சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Yesterday at 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Yesterday at 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Yesterday at 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Yesterday at 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Yesterday at 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Yesterday at 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Yesterday at 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17

» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16

» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15

» முருகனை தரிசிக்கும் நேரமும்,பலன்களும்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15

சேனையின் நுழைவாயில். - Page 18 Khan11

சேனையின் நுழைவாயில்.

+13
jasmin
ந.க.துறைவன்
ahmad78
jaleelge
கவிப்புயல் இனியவன்
rinos
முனாஸ் சுலைமான்
பானுஷபானா
ராகவா
நேசமுடன் ஹாசிம்
நண்பன்
rammalar
Nisha
17 posters

Page 18 of 40 Previous  1 ... 10 ... 17, 18, 19 ... 29 ... 40  Next

Go down

சேனையின் நுழைவாயில். - Page 18 Empty சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Tue 1 Jul 2014 - 23:07

First topic message reminder :

வாருங்கள் உறவுகளே சேனையோடு இணைந்திருப்போம்
இன்றய பொழுது அனைவருக்கும்
நன்மையாக அமையட்டும்
வாழ்க வளமுடன்
என்றும் மாறா அன்புடன்
 )((  )((  )((  )(( 

Last edited by நண்பன் on Sun 6 Jul 2014 - 11:56; edited 1 time in total

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 18 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Fri 11 Jul 2014 - 21:44

Nisha wrote:
அனுராகவன் wrote:
Nisha wrote:
அனுராகவன் wrote:
Nisha wrote:இனிய இரவு வணக்கம்!

சேனைக்கு காவலாய் யாராவது இருக்கின்றீர்களா? அல்லது மூவேந்தர்கள் போல் எல்லோரும் விடுமுறையில் சேனையை அம்போ விட்டு விட்டு ஓடி வீட்டீர்களா?

சீக்கிரம் மூவேந்தர் படையணிகளில் ஆட்சி மாற்றம் வேண்டி சேனையில் பதிவுகள் இடா தர்ணா மேற்கொள்ளலாமா என  ஆலோசனையில் இருக்கின்றேன்பா!

யாரெல்லாம் என் கூட கூட்டணி வைத்து  கொள்ள போகின்றீர்கள் என இப்பவே சொன்னால்..  நாம் புதிதாய் ஒரு கட்சி தொடர்ஙகிரலாம்.  :dance: 
சேனையின் நுழைவாயில். - Page 18 Night1
அக்கா நான் இருக்கிறேன்..காவலாக நான் எவ்வளவு நேரம் தான் டீ ஆத்துவது..
நீங்களாவது வந்தீர்களே!!

அப்ப என் கூட என் கட்சியில் சேர மாட்டிங்க.. உங்க நண்பன் அண்ணா பின்னாடி போய் தனியாக டீ ஆத்திட்டே இருக்க போறிங்களா துரையே!
அக்கா கட்சியில் சீட்டுக்கு பணமில்லையே ! நாங்க கொஞ்சம் ஏழையம்மா..நண்பன் அண்ணா எங்கள் கட்சியில் அரிதியில் வெல்வார் என்று எதிப்பார்க்கபடுகிறது..
முடிவு இன்னும் அறிவிக்கல.... i*  i*

ஓஹோ ஆளில்லாத கடையில்  உட்கார்ந்து டீ ஆத்தினாலும் உங்க கூட பிறந்த குசும்பு போகாதே!  நானும் இப்ப வரல்லன்னால்.. இந்த  1000 பதிவு இட்டது கண்டுக்காமல் பத்தோடு பதினொன்றாய் போயிருக்கும்.  

நான் சும்மா எட்டி பார்க்கலாம்னு வந்தேன்.   மறைவில் நீங்க இருப்பது தெரியவும் உள்ளுணர்வு உறுத்த தான் ஓடிபோய்   டாப்  10 லிஸ்ட் பார்த்தேன்.. 994 ல் இருந்ததும் மயங்கி விழாத குறைதான்.

நண்பன் இனி  இதிலெல்லாம் போட்டி போடுவார்னு எனக்கு நம்பிக்கை இல்லை.  மூவேந்தர் படையணியில் அவர் தலைமை தான் கொஞ்சம் ஸ்ராங்காக இருக்குது. அது கூட நம்மைபோல  படை வீரர்கள் இருப்பதால் தான்..

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 18 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Fri 11 Jul 2014 - 21:45

அனுராகவன் wrote:
நண்பன் wrote:
அனுராகவன் wrote:
நண்பன் wrote:அன்பு உள்ளங்களைத் தேடி
உங்கள் நண்பன் அனைவரும் நலம்தானே?
நாங்க நலம் அண்ணா..
அண்ணா வந்தாச்சு..!! i* யாரோ தேடினார்கள் அது அண்ணன் காதில் விழுந்திருச்சு..
நலமா அண்ணா...உணவு ஆச்சா? ^*
நீங்க தனியா டீ ஆத்துவதாக கால் வந்தது அதான் துணைக்கு நான் வந்தேன் என்ன ராகவன் இன்று உங்கள் சாதனை நிலைக்குமா இன்னும் கொஞ்சம் பதிவிடுங்கள் மற்றவர்களின் சாதனையை முறியடிக்கலாம்  !_ 
நேரம் முடிந்துவிட்டது அண்ணா,,இனி அடுத்த தடவைதான் பார்க்கனும்..
இல்லை இல்லை தொடருங்கள் ராகவன் தொடர முடியும் இன்னும் சில மணி நேரம் உள்ளது தொடருங்கள் நான் உங்களுடன் இருக்கிறேன் உங்களுக்காக...

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 18 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Fri 11 Jul 2014 - 21:47

Nisha wrote:
அனுராகவன் wrote:
Nisha wrote:
அனுராகவன் wrote:
Nisha wrote:இனிய இரவு வணக்கம்!

சேனைக்கு காவலாய் யாராவது இருக்கின்றீர்களா? அல்லது மூவேந்தர்கள் போல் எல்லோரும் விடுமுறையில் சேனையை அம்போ விட்டு விட்டு ஓடி வீட்டீர்களா?

சீக்கிரம் மூவேந்தர் படையணிகளில் ஆட்சி மாற்றம் வேண்டி சேனையில் பதிவுகள் இடா தர்ணா மேற்கொள்ளலாமா என  ஆலோசனையில் இருக்கின்றேன்பா!

யாரெல்லாம் என் கூட கூட்டணி வைத்து  கொள்ள போகின்றீர்கள் என இப்பவே சொன்னால்..  நாம் புதிதாய் ஒரு கட்சி தொடர்ஙகிரலாம்.  :dance: 
சேனையின் நுழைவாயில். - Page 18 Night1
அக்கா நான் இருக்கிறேன்..காவலாக நான் எவ்வளவு நேரம் தான் டீ ஆத்துவது..
நீங்களாவது வந்தீர்களே!!

அப்ப என் கூட என் கட்சியில் சேர மாட்டிங்க.. உங்க நண்பன் அண்ணா பின்னாடி போய் தனியாக டீ ஆத்திட்டே இருக்க போறிங்களா துரையே!
அக்கா கட்சியில் சீட்டுக்கு பணமில்லையே ! நாங்க கொஞ்சம் ஏழையம்மா..நண்பன் அண்ணா எங்கள் கட்சியில் அரிதியில் வெல்வார் என்று எதிப்பார்க்கபடுகிறது..
முடிவு இன்னும் அறிவிக்கல.... i*  i*

ஓஹோ ஆளில்லாத கடையில்  உட்கார்ந்து டீ ஆத்தினாலும் உங்க கூட பிறந்த குசும்பு போகாதே!  நானும் இப்ப வரல்லன்னால்.. இந்த  1000 பதிவு இட்டது கண்டுக்காமல் பத்தோடு பதினொன்றாய் போயிருக்கும்.  

நான் சும்மா எட்டி பார்க்கலாம்னு வந்தேன்.   மறைவில் நீங்க இருப்பது தெரியவும் உள்ளுணர்வு உறுத்த தான் ஓடிபோய்   டாப்  10 லிஸ்ட் பார்த்தேன்.. 994 ல் இருந்ததும் மயங்கி விழாத குறைதான்.

நண்பன் இனி  இதிலெல்லாம் போட்டி போடுவார்னு எனக்கு நம்பிக்கை இல்லை.  மூவெந்தர் படையணியில் அவர் தலைமை தான் கொஞ்சம் ஸ்ராங்காக இருக்குது. அது கூட நம்மைபோல  படை வீரர்கள் இருப்பதால் தான்..
உண்மைதான் படை வீரர்கள் இல்லையென்றால் தளபதிக்கு என்ன நடக்கும் ஆடிப்போயிடும் புரிஞ்சிடிச்சில்ல அசத்துங்கள் இருவரும் நானும் வருகிறேன்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 18 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Fri 11 Jul 2014 - 21:49

Nisha wrote:
அனுராகவன் wrote:
நண்பன் wrote:அன்பு உள்ளங்களைத் தேடி
உங்கள் நண்பன் அனைவரும் நலம்தானே?
நாங்க நலம் அண்ணா..
அண்ணா வந்தாச்சு..!! i* யாரோ தேடினார்கள் அது அண்ணன் காதில் விழுந்திருச்சு..
நலமா அண்ணா...உணவு ஆச்சா? ^*

நீங்களே தேடிட்டு யாரை மாட்டி விடுறிங்களாம்?

உங்களை தவிர வேற யாரும் இவர்களை தேடில்லை (_ 
சரி சரி ஆகட்டும் ஆகட்டும் டும் டும்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 18 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by rinos Fri 11 Jul 2014 - 22:05

வணக்கம் வணக்கம் வணக்கம் எப்படி இருக்கிங்க எல்லாரும் சுகமா?
rinos
rinos
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 9854
மதிப்பீடுகள் : 129

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 18 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Fri 11 Jul 2014 - 22:10

வாருங்கள் ரினோஸ் சார்!

நாங்கள் நலமே! தாங்கள் நலமா?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 18 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Fri 11 Jul 2014 - 22:11

rinos wrote:வணக்கம் வணக்கம் வணக்கம் எப்படி இருக்கிங்க எல்லாரும் சுகமா?
வாருங்கள் ரினோஸ் நாங்கள் நலம் நீங்கள் நலம்தானே தொடர்ந்து சேனைத் தமிழ் உலாவில் இணைந்திருங்கள்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 18 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by rinos Fri 11 Jul 2014 - 22:13

Nisha wrote:வாருங்கள் ரினோஸ் சார்!

நாங்கள் நலமே! தாங்கள் நலமா?

நான் மிக்க நலம் சாரா இருக்கட்டும் இருக்கட்டும்
rinos
rinos
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 9854
மதிப்பீடுகள் : 129

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 18 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Fri 11 Jul 2014 - 22:14

ஹாசிமோடு இப்போது உரையாடினேன் நாளை சேனை வருவதாக சொன்னார் நிஷா அக்கா பாயிசும் வருவதாக சொன்னார்..

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 18 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Fri 11 Jul 2014 - 22:14

ஏன் ?

நீங்கள் சார் இல்லாமல் மேடமா?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 18 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by rinos Fri 11 Jul 2014 - 22:18

Nisha wrote:ஏன் ?

நீங்கள் சார் இல்லாமல் மேடமா?
அது சரி தம்பி கிடைத்த கொழுப்பு இருக்கட்டும் இருக்கட்டும் என்னா ஒரு வில்லத்தனம்
rinos
rinos
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 9854
மதிப்பீடுகள் : 129

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 18 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Fri 11 Jul 2014 - 22:20

rinos wrote:
Nisha wrote:ஏன் ?

நீங்கள் சார் இல்லாமல் மேடமா?
அது சரி தம்பி கிடைத்த கொழுப்பு இருக்கட்டும் இருக்கட்டும்  என்னா ஒரு வில்லத்தனம்
அக்கா இதுக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை நம்பைப் பிரிக்க எதிரி தொலைவில் இல்லை குடும்பத்துக்குள்ளேதான் இருக்கு மிச்சம் கவனம்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 18 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Fri 11 Jul 2014 - 22:33

rinos wrote:
Nisha wrote:ஏன் ?

நீங்கள் சார் இல்லாமல் மேடமா?
அது சரி தம்பி கிடைத்த கொழுப்பு இருக்கட்டும் இருக்கட்டும்  என்னா ஒரு வில்லத்தனம்

எனக்கு ரெமப் கொழுப்பு என எனக்கு எப்பவோ தெரியுமாம். என் போட்டோ பார்த்தால் உங்களுக்கும் தெரிந்திருக்குமே.. !?

கண்ணு வைக்கின்றீர்களா கண்ணு.? பிச்சிருவேன் பிச்சி.. நான் சொர்ணாக்காவுக்கே அக்கா னு தெரியும்ல,.. கவனம். பார்த்து நடந்துக்கணும்.

அதுசரி இந்த தும்பி பத்தி ஏதாச்சும் இருந்தால் என்கிட்ட ரகசியமா சொல்லிருங்க.. நானும் ரெம்பத்தான் தேடுறேன்.. யாருமே ஒன்றும் சொல்கின்ரார்கள் இல்லை.  #* 

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 18 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Fri 11 Jul 2014 - 22:36

சுட்டுப்போடு சுட்டு ஆமா #* 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 18 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Fri 11 Jul 2014 - 22:39

ரினோஸ் போயாச்ச்ா? அதுக்குள்ளா?

இப்ப எல்லோரும் எங்கே இருக்கிங்க.. அவ ப்ரி எனில் பேச சொல்லுங்க!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 18 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Fri 11 Jul 2014 - 22:47

Nisha wrote:ரினோஸ் போயாச்ச்ா? அதுக்குள்ளா?

இப்ப எல்லோரும் எங்கே இருக்கிங்க.. அவ ப்ரி எனில் பேச சொல்லுங்க!
சொல்கிறேன் அக்கா  :cheers: 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 18 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by ராகவா Fri 11 Jul 2014 - 23:01

என் கணினி  இண்டெர்நெட் காலியாக போகுது..அதனால் என் பதிவுகள் ஓவர்..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 18 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Fri 11 Jul 2014 - 23:05

அனுராகவன் wrote:என் கணினி  இண்டெர்நெட் காலியாக போகுது..அதனால் என் பதிவுகள் ஓவர்..
அப்படியா நான் பார்த்துக்கொண்டிருக்கிறேன் புதிய சாதனை படைக்கப்போகிறீர்கள் என்று ஏமாற்றம்தானா ஐயோ

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 18 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by ராகவா Fri 11 Jul 2014 - 23:08

நண்பன் wrote:
அனுராகவன் wrote:என் கணினி  இண்டெர்நெட் காலியாக போகுது..அதனால் என் பதிவுகள் ஓவர்..
அப்படியா நான் பார்த்துக்கொண்டிருக்கிறேன் புதிய சாதனை படைக்கப்போகிறீர்கள் என்று ஏமாற்றம்தானா ஐயோ
சரி பரவாயில்ல அண்ணா....இன்னொருதடவ பார்க்கலாம்...இப்ப இருக்கும் பதிவுகளுக்கு மட்டும் பரிசு தொகை எவ்வளவோ தாங்க..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 18 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Fri 11 Jul 2014 - 23:11

அனுராகவன் wrote:
நண்பன் wrote:
அனுராகவன் wrote:என் கணினி  இண்டெர்நெட் காலியாக போகுது..அதனால் என் பதிவுகள் ஓவர்..
அப்படியா நான் பார்த்துக்கொண்டிருக்கிறேன் புதிய சாதனை படைக்கப்போகிறீர்கள் என்று ஏமாற்றம்தானா ஐயோ
சரி பரவாயில்ல அண்ணா....இன்னொருதடவ பார்க்கலாம்...இப்ப இருக்கும் பதிவுகளுக்கு மட்டும் பரிசு தொகை எவ்வளவோ தாங்க..
கண்டிப்பாக இணைந்திருப்போம் உரிய நேரத்தில் கிடைக்கும் எனக்கும் உங்களுக்கும் !_ 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 18 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by ராகவா Fri 11 Jul 2014 - 23:14

இதுதானே!! ))&  ))&  ))&  ))&  ))& சரி நாம பாதி பாதியாக பிரித்து அக்காக்களுக்கு பகிருவோம்..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 18 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Fri 11 Jul 2014 - 23:19

ஏன்பா அண்ணன் மேல் இவ்வளவு கடுப்பு ஒரு நாளும் இப்படி வந்ததில்லையே நான் என்ன பாவம் செய்தேன் ஐயோ வலி தாங்க முடியலயே  _* _* 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 18 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by mufees Fri 11 Jul 2014 - 23:21

அஸ்ஸலாமு அலைக்கும் அனைவரும் நலமா?
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 18 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by ராகவா Fri 11 Jul 2014 - 23:22

நண்பன் wrote:
அனுராகவன் wrote:
நண்பன் wrote:
அனுராகவன் wrote:
நண்பன் wrote:
அனுராகவன் wrote:என் கணினி  இண்டெர்நெட் காலியாக போகுது..அதனால் என் பதிவுகள் ஓவர்..
அப்படியா நான் பார்த்துக்கொண்டிருக்கிறேன் புதிய சாதனை படைக்கப்போகிறீர்கள் என்று ஏமாற்றம்தானா ஐயோ
சரி பரவாயில்ல அண்ணா....இன்னொருதடவ பார்க்கலாம்...இப்ப இருக்கும் பதிவுகளுக்கு மட்டும் பரிசு தொகை எவ்வளவோ தாங்க..
கண்டிப்பாக இணைந்திருப்போம் உரிய நேரத்தில் கிடைக்கும் எனக்கும் உங்களுக்கும் !_ 
இதுதானே!! ))&  ))&  ))&  ))&  ))& சரி நாம பாதி பாதியாக பிரித்து அக்காக்களுக்கு பகிருவோம்..
ஏன்பா அண்ணன் மேல் இவ்வளவு கடுப்பு ஒரு நாளும் இப்படி வந்ததில்லையே நான் என்ன பாவம் செய்தேன் ஐயோ வலி தாங்க முடியலயே  _* _* 
கடுப்பு இல்ல மேலே சொன்ன வாக்கியத்தை படித்தேன் அதான் அண்ணா..
சும்மா...வேற எதுமில்ல நான் அடிப்பேனா உங்கள....இவ்வாறு கிடைக்கும் அல்லவா சொன்னேன்...
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 18 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by ராகவா Fri 11 Jul 2014 - 23:23

mufees wrote:அஸ்ஸலாமு அலைக்கும் அனைவரும் நலமா?
வாங்கோ மூயூஸ் அண்ணா..நலமா?
ஏது இரவு நேரத்தில...
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 18 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 18 of 40 Previous  1 ... 10 ... 17, 18, 19 ... 29 ... 40  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum