Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
சேனையின் நுழைவாயில்.
+13
jasmin
ந.க.துறைவன்
ahmad78
jaleelge
கவிப்புயல் இனியவன்
rinos
முனாஸ் சுலைமான்
பானுஷபானா
ராகவா
நேசமுடன் ஹாசிம்
நண்பன்
rammalar
Nisha
17 posters
Page 27 of 40
Page 27 of 40 • 1 ... 15 ... 26, 27, 28 ... 33 ... 40
சேனையின் நுழைவாயில்.
First topic message reminder :
வாருங்கள் உறவுகளே சேனையோடு இணைந்திருப்போம்
இன்றய பொழுது அனைவருக்கும்
நன்மையாக அமையட்டும்
வாழ்க வளமுடன்
என்றும் மாறா அன்புடன்
)(( )(( )(( )((
இன்றய பொழுது அனைவருக்கும்
நன்மையாக அமையட்டும்
வாழ்க வளமுடன்
என்றும் மாறா அன்புடன்
)(( )(( )(( )((
Last edited by நண்பன் on Sun 6 Jul 2014 - 11:56; edited 1 time in total
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
வணக்கம் அண்ணா..வீட்டில் எல்லோரும் நலமா..உங்கள் உடலும் மனமும் நலமா?கே.இனியவன் wrote:*_
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனையின் நுழைவாயில்.
அன்புடன் இனிய இரவு வணக்கம்...நலமா உறவுகளே!
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனையின் நுழைவாயில்.
நலம் ராகவன் !
தூங்கவில்லையா?
தூங்கவில்லையா?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
நலம் அக்கா....நீங்க நலமா?இன்னும் நண்பன் அண்ணனை பார்க்காமல் நான் எப்படி தூங்குவேன்..Nisha wrote: நலம் ராகவன் !
தூங்கவில்லையா?
நீங்கள் உணவு அருந்தியாச்சா...
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனையின் நுழைவாயில்.
ராகவா wrote:நலம் அக்கா....நீங்க நலமா?இன்னும் நண்பன் அண்ணனை பார்க்காமல் நான் எப்படி தூங்குவேன்..Nisha wrote: நலம் ராகவன் !
தூங்கவில்லையா?
நீங்கள் உணவு அருந்தியாச்சா...
ஏன் அப்படி ராகவன்?
அப்படி தினம் வரணும் என எதிர்பார்க்க இயலுமா? அவரவர்களுக்கு ஆயிரம் வேலை இருக்கும் அல்லவா? போய் தூங்குங்கள்! ரெம்ப நேரம் இருக்க வேண்டாம்.!
நான் வெளியே செய்கின்றேன்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
ஓகே! புரிந்துக்கொண்டேன் அக்கா...Nisha wrote:ராகவா wrote:நலம் அக்கா....நீங்க நலமா?இன்னும் நண்பன் அண்ணனை பார்க்காமல் நான் எப்படி தூங்குவேன்..Nisha wrote: நலம் ராகவன் !
தூங்கவில்லையா?
நீங்கள் உணவு அருந்தியாச்சா...
ஏன் அப்படி ராகவன்?
அப்படி தினம் வரணும் என எதிர்பார்க்க இயலுமா? அவரவர்களுக்கு ஆயிரம் வேலை இருக்கும் அல்லவா? போய் தூங்குங்கள்! ரெம்ப நேரம் இருக்க வேண்டாம்.!
நான் வெளியே செய்கின்றேன்.
சரி வருகிறேன் அக்கா...
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனையின் நுழைவாயில்.
வாருங்கள் உறவுகளே சேனையோடு இணைந்திருப்போம்
இன்றய பொழுது அனைவருக்கும்
நன்மையாக அமையட்டும்
வாழ்க வளமுடன்
இன்றய பொழுது அனைவருக்கும்
நன்மையாக அமையட்டும்
வாழ்க வளமுடன்
Re: சேனையின் நுழைவாயில்.
காலை வணக்கம் அண்ணா..கே.இனியவன் wrote:வாருங்கள் உறவுகளே சேனையோடு இணைந்திருப்போம்
இன்றய பொழுது அனைவருக்கும்
நன்மையாக அமையட்டும்
வாழ்க வளமுடன்
உடலும் மனமும் நலம்தானே!!
நேற்று மூன்று கவிதை பதிந்துள்ளேன் பாருங்கள்..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனையின் நுழைவாயில்.
வணக்கம் அண்ணா! நலமா...வெகுநாட்களாகிவிட்டது..நேசமுடன் ஹாசிம் wrote:நலமுடன் கலந்த நன்நாளாய் இன்று அமைந்திட என் பிரார்த்தனைகள்
நலமா நண்பர்களே
எங்களை தெரியுதா அண்ணா..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனையின் நுழைவாயில்.
காலை வணக்கம்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
காலை வணக்கம்...!!Nisha wrote:காலை வணக்கம்!
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனையின் நுழைவாயில்.
நலம்! நன்றி
தாங்கள் அனைவரும் நலம் தானே?
தாங்கள் அனைவரும் நலம் தானே?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
அன்பு உள்ளங்களைத் தேடி உங்கள் நண்பன்..
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
அனைவரினதும் வேண்டுதல்களும்...
எனக்கு உரித்தாகட்டும்....
மதிய நேர வணக்கம்....
அஸ்ஸலாமூ அலைக்கும்.
எனக்கு உரித்தாகட்டும்....
மதிய நேர வணக்கம்....
அஸ்ஸலாமூ அலைக்கும்.
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: சேனையின் நுழைவாயில்.
jaleelge wrote:அனைவரினதும் வேண்டுதல்களும்...
எனக்கு உரித்தாகட்டும்....
மதிய நேர வணக்கம்....
அஸ்ஸலாமூ அலைக்கும்.
வ அலைக்கு முஸலாம் ஜலீல் சார் வாருங்கள் உடலும் உள்ளமும் நலம்தானே?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
உடல் நலம் இறைவன் கொடுத்த வரம் உள்ளத்தை நாம்தான் கெடுக்கிறோம் இறைவனின் சாந்தி உங்கள் மீது உண்டாகட்டும் அமைதியாக இருங்கள் எல்லாப்புகழும் இறைவனுக்கே அற்ப கால வாழ்க்கை முடிந்த வரை மகிழ்வோடு வாழ்ந்து மரணிப்போம் நாலு பேரை சிரிக்க வைக்க வில்லை என்றாலும் பறவாய் இல்லை நாலு பேரின் கவலைக்கு நாம் பொறுப்பாகக் கூடாது இதுதான் எனது வாழ்க்கை மரணத்தை எதிர் பார்த்து காத்திருக்கும் நாம் எதுக்கும் அஞ்சாது கலங்காது எல்லாம் அவன் செயல் என்று பொறுப்பை அவன் மீது சுமத்தி நமது பாட்டில் நமது வேலைகளை நாம் இனிதே செய்வோம்..jaleelge wrote:உடல் நலம்....
என்னமோ சொல்ல நினைத்து என்னமோ சொல்லிக்கொண்டு செல்கிறேன் நிறுத்தி விடுகிறேன் உங்கள் மனம் நோகும் படி என்ன சரி இருந்தால் மன்னிக்கவும் நான் ஒரு மர மண்டை எல்லாரிடமும் அன்பை மட்டுமே எதிர் பார்ப்பேன் உங்களிடமும்....
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
வணக்கம் அண்ணா...நலமா...நண்பன் wrote:அன்பு உள்ளங்களைத் தேடி உங்கள் நண்பன்..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனையின் நுழைவாயில்.
தனிமையிலே இனிமை காண முடியுமா ?
யார் யார் உள்ளீர்கள் அனைவரும் நலம்தானே?
யார் யார் உள்ளீர்கள் அனைவரும் நலம்தானே?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
இனிமை காண முடியும் என்றுதானே தனிமையாய் இருக்கின்றீர்கள்?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
நீங்க இருக்கும் போது நான் எப்படி தனிமைப்பட முடியும் அக்கா உடையான் தனிமைப்படான் இது புதுசும்மா புதுசு i*Nisha wrote:இனிமை காண முடியும் என்றுதானே தனிமையாய் இருக்கின்றீர்கள்?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
என்ன ரெம்ப ஜாலி மூட்டில் இருப்பது போல தெரியிதே!
லாட்டரி கீட்டரி விழுந்திட்டுதா?
சாப்பிட்டாச்சா?
லாட்டரி கீட்டரி விழுந்திட்டுதா?
சாப்பிட்டாச்சா?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Page 27 of 40 • 1 ... 15 ... 26, 27, 28 ... 33 ... 40
Similar topics
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்
Page 27 of 40
Permissions in this forum:
You cannot reply to topics in this forum