Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
சேனையின் நுழைவாயில்.
+13
jasmin
ந.க.துறைவன்
ahmad78
jaleelge
கவிப்புயல் இனியவன்
rinos
முனாஸ் சுலைமான்
பானுஷபானா
ராகவா
நேசமுடன் ஹாசிம்
நண்பன்
rammalar
Nisha
17 posters
Page 26 of 40
Page 26 of 40 • 1 ... 14 ... 25, 26, 27 ... 33 ... 40
சேனையின் நுழைவாயில்.
First topic message reminder :
வாருங்கள் உறவுகளே சேனையோடு இணைந்திருப்போம்
இன்றய பொழுது அனைவருக்கும்
நன்மையாக அமையட்டும்
வாழ்க வளமுடன்
என்றும் மாறா அன்புடன்
)(( )(( )(( )((
இன்றய பொழுது அனைவருக்கும்
நன்மையாக அமையட்டும்
வாழ்க வளமுடன்
என்றும் மாறா அன்புடன்
)(( )(( )(( )((
Last edited by நண்பன் on Sun 6 Jul 2014 - 11:56; edited 1 time in total
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
தங்கைக்கு பிரசவத்திற்காக போனாங்க. நோன்புல உம்ரா செய்யனும்னு அவங்க ஆசை. போன பக்கத்தில இப்படி ஆகிடுச்சு. மச்சான்தான் பார்த்திகிட்டாங்க.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: சேனையின் நுழைவாயில்.
நானும் நலம் அக்காNisha wrote:கவனம்பா ! வயதாகி போனாலே இந்த மாதிரி விழாமல் கவனமாக இருக்கணும்.
கவலைப்படாதீர்கள். குணமாகி விடும்.
நலமே நண்பன் சார்!
சேனையில் அனைவரும் நலம் தானே உறவுகளே?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
கவனமாக பார்த்துங்க..சீர்க்கிரம் சரியாகும்..ahmad78 wrote:தங்கைக்கு பிரசவத்திற்காக போனாங்க. நோன்புல உம்ரா செய்யனும்னு அவங்க ஆசை. போன பக்கத்தில இப்படி ஆகிடுச்சு. மச்சான்தான் பார்த்திகிட்டாங்க.
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனையின் நுழைவாயில்.
ahmad78 wrote:தங்கைக்கு பிரசவத்திற்காக போனாங்க. நோன்புல உம்ரா செய்யனும்னு அவங்க ஆசை. போன பக்கத்தில இப்படி ஆகிடுச்சு. மச்சான்தான் பார்த்திகிட்டாங்க.
அடடா உடம்பை பார்த்துக்கச் சொல்லுங்க . நலமுடன் இருக்க துவா செய்கிறேன். தங்கை அங்கேதான் இருக்காங்களா?
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
அங்கதான் செட்டில். ஆண் குழந்தை பிறந்திருக்கு. 17ந் தேதி ஊர் போறாங்க.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: சேனையின் நுழைவாயில்.
ahmad78 wrote:அங்கதான் செட்டில். ஆண் குழந்தை பிறந்திருக்கு. 17ந் தேதி ஊர் போறாங்
*_
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: சேனையின் நுழைவாயில்.
வருக அண்ணா..நலமா....உடலும்,மனமும் நலம்தானே!!jaleelge wrote:ahmad78 wrote:அங்கதான் செட்டில். ஆண் குழந்தை பிறந்திருக்கு. 17ந் தேதி ஊர் போறாங்
*_
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனையின் நுழைவாயில்.
jaleelge wrote:ahmad78 wrote:அங்கதான் செட்டில். ஆண் குழந்தை பிறந்திருக்கு. 17ந் தேதி ஊர் போறாங்
*_
இனிமே உங்கள அடிச்சா தான் சரிப்படுவிங்க ))&
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
ஏம்பா? அப்படி நான் என்ன பண்ணிட்டேன்?
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: சேனையின் நுழைவாயில்.
நல்ல அடிங்க அக்கா..என் சார்பாகவும் கொடுங்க... (_பானுஷபானா wrote:jaleelge wrote:ahmad78 wrote:அங்கதான் செட்டில். ஆண் குழந்தை பிறந்திருக்கு. 17ந் தேதி ஊர் போறாங்
*_
இனிமே உங்கள அடிச்சா தான் சரிப்படுவிங்க ))&
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனையின் நுழைவாயில்.
நீங்க கொடுக்கிற செல்லம்தான் இவர் இப்படி பன்னுகிறார்...ahmad78 wrote:ஏம்பா? அப்படி நான் என்ன பண்ணிட்டேன்?
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனையின் நுழைவாயில்.
ahmad78 wrote:ஏம்பா? அப்படி நான் என்ன பண்ணிட்டேன்?
உங்கள இல்ல ஜலீல் அண்ணாவ (_
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
அம்மா, தங்கை இப்போ எங்கே இருக்காங்க முஹைதீன்!
எனக்கு உங்க பேச்சு புரியவே இல்லை!
எனக்கு உங்க பேச்சு புரியவே இல்லை!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: சேனையின் நுழைவாயில்.
அப்படியா சரி சரி!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
பானுஷபானா wrote:ahmad78 wrote:ஏம்பா? அப்படி நான் என்ன பண்ணிட்டேன்?
