சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

சேனையின் நுழைவாயில். - Page 14 Khan11

சேனையின் நுழைவாயில்.

+13
jasmin
ந.க.துறைவன்
ahmad78
jaleelge
கவிப்புயல் இனியவன்
rinos
முனாஸ் சுலைமான்
பானுஷபானா
ராகவா
நேசமுடன் ஹாசிம்
நண்பன்
rammalar
Nisha
17 posters

Page 14 of 40 Previous  1 ... 8 ... 13, 14, 15 ... 27 ... 40  Next

Go down

சேனையின் நுழைவாயில். - Page 14 Empty சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Tue 1 Jul 2014 - 23:07

First topic message reminder :

வாருங்கள் உறவுகளே சேனையோடு இணைந்திருப்போம்
இன்றய பொழுது அனைவருக்கும்
நன்மையாக அமையட்டும்
வாழ்க வளமுடன்
என்றும் மாறா அன்புடன்
 )((  )((  )((  )(( 

Last edited by நண்பன் on Sun 6 Jul 2014 - 11:56; edited 1 time in total

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 14 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Muthumohamed Wed 9 Jul 2014 - 20:16

இணைந்துள்ள அனைவரும் நலமா?
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 14 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Wed 9 Jul 2014 - 20:29

Muthumohamed wrote:இணைந்துள்ள அனைவரும் நலமா?
வாருங்கள் முத்து இப்போதுதான் பேசினேன் ரொம்ப நன்றி முத்து நேரம் கிடைக்கும் போது இணைந்திருங்கள்...

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 14 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Muthumohamed Wed 9 Jul 2014 - 20:38

நண்பன் wrote:
Muthumohamed wrote:இணைந்துள்ள அனைவரும் நலமா?
வாருங்கள் முத்து இப்போதுதான் பேசினேன் ரொம்ப நன்றி முத்து நேரம் கிடைக்கும் போது இணைந்திருங்கள்...

இன்ஷா அல்லாஹ் முடிந்தவரை இணைந்திருக்க பார்கிறேன் சார்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 14 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Wed 9 Jul 2014 - 20:41

Muthumohamed wrote:
நண்பன் wrote:
Muthumohamed wrote:இணைந்துள்ள அனைவரும் நலமா?
வாருங்கள் முத்து இப்போதுதான் பேசினேன் ரொம்ப நன்றி முத்து நேரம் கிடைக்கும் போது இணைந்திருங்கள்...

இன்ஷா அல்லாஹ் முடிந்தவரை இணைந்திருக்க பார்கிறேன் சார்
அண்ணன் அல்லது நண்பன் சாரே சாம்பரே வேண்டாம் அப்றம் சாரின்ட வீட்டில் கல்யாணம்தான்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 14 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Muthumohamed Wed 9 Jul 2014 - 20:41

நண்பன் wrote:
Muthumohamed wrote:
நண்பன் wrote:
Muthumohamed wrote:இணைந்துள்ள அனைவரும் நலமா?
வாருங்கள் முத்து இப்போதுதான் பேசினேன் ரொம்ப நன்றி முத்து நேரம் கிடைக்கும் போது இணைந்திருங்கள்...

இன்ஷா அல்லாஹ் முடிந்தவரை இணைந்திருக்க பார்கிறேன் சார்
அண்ணன் அல்லது நண்பன் சாரே சாம்பரே வேண்டாம் அப்றம் சாரின்ட வீட்டில் கல்யாணம்தான்

மறுபடியுமா ??
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 14 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Wed 9 Jul 2014 - 20:46

இனிய இரவு வணக்கம் நண்பன் சார்!

வணக்கம் முத்து!

நலமாக இருக்கின்றீர்களா?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 14 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Wed 9 Jul 2014 - 20:59

Nisha wrote:இனிய இரவு வணக்கம் நண்பன் சார்!

வணக்கம் முத்து!

நலமாக இருக்கின்றீர்களா?

நலமே அக்கா நாங்கள் நலம் நீங்கள் நலம்தானே?

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 14 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by ராகவா Wed 9 Jul 2014 - 21:03

இனிய இரவு வணக்கம் உறவுகளே!
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 14 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Wed 9 Jul 2014 - 21:20

வாங்க ராகவன்.

நலமா?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 14 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by ராகவா Wed 9 Jul 2014 - 21:23

Nisha wrote:வாங்க ராகவன்.

நலமா?
மிக்க மிக்க நலம்..அப்பறம் சுவிஸ் ரொம்ப குளீரா..
இங்கு கொஞ்சம் காற்றுதான் அடிக்குது..மழை இல்லாமல் மக்கள் அவதி..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 14 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Wed 9 Jul 2014 - 21:30

ஹ!

இந்த கேள்வி கேட்ட ராகவனுக்கு நான்கு கசையடி கொடும் மந்திரியாரே..

நானே நொந்துபோய் மழையே மழையே போபோ.. வெயிலே வெயிலே வாவா என அழுதழுது பாடிக்கிட்டிருக்கேன்.

இந்த சம்மர் ஹாலிடே மழையில் தடிமனோடும் காய்ச்சலோடும் கழிந்தே போயிருமா.. பாவம் பசங்க..

மழையே மழையே ! ராகவன் ஊரைத்தேடி ஓடிப்போ.. என்கூட்டில் உனக்கு இடமில்லை

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 14 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by ராகவா Wed 9 Jul 2014 - 21:34

Nisha wrote:ஹ!

இந்த  கேள்வி கேட்ட ராகவனுக்கு நான்கு கசையடி கொடும் மந்திரியாரே..

நானே நொந்துபோய் மழையே மழையே போபோ.. வெயிலே வெயிலே வாவா என அழுதழுது  பாடிக்கிட்டிருக்கேன்.

இந்த சம்மர் ஹாலிடே மழையில் தடிமனோடும் காய்ச்சலோடும் கழிந்தே போயிருமா..  பாவம் பசங்க..

மழையே மழையே ! ராகவன் ஊரைத்தேடி ஓடிப்போ.. என்கூட்டில் உனக்கு இடமில்லை

அப்படியா! அங்கு கடும் வெயில் நிலவட்டும் ராஜா அவர்களே!
நிஷா அக்காவின் ஊரின் மழை இந்தியா வர எத்தனை நாள் ஆகும்?

மழை வந்தால் என் அக்காவின் நாவில் சர்க்கரைதான் விழும்..
இங்கு முக்கால் வாசி பேர் விவசாயத்தை நம்பி..இன்னும் வரல பருவகால மழை..
அந்த நாள் என்று எண்ணி வாழும் என் கிராம மக்கள்...
நிஷா அக்காவின் பாடல் பலிக்கட்டும் இறைவா!
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 14 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Wed 9 Jul 2014 - 21:41

வரவேண்டிய நேரம் வராது. வரகூடாத நேரம் வந்து ஏன் வந்தான் ஏன் வரவில்லை என கேட்க வைக்கும் மழையே எங்க ஊரிலிருந்து சீக்கிரம் டிரான்பர் ஆகி இந்தியாவுக்கு போ!

ஓக்கே சீக்கிரம் வருமாம் ராகவன். கவலை வேண்டாம்பா

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 14 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by ராகவா Wed 9 Jul 2014 - 21:45

Nisha wrote:வரவேண்டிய நேரம் வராது. வரகூடாத நேரம் வந்து  ஏன் வந்தான் ஏன் வரவில்லை என கேட்க வைக்கும் மழையே  எங்க ஊரிலிருந்து சீக்கிரம் டிரான்பர் ஆகி  இந்தியாவுக்கு போ!

ஓக்கே சீக்கிரம் வருமாம் ராகவன். கவலை வேண்டாம்பா
வந்து விட்டால் அக்கவிற்கு பானு அக்காகிட்ட சொல்லி பால் பன்னியாரம் செய்து அனுப்புறேன் அக்கா..

மழையே வா! என் இல்லம் தேடி வா!
நீ இல்லாமல் தவிக்கும் நாங்க!
சிலர் வேண்டாம் என்று வெறுக்குறாங்க!
உடனே வா! முப்போகம் விளைச்சல் தா!
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 14 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Wed 9 Jul 2014 - 23:02

அக்காவும் தம்பியும் என்ன அரட்டை ம்ம்

இங்க ஒருவர் அதான் அக்காவுக்கு 100 வருசம் வாழ்க என வாழ்த்தியவர் 136 வரிகளைப் பார்த்து அதிர்ந்து போய் விட்டார் தெரியுமோ

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 14 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Wed 9 Jul 2014 - 23:04

ஏன் அதிர்ந்தாராம்?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 14 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by ராகவா Wed 9 Jul 2014 - 23:08

நண்பன் wrote:அக்காவும் தம்பியும் என்ன அரட்டை ம்ம்

இங்க ஒருவர் அதான் அக்காவுக்கு 100 வருசம் வாழ்க என வாழ்த்தியவர் 136 வரிகளைப் பார்த்து அதிர்ந்து போய் விட்டார் தெரியுமோ
அப்படியா...கொஞ்சம்  ஐஸ் சாப்பிடுங்க  ஐஸ் சாப்பிடுங்க  ஐஸ் சாப்பிடுங்க பீளீஸ்..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 14 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Wed 9 Jul 2014 - 23:11

Nisha wrote:ஏன்  அதிர்ந்தாராம்?

உங்கள் வேலைப் பழு அவருக்கு தெரியும் அப்படி இருக்கையில் எப்படி இதை எழுதினார் என்று கேட்டார் கவிதையைப் பார்த்த பிறகுதான் நம்பினார்
அவர் அப்படியே ஷாக் ஆகிட்டார் வடிவேல் மாதிரி ^_ 
அவர் சொல்கிறார் உங்களோடு ஒரு நாள் பேச வேண்டுமாம்
என்னிடம் சொன்னார் அண்ணா இந்த நட்பை இந்த உறவை இளந்து விடாதீர்கள் அவர்களுக்கு நீங்கள் என்ன கைமாறு செய்யப்போகிறீர்கள் இந்தக்காலத்தில் இப்படியான பாசம் கிடைப்பது அரிது ஐய்யய்யோ ரொம் ரொம்ப சொல்றார் அக்கா என்னால் முடியல அவர் பேசனுமாம் ஒரு நாள் உங்களுடன்..

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 14 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Wed 9 Jul 2014 - 23:12

அனுராகவன் wrote:
நண்பன் wrote:அக்காவும் தம்பியும் என்ன அரட்டை ம்ம்

இங்க ஒருவர் அதான் அக்காவுக்கு 100 வருசம் வாழ்க என வாழ்த்தியவர் 136 வரிகளைப் பார்த்து அதிர்ந்து போய் விட்டார் தெரியுமோ
அப்படியா...கொஞ்சம்  ஐஸ் சாப்பிடுங்க  ஐஸ் சாப்பிடுங்க  ஐஸ் சாப்பிடுங்க பீளீஸ்..
இங்கு ஐஸ் கெடயாது ஹொட் மாத்திரம்தான் உள்ளது 45 டிகிரி _* 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 14 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Wed 9 Jul 2014 - 23:18

நண்பன் wrote:
Nisha wrote:ஏன்  அதிர்ந்தாராம்?

உங்கள் வேலைப் பழு அவருக்கு தெரியும் அப்படி இருக்கையில் எப்படி இதை எழுதினார் என்று கேட்டார் கவிதையைப் பார்த்த பிறகுதான் நம்பினார்
அவர் அப்படியே ஷாக் ஆகிட்டார் வடிவேல் மாதிரி ^_ 
அவர் சொல்கிறார் உங்களோடு ஒரு நாள் பேச வேண்டுமாம்
என்னிடம் சொன்னார் அண்ணா இந்த நட்பை இந்த உறவை இளந்து விடாதீர்கள் அவர்களுக்கு நீங்கள் என்ன கைமாறு செய்யப்போகிறீர்கள் இந்தக்காலத்தில் இப்படியான பாசம் கிடைப்பது அரிது ஐய்யய்யோ ரொம் ரொம்ப சொல்றார் அக்கா என்னால் முடியல அவர் பேசனுமாம் ஒரு நாள் உங்களுடன்..

சரி சரி என்கிட்ட பேச ஒரு மணி நேரம் ஆயிரம் ரியால்  பணம் என் வங்கிக்கு போட்டால் இப்பவே பேசிரலாம்னு சொல்லுங்க..

இன்னும் யாரெல்லாம்  பேசணுமாம். ஒரு மணி நேரத்துக்கு ஆயிரம் ரியால்.. அப்புறம் வரும் ஒவ்வொரு நிமிடத்துக்கு  நூறு ரியாலாம். அவ்வ்வ்வ்

அது சரி சாதரணமாய் எழுதிய கவிதைக்கு எதுக்குப்பா கைமாறு, கால் மாறு.  முடியல்ல..

நான் ஒன்றும் கஷ்டப்ட்டு எழுதல்ல அதுவா வந்திச்சு எழுதினேன். தும்பீஈஈஈஈஈ அடி வாங்க போறிங்க..

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 14 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by ராகவா Wed 9 Jul 2014 - 23:20

நண்பன் wrote:
அனுராகவன் wrote:
நண்பன் wrote:அக்காவும் தம்பியும் என்ன அரட்டை ம்ம்

இங்க ஒருவர் அதான் அக்காவுக்கு 100 வருசம் வாழ்க என வாழ்த்தியவர் 136 வரிகளைப் பார்த்து அதிர்ந்து போய் விட்டார் தெரியுமோ
அப்படியா...கொஞ்சம்  ஐஸ் சாப்பிடுங்க  ஐஸ் சாப்பிடுங்க  ஐஸ் சாப்பிடுங்க பீளீஸ்..
இங்கு ஐஸ் கெடயாது ஹொட் மாத்திரம்தான் உள்ளது 45 டிகிரி _* 
நிச்சியம் குளு குளு மழை வருமாம் அக்கா  சொன்னாங்க..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 14 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Wed 9 Jul 2014 - 23:32

Nisha wrote:

அவர் பேசுவார் பேசுவார் பேசுவார் அவருக்கு ஆயிரம் பெரிதல்ல அன்புதான் பெரிது  மாட்டின ((( 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 14 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Wed 9 Jul 2014 - 23:33

அனுராகவன் wrote:
நண்பன் wrote:
அனுராகவன் wrote:
நண்பன் wrote:அக்காவும் தம்பியும் என்ன அரட்டை ம்ம்

இங்க ஒருவர் அதான் அக்காவுக்கு 100 வருசம் வாழ்க என வாழ்த்தியவர் 136 வரிகளைப் பார்த்து அதிர்ந்து போய் விட்டார் தெரியுமோ
அப்படியா...கொஞ்சம்  ஐஸ் சாப்பிடுங்க  ஐஸ் சாப்பிடுங்க  ஐஸ் சாப்பிடுங்க பீளீஸ்..
இங்கு ஐஸ் கெடயாது ஹொட் மாத்திரம்தான் உள்ளது 45 டிகிரி _* 
நிச்சியம் குளு குளு மழை வருமாம் அக்கா  சொன்னாங்க..
நீங்க கேட்டிங்களா ?

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 14 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by ராகவா Wed 9 Jul 2014 - 23:36

நண்பன் wrote:
அனுராகவன் wrote:
நண்பன் wrote:
அனுராகவன் wrote:
நண்பன் wrote:அக்காவும் தம்பியும் என்ன அரட்டை ம்ம்

இங்க ஒருவர் அதான் அக்காவுக்கு 100 வருசம் வாழ்க என வாழ்த்தியவர் 136 வரிகளைப் பார்த்து அதிர்ந்து போய் விட்டார் தெரியுமோ
அப்படியா...கொஞ்சம்  ஐஸ் சாப்பிடுங்க  ஐஸ் சாப்பிடுங்க  ஐஸ் சாப்பிடுங்க பீளீஸ்..
இங்கு ஐஸ் கெடயாது ஹொட் மாத்திரம்தான் உள்ளது 45 டிகிரி _* 
நிச்சியம் குளு குளு மழை வருமாம் அக்கா  சொன்னாங்க..
நீங்க கேட்டிங்களா ?
ஆமாம்....நிஷா அக்காவை கேளுங்க..இங்கு இப்ப இருட்டா இருக்கு காலையில் மழையே எதிர்ப்பார்க்கிறேன்..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 14 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Wed 9 Jul 2014 - 23:51

நண்பன் wrote:
Nisha wrote:
நண்பன் wrote:
Nisha wrote:ஏன்  அதிர்ந்தாராம்?

உங்கள் வேலைப் பழு அவருக்கு தெரியும் அப்படி இருக்கையில் எப்படி இதை எழுதினார் என்று கேட்டார் கவிதையைப் பார்த்த பிறகுதான் நம்பினார்
அவர் அப்படியே ஷாக் ஆகிட்டார் வடிவேல் மாதிரி ^_ 
அவர் சொல்கிறார் உங்களோடு ஒரு நாள் பேச வேண்டுமாம்
என்னிடம் சொன்னார் அண்ணா இந்த நட்பை இந்த உறவை இளந்து விடாதீர்கள் அவர்களுக்கு நீங்கள் என்ன கைமாறு செய்யப்போகிறீர்கள் இந்தக்காலத்தில் இப்படியான பாசம் கிடைப்பது அரிது ஐய்யய்யோ ரொம் ரொம்ப சொல்றார் அக்கா என்னால் முடியல அவர் பேசனுமாம் ஒரு நாள் உங்களுடன்..

சரி சரி என்கிட்ட பேச ஒரு மணி நேரம் ஆயிரம் ரியால்  பணம் என் வங்கிக்கு போட்டால் இப்பவே பேசிரலாம்னு சொல்லுங்க..

இன்னும் யாரெல்லாம்  பேசணுமாம். ஒரு மணி நேரத்துக்கு ஆயிரம் ரியால்.. அப்புறம் வரும் ஒவ்வொரு நிமிடத்துக்கு  நூறு ரியாலாம். அவ்வ்வ்வ்

அது சரி சாதரணமாய் எழுதிய கவிதைக்கு எதுக்குப்பா கைமாறு, கால் மாறு.  முடியல்ல..

நான் ஒன்றும் கஷ்டப்ட்டு எழுதல்ல அதுவா வந்திச்சு எழுதினேன். தும்பீஈஈஈஈஈ அடி வாங்க போறிங்க..
அவர் பேசுவார் பேசுவார் பேசுவார் அவருக்கு ஆயிரம் பெரிதல்ல அன்புதான் பெரிது  மாட்டின ((( 

அன்பு தானே அதுக்கென்ன காசா பணமா? தந்திரலாம். ஆனால் இந்த தும்பியிடம் காட்டும் பாசம் எல்லோருக்கும் கிடைக்காதே! அது தானாய் உணர்ந்து வரணுமே! ரெம்ப கஷ்டம்ப்பா! நீங்க தந்ததில் பத்தில் ஒரு பங்கைத்தான் நான் திரும்பி தரேன்பா..

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 14 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 14 of 40 Previous  1 ... 8 ... 13, 14, 15 ... 27 ... 40  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum