனும்..அப்பதான் நாங்க இன்னும் அசத்த முடியும்..மீனு wrote:அன்பு வாழ்த்துக்கள் ராகவன் டாப் வின்னர் நீங்கள்தான் போல் உள்ளது
அசத்துங்க அசத்துங்க :flower:
உங்க வேகத்துக்கு பின்னாலும் வர என்னால ஏலாதுபா
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: 9000 ஆயிரம் நற்பதிவுகளுக்காக மனமார்ந்த நல் வாழ்த்துகள் ராகவன்!
தினமும் வாங்கோ..நான் ஒரு தூசு...மீனு wrote:அனுராகவன் wrote:((( (((மீனு wrote:மீனு வந்தாச்சிபா :flower:அனுராகவன் wrote:நீங்கள் மீண்டும் வரனும்..அப்பதான் நாங்க இன்னும் அசத்த முடியும்..மீனு wrote:அன்பு வாழ்த்துக்கள் ராகவன் டாப் வின்னர் நீங்கள்தான் போல் உள்ளது
அசத்துங்க அசத்துங்க :flower:
உங்க வேகத்துக்கு பின்னாலும் வர என்னால ஏலாதுபா
ஊக்குவித்தலே, வெற்றியாளர்களை உருவாக்கக் கூடிய வித்தை..
கண்டேன் சேனையில் அதுதான் என் வளர்ச்சி..அது இங்கு நிறைய பேர் உள்ளனர்..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: 9000 ஆயிரம் நற்பதிவுகளுக்காக மனமார்ந்த நல் வாழ்த்துகள் ராகவன்!
வாழ்த்துக்கள் தம்பி
*_ *_ *_ *_ *_ *_ *_
*_ *_ *_ *_ *_ *_ *_
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: 9000 ஆயிரம் நற்பதிவுகளுக்காக மனமார்ந்த நல் வாழ்த்துகள் ராகவன்!
மனமார்ந்த வாழ்த்துகள் ராகவா :)
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Similar topics
» ஆயிரம் தலை கொன்ற ச்ச்ச்சே ஆயிரம் பதிவுகள் இட்ட அபூர்வ சிகாமணி சுறாவுக்கு வாழ்த்துகள்!
» இன்று பிறந்த நாள் கொண்டாடும்அன்பு நிஷாவுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்
» 88 000 ஆயிரம் பதிவுகள் பதிந்தமைக்காய் அன்பு நண்பனுக்கு வாழ்த்துகள்.!
» ஐம்பதாயிரம் பதிவை எதிர் நோக்கும் ””சம்ஸ்”” இற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...!!!(Muftaa Mod)
» 35 ஆயிரம் தந்தால் நான் ரூ.70 ஆயிரம் தருகிறேன்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum