சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

» வாரியார் சுவாமிகள் அருளிய அறுபடை வீட்டுப் பதிகங்கள்.
by rammalar Tue 5 Nov 2024 - 11:51

» கணவன் மனைவி உறவு.... சந்தோஷமாக இருக்க சில வழிகள்....
by rammalar Thu 31 Oct 2024 - 15:06

» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…
by rammalar Wed 30 Oct 2024 - 3:17

» தீப ஒளி
by rammalar Wed 30 Oct 2024 - 3:16

» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Wed 30 Oct 2024 - 3:07

» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Tue 29 Oct 2024 - 12:22

» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Tue 29 Oct 2024 - 12:01

» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11

» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10

» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08

» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08

» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07

» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06

» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04

» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03

» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02

» எழுத்தறிவித்தவன் இறை – வெண்பா போட்டியில் வென்றவை
by rammalar Sat 26 Oct 2024 - 16:01

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Sat 26 Oct 2024 - 15:59

» மூன்று மொழிகளில் உருவாகும் புதிய படம்…
by rammalar Sat 26 Oct 2024 - 15:58

» பிரதர் படத்தின் ’மிதக்குது காலு ரெண்டும்’ பாடல் ..
by rammalar Sat 26 Oct 2024 - 15:56

» காதலே…காதலே படத்தின் டைட்டில் ட்ராக் பாடல்
by rammalar Sat 26 Oct 2024 - 15:54

» இன்றைய தத்துவங்கள் !
by rammalar Sat 26 Oct 2024 - 15:52

» பல்சுவை
by rammalar Wed 23 Oct 2024 - 4:38

» பல்சுவை -ரசித்தவை
by rammalar Tue 22 Oct 2024 - 12:17

» பல்சுவை
by rammalar Tue 15 Oct 2024 - 21:41

» அது சைஸைப் பொறுத்தது!
by rammalar Sun 13 Oct 2024 - 4:58

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-9
by rammalar Thu 10 Oct 2024 - 5:17

» சிறுகதை – கொலுசு!
by rammalar Wed 9 Oct 2024 - 14:08

» மனைவிக்குப் பயந்து தவத்தில் அமர்ந்தான்...! -ஹைகூ
by rammalar Wed 9 Oct 2024 - 13:59

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by rammalar Wed 9 Oct 2024 - 8:44

» பொன்மொழிகள்
by rammalar Tue 8 Oct 2024 - 14:44

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 8 Oct 2024 - 14:35

» கோடை காலத்திற்கேற்ற ஆடை....
by rammalar Tue 8 Oct 2024 - 14:30

» அப்துல்கலாம் பொன்மொழிகள்:
by rammalar Mon 7 Oct 2024 - 8:32

சேனையின் நுழைவாயில். - Page 16 Khan11

சேனையின் நுழைவாயில்.

+13
jasmin
ந.க.துறைவன்
ahmad78
jaleelge
கவிப்புயல் இனியவன்
rinos
முனாஸ் சுலைமான்
பானுஷபானா
ராகவா
நேசமுடன் ஹாசிம்
நண்பன்
rammalar
Nisha
17 posters

Page 16 of 40 Previous  1 ... 9 ... 15, 16, 17 ... 28 ... 40  Next

Go down

சேனையின் நுழைவாயில். - Page 16 Empty சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Tue 1 Jul 2014 - 23:07

First topic message reminder :

வாருங்கள் உறவுகளே சேனையோடு இணைந்திருப்போம்
இன்றய பொழுது அனைவருக்கும்
நன்மையாக அமையட்டும்
வாழ்க வளமுடன்
என்றும் மாறா அன்புடன்
 )((  )((  )((  )(( 

Last edited by நண்பன் on Sun 6 Jul 2014 - 11:56; edited 1 time in total

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 16 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by ராகவா Thu 10 Jul 2014 - 11:45

பானுஷபானா wrote:
நண்பன் wrote:அஸ்ஸலாமு அலைக்கும் பானு அக்கா உடலும் உள்ளமும் நலம்தானே..?

ம்ம்ம் நலம் தம்பி நீங்க நலமா?
சேனையின் நுழைவாயில். - Page 16 10338246_1445188109085169_8371579332393266668_n
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 16 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Thu 10 Jul 2014 - 11:46

இணைப்பில் உள்ள அனைவரும் நலமா?

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 16 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by ராகவா Thu 10 Jul 2014 - 11:52

நண்பன் wrote:இணைப்பில் உள்ள அனைவரும் நலமா?
இணைப்பிலுள்ள அனைவருக்கும் மதிய வணக்கம்...

இன்றைய நாள் முழுவதும் சந்தோசம் உங்கள் வாழ்வில் நிலைத்திருக்க அனுராகவனின் வாழ்த்துக்கள்...

எல்லாரும் எப்படி இருக்கின்றீர்கள் ? வாழ்க்கை எப்படி போகுது?

உங்கள் அனைவருக்கும் இந்த நாள் எண்ணம் போல் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்...

இன்று பிறந்த நாள் மற்றும் ஏனைய நல்ல காரியங்களில் ஈடுபடும் எல்லோருக்கும் அனுராகவனின் வாழ்த்துக்கள்...
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 16 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Thu 10 Jul 2014 - 11:54

அனுராகவன் wrote:

புத்துணர்ச்சியோடு உள்ளே நுளைந்த அன்புறவே வாருங்கள் நாங்கள் நலம் நீங்கள் நலம்தானே?

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 16 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா Thu 10 Jul 2014 - 11:57

பானுஷபானா wrote:
நண்பன் wrote:
பானுஷபானா wrote:
நண்பன் wrote:அஸ்ஸலாமு அலைக்கும் பானு அக்கா உடலும் உள்ளமும் நலம்தானே..?

ம்ம்ம் நலம் தம்பி நீங்க நலமா?
இல்லை  !* 

ஏன் என்னாச்சு தம்பி )* )* 

??????????????????????
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 16 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by ராகவா Thu 10 Jul 2014 - 12:00

பானுஷபானா wrote:
பானுஷபானா wrote:
நண்பன் wrote:
பானுஷபானா wrote:
நண்பன் wrote:அஸ்ஸலாமு அலைக்கும் பானு அக்கா உடலும் உள்ளமும் நலம்தானே..?

ம்ம்ம் நலம் தம்பி நீங்க நலமா?
இல்லை  !* 

ஏன் என்னாச்சு தம்பி )* )* 

??????????????????????
சேனையின் நுழைவாயில். - Page 16 10521530_285297911652161_6450615917496554590_n
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 16 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா Thu 10 Jul 2014 - 12:04

அனுராகவன் wrote:
பானுஷபானா wrote:
அனுராகவன் wrote:
பானுஷபானா wrote:
அனுராகவன் wrote:
பானுஷபானா wrote:
நண்பன் wrote:
பானுஷபானா wrote:
நண்பன் wrote:அஸ்ஸலாமு அலைக்கும் பானு அக்கா உடலும் உள்ளமும் நலம்தானே..?

ம்ம்ம் நலம் தம்பி நீங்க நலமா?
இல்லை  !* 

ஏன் என்னாச்சு தம்பி )* )* 
அக்கா அழாதீங்க ..அவருக்கு கொஞ்சம் வேலை பளு அதிகம் மற்றும் தூக்கமின்மை இருக்கலாம்..
நிச்சயம் நாளை சிறப்பாக வருவார்...
கவலையே விடுங்கள்..நீங்கள் நலமா?

நலம் ராகவன் நீங்க நலமா அப்பா இப்போது எப்படி இருக்கிறார்.
நலம் அக்கா..இன்னும் இரண்டு நாட்கள் மருத்துவமனையில் இருக்கனும்....வலி இன்னும்  இருக்கு...
இன்னும் ஹாஸ்பிடலில் தான் இருக்கிறாரா? கவனமா பாருங்க.
ஆமாம் அக்கா...மனதளவில் இன்னும் நம்பிக்கை அவருக்கு வரவில்லை...நிச்சயம் அக்கா கவனமாக உள்ளேன்..
என்ன இன்று யாரையும் காணும்..

தெரியலயே ஆத்துன டீயில ஈ விழுந்து கெடக்கு
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 16 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Thu 10 Jul 2014 - 12:21

ஹலோ மைக் டெஸ்டிங்க

அனைவரும் நலம தானே!

அவரர் ஊரில் ஒழுங்காக வெயில் எரிக்கிறதா? மழை பொழிகின்றதா? வயல் விளைந்துள்ளதா?

வெள்ளம் பொங்கி ஓடுகின்றதா?

எங்க ஊரில் மழை தூறிட்டு இருக்குது.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 16 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by ராகவா Thu 10 Jul 2014 - 12:23

Nisha wrote:ஹலோ மைக் டெஸ்டிங்க

அனைவரும் நலம தானே!

அவரர் ஊரில் ஒழுங்காக வெயில்  எரிக்கிறதா?  மழை பொழிகின்றதா? வயல் விளைந்துள்ளதா?

வெள்ளம்  பொங்கி ஓடுகின்றதா?  

எங்க ஊரில் மழை தூறிட்டு இருக்குது.

நலம் தங்கமான அக்கா..
என்ன பானு அக்கா எவ்வளவு நேரம்தான் டீ ஆத்துவாங்க..
எங்க ஊரில் தொடர் மழை..நிஷா அக்காவின் ஜோசியம் நல்லாவே பலிக்குது..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 16 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Thu 10 Jul 2014 - 12:26

ஓகோமழை இன்னும் ஒயவே இல்லையா? பார்த்து பத்திரமாக இருங்க.. தொடர் மழையும் கூடாதுதானே!

அப்புறம் யோசியத்துக்கு காசு என் சுவிஸ் வங்கிக்கணக்கில் போட்டிருவிங்க தானே?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 16 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by ராகவா Thu 10 Jul 2014 - 12:32

Nisha wrote:ஓகோமழை  இன்னும் ஒயவே இல்லையா? பார்த்து பத்திரமாக இருங்க.. தொடர் மழையும் கூடாதுதானே!

அப்புறம் யோசியத்துக்கு காசு  என் சுவிஸ் வங்கிக்கணக்கில் போட்டிருவிங்க தானே?
பணமா சொல்லவே இல்ல..நாங்க ஓசில கொஞ்சம் காற்று வாங்கினோம்..இப்ப மழை..
சேனையின் நுழைவாயில். - Page 16 10151974_301118483395322_2815980913914307937_n
சேனையின் நுழைவாயில். - Page 16 10301299_303951446445359_3019525797182308029_n
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 16 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by கவிப்புயல் இனியவன் Thu 10 Jul 2014 - 13:01

நன்றி நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 16 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by ராகவா Thu 10 Jul 2014 - 13:10

கே.இனியவன் wrote:நன்றி நன்றி
மதிய வணக்கம் அண்ணா..நலமா உள்ளீரா..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 16 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Thu 10 Jul 2014 - 13:15

வருக இனியவன் அவர்களே!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 16 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா Thu 10 Jul 2014 - 14:01

வாங்க நிஷா நேற்று இரவு எங்க ஊர்ல நல்ல மழை
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 16 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by ahmad78 Thu 10 Jul 2014 - 14:49

இங்க வெயில் கொல்லுதப்பா

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 16 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Thu 10 Jul 2014 - 14:57

ஸ்ஸ்ப்பாடா?

அங்கும் மழை அனுப்பணுமா முஹைதீன் சார்?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 16 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by ahmad78 Thu 10 Jul 2014 - 14:59

இங்கு மழைய பார்க்குறது அபுர்வம்

சம்ஸிடம் பேசினீங்களா?

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 16 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Thu 10 Jul 2014 - 15:32

ahmad78 wrote:இங்கு மழைய பார்க்குறது அபுர்வம்

சம்ஸிடம் பேசினீங்களா?

இல்லைப்பா! கொஞ்சம் வேலை, பிசியாய் இருந்திட்டேன்.

நண்பனிடன் சொல்லி இருக்கேன் பேசிட்டு சொல்வார். பணம் அனுப்பி 2 நாளுக்கு பின் வங்கியில் போய் பார்த்தால் நல்லது. அதான் வெயிட்டிங்க.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 16 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Thu 10 Jul 2014 - 21:14

Nisha wrote:
ahmad78 wrote:இங்கு மழைய பார்க்குறது அபுர்வம்

சம்ஸிடம் பேசினீங்களா?

இல்லைப்பா! கொஞ்சம் வேலை, பிசியாய் இருந்திட்டேன்.

நண்பனிடன் சொல்லி இருக்கேன் பேசிட்டு சொல்வார். பணம் அனுப்பி  2 நாளுக்கு பின்  வங்கியில் போய் பார்த்தால் நல்லது. அதான் வெயிட்டிங்க.

தும்பீ இது விடயம் என்னன்னு சொல்லுங்கப்பா!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 16 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Thu 10 Jul 2014 - 21:21

Nisha wrote:
Nisha wrote:
ahmad78 wrote:இங்கு மழைய பார்க்குறது அபுர்வம்

சம்ஸிடம் பேசினீங்களா?

இல்லைப்பா! கொஞ்சம் வேலை, பிசியாய் இருந்திட்டேன்.

நண்பனிடன் சொல்லி இருக்கேன் பேசிட்டு சொல்வார். பணம் அனுப்பி  2 நாளுக்கு பின்  வங்கியில் போய் பார்த்தால் நல்லது. அதான் வெயிட்டிங்க.

தும்பீ இது விடயம் என்னன்னு சொல்லுங்கப்பா!
சம்சுவிடம் நான் பேசினேன் பணம் கிடைக்க வில்லை கிடைத்ததும் சொல்லுகிறேன் என்றார் அவரின் அழைப்பு இன்னும் எனக்கு வர வில்லை காத்திருக்கிறேன் வந்ததும் சேனையில் அறியத்தருகிறேன் அஹ்மட் அவர்களிடம் சம்ஸ் பேசியதாக சொன்னார் அக்கா...

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 16 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Thu 10 Jul 2014 - 21:32

ஆம் முஹைதீன் அழைத்து பேசியதாகவும் சம்ஸ் பேசியது லைன் கிளியராய் இல்லாததால் பேச்சு தெளிவாய் இல்லாதிருந்ததாகவும் முஹைதீன் என்னிடம் கூறினார்.

அனுப்பியது சென்று கிடைத்ததென அறிந்தால் தான் அனுப்பியவர் மனம் நிறைவடையும் அல்லவா?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 16 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Thu 10 Jul 2014 - 21:34

Nisha wrote:ஆம்   முஹைதீன் அழைத்து பேசியதாகவும்  சம்ஸ் பேசியது லைன்  கிளியராய்  இல்லாததால் பேச்சு தெளிவாய் இல்லாதிருந்ததாகவும் முஹைதீன் என்னிடம் கூறினார்.

அனுப்பியது சென்று கிடைத்ததென அறிந்தால் தான்  அனுப்பியவர் மனம்   நிறைவடையும் அல்லவா?
நிச்சியமாக கிடைக்கிறது கிடைக்காமலிருக்காது அனுப்பியது நாளை கிடைக்கும் கண்டிப்பாக நான் நாளை சேனையில் பகிர்வேன் அல்லது உங்களுக்கு மெயில் தருகிறேன் நாளை வெள்ளியல்லவா ஐயா பிசியாக இருப்பார்  ((( 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 16 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Thu 10 Jul 2014 - 21:53

ஏன் நாளை சேனை வர மாட்டீர்களா? அதுதான் ஹாசிமும், பாயிஸும் வராங்க என சொன்னீங்க தானே!

அவர்களை உங்கள் வாழ்த்து திரியில் வாழ்த்து போடணும்னு சொல்லுங்க...

பானு , ராகவன் நிஷா என் வாழ்த்து போட வேண்டியவங்க பட்டியல் கூடிபோயிட்டிருக்கு்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 16 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by mufees Fri 11 Jul 2014 - 0:21

அஸ்ஸலாமு அலைக்கும் அனைவரும் நலமா?
நீண்ட நாட்களின் பின் முபீஸ்
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 16 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 16 of 40 Previous  1 ... 9 ... 15, 16, 17 ... 28 ... 40  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum