Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
சேனையின் நுழைவாயில்.
+13
jasmin
ந.க.துறைவன்
ahmad78
jaleelge
கவிப்புயல் இனியவன்
rinos
முனாஸ் சுலைமான்
பானுஷபானா
ராகவா
நேசமுடன் ஹாசிம்
நண்பன்
rammalar
Nisha
17 posters
Page 8 of 40
Page 8 of 40 • 1 ... 5 ... 7, 8, 9 ... 24 ... 40
சேனையின் நுழைவாயில்.
First topic message reminder :
வாருங்கள் உறவுகளே சேனையோடு இணைந்திருப்போம்
இன்றய பொழுது அனைவருக்கும்
நன்மையாக அமையட்டும்
வாழ்க வளமுடன்
என்றும் மாறா அன்புடன்
)(( )(( )(( )((
இன்றய பொழுது அனைவருக்கும்
நன்மையாக அமையட்டும்
வாழ்க வளமுடன்
என்றும் மாறா அன்புடன்
)(( )(( )(( )((
Last edited by நண்பன் on Sun 6 Jul 2014 - 11:56; edited 1 time in total
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote:பானுஷபானா wrote:நான் நலமே நீங்க நலமா?
நலம் நலமில்லை கதை விடுங்க பானு!
உங்களுக்கு என்னாச்சிது பானு? முன்னாடி இருந்த பானுவிடம் இருக்கும் ஏதோ ஒன்று இப்போது மிஸ் ஆகி இருக்குதே! என் மேல் ஏதும் வருத்தம் இருக்கிறதா? அப்படீ இருந்தால் அதை துடைத்து விட்டு முன்னார் போல் இங்கே டீ ஆத்தி எல்லோருக்கும் தாருங்கள்.
என்ன நிஷா இப்படி கேக்குறிங்க உங்க மேல எனக்கு என்ன கோவம் அதெல்லாம் வரவே வராது சான்ஸே இல்ல...
உடம்பு சரியில்ல நிஷா லீவ் போடமுடியாம வந்துக்கிட்டு இருக்கேன் ஒரு வேலை இருக்கு அதை முடிச்சிட்டா லீவ் போடலாமேனு தான் அதை பார்த்துக்கிட்டு இருக்கேன்.
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
கடும் வேலைப் பழுக்காரி...பாவம் தங்க.....பானுஷபானா wrote:Nisha wrote:பானுஷபானா wrote:நான் நலமே நீங்க நலமா?
நலம் நலமில்லை கதை விடுங்க பானு!
உங்களுக்கு என்னாச்சிது பானு? முன்னாடி இருந்த பானுவிடம் இருக்கும் ஏதோ ஒன்று இப்போது மிஸ் ஆகி இருக்குதே! என் மேல் ஏதும் வருத்தம் இருக்கிறதா? அப்படீ இருந்தால் அதை துடைத்து விட்டு முன்னார் போல் இங்கே டீ ஆத்தி எல்லோருக்கும் தாருங்கள்.
என்ன நிஷா இப்படி கேக்குறிங்க உங்க மேல எனக்கு என்ன கோவம் அதெல்லாம் வரவே வராது சான்ஸே இல்ல...
உடம்பு சரியில்ல நிஷா லீவ் போடமுடியாம வந்துக்கிட்டு இருக்கேன் ஒரு வேலை இருக்கு அதை முடிச்சிட்டா லீவ் போடலாமேனு தான் அதை பார்த்துக்கிட்டு இருக்கேன்.
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: சேனையின் நுழைவாயில்.
அடடா! என்னாச்சுப்பா?
நோன்பினால் வரும் களைப்பா! அல்லது வேறெதும்ன்னால் கவனம் பானு! வேலையை கவனியுங்க.. நீங்க போடும் மெயில்கள் போனில் படிச்சாலும் உடன் பதில் இட முடிவதில்லை. அப்புறம் பதிலிடாமல் மறந்திருப்பேன். அதனால் அபப்டி ஏதும் மறந்தேனோ என நினைத்து கேட்டேன்பா!
வீட்டில் பசங்க இல்லை பானு! போரடிக்கிது. இருவரும் ஹாலிடே ரூர் ஒருவாரத்துக்கு போயாச்சு.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
jaleelge wrote:கடும் வேலைப் பழுக்காரி...பாவம் தங்க.....பானுஷபானா wrote:Nisha wrote:பானுஷபானா wrote:நான் நலமே நீங்க நலமா?
நலம் நலமில்லை கதை விடுங்க பானு!
உங்களுக்கு என்னாச்சிது பானு? முன்னாடி இருந்த பானுவிடம் இருக்கும் ஏதோ ஒன்று இப்போது மிஸ் ஆகி இருக்குதே! என் மேல் ஏதும் வருத்தம் இருக்கிறதா? அப்படீ இருந்தால் அதை துடைத்து விட்டு முன்னார் போல் இங்கே டீ ஆத்தி எல்லோருக்கும் தாருங்கள்.
என்ன நிஷா இப்படி கேக்குறிங்க உங்க மேல எனக்கு என்ன கோவம் அதெல்லாம் வரவே வராது சான்ஸே இல்ல...
உடம்பு சரியில்ல நிஷா லீவ் போடமுடியாம வந்துக்கிட்டு இருக்கேன் ஒரு வேலை இருக்கு அதை முடிச்சிட்டா லீவ் போடலாமேனு தான் அதை பார்த்துக்கிட்டு இருக்கேன்.
எக்கா எக்கோ என்னக்கா இது ஒன்றும் புரியாத பாசையாக உள்ளது நீங்க பெரியாள்தான்கா ம்ம் நடக்கட்டும் உடல் நலம் முக்கியம் இந்த வேலை நாளையும் செய்யலாம் மறக்க வேண்டாம்
நன்றியுடன் நண்பன்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
இப்போது நல்லாத்தானே செல்கிறது பானு அக்கா நிஷா அக்கா ராகவன் ராம் மலர் ஜலீல் ஜீ முத்து அஹ்மட் இனியவன் மீனு ஹாசிம் ஜாஸ்மின் ரினோஸ் துறைவன் ஒரு கூட்டமே உள்ளதே அசத்திடலாம் !_Nisha wrote:கனாக்காலம் என கடந்ததாய் நினைக்க இயலாது. இன்றும் நடத்திடகூடியவை தானே அவை!
ஏனைய தமிழ் தளங்கள் போய் ஆரம்பித்தஆர்வத்தில் வேகம் காட்டி விட்டு அப்புறம் அமைதலாய் கண்டு கொள்ளாமல் விட்டு விலகி செல்வது போல் இல்லாது தொடர்ந்தும் ஓடிகொண்டிருக்கும் படி செய்ய வேண்டியது உங்கள் பொறுப்புத்தானே..
நீங்கள், சம்ஸ், ஹாசிம் என மூவர் இணைந்து தொடர்ந்தும் செயலில் இருங்கள். என்றும் இனிய காலமாக இருக்கும். எந்த சூழலிலும் சோர்வுக்கு இடம் கொடுத்து சேனை கீழே சென்றிட வழி செய்யாதீர்கள்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
அப்படித்தான் நானும் சொன்னேன். இருப்பினும் உடையவர் இருந்து கவனிப்பது போல் ஆகாது. மூவரில் ஒருவர் எப்போதும் இருப்பது போல் பேசி முடிவெடுங்கள்.
நீங்கள் மட்டும் தொடர்ந்து சுமை சுமப்பது உங்கள் ஆரோக்கியத்துக்கு நல்லதல்ல...! இயன்ற வரை வாரம் ஒரு முறை இரு முறையாவது மாறி மாறி வந்து தொடர சொல்லுங்கள். நிச்சயமாய் உங்களுக்கு கணனியில் இருந்து ஓய்வு தேவை என நான் உணர்கின்றேன்!
அன்பு அதீதமாய் ஆகிபோகின்றது உங்கள் விடயத்தில்!
நீங்கள் மட்டும் தொடர்ந்து சுமை சுமப்பது உங்கள் ஆரோக்கியத்துக்கு நல்லதல்ல...! இயன்ற வரை வாரம் ஒரு முறை இரு முறையாவது மாறி மாறி வந்து தொடர சொல்லுங்கள். நிச்சயமாய் உங்களுக்கு கணனியில் இருந்து ஓய்வு தேவை என நான் உணர்கின்றேன்!
அன்பு அதீதமாய் ஆகிபோகின்றது உங்கள் விடயத்தில்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote:அப்படித்தான் நானும் சொன்னேன். இருப்பினும் உடையவர் இருந்து கவனிப்பது போல் ஆகாது. மூவரில் ஒருவர் எப்போதும் இருப்பது போல் பேசி முடிவெடுங்கள்.
நீங்கள் மட்டும் தொடர்ந்து சுமை சுமப்பது உங்கள் ஆரோக்கியத்துக்கு நல்லதல்ல...! இயன்ற வரை வாரம் ஒரு முறை இரு முறையாவது மாறி மாறி வந்து தொடர சொல்லுங்கள். நிச்சயமாய் உங்களுக்கு கணனியில் இருந்து ஓய்வு தேவை என நான் உணர்கின்றேன்!
அன்பு அதீதமாய் ஆகிபோகின்றது உங்கள் விடயத்தில்!
ம்...ம்... நடக்கட்டும்..நடக்கட்டும்....
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: சேனையின் நுழைவாயில்.
என்ன நடக்கட்டும் !
என் தம்பிக்கு நான் சொல்கின்றேன் உங்களுக்கு பொறாமையா! ரெம்ப பொறாமை ப்படாதீர்கள் சார்..
கண்ணை தோண்டி காக்காய்க்கு போட்டிருவேன் கவனம். i* i*
என் தம்பிக்கு நான் சொல்கின்றேன் உங்களுக்கு பொறாமையா! ரெம்ப பொறாமை ப்படாதீர்கள் சார்..
கண்ணை தோண்டி காக்காய்க்கு போட்டிருவேன் கவனம். i* i*
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
கணனியில் இருந்து எனக்கு ஓய்வு கிடைத்தால் நான் சிறந்த ஆரோக்கியவான் ஆவேன் புரிதலுக்கு கோடி நன்றிகள் அக்கா :flower:Nisha wrote:அப்படித்தான் நானும் சொன்னேன். இருப்பினும் உடையவர் இருந்து கவனிப்பது போல் ஆகாது. மூவரில் ஒருவர் எப்போதும் இருப்பது போல் பேசி முடிவெடுங்கள்.
நீங்கள் மட்டும் தொடர்ந்து சுமை சுமப்பது உங்கள் ஆரோக்கியத்துக்கு நல்லதல்ல...! இயன்ற வரை வாரம் ஒரு முறை இரு முறையாவது மாறி மாறி வந்து தொடர சொல்லுங்கள். நிச்சயமாய் உங்களுக்கு கணனியில் இருந்து ஓய்வு தேவை என நான் உணர்கின்றேன்!
அன்பு அதீதமாய் ஆகிபோகின்றது உங்கள் விடயத்தில்!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote:அடடா! என்னாச்சுப்பா?
நோன்பினால் வரும் களைப்பா! அல்லது வேறெதும்ன்னால் கவனம் பானு! வேலையை கவனியுங்க.. நீங்க போடும் மெயில்கள் போனில் படிச்சாலும் உடன் பதில் இட முடிவதில்லை. அப்புறம் பதிலிடாமல் மறந்திருப்பேன். அதனால் அபப்டி ஏதும் மறந்தேனோ என நினைத்து கேட்டேன்பா!
வீட்டில் பசங்க இல்லை பானு! போரடிக்கிது. இருவரும் ஹாலிடே ரூர் ஒருவாரத்துக்கு போயாச்சு.
நோன்பு களைப்பு ஒருபுறம் இருந்தாலும் குதிகால் வலி எனக்கு ஏற்கனவே இருக்கு அது இப்போ ரொம்ப படுத்துது. 4 நாட்களாக முட்டிக் கால் மடங்கும் இடத்தில் பயங்கர வலி மாத்திரை போட்டும் கேட்கல... இன்னைக்கு சஹர் சாப்பிடும் நேரம் திடீர்னு கழுத்தெல்லாம் பிடிச்சி இழுத்தது போல ஒரே வலி .
நான் மெயில் போட்டாலும் இங்கே தனிமடலில் சொல்லிடுவேனே... பசங்க இல்லாம போர் அடிக்கும் தான். அடிக்கடி பசங்களுக்கு போன் செய்து கவனமா இருக்கச் சொல்லுங்க . எனக்கு பசங்களை டூர் அனுப்பவே பயமா இருக்கும். ரொம்ப கெஞ்சினா தான் அனுப்புவேன் அதுவும் போய் திரும்பும் வரை பயமா இருக்கும்.
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
தங்க மட்டும் இருக்கு ச்சி காணோம் ஜலீல் அண்ணா...
நலமா அண்ணா
நலமா அண்ணா
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
நண்பன் தம்பி இந்த வேலை அவசரம் என்பதால் தான் லீவ் போடாமல் வருகிறேன்.... உங்க அக்கறைக்கு மிக்க நன்றி
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
பானுஷபானா wrote:Nisha wrote:அடடா! என்னாச்சுப்பா?
நோன்பினால் வரும் களைப்பா! அல்லது வேறெதும்ன்னால் கவனம் பானு! வேலையை கவனியுங்க.. நீங்க போடும் மெயில்கள் போனில் படிச்சாலும் உடன் பதில் இட முடிவதில்லை. அப்புறம் பதிலிடாமல் மறந்திருப்பேன். அதனால் அபப்டி ஏதும் மறந்தேனோ என நினைத்து கேட்டேன்பா!
வீட்டில் பசங்க இல்லை பானு! போரடிக்கிது. இருவரும் ஹாலிடே ரூர் ஒருவாரத்துக்கு போயாச்சு.
நோன்பு களைப்பு ஒருபுறம் இருந்தாலும் குதிகால் வலி எனக்கு ஏற்கனவே இருக்கு அது இப்போ ரொம்ப படுத்துது. 4 நாட்களாக முட்டிக் கால் மடங்கும் இடத்தில் பயங்கர வலி மாத்திரை போட்டும் கேட்கல... இன்னைக்கு சஹர் சாப்பிடும் நேரம் திடீர்னு கழுத்தெல்லாம் பிடிச்சி இழுத்தது போல ஒரே வலி .
நான் மெயில் போட்டாலும் இங்கே தனிமடலில் சொல்லிடுவேனே... பசங்க இல்லாம போர் அடிக்கும் தான். அடிக்கடி பசங்களுக்கு போன் செய்து கவனமா இருக்கச் சொல்லுங்க . எனக்கு பசங்களை டூர் அனுப்பவே பயமா இருக்கும். ரொம்ப கெஞ்சினா தான் அனுப்புவேன் அதுவும் போய் திரும்பும் வரை பயமா இருக்கும்.
தங்கச்சி உங்கள் வருத்தம் சுகமாக நான் தொழுகையில் கையேந்துகிறேன்...
நிஷா மேடம் மகனின் கால் வருத்தம் சுகமாகிட்டோ ??? வெளியேயா???
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote:நண்பன் wrote:என் மேல் பானு அக்காவிற்கு வருத்தம் இருக்கா எதுவாக இருந்தாலும் சொல்லுங்கள் தலையில் மட்டும் குட்டி விடாதீர்கள்Nisha wrote:பானுஷபானா wrote:நான் நலமே நீங்க நலமா?
நலம் நலமில்லை கதை விடுங்க பானு!
உங்களுக்கு என்னாச்சிது பானு? முன்னாடி இருந்த பானுவிடம் இருக்கும் ஏதோ ஒன்று இப்போது மிஸ் ஆகி இருக்குதே! என் மேல் ஏதும் வருத்தம் இருக்கிறதா? அப்படீ இருந்தால் அதை துடைத்து விட்டு முன்னார் போல் இங்கே டீ ஆத்தி எல்லோருக்கும் தாருங்கள்.
ம்ம் இருக்கும் இருக்கும்!
பதிதாய் அக்கா வந்ததும் என்றும் இருக்கும் அக்காவை மறந்திட்டிங்க தானே! நான் இரவு தூங்கும் போது அதிகாலை மணி 5.
சேனையில் நட்பு திரி மட்டும் என் பார்வைபடாமல் படிக்கப்படாமல் இருந்தது . இன்னும் முழுதாக படிக்காவிட்டாலும் படித்த வரை உங்கள் அனைவரின் அன்பும் புரிதலும் ஈடுபாடும் கண்டு நெகிழ்ந்து போனேன்.
டாப் வன் லிஸ்டில் பானு பெயர் பல முறை முதலாய் வந்துள்ளதே! நண்பனை குறித்த வாழ்த்துகளும் பாராட்டுகளும் கண்டு கண்களில் நீர் வந்ததென்னமோ நிஜம்ப்பா..
இதுக்கு அவர் பதிலே சொல்லமாட்டார் நிஷா
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
jaleelge wrote:பானுஷபானா wrote:Nisha wrote:அடடா! என்னாச்சுப்பா?
நோன்பினால் வரும் களைப்பா! அல்லது வேறெதும்ன்னால் கவனம் பானு! வேலையை கவனியுங்க.. நீங்க போடும் மெயில்கள் போனில் படிச்சாலும் உடன் பதில் இட முடிவதில்லை. அப்புறம் பதிலிடாமல் மறந்திருப்பேன். அதனால் அபப்டி ஏதும் மறந்தேனோ என நினைத்து கேட்டேன்பா!
வீட்டில் பசங்க இல்லை பானு! போரடிக்கிது. இருவரும் ஹாலிடே ரூர் ஒருவாரத்துக்கு போயாச்சு.
நோன்பு களைப்பு ஒருபுறம் இருந்தாலும் குதிகால் வலி எனக்கு ஏற்கனவே இருக்கு அது இப்போ ரொம்ப படுத்துது. 4 நாட்களாக முட்டிக் கால் மடங்கும் இடத்தில் பயங்கர வலி மாத்திரை போட்டும் கேட்கல... இன்னைக்கு சஹர் சாப்பிடும் நேரம் திடீர்னு கழுத்தெல்லாம் பிடிச்சி இழுத்தது போல ஒரே வலி .
நான் மெயில் போட்டாலும் இங்கே தனிமடலில் சொல்லிடுவேனே... பசங்க இல்லாம போர் அடிக்கும் தான். அடிக்கடி பசங்களுக்கு போன் செய்து கவனமா இருக்கச் சொல்லுங்க . எனக்கு பசங்களை டூர் அனுப்பவே பயமா இருக்கும். ரொம்ப கெஞ்சினா தான் அனுப்புவேன் அதுவும் போய் திரும்பும் வரை பயமா இருக்கும்.
தங்கச்சி உங்கள் வருத்தம் சுகமாக நான் தொழுகையில் கையேந்துகிறேன்...
நிஷா மேடம் மகனின் கால் வருத்தம் சுகமாகிட்டோ ??? வெளியேயா???
மிக்க நன்றி அண்ணா... நிஷாவின் மகன் கால் இப்போது பரவயில்லை என நினைக்கிறேன். நானும் கேட்டு ஒருவாரமாகுது..
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
நண்பன் wrote:கணனியில் இருந்து எனக்கு ஓய்வு கிடைத்தால் நான் சிறந்த ஆரோக்கியவான் ஆவேன் புரிதலுக்கு கோடி நன்றிகள் அக்கா :flower:Nisha wrote:அப்படித்தான் நானும் சொன்னேன். இருப்பினும் உடையவர் இருந்து கவனிப்பது போல் ஆகாது. மூவரில் ஒருவர் எப்போதும் இருப்பது போல் பேசி முடிவெடுங்கள்.
நீங்கள் மட்டும் தொடர்ந்து சுமை சுமப்பது உங்கள் ஆரோக்கியத்துக்கு நல்லதல்ல...! இயன்ற வரை வாரம் ஒரு முறை இரு முறையாவது மாறி மாறி வந்து தொடர சொல்லுங்கள். நிச்சயமாய் உங்களுக்கு கணனியில் இருந்து ஓய்வு தேவை என நான் உணர்கின்றேன்!
அன்பு அதீதமாய் ஆகிபோகின்றது உங்கள் விடயத்தில்!
ஆனாலும் நீங்கள் இல்லா சேனை பாலை எனும் உண்ர்வைத்தான் தரும் தும்பீ!
அப்பப்ப ரெஸ்ட் எடுங்க..
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
jaleelge wrote:பானுஷபானா wrote:Nisha wrote:அடடா! என்னாச்சுப்பா?
நோன்பினால் வரும் களைப்பா! அல்லது வேறெதும்ன்னால் கவனம் பானு! வேலையை கவனியுங்க.. நீங்க போடும் மெயில்கள் போனில் படிச்சாலும் உடன் பதில் இட முடிவதில்லை. அப்புறம் பதிலிடாமல் மறந்திருப்பேன். அதனால் அபப்டி ஏதும் மறந்தேனோ என நினைத்து கேட்டேன்பா!
வீட்டில் பசங்க இல்லை பானு! போரடிக்கிது. இருவரும் ஹாலிடே ரூர் ஒருவாரத்துக்கு போயாச்சு.
நோன்பு களைப்பு ஒருபுறம் இருந்தாலும் குதிகால் வலி எனக்கு ஏற்கனவே இருக்கு அது இப்போ ரொம்ப படுத்துது. 4 நாட்களாக முட்டிக் கால் மடங்கும் இடத்தில் பயங்கர வலி மாத்திரை போட்டும் கேட்கல... இன்னைக்கு சஹர் சாப்பிடும் நேரம் திடீர்னு கழுத்தெல்லாம் பிடிச்சி இழுத்தது போல ஒரே வலி .
நான் மெயில் போட்டாலும் இங்கே தனிமடலில் சொல்லிடுவேனே... பசங்க இல்லாம போர் அடிக்கும் தான். அடிக்கடி பசங்களுக்கு போன் செய்து கவனமா இருக்கச் சொல்லுங்க . எனக்கு பசங்களை டூர் அனுப்பவே பயமா இருக்கும். ரொம்ப கெஞ்சினா தான் அனுப்புவேன் அதுவும் போய் திரும்பும் வரை பயமா இருக்கும்.
தங்கச்சி உங்கள் வருத்தம் சுகமாக நான் தொழுகையில் கையேந்துகிறேன்...
நிஷா மேடம் மகனின் கால் வருத்தம் சுகமாகிட்டோ ??? வெளியேயா???
நான் பசங்க இருவரையுமே தனித்து செயல் படும் படியே வளர்த்தேன் பானு. என் உடல் நிலை ஆரோக்கியம் கருதி எது வரை எனக்கென் உயிர் பிச்சை எதுவென அறியாததால் நான் இல்லா பொழுதினிலே என் பிள்ளைகள் எனை நினைத்து கலங்க கூடாது தவிக்க கூடாது என.. அவர்களின் எட்டாவது வயதிலிருந்தே வருடம் மூன்று தடவை சர்ச் சால் அழைத்து செல்லும் பாக்கேஜ் டூர்களுக்கு காசு கட்டி அனுப்பி விடுவேன்.
இம்முறை மகன் டீச்சராக , வழி நடத்துனராக அதற்காக டிப்ளோம் கோர்ஸ் முடித்த நிலையில் 150 க்கு மேற்பட்ட எட்டிலிருந்து 12 வயது வரையான் பசங்களை அழைத்து செல்லும் பணியோடு சென்றிருக்கின்ரார். கால் க்ட்டு இன்னும் நீக்கவில்லை. அவர்கள் குழுவில் டாக்டரும் கூட செல்வார். அடுத்து முதல் உதவிக்காக ஆம்புலன்ஸ் ஹெலிஹோப்டர் வசதிகள் எல்லாம் அரசே குறைந்த செலவில் கொடுப்பதால் பயமில்லை.
தனித்தியங்கும் தைரியமும் தன்னம்பிக்கையும் அவர்களுக்கு கட்டாயம் அவசியம் என்பது என் புரிதல். மகள் ஒருவாரம் உங்களை விட்டு போக இயலாதும்மா என சிணுங்கத்தான் செய்தாள். இவளை எது வரை உங்கள் மடியில் வைத்து வளர்க்க போகின்றீர்கள் என மகன் எனக்கு சேர்த்து திட்டி அழைத்து சென்று விட்டான்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
இந்த ஒரு வாரமும் போன் செய்ய கூடாது. அவர்கள் வீட்டு நினைவை மீள கொண்டு வரும் படி நாம்பேசி குழப்பகூடாது என்பதால் பேச மாட்டோம்.
அங்கே நன்றாக கவனிப்பார்கள்.
அங்கே நன்றாக கவனிப்பார்கள்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
இந்த குதிகால் வலியும் அடிப்பாத வலியும் எனக்கும் இருக்கின்றது பானு. தொடர்ந்து நடந்திட்டிருந்தால், பிரச்சனை இல்லை. அமர்ந்து விட்டு எழுந்தால் பாதம் தரையில் வைக்க முடிவதே இல்லை. அப்படி வலிக்கும்.
எடுத்ததுக்கெல்லாம் மாத்திரை பாவிக்க கூடாதுன்னு வலி தாங்கிப்பேன். அதை விட போன வாரம் ஹோட்டலில் தரையில் தண்ண்ர் கொட்டி இருந்ததை வேலை செய்யும் பையன் சொல்லாமல் விட நான் அதில் வழிக்கி இடது பாதம் பிரண்டு கொஞ்சம் வீக்கம் வேற..
வயதாகும் போது முன்னர் போல் இலகுவில் வலிகள் மறைந்திடாது நிரந்தரமாய் தொடர்வதும் கஷ்டம் தான் பானு.
சேனை வரும் நேரம் கூட ஏதாவது ஒரு பதட்டத்தில் வேலையில் தானே வருகின்றோம். வெளி வேலை வீட்டு வேலை என எப்படா ஓய்வு கிடைக்கும் என மனது பல் நேரம் ஏங்கத்தான் செய்கின்றது. .
எடுத்ததுக்கெல்லாம் மாத்திரை பாவிக்க கூடாதுன்னு வலி தாங்கிப்பேன். அதை விட போன வாரம் ஹோட்டலில் தரையில் தண்ண்ர் கொட்டி இருந்ததை வேலை செய்யும் பையன் சொல்லாமல் விட நான் அதில் வழிக்கி இடது பாதம் பிரண்டு கொஞ்சம் வீக்கம் வேற..
வயதாகும் போது முன்னர் போல் இலகுவில் வலிகள் மறைந்திடாது நிரந்தரமாய் தொடர்வதும் கஷ்டம் தான் பானு.
சேனை வரும் நேரம் கூட ஏதாவது ஒரு பதட்டத்தில் வேலையில் தானே வருகின்றோம். வெளி வேலை வீட்டு வேலை என எப்படா ஓய்வு கிடைக்கும் என மனது பல் நேரம் ஏங்கத்தான் செய்கின்றது. .
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
ஒரு வழியாக சமாதானமாகிட்டாங்கப்பாபானுஷபானா wrote:Nisha wrote:நண்பன் wrote:என் மேல் பானு அக்காவிற்கு வருத்தம் இருக்கா எதுவாக இருந்தாலும் சொல்லுங்கள் தலையில் மட்டும் குட்டி விடாதீர்கள்Nisha wrote:பானுஷபானா wrote:நான் நலமே நீங்க நலமா?
நலம் நலமில்லை கதை விடுங்க பானு!
உங்களுக்கு என்னாச்சிது பானு? முன்னாடி இருந்த பானுவிடம் இருக்கும் ஏதோ ஒன்று இப்போது மிஸ் ஆகி இருக்குதே! என் மேல் ஏதும் வருத்தம் இருக்கிறதா? அப்படீ இருந்தால் அதை துடைத்து விட்டு முன்னார் போல் இங்கே டீ ஆத்தி எல்லோருக்கும் தாருங்கள்.
ம்ம் இருக்கும் இருக்கும்!
புதிதாய் அக்கா வந்ததும் என்றும் இருக்கும் அக்காவை மறந்திட்டிங்க தானே! நான் இரவு தூங்கும் போது அதிகாலை மணி 5.
சேனையில் நட்பு திரி மட்டும் என் பார்வைபடாமல் படிக்கப்படாமல் இருந்தது . இன்னும் முழுதாக படிக்காவிட்டாலும் படித்த வரை உங்கள் அனைவரின் அன்பும் புரிதலும் ஈடுபாடும் கண்டு நெகிழ்ந்து போனேன்.
டாப் வன் லிஸ்டில் பானு பெயர் பல முறை முதலாய் வந்துள்ளதே! நண்பனை குறித்த வாழ்த்துகளும் பாராட்டுகளும் கண்டு கண்களில் நீர் வந்ததென்னமோ நிஜம்ப்பா..
இதுக்கு அவர் பதிலே சொல்லமாட்டார் நிஷா
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
நீங்க சொல்வதும் சரிதான் ஆனால் எனக்கு இருப்பே கொள்ளாது நிஷா அடிக்கடி போன் செய்து கேட்டால் தான் திருப்தியா இருக்கும்.Nisha wrote:இந்த ஒரு வாரமும் போன் செய்ய கூடாது. அவர்கள் வீட்டு நினைவை மீள கொண்டு வரும் படி நாம்பேசி குழப்பகூடாது என்பதால் பேச மாட்டோம்.
அங்கே நன்றாக கவனிப்பார்கள்.
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
வணக்கம் இனியவன் அவர்களே!
நலம் தானே?
நலம் தானே?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote:இந்த குதிகால் வலியும் அடிப்பாத வலியும் எனக்கும் இருக்கின்றது பானு. தொடர்ந்து நடந்திட்டிருந்தால், பிரச்சனை இல்லை. அமர்ந்து விட்டு எழுந்தால் பாதம் தரையில் வைக்க முடிவதே இல்லை. அப்படி வலிக்கும்.
எடுத்ததுக்கெல்லாம் மாத்திரை பாவிக்க கூடாதுன்னு வலி தாங்கிப்பேன். அதை விட போன வாரம் ஹோட்டலில் தரையில் தண்ண்ர் கொட்டி இருந்ததை வேலை செய்யும் பையன் சொல்லாமல் விட நான் அதில் வழிக்கி இடது பாதம் பிரண்டு கொஞ்சம் வீக்கம் வேற..
வயதாகும் போது முன்னர் போல் இலகுவில் வலிகள் மறைந்திடாது நிரந்தரமாய் தொடர்வதும் கஷ்டம் தான் பானு.
சேனை வரும் நேரம் கூட ஏதாவது ஒரு பதட்டத்தில் வேலையில் தானே வருகின்றோம். வெளி வேலை வீட்டு வேலை என எப்படா ஓய்வு கிடைக்கும் என மனது பல் நேரம் ஏங்கத்தான் செய்கின்றது. .
முன்ன ஒரு கால் தான் வலி இருந்தது யுனானி மருத்துவம் பார்த்தேன் நன்றாக வலி குறைந்தது ஆனால் ஒழுங்காக நான் மாத்திரை போடாததால் திர்ம்பவும் வலி இரண்டு காலிலும் நோன்பு முடிந்து தான் திரும்ப போகனும்.
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
நண்பன் wrote:ஒரு வழியாக சமாதானமாகிட்டாங்கப்பாபானுஷபானா wrote:Nisha wrote:நண்பன் wrote:என் மேல் பானு அக்காவிற்கு வருத்தம் இருக்கா எதுவாக இருந்தாலும் சொல்லுங்கள் தலையில் மட்டும் குட்டி விடாதீர்கள்Nisha wrote:பானுஷபானா wrote:நான் நலமே நீங்க நலமா?
நலம் நலமில்லை கதை விடுங்க பானு!
உங்களுக்கு என்னாச்சிது பானு? முன்னாடி இருந்த பானுவிடம் இருக்கும் ஏதோ ஒன்று இப்போது மிஸ் ஆகி இருக்குதே! என் மேல் ஏதும் வருத்தம் இருக்கிறதா? அப்படீ இருந்தால் அதை துடைத்து விட்டு முன்னார் போல் இங்கே டீ ஆத்தி எல்லோருக்கும் தாருங்கள்.
ம்ம் இருக்கும் இருக்கும்!
புதிதாய் அக்கா வந்ததும் என்றும் இருக்கும் அக்காவை மறந்திட்டிங்க தானே! நான் இரவு தூங்கும் போது அதிகாலை மணி 5.
சேனையில் நட்பு திரி மட்டும் என் பார்வைபடாமல் படிக்கப்படாமல் இருந்தது . இன்னும் முழுதாக படிக்காவிட்டாலும் படித்த வரை உங்கள் அனைவரின் அன்பும் புரிதலும் ஈடுபாடும் கண்டு நெகிழ்ந்து போனேன்.
டாப் வன் லிஸ்டில் பானு பெயர் பல முறை முதலாய் வந்துள்ளதே! நண்பனை குறித்த வாழ்த்துகளும் பாராட்டுகளும் கண்டு கண்களில் நீர் வந்ததென்னமோ நிஜம்ப்பா..
இதுக்கு அவர் பதிலே சொல்லமாட்டார் நிஷா
எப்போ எங்கே???????????????
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Page 8 of 40 • 1 ... 5 ... 7, 8, 9 ... 24 ... 40
Similar topics
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்
Page 8 of 40
Permissions in this forum:
You cannot reply to topics in this forum