உங்கள இல்ல ஜலீல் அண்ணாவ (_
*# *# _*
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: சேனையின் நுழைவாயில்.
jaleelge wrote:பானுஷபானா wrote:ahmad78 wrote:ஏம்பா? அப்படி நான் என்ன பண்ணிட்டேன்?
உங்கள இல்ல ஜலீல் அண்ணாவ (_
*# *# _*
ஒழுங்கா சேனைக்கு வந்து முன் போல பதிவு போடுங்க இல்ல ஓட ஓட அடிப்பேன் அண்ணா (_
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
பானுஷபானா wrote:jaleelge wrote:பானுஷபானா wrote:ahmad78 wrote:ஏம்பா? அப்படி நான் என்ன பண்ணிட்டேன்?
உங்கள இல்ல ஜலீல் அண்ணாவ (_
*# *# _*
ஒழுங்கா சேனைக்கு வந்து முன் போல பதிவு போடுங்க இல்ல ஓட ஓட அடிப்பேன் அண்ணா (_
!* !*
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: சேனையின் நுழைவாயில்.
தன்னை அறிந்தவன் ஆசைபட மட்டான் .
உலகை அறிந்தவன் கோபப்பட மட்டான் .
இந்த இரண்டையுமே உணர்ந்தவன்
கஷ்டப்பட மாட்டான்...
மாலை வணக்கம் தோழர்களே....
உலகை அறிந்தவன் கோபப்பட மட்டான் .
இந்த இரண்டையுமே உணர்ந்தவன்
கஷ்டப்பட மாட்டான்...
மாலை வணக்கம் தோழர்களே....
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனையின் நுழைவாயில்.
jaleelge wrote:பானுஷபானா wrote:jaleelge wrote:பானுஷபானா wrote:ahmad78 wrote:ஏம்பா? அப்படி நான் என்ன பண்ணிட்டேன்?
உங்கள இல்ல ஜலீல் அண்ணாவ (_
*# *# _*
ஒழுங்கா சேனைக்கு வந்து முன் போல பதிவு போடுங்க இல்ல ஓட ஓட அடிப்பேன் அண்ணா (_
!* !*
இப்போ எதுக்கு ஸ்மலிஸா போடுறீங்க ஒழுங்கா பேசுங்கண்ணா !*
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
கெஞ்சினால் மிஞ்சுவதும், மிஞ்சினால் கெஞ்சுவதும்
அன்பை உணராதோரும், பண்பை அறியாதோரையும் நான் கண்டும் காணாமல் விட்டு விலகி விடணும் பானு.
தொடர்ந்தும் இதே போல் ஸ்மைலிஸ் பதிவுகள் இடுவதால் நம் மனசிலிருந்து கீழே இறங்கி செல்பவர் மீண்டும் என்ன செய்தாலும் மேலா வர இயலாது என்பதை புரிந்திடாமலா இருப்பார்!
அன்பை உணராதோரும், பண்பை அறியாதோரையும் நான் கண்டும் காணாமல் விட்டு விலகி விடணும் பானு.
தொடர்ந்தும் இதே போல் ஸ்மைலிஸ் பதிவுகள் இடுவதால் நம் மனசிலிருந்து கீழே இறங்கி செல்பவர் மீண்டும் என்ன செய்தாலும் மேலா வர இயலாது என்பதை புரிந்திடாமலா இருப்பார்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
~/ ~/
நச்சென ஒரு வார்த்தை நயமாய் உரைத்தாயப்பா! ~/ ~/
ராகவா wrote:தன்னை அறிந்தவன் ஆசைபட மட்டான் .
உலகை அறிந்தவன் கோபப்பட மட்டான் .
இந்த இரண்டையுமே உணர்ந்தவன்
கஷ்டப்பட மாட்டான்...
மாலை வணக்கம் தோழர்களே....
நச்சென ஒரு வார்த்தை நயமாய் உரைத்தாயப்பா! ~/ ~/
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote:கெஞ்சினால் மிஞ்சுவதும், மிஞ்சினால் கெஞ்சுவதும்
அன்பை உணராதோரும், பண்பை அறியாதோரையும் நான் கண்டும் காணாமல் விட்டு விலகி விடணும் பானு.
தொடர்ந்தும் இதே போல் ஸ்மைலிஸ் பதிவுகள் இடுவதால் நம் மனசிலிருந்து கீழே இறங்கி செல்பவர் மீண்டும் என்ன செய்தாலும் மேலா வர இயலாது என்பதை புரிந்திடாமலா இருப்பார்!
நிஜமான வார்த்தை நிஷா
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote: ~/ ~/ராகவா wrote:தன்னை அறிந்தவன் ஆசைபட மட்டான் .
உலகை அறிந்தவன் கோபப்பட மட்டான் .
இந்த இரண்டையுமே உணர்ந்தவன்
கஷ்டப்பட மாட்டான்...
மாலை வணக்கம் தோழர்களே....
நச்சென ஒரு வார்த்தை நயமாய் உரைத்தாயப்பா! ~/ ~/
ம்...கூடிட்டாங்களா????
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Page 26 of 40 • 1 ... 14 ... 25, 26, 27 ... 33 ... 40
Similar topics
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்
Page 26 of 40
Permissions in this forum:
You cannot reply to topics in this forum