சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Yesterday at 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Yesterday at 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Yesterday at 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Yesterday at 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Yesterday at 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Yesterday at 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Yesterday at 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17

» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16

» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15

» முருகனை தரிசிக்கும் நேரமும்,பலன்களும்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15

சேனையின் நுழைவாயில். - Page 17 Khan11

சேனையின் நுழைவாயில்.

+13
jasmin
ந.க.துறைவன்
ahmad78
jaleelge
கவிப்புயல் இனியவன்
rinos
முனாஸ் சுலைமான்
பானுஷபானா
ராகவா
நேசமுடன் ஹாசிம்
நண்பன்
rammalar
Nisha
17 posters

Page 17 of 40 Previous  1 ... 10 ... 16, 17, 18 ... 28 ... 40  Next

Go down

சேனையின் நுழைவாயில். - Page 17 Empty சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Tue 1 Jul 2014 - 23:07

First topic message reminder :

வாருங்கள் உறவுகளே சேனையோடு இணைந்திருப்போம்
இன்றய பொழுது அனைவருக்கும்
நன்மையாக அமையட்டும்
வாழ்க வளமுடன்
என்றும் மாறா அன்புடன்
 )((  )((  )((  )(( 

Last edited by நண்பன் on Sun 6 Jul 2014 - 11:56; edited 1 time in total

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 17 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by jaleelge Fri 11 Jul 2014 - 9:48

அஸ்ஸலாமூ அலைக்கும்.....
வெள்ளிக் கிழமை முபாறக்....
அனைவருக்கும் காலை வணக்கம்....
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 17 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by ராகவா Fri 11 Jul 2014 - 9:48

jaleelge wrote:அஸ்ஸலாமூ அலைக்கும்.....
வெள்ளிக் கிழமை முபாறக்....
அனைவருக்கும் காலை வணக்கம்....
காலை வணக்கம் அண்ணா..நலமா?
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 17 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by jaleelge Fri 11 Jul 2014 - 9:52

அனுராகவன் wrote:
jaleelge wrote:அஸ்ஸலாமூ அலைக்கும்.....
வெள்ளிக் கிழமை முபாறக்....
அனைவருக்கும் காலை வணக்கம்....
காலை வணக்கம் அண்ணா..நலமா?

 :-//-:
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 17 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by ராகவா Fri 11 Jul 2014 - 9:57

mufees wrote:அஸ்ஸலாமு அலைக்கும் அனைவரும் நலமா?
நீண்ட நாட்களின் பின் முபீஸ்
வாங்க! நலமா?தினமும் வாங்க...முன்பு போல எங்களை மகிழ்விங்க...
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 17 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by rammalar Fri 11 Jul 2014 - 10:00

இனிய காலை வணக்கம்...
-
[img]சேனையின் நுழைவாயில். - Page 17 Bgoghg[/img]
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25136
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 17 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by ராகவா Fri 11 Jul 2014 - 10:12

rammalar wrote:இனிய காலை வணக்கம்...
-
சேனையின் நுழைவாயில். - Page 17 <img src=" />
வணக்கம் அண்ணா..
சேனையின் நுழைவாயில். - Page 17 10422544_1427997364149413_7931432663952976422_n
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 17 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by ராகவா Fri 11 Jul 2014 - 12:00

சேனையின் நுழைவாயில். - Page 17 1002303_408997145876761_1050624386_n
மதிய வணக்கம் இணைப்பிலுள்ள அனைத்து உள்ளங்களுக்கும்..நலம் தானே!
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 17 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Fri 11 Jul 2014 - 13:49

இப்படி வணக்கம் சொன்னால் நலம் தானாய் வரும் ராகவன்!

அழகுக்குழந்தை மனதை கவர்கின்றாள்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 17 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by ராகவா Fri 11 Jul 2014 - 14:01

Nisha wrote:இப்படி வணக்கம் சொன்னால்  நலம் தானாய் வரும் ராகவன்!

அழகுக்குழந்தை மனதை கவர்கின்றாள்.
சேனையின் நுழைவாயில். - Page 17 10264490_934089559950536_3229276661101322670_n
அக்கா என்ன இன்று நண்பன் அண்ணாவை காணும்..என்ன ஆச்சு..
நீங்கள் மதிய உணவு ஆச்சா..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 17 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by ராகவா Fri 11 Jul 2014 - 14:09

இணைப்பில் உள்ள நண்பர்கள் அனைவருக்கும் எனது அன்பார்ந்த மாலை வணக்கமுங்கோ!
சேனையின் நுழைவாயில். - Page 17 Images?q=tbn:ANd9GcTtIV-b84U48afUApzGAqGNhZ28KwyKgYUT01R6I8PTPJRhlTDu

இந்த நாள் இனிய நாளாக அமைய எனது அன்பார்ந்த வாழ்த்துக்கள்.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 17 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Fri 11 Jul 2014 - 14:18

அனுராகவன் wrote:
Nisha wrote:இப்படி வணக்கம் சொன்னால்  நலம் தானாய் வரும் ராகவன்!

அழகுக்குழந்தை மனதை கவர்கின்றாள்.
சேனையின் நுழைவாயில். - Page 17 10264490_934089559950536_3229276661101322670_n
அக்கா என்ன இன்று நண்பன் அண்ணாவை காணும்..என்ன ஆச்சு..
நீங்கள் மதிய உணவு ஆச்சா..

நண்பனுக்கு இன்று விடுமுறை தினம் என்பது உங்களுக்கு தெரியாதா ராகவன்? அவர் வெள்ளிக்கிழமைகளில் வருவதில்லை தானே?

இனிமேல் எல்லாம் வெள்ளியும் சேனைக்கும் விடுமுறை அறிவிபோமா!? எப்படி என் ஐடியா?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 17 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by jaleelge Fri 11 Jul 2014 - 16:22

Nisha wrote:

வெள்ளி சேனையின் தீவிர தேடல் தினம்....

ஓய்வோ...விடுமுறையோ இல்லை.
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 17 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Fri 11 Jul 2014 - 20:52

இனிய இரவு வணக்கம்!

சேனைக்கு காவலாய் யாராவது இருக்கின்றீர்களா? அல்லது மூவேந்தர்கள் போல் எல்லோரும் விடுமுறையில் சேனையை அம்போ விட்டு விட்டு ஓடி வீட்டீர்களா?

சீக்கிரம் மூவேந்தர் படையணிகளில் ஆட்சி மாற்றம் வேண்டி சேனையில் பதிவுகள் இடா தர்ணா மேற்கொள்ளலாமா என  ஆலோசனையில் இருக்கின்றேன்பா!

யாரெல்லாம் என் கூட கூட்டணி வைத்து கொள்ள போகின்றீர்கள் என இப்பவே சொன்னால்.. நாம் புதிதாய் ஒரு கட்சி தொடர்ஙகிரலாம்.  :dance: 

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 17 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by ராகவா Fri 11 Jul 2014 - 21:17

சேனையின் நுழைவாயில். - Page 17 Images?q=tbn:ANd9GcSVoPSsBectK_2MfMt4MaEGOu7WNecmHBTwEMwnKYxlG8R6FVM4
இணைப்பில் உள்ள நண்பர்கள் அனைவருக்கும் எனது அன்பார்ந்த இரவு வணக்கமுங்கோ!
நிஷா அக்கா நலமா?
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 17 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by ராகவா Fri 11 Jul 2014 - 21:20

Nisha wrote:இனிய இரவு வணக்கம்!

சேனைக்கு காவலாய் யாராவது இருக்கின்றீர்களா? அல்லது மூவேந்தர்கள் போல் எல்லோரும் விடுமுறையில் சேனையை அம்போ விட்டு விட்டு ஓடி வீட்டீர்களா?

சீக்கிரம் மூவேந்தர் படையணிகளில் ஆட்சி மாற்றம் வேண்டி சேனையில் பதிவுகள் இடா தர்ணா மேற்கொள்ளலாமா என  ஆலோசனையில் இருக்கின்றேன்பா!

யாரெல்லாம் என் கூட கூட்டணி வைத்து  கொள்ள போகின்றீர்கள் என இப்பவே சொன்னால்..  நாம் புதிதாய் ஒரு கட்சி தொடர்ஙகிரலாம்.  :dance: 
சேனையின் நுழைவாயில். - Page 17 Night1
அக்கா நான் இருக்கிறேன்..காவலாக நான் எவ்வளவு நேரம் தான் டீ ஆத்துவது..
நீங்களாவது வந்தீர்களே!!
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 17 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Fri 11 Jul 2014 - 21:24

அம்மாடி முடியல்லப்பா சாமியோவ்!

கொஞ்ச நேரம் கணனி முன் இருந்தால் கண் எல்லாம் எரியுது. உம்மால் எப்படி இன்று முழுதும் இருக்க முடிந்தது!

நான்லாம் ஆன்லைன் விட்டு விட்டு வருவதும் போவதுமாய் இருக்கும் ஜாதி. எப்படிப்பா முடியிது உங்களால்! உடல் நிலை கவனம். முதுகு வலி வராமல் பார்த்துக்கோங்கப்பூ!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 17 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by ராகவா Fri 11 Jul 2014 - 21:26

Nisha wrote:அம்மாடி முடியல்லப்பா சாமியோவ்!

கொஞ்ச நேரம்  கணனி முன்  இருந்தால் கண் எல்லாம் எரியுது.  உம்மால் எப்படி இன்று முழுதும் இருக்க முடிந்தது!

நான்லாம்  ஆன்லைன் விட்டு விட்டு வருவதும் போவதுமாய் இருக்கும் ஜாதி. எப்படிப்பா முடியிது உங்களால்! உடல் நிலை கவனம். முதுகு வலி வராமல் பார்த்துக்கோங்கப்பூ!
நண்பன் அண்ணாவின் சொன்னார் ..செய்து முடித்துவிட்டேன்..மதியம் அரம்பித்தேன் அக்கா அவ்வளவுதான்..
காலையில் இருந்து வந்திருந்தேன் இன்னும் கூடியிருக்கும்..
சரி இன்று எவ்வளவு போதும்...

Last edited by அனுராகவன் on Fri 11 Jul 2014 - 21:27; edited 1 time in total
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 17 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Fri 11 Jul 2014 - 21:27

அனுராகவன் wrote:
Nisha wrote:இனிய இரவு வணக்கம்!

சேனைக்கு காவலாய் யாராவது இருக்கின்றீர்களா? அல்லது மூவேந்தர்கள் போல் எல்லோரும் விடுமுறையில் சேனையை அம்போ விட்டு விட்டு ஓடி வீட்டீர்களா?

சீக்கிரம் மூவேந்தர் படையணிகளில் ஆட்சி மாற்றம் வேண்டி சேனையில் பதிவுகள் இடா தர்ணா மேற்கொள்ளலாமா என  ஆலோசனையில் இருக்கின்றேன்பா!

யாரெல்லாம் என் கூட கூட்டணி வைத்து  கொள்ள போகின்றீர்கள் என இப்பவே சொன்னால்..  நாம் புதிதாய் ஒரு கட்சி தொடர்ஙகிரலாம்.  :dance: 
சேனையின் நுழைவாயில். - Page 17 Night1
அக்கா நான் இருக்கிறேன்..காவலாக நான் எவ்வளவு நேரம் தான் டீ ஆத்துவது..
நீங்களாவது வந்தீர்களே!!

அப்ப என் கூட என் கட்சியில் சேர மாட்டிங்க.. உங்க நண்பன் அண்ணா பின்னாடி போய் தனியாக டீ ஆத்திட்டே இருக்க போறிங்களா துரையே!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 17 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by ராகவா Fri 11 Jul 2014 - 21:29

அக்கா கட்சியில் சீட்டுக்கு பணமில்லையே ! நாங்க கொஞ்சம் ஏழையம்மா..நண்பன் அண்ணா எங்கள் கட்சியில் அரிதியில் வெல்வார் என்று எதிப்பார்க்கபடுகிறது..
முடிவு இன்னும் அறிவிக்கல.... i*  i*
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 17 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Fri 11 Jul 2014 - 21:32

அன்பு உள்ளங்களைத் தேடி
உங்கள் நண்பன் அனைவரும் நலம்தானே?

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 17 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by ராகவா Fri 11 Jul 2014 - 21:35

நண்பன் wrote:அன்பு உள்ளங்களைத் தேடி
உங்கள் நண்பன் அனைவரும் நலம்தானே?
நாங்க நலம் அண்ணா..
அண்ணா வந்தாச்சு..!! i* யாரோ தேடினார்கள் அது அண்ணன் காதில் விழுந்திருச்சு..
நலமா அண்ணா...உணவு ஆச்சா? ^*
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 17 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Fri 11 Jul 2014 - 21:39

அனுராகவன் wrote:
நண்பன் wrote:அன்பு உள்ளங்களைத் தேடி
உங்கள் நண்பன் அனைவரும் நலம்தானே?
நாங்க நலம் அண்ணா..
அண்ணா வந்தாச்சு..!! i* யாரோ தேடினார்கள் அது அண்ணன் காதில் விழுந்திருச்சு..
நலமா அண்ணா...உணவு ஆச்சா? ^*
நீங்க தனியா டீ ஆத்துவதாக கால் வந்தது அதான் துணைக்கு நான் வந்தேன் என்ன ராகவன் இன்று உங்கள் சாதனை நிலைக்குமா இன்னும் கொஞ்சம் பதிவிடுங்கள் மற்றவர்களின் சாதனையை முறியடிக்கலாம்  !_ 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 17 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by ராகவா Fri 11 Jul 2014 - 21:40

நண்பன் wrote:
அனுராகவன் wrote:
நண்பன் wrote:அன்பு உள்ளங்களைத் தேடி
உங்கள் நண்பன் அனைவரும் நலம்தானே?
நாங்க நலம் அண்ணா..
அண்ணா வந்தாச்சு..!! i* யாரோ தேடினார்கள் அது அண்ணன் காதில் விழுந்திருச்சு..
நலமா அண்ணா...உணவு ஆச்சா? ^*
நீங்க தனியா டீ ஆத்துவதாக கால் வந்தது அதான் துணைக்கு நான் வந்தேன் என்ன ராகவன் இன்று உங்கள் சாதனை நிலைக்குமா இன்னும் கொஞ்சம் பதிவிடுங்கள் மற்றவர்களின் சாதனையை முறியடிக்கலாம்  !_ 
நேரம் முடிந்துவிட்டது அண்ணா,,இனி அடுத்த தடவைதான் பார்க்கனும்..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 17 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Fri 11 Jul 2014 - 21:41

அனுராகவன் wrote:
Nisha wrote:
அனுராகவன் wrote:
Nisha wrote:இனிய இரவு வணக்கம்!

சேனைக்கு காவலாய் யாராவது இருக்கின்றீர்களா? அல்லது மூவேந்தர்கள் போல் எல்லோரும் விடுமுறையில் சேனையை அம்போ விட்டு விட்டு ஓடி வீட்டீர்களா?

சீக்கிரம் மூவேந்தர் படையணிகளில் ஆட்சி மாற்றம் வேண்டி சேனையில் பதிவுகள் இடா தர்ணா மேற்கொள்ளலாமா என  ஆலோசனையில் இருக்கின்றேன்பா!

யாரெல்லாம் என் கூட கூட்டணி வைத்து  கொள்ள போகின்றீர்கள் என இப்பவே சொன்னால்..  நாம் புதிதாய் ஒரு கட்சி தொடர்ஙகிரலாம்.  :dance: 
சேனையின் நுழைவாயில். - Page 17 Night1
அக்கா நான் இருக்கிறேன்..காவலாக நான் எவ்வளவு நேரம் தான் டீ ஆத்துவது..
நீங்களாவது வந்தீர்களே!!

அப்ப என் கூட என் கட்சியில் சேர மாட்டிங்க.. உங்க நண்பன் அண்ணா பின்னாடி போய் தனியாக டீ ஆத்திட்டே இருக்க போறிங்களா துரையே!
அக்கா கட்சியில் சீட்டுக்கு பணமில்லையே ! நாங்க கொஞ்சம் ஏழையம்மா..நண்பன் அண்ணா எங்கள் கட்சியில் அரிதியில் வெல்வார் என்று எதிப்பார்க்கபடுகிறது..
முடிவு இன்னும் அறிவிக்கல.... i*  i*

ஓஹோ ஆளில்லாத கடையில்  உட்கார்ந்து டீ ஆத்தினாலும் உங்க கூட பிறந்த குசும்பு போகாதே!  நானும் இப்ப வரல்லன்னால்.. இந்த  1000 பதிவு இட்டது கண்டுக்காமல் பத்தோடு பதினொன்றாய் போயிருக்கும்.  

நான் சும்மா எட்டி பார்க்கலாம்னு வந்தேன்.   மறைவில் நீங்க இருப்பது தெரியவும் உள்ளுணர்வு உறுத்த தான் ஓடிபோய்   டாப்  10 லிஸ்ட் பார்த்தேன்.. 994 ல் இருந்ததும் மயங்கி விழாத குறைதான்.

நண்பன் இனி  இதிலெல்லாம் போட்டி போடுவார்னு எனக்கு நம்பிக்கை இல்லை.  மூவெந்தர் படையணியில் அவர் தலைமை தான் கொஞ்சம் ஸ்ராங்காக இருக்குது. அது கூட நம்மைபோல  படை வீரர்கள் இருப்பதால் தான்..

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 17 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Fri 11 Jul 2014 - 21:44

அனுராகவன் wrote:
நண்பன் wrote:அன்பு உள்ளங்களைத் தேடி
உங்கள் நண்பன் அனைவரும் நலம்தானே?
நாங்க நலம் அண்ணா..
அண்ணா வந்தாச்சு..!! i* யாரோ தேடினார்கள் அது அண்ணன் காதில் விழுந்திருச்சு..
நலமா அண்ணா...உணவு ஆச்சா? ^*

நீங்களே தேடிட்டு யாரை மாட்டி விடுறிங்களாம்?

உங்களை தவிர வேற யாரும் இவர்களை தேடில்லை (_ 

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 17 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 17 of 40 Previous  1 ... 10 ... 16, 17, 18 ... 28 ... 40  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum