சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

சேனையின் நுழைவாயில். - Page 10 Khan11

சேனையின் நுழைவாயில்.

+13
jasmin
ந.க.துறைவன்
ahmad78
jaleelge
கவிப்புயல் இனியவன்
rinos
முனாஸ் சுலைமான்
பானுஷபானா
ராகவா
நேசமுடன் ஹாசிம்
நண்பன்
rammalar
Nisha
17 posters

Page 10 of 40 Previous  1 ... 6 ... 9, 10, 11 ... 25 ... 40  Next

Go down

சேனையின் நுழைவாயில். - Page 10 Empty சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Tue 1 Jul 2014 - 23:07

First topic message reminder :

வாருங்கள் உறவுகளே சேனையோடு இணைந்திருப்போம்
இன்றய பொழுது அனைவருக்கும்
நன்மையாக அமையட்டும்
வாழ்க வளமுடன்
என்றும் மாறா அன்புடன்
 )((  )((  )((  )(( 

Last edited by நண்பன் on Sun 6 Jul 2014 - 11:56; edited 1 time in total

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 10 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Tue 8 Jul 2014 - 11:04

பானுஷபானா wrote:
நண்பன் wrote:பானு அக்கா நலம்தானே?

நலமில்லை தம்பி நீங்க நலமா? நேற்றூ சொன்னேனே அதே பிரச்சனை இருக்கிறது.  )* 
வைத்திய சாலைக்கு போக வில்லையா உங்கள் எங்கள் அனைவரின் நலம் காக்க இறைவன் போதுமானவன்..

jaleelge wrote:

அஸ்ஸலாமு அலைக்கும் ......
காலை வணக்கம்.....
இணைப்பில் உள்ள அனைவரும் நலம்தானே?
வ அலைக்கு முஸலாம் நாங்க நலம் நீங்கள் நலமா சார்?

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 10 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Tue 8 Jul 2014 - 11:04

காலை,மதிய வணக்கம்

அனைவரும் நலமா? நாங்கள் நலமே!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 10 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Tue 8 Jul 2014 - 11:06

Nisha wrote:காலை,மதிய  வணக்கம்

அனைவரும் நலமா? நாங்கள் நலமே!
வாருங்கள் அக்கா நாங்களும் நலம்தான் பானு அக்காதான் கொஞ்சம் உடம்பு சரி இல்லை பாவம் பக்கத்தில் இருந்தால் போய் சரி பார்த்திருப்பேன் என்ன செய்ய அக்காவுக்கு ஆண்டவன்தான் உதவி

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 10 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by jaleelge Tue 8 Jul 2014 - 11:07

Nisha wrote:காலை,மதிய  வணக்கம்

அனைவரும் நலமா? நாங்கள் நலமே!

 :-//-:
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 10 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Tue 8 Jul 2014 - 11:09

jaleelge wrote:
Nisha wrote:காலை,மதிய  வணக்கம்

அனைவரும் நலமா? நாங்கள் நலமே!

 :-//-:
ரொம்ப நேரமாக இங்கே இருக்கேன் உங்க கண்ணுக்கு படலியா ஜலீல் ஜீ  ))&  ஜலீலுல்லு ஜீ  ))& 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 10 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by jaleelge Tue 8 Jul 2014 - 11:11

நண்பன் wrote:
jaleelge wrote:
Nisha wrote:காலை,மதிய  வணக்கம்

அனைவரும் நலமா? நாங்கள் நலமே!

 :-//-:
ரொம்ப நேரமாக இங்கே இருக்கேன் உங்க கண்ணுக்கு படலியா ஜலீல் ஜீ  ))&  ஜலீலுல்லு ஜீ  ))& 

 கண்ணுக்கு படL !_
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 10 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா Tue 8 Jul 2014 - 11:12

நண்பன் wrote:
பானுஷபானா wrote:
நண்பன் wrote:பானு அக்கா நலம்தானே?

நலமில்லை தம்பி நீங்க நலமா? நேற்றூ சொன்னேனே அதே பிரச்சனை இருக்கிறது.  )* 
வைத்திய சாலைக்கு போக வில்லையா உங்கள் எங்கள் அனைவரின் நலம் காக்க இறைவன் போதுமானவன்..

டாக்டர் கிட்ட போக நேரம் ஏது... வேலை முடிஞ்சு வீட்டுக்கு போனா இஃப்தார் ரெடி செய்யனும் அப்புறம் நைட் சாப்பாடு சஹர் சாப்பாடு செய்யனும்....

நேற்று பஸ் கிடைக்காம  நோன்பு திறக்கும் நேரம் வீட்டு உள்ளே நுழைகிறேன். எதுவுமே செய்யல பொண்ணு தான் சமோசாவுக்கு காய் வதக்கிட்டு இருந்தா... போய் நோன்பு திறந்து எல்லாம் செய்து சாப்பிட்டோம் )*

Last edited by பானுஷபானா on Tue 8 Jul 2014 - 11:16; edited 1 time in total
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 10 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா Tue 8 Jul 2014 - 11:13

Nisha wrote:காலை,மதிய  வணக்கம்

அனைவரும் நலமா? நாங்கள் நலமே!

வாங்க வாங்க எல்லோரும் நலம் தான் *_ 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 10 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Tue 8 Jul 2014 - 11:15

jaleelge wrote:
நண்பன் wrote:
jaleelge wrote:
Nisha wrote:காலை,மதிய  வணக்கம்

அனைவரும் நலமா? நாங்கள் நலமே!

 :-//-:
ரொம்ப நேரமாக இங்கே இருக்கேன் உங்க கண்ணுக்கு படலியா ஜலீல் ஜீ  ))&  ஜலீலுல்லு ஜீ  ))& 

 கண்ணுக்கு படL !_
எங்க மேல உங்களுக்கு ரொம்ப பாசம் அதிக பாசம் வச்சா அப்படித்தான்  ~/ 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 10 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Tue 8 Jul 2014 - 11:15

jaleelge wrote:
நண்பன் wrote:
jaleelge wrote:
Nisha wrote:காலை,மதிய  வணக்கம்

அனைவரும் நலமா? நாங்கள் நலமே!

 :-//-:
ரொம்ப நேரமாக இங்கே இருக்கேன் உங்க கண்ணுக்கு படலியா ஜலீல் ஜீ  ))&  ஜலீலுல்லு ஜீ  ))& 

 கண்ணுக்கு படL !_
எங்க மேல உங்களுக்கு ரொம்ப பாசம் அதிக பாசம் வச்சா அப்படித்தான்  ~/ 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 10 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Tue 8 Jul 2014 - 11:15

நண்பன் wrote:
Nisha wrote:காலை,மதிய  வணக்கம்

அனைவரும் நலமா? நாங்கள் நலமே!
வாருங்கள் அக்கா நாங்களும் நலம்தான் பானு அக்காதான் கொஞ்சம் உடம்பு சரி இல்லை பாவம் பக்கத்தில் இருந்தால் போய் சரி பார்த்திருப்பேன் என்ன செய்ய அக்காவுக்கு ஆண்டவன்தான் உதவி

ஆமாம், பேசாமல் பானுவுக்கு ஒரு டிக்கட் போட்டு கட்டார் பக்கம் அழைத்து விடலாம். கட்டாரில் தானே சேனை தமிழ் உலா தலைமையகம உள்ளது.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 10 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா Tue 8 Jul 2014 - 11:17

Nisha wrote:
நண்பன் wrote:
Nisha wrote:காலை,மதிய  வணக்கம்

அனைவரும் நலமா? நாங்கள் நலமே!
வாருங்கள் அக்கா நாங்களும் நலம்தான் பானு அக்காதான் கொஞ்சம் உடம்பு சரி இல்லை பாவம் பக்கத்தில் இருந்தால் போய் சரி பார்த்திருப்பேன் என்ன செய்ய அக்காவுக்கு ஆண்டவன்தான் உதவி

ஆமாம், பேசாமல் பானுவுக்கு ஒரு டிக்கட் போட்டு கட்டார் பக்கம் அழைத்து விடலாம். கட்டாரில் தானே சேனை தமிழ் உலா தலைமையகம உள்ளது.

நிஷா சூப்பர்  ^_ ^_ ^_ ^_ 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 10 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Tue 8 Jul 2014 - 11:18

பானுஷபானா wrote:
நண்பன் wrote:
பானுஷபானா wrote:
நண்பன் wrote:பானு அக்கா நலம்தானே?

நலமில்லை தம்பி நீங்க நலமா? நேற்றூ சொன்னேனே அதே பிரச்சனை இருக்கிறது.  )* 
வைத்திய சாலைக்கு போக வில்லையா உங்கள் எங்கள் அனைவரின் நலம் காக்க இறைவன் போதுமானவன்..

டாக்டர் கிட்ட போக நேரம் ஏது... வேலை முடிஞ்சு வீட்டுக்கு போனா இஃப்தார் எர்டி செய்யனும் அப்புறம் நைட் சாப்பாடு சஹர் சாப்பாடு செய்யனும்....

நேற்று பஸ் கிடைக்காம  நோன்பு திறக்கும் நேரம் வீட்டு உள்ளே நுழைகிறேன். எதுவுமே செய்யல பொண்ணு தான் சமோசாவுக்கு காய் வதக்கிட்டு இருந்தா... போய் நோன்பு திறந்து எல்லாம் செய்து சாப்பிட்டோம் )* 
ஐயொ ரொம்ப கஸ்மா இருந்திருக்கும் நோன்பு திறக்கும் நேரம் ரொம்ப டயடா இருக்கும் கஸ்மா இருந்திருக்கும் உங்களுக்கு உங்களுக்கு உதவி செய்ய தம்பியால் முடிய வில்லை நானும் உங்க வீட்டுக்கு அருகில் இருந்திருந்தால் உங்கள் தம்பி மனைவி உங்களுக்கு உதவி செய்திருப்பா என்ன செய்ய காலத்தின் கட்டளை செய்துதான் அனுபவித்துத்தான் ஆக வேண்டம் ஒரு நாள் எல்லாம் நிறைவேறுனம் சரி வரும் கவலை விடுங்கள் ஆண்டவனைத் தொழுங்கள் அவனிடம் கேழுங்கள்
மாறா அன்புடன்
உங்கள் நண்பன்..

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 10 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Tue 8 Jul 2014 - 11:18

பானுஷபானா wrote:
Nisha wrote:காலை,மதிய  வணக்கம்

அனைவரும் நலமா? நாங்கள் நலமே!

வாங்க வாங்க எல்லோரும் நலம் தான் *_ 

நலமே பானு!

கால் வலி எனில் கவனம். எங்காவது விழுந்து அடி பட்டி வலி வருவது எனில் ரெம்ப வைத்திருக்காதிங்க.. நீங்கள் ரெம்ப நேரம் நின்று நடந்து வேலை செய்யும் சூழல் இல்லை தானேப்பா!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 10 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Tue 8 Jul 2014 - 11:19

நண்பன் wrote:
jaleelge wrote:
நண்பன் wrote:
jaleelge wrote:
Nisha wrote:காலை,மதிய  வணக்கம்

அனைவரும் நலமா? நாங்கள் நலமே!

 :-//-:
ரொம்ப நேரமாக இங்கே இருக்கேன் உங்க கண்ணுக்கு படலியா ஜலீல் ஜீ  ))&  ஜலீலுல்லு ஜீ  ))& 

 கண்ணுக்கு படL !_
எங்க மேல உங்களுக்கு ரொம்ப பாசம் அதிக பாசம் வச்சா அப்படித்தான்  ~/ 

வணக்கம் ஜலீல் சார்!

நலமா?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 10 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Tue 8 Jul 2014 - 11:20

பானுஷபானா wrote:
Nisha wrote:
நண்பன் wrote:
Nisha wrote:காலை,மதிய  வணக்கம்

அனைவரும் நலமா? நாங்கள் நலமே!
வாருங்கள் அக்கா நாங்களும் நலம்தான் பானு அக்காதான் கொஞ்சம் உடம்பு சரி இல்லை பாவம் பக்கத்தில் இருந்தால் போய் சரி பார்த்திருப்பேன் என்ன செய்ய அக்காவுக்கு ஆண்டவன்தான் உதவி

ஆமாம், பேசாமல் பானுவுக்கு ஒரு டிக்கட் போட்டு கட்டார் பக்கம் அழைத்து விடலாம். கட்டாரில் தானே சேனை தமிழ் உலா தலைமையகம உள்ளது.

நிஷா சூப்பர்  ^_ ^_ ^_ ^_ 
டிக்கட் வீஷா எல்லாம் நான் கொடுக்கிறேன் வருவதாக சொல்லச்சொல்லுங்கள் இந்திய மதிப்பில் மாதம் 50000ம் ரூபாய் சம்பளமும் கொடுக்கிறோம் போக போக ஒரு லட்சமாக கூட மாறலாம் தம்பியுடாள் படைக்கேன் அஞ்ச வேண்டும் தம்பிகா தம்பி...

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 10 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by jaleelge Tue 8 Jul 2014 - 11:21

Nisha wrote:
நண்பன் wrote:
jaleelge wrote:
நண்பன் wrote:
jaleelge wrote:
Nisha wrote:காலை,மதிய  வணக்கம்

அனைவரும் நலமா? நாங்கள் நலமே!

 :-//-:
ரொம்ப நேரமாக இங்கே இருக்கேன் உங்க கண்ணுக்கு படலியா ஜலீல் ஜீ  ))&  ஜலீலுல்லு ஜீ  ))& 

 கண்ணுக்கு படL !_
எங்க மேல உங்களுக்கு ரொம்ப பாசம் அதிக பாசம் வச்சா அப்படித்தான்  ~/ 

வணக்கம் ஜலீல் சார்!

நலமா?

m...m..
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 10 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா Tue 8 Jul 2014 - 11:21

நண்பன் wrote:
பானுஷபானா wrote:
நண்பன் wrote:
பானுஷபானா wrote:
நண்பன் wrote:பானு அக்கா நலம்தானே?

நலமில்லை தம்பி நீங்க நலமா? நேற்றூ சொன்னேனே அதே பிரச்சனை இருக்கிறது.  )* 
வைத்திய சாலைக்கு போக வில்லையா உங்கள் எங்கள் அனைவரின் நலம் காக்க இறைவன் போதுமானவன்..

டாக்டர் கிட்ட போக நேரம் ஏது... வேலை முடிஞ்சு வீட்டுக்கு போனா இஃப்தார் எர்டி செய்யனும் அப்புறம் நைட் சாப்பாடு சஹர் சாப்பாடு செய்யனும்....

நேற்று பஸ் கிடைக்காம  நோன்பு திறக்கும் நேரம் வீட்டு உள்ளே நுழைகிறேன். எதுவுமே செய்யல பொண்ணு தான் சமோசாவுக்கு காய் வதக்கிட்டு இருந்தா... போய் நோன்பு திறந்து எல்லாம் செய்து சாப்பிட்டோம் )* 
ஐயொ ரொம்ப கஸ்மா இருந்திருக்கும் நோன்பு திறக்கும் நேரம் ரொம்ப டயடா இருக்கும்  கஸ்மா இருந்திருக்கும் உங்களுக்கு உங்களுக்கு உதவி செய்ய தம்பியால் முடிய வில்லை நானும் உங்க வீட்டுக்கு அருகில் இருந்திருந்தால் உங்கள் தம்பி மனைவி உங்களுக்கு உதவி செய்திருப்பா என்ன செய்ய காலத்தின் கட்டளை செய்துதான் அனுபவித்துத்தான் ஆக வேண்டம் ஒரு நாள் எல்லாம் நிறைவேறுனம் சரி வரும் கவலை விடுங்கள் ஆண்டவனைத் தொழுங்கள் அவனிடம் கேழுங்கள்
மாறா அன்புடன்
உங்கள் நண்பன்..

கஷ்டம் தான் தண்ணீய குடிச்சு திறந்துட்டு அப்புறமா எல்ல்லாம் செய்து சாப்பிட்டோம். இன்னைக்கு 5 மணிக்கெல்லாம் கெளம்பிடனும்

தம்பி செய்கை வேண்டாம் இந்தப் பேச்சே போதும் உங்க அன்புக்கு மிக்க நன்றி )* )* )* )* 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 10 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Tue 8 Jul 2014 - 11:21

Nisha wrote:
நண்பன் wrote:
jaleelge wrote:
நண்பன் wrote:
jaleelge wrote:
Nisha wrote:காலை,மதிய  வணக்கம்

அனைவரும் நலமா? நாங்கள் நலமே!

 :-//-:
ரொம்ப நேரமாக இங்கே இருக்கேன் உங்க கண்ணுக்கு படலியா ஜலீல் ஜீ  ))&  ஜலீலுல்லு ஜீ  ))& 

 கண்ணுக்கு படL !_
எங்க மேல உங்களுக்கு ரொம்ப பாசம் அதிக பாசம் வச்சா அப்படித்தான்  ~/ 

வணக்கம் ஜலீல் சார்!

நலமா?
நம்ம வணக்கம் எல்லாம் சார் கண்ணுக்கு படாதுக்க  :( 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 10 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா Tue 8 Jul 2014 - 11:23

Nisha wrote:
பானுஷபானா wrote:
Nisha wrote:காலை,மதிய  வணக்கம்

அனைவரும் நலமா? நாங்கள் நலமே!

வாங்க வாங்க எல்லோரும் நலம் தான் *_ 

நலமே பானு!

கால் வலி  எனில் கவனம். எங்காவது விழுந்து  அடி பட்டி வலி வருவது எனில் ரெம்ப வைத்திருக்காதிங்க..  நீங்கள் ரெம்ப நேரம் நின்று நடந்து வேலை செய்யும் சூழல்  இல்லை தானேப்பா!

கீழே விழல நிஷா . நிக்கிற வேலை இல்லை. உட்கார்ந்து இருக்கும் வேலை தான். பஸ்ஸில் நின்று கொண்டே போவதால் குதிகால் வலிக்குதானு தெரியல.... நோன்பு முடிஞ்சு தான் ஹாஸ்இடல் போகனும்.
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 10 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா Tue 8 Jul 2014 - 11:25

நண்பன் wrote:
பானுஷபானா wrote:
Nisha wrote:
நண்பன் wrote:
Nisha wrote:காலை,மதிய  வணக்கம்

அனைவரும் நலமா? நாங்கள் நலமே!
வாருங்கள் அக்கா நாங்களும் நலம்தான் பானு அக்காதான் கொஞ்சம் உடம்பு சரி இல்லை பாவம் பக்கத்தில் இருந்தால் போய் சரி பார்த்திருப்பேன் என்ன செய்ய அக்காவுக்கு ஆண்டவன்தான் உதவி

ஆமாம், பேசாமல் பானுவுக்கு ஒரு டிக்கட் போட்டு கட்டார் பக்கம் அழைத்து விடலாம். கட்டாரில் தானே சேனை தமிழ் உலா தலைமையகம உள்ளது.

நிஷா சூப்பர்  ^_ ^_ ^_ ^_ 
டிக்கட் வீஷா எல்லாம் நான் கொடுக்கிறேன் வருவதாக சொல்லச்சொல்லுங்கள் இந்திய மதிப்பில் மாதம் 50000ம் ரூபாய் சம்பளமும் கொடுக்கிறோம் போக போக ஒரு லட்சமாக கூட மாறலாம் தம்பியுடாள் படைக்கேன் அஞ்ச வேண்டும் தம்பிகா தம்பி...

அட நிஜமாவா குடும்பத்தோடு வருவேன் ஓகேவா....

எனக்கு வேண்டாம் என் மகனுக்கு வேலை இருக்கானு சொல்ல்லுங்க ....
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 10 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Tue 8 Jul 2014 - 11:25

நண்பன் wrote:
பானுஷபானா wrote:
நண்பன் wrote:
பானுஷபானா wrote:
நண்பன் wrote:பானு அக்கா நலம்தானே?

நலமில்லை தம்பி நீங்க நலமா? நேற்றூ சொன்னேனே அதே பிரச்சனை இருக்கிறது.  )* 
வைத்திய சாலைக்கு போக வில்லையா உங்கள் எங்கள் அனைவரின் நலம் காக்க இறைவன் போதுமானவன்..

டாக்டர் கிட்ட போக நேரம் ஏது... வேலை முடிஞ்சு வீட்டுக்கு போனா இஃப்தார் எர்டி செய்யனும் அப்புறம் நைட் சாப்பாடு சஹர் சாப்பாடு செய்யனும்....

நேற்று பஸ் கிடைக்காம  நோன்பு திறக்கும் நேரம் வீட்டு உள்ளே நுழைகிறேன். எதுவுமே செய்யல பொண்ணு தான் சமோசாவுக்கு காய் வதக்கிட்டு இருந்தா... போய் நோன்பு திறந்து எல்லாம் செய்து சாப்பிட்டோம் )* 
ஐயொ ரொம்ப கஸ்மா இருந்திருக்கும் நோன்பு திறக்கும் நேரம் ரொம்ப டயடா இருக்கும்  கஸ்மா இருந்திருக்கும் உங்களுக்கு உங்களுக்கு உதவி செய்ய தம்பியால் முடிய வில்லை நானும் உங்க வீட்டுக்கு அருகில் இருந்திருந்தால் உங்கள் தம்பி மனைவி உங்களுக்கு உதவி செய்திருப்பா என்ன செய்ய காலத்தின் கட்டளை செய்துதான் அனுபவித்துத்தான் ஆக வேண்டம் ஒரு நாள் எல்லாம் நிறைவேறுனம் சரி வரும் கவலை விடுங்கள் ஆண்டவனைத் தொழுங்கள் அவனிடம் கேழுங்கள்
மாறா அன்புடன்
உங்கள் நண்பன்..

பாரடி குயிலே பாசமலர்களே. சூப்பராக இருக்குமே!~/ ~/ ~/ ~/ ~/ ~/ 

நல்ல வேளை! தும்பிக்கு உல்க நியதி புரியவே இல்லை. அப்புறம் நாத்தனாரும் நாத்தனாரும் குடுமியடி சண்டைதான் ஆகி இருக்கும்.  :dance: :dance: 

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 10 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Tue 8 Jul 2014 - 11:27

பானுஷபானா wrote:
Nisha wrote:
பானுஷபானா wrote:
Nisha wrote:காலை,மதிய  வணக்கம்

அனைவரும் நலமா? நாங்கள் நலமே!

வாங்க வாங்க எல்லோரும் நலம் தான் *_ 

நலமே பானு!

கால் வலி  எனில் கவனம். எங்காவது விழுந்து  அடி பட்டி வலி வருவது எனில் ரெம்ப வைத்திருக்காதிங்க..  நீங்கள் ரெம்ப நேரம் நின்று நடந்து வேலை செய்யும் சூழல்  இல்லை தானேப்பா!

கீழே விழல நிஷா . நிக்கிற வேலை இல்லை. உட்கார்ந்து இருக்கும் வேலை தான். பஸ்ஸில் நின்று கொண்டே போவதால் குதிகால் வலிக்குதானு தெரியல.... நோன்பு முடிஞ்சு தான் ஹாஸ்இடல் போகனும்.

முதலில் நீங்கள் வழமையாக் அணியும் பாதணியை மாற்றி பாருங்கள். குதிகால் உயர்ந்த செருப்பு அது சிறியதானாலும் அறியாமல் சமமான செருப்பை அணியுங்கள். அணிந்து பாருங்கள். பானு.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 10 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Tue 8 Jul 2014 - 11:30

பானுஷபானா wrote:
நண்பன் wrote:
பானுஷபானா wrote:
Nisha wrote:
நண்பன் wrote:
Nisha wrote:காலை,மதிய  வணக்கம்

அனைவரும் நலமா? நாங்கள் நலமே!
வாருங்கள் அக்கா நாங்களும் நலம்தான் பானு அக்காதான் கொஞ்சம் உடம்பு சரி இல்லை பாவம் பக்கத்தில் இருந்தால் போய் சரி பார்த்திருப்பேன் என்ன செய்ய அக்காவுக்கு ஆண்டவன்தான் உதவி

ஆமாம், பேசாமல் பானுவுக்கு ஒரு டிக்கட் போட்டு கட்டார் பக்கம் அழைத்து விடலாம். கட்டாரில் தானே சேனை தமிழ் உலா தலைமையகம உள்ளது.

நிஷா சூப்பர்  ^_ ^_ ^_ ^_ 
டிக்கட் வீஷா எல்லாம் நான் கொடுக்கிறேன் வருவதாக சொல்லச்சொல்லுங்கள் இந்திய மதிப்பில் மாதம் 50000ம் ரூபாய் சம்பளமும் கொடுக்கிறோம் போக போக ஒரு லட்சமாக கூட மாறலாம் தம்பியுடாள் படைக்கேன் அஞ்ச வேண்டும் தம்பிகா தம்பி...

அட நிஜமாவா குடும்பத்தோடு வருவேன் ஓகேவா....

எனக்கு வேண்டாம் என் மகனுக்கு வேலை இருக்கானு சொல்ல்லுங்க ....

அட நானே இதை குறித்து முஹைதீனிடமும் தும்பியிடமும் பேசலாமா என யோசிச்சிட்டிருந்தேன்! யாராச்சும் பானு பையனுக்கு நல்ல்தொரு வேலை எடுத்து கொடுக்க உதவி செய்யுங்கப்பா! பாவம் அவ! தனியாக எல்லாம் செய்ய ரெம்ப கஷ்டபடுறா தானே,,, :pale:  அண்ணன் தம்பின்னு இத்த்னை பேர் இருக்கும் போது அவ மகனை கை தூக்கி விட்டால் போதுமே! )* )* )* )* 

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 10 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 10 of 40 Previous  1 ... 6 ... 9, 10, 11 ... 25 ... 40  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum