சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

சேனையின் நுழைவாயில். - Page 24 Khan11

சேனையின் நுழைவாயில்.

+13
jasmin
ந.க.துறைவன்
ahmad78
jaleelge
கவிப்புயல் இனியவன்
rinos
முனாஸ் சுலைமான்
பானுஷபானா
ராகவா
நேசமுடன் ஹாசிம்
நண்பன்
rammalar
Nisha
17 posters

Page 24 of 40 Previous  1 ... 13 ... 23, 24, 25 ... 32 ... 40  Next

Go down

சேனையின் நுழைவாயில். - Page 24 Empty சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Tue 1 Jul 2014 - 23:07

First topic message reminder :

வாருங்கள் உறவுகளே சேனையோடு இணைந்திருப்போம்
இன்றய பொழுது அனைவருக்கும்
நன்மையாக அமையட்டும்
வாழ்க வளமுடன்
என்றும் மாறா அன்புடன்
 )((  )((  )((  )(( 

Last edited by நண்பன் on Sun 6 Jul 2014 - 11:56; edited 1 time in total

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 24 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by ராகவா Sun 13 Jul 2014 - 20:00

Nisha wrote:வணக்கம் ராகவரே!

இன்னும் ஒரு மணி நேரம்  அப்புறம் நானும் வந்து இணைகின்றேன். இன்றைக்கு பார்த்து வேலைகள் வந்துட்டே இருக்குது.
உங்களுக்கு நூறு ஆயிசு அக்கா...நானே வணக்கம் போடாலம் என்று இருந்தேன் உங்கள் பதிவு..
சரி அக்கா! போய் வாருங்கள்..வேலையில் கண்ணும் கருத்துமாக இருக்கனும்...ஆமா...
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 24 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Sun 13 Jul 2014 - 20:04

Nisha wrote:வணக்கம் ராகவரே!

இன்னும் ஒரு மணி நேரம்  அப்புறம் நானும் வந்து இணைகின்றேன். இன்றைக்கு பார்த்து வேலைகள் வந்துட்டே இருக்குது.
வணக்கம் அக்கா நானும் உள்ளேன் சென்று வாருங்கள் கவனம் மீண்டும் சந்திப்போம் )( 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 24 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by ராகவா Sun 13 Jul 2014 - 20:10

நண்பன் wrote:
Nisha wrote:வணக்கம் ராகவரே!

இன்னும் ஒரு மணி நேரம்  அப்புறம் நானும் வந்து இணைகின்றேன். இன்றைக்கு பார்த்து வேலைகள் வந்துட்டே இருக்குது.
வணக்கம் அக்கா நானும் உள்ளேன் சென்று வாருங்கள் கவனம் மீண்டும் சந்திப்போம் )( 
வருக அண்ணா...நோன்பு திறந்தாச்சா...உடலும் மனமும் நலம்தானே!
அக்கா நன்றாக சென்று வரட்டும்...இங்கு இரு இரும்பு சிங்கங்கள் இருக்க என்ன பயம்...
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 24 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Sun 13 Jul 2014 - 20:25

அனுராகவன் wrote:
நண்பன் wrote:
Nisha wrote:வணக்கம் ராகவரே!

இன்னும் ஒரு மணி நேரம்  அப்புறம் நானும் வந்து இணைகின்றேன். இன்றைக்கு பார்த்து வேலைகள் வந்துட்டே இருக்குது.
வணக்கம் அக்கா நானும் உள்ளேன் சென்று வாருங்கள் கவனம் மீண்டும் சந்திப்போம் )( 
வருக அண்ணா...நோன்பு திறந்தாச்சா...உடலும் மனமும் நலம்தானே!
அக்கா நன்றாக சென்று வரட்டும்...இங்கு இரு இரும்பு சிங்கங்கள் இருக்க என்ன பயம்...
பயம் ஒன்றும் இல்லை யாரும் இல்லாத போதுதான் சில விசக்கிருமிகள் வந்து விழையாடி விட்டுச்சென்றது முளையோடு கிள்ளி எறிந்து விட்டேன் உள்ளே நுளைய முடியாத அளவுக்கு செய்து விட்டேன்..

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 24 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by ராகவா Sun 13 Jul 2014 - 20:59

இனிய இரவு வணக்கம் நண்பன் அண்ணா எப்படி உள்ளீர்கள் ??

இணைந்திருக்கும் உறவுகள் அனைவரும் நலம்தானே?
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 24 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Sun 13 Jul 2014 - 21:12

அனுராகவன் wrote:இனிய இரவு வணக்கம் நண்பன் அண்ணா எப்படி உள்ளீர்கள் ??

இணைந்திருக்கும் உறவுகள் அனைவரும் நலம்தானே?
நான் நலம் நீங்கள் நலம்தானே?

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 24 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by ராகவா Sun 13 Jul 2014 - 21:13

நண்பன் wrote:
அனுராகவன் wrote:இனிய இரவு வணக்கம் நண்பன் அண்ணா எப்படி உள்ளீர்கள் ??

இணைந்திருக்கும் உறவுகள் அனைவரும் நலம்தானே?
நான் நலம் நீங்கள் நலம்தானே?
பேஸ் பேஸ் நன்னா இருக்கேன் அண்ணா..ஆத்துல என்ன விசேசம் அண்ணா..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 24 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Sun 13 Jul 2014 - 21:36

நண்பன் wrote:
அனுராகவன் wrote:
நண்பன் wrote:
Nisha wrote:வணக்கம் ராகவரே!

இன்னும் ஒரு மணி நேரம்  அப்புறம் நானும் வந்து இணைகின்றேன். இன்றைக்கு பார்த்து வேலைகள் வந்துட்டே இருக்குது.
வணக்கம் அக்கா நானும் உள்ளேன் சென்று வாருங்கள் கவனம் மீண்டும் சந்திப்போம் )( 
வருக அண்ணா...நோன்பு திறந்தாச்சா...உடலும் மனமும் நலம்தானே!
அக்கா நன்றாக சென்று வரட்டும்...இங்கு இரு இரும்பு சிங்கங்கள் இருக்க என்ன பயம்...
பயம் ஒன்றும் இல்லை யாரும் இல்லாத போதுதான் சில விசக்கிருமிகள் வந்து விழையாடி விட்டுச்சென்றது முளையோடு கிள்ளி எறிந்து விட்டேன் உள்ளே நுளைய முடியாத அளவுக்கு செய்து விட்டேன்..

நீங்க தான் என்ன்பயம் கியம் என என்னிடம் இல்லாததை கொண்டு வந்து தரபோறிங்க.. அடபோங்கப்பா.. அதென்னமோ தம்பியுடையான் சண்டைக்கஞ்சான் என்பது இப்ப நினைவில் வந்து போகுது.

தீர்க்காயுஷா இருக்க மக்கா!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 24 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by ராகவா Sun 13 Jul 2014 - 21:38

Nisha wrote:

அக்கா ஆசி வழங்கியாச்சு...வாங்க நாம போகலாம்...
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 24 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Sun 13 Jul 2014 - 22:03

எங்கே?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 24 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by ராகவா Sun 13 Jul 2014 - 22:06

Nisha wrote:எங்கே?
அது எங்கே?
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 24 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Sun 13 Jul 2014 - 22:57

அனைவரு்ம் நலமா?

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 24 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by ராகவா Sun 13 Jul 2014 - 22:59

நண்பன் wrote:அனைவரு்ம் நலமா?
உள்ளே வரலாமா என்று கேட்பது உள்ளது அண்ணா..வாங்கோ! நலம் ....
நிஷா அக்காவும் உள்ளார் ரொம்ப பிசியா...
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 24 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Sun 13 Jul 2014 - 23:00

அனுராகவன் wrote:
நண்பன் wrote:அனைவரு்ம் நலமா?
உள்ளே வரலாமா என்று கேட்பது உள்ளது அண்ணா..வாங்கோ! நலம் ....
நிஷா அக்காவும் உள்ளார் ரொம்ப பிசியா...
மெச் பார்த்துக்கொண்டிருந்தேன் பிடிக்கல அதான் மீண்டும் சேனைக்கு வந்து விட்டேன்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 24 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by ராகவா Sun 13 Jul 2014 - 23:04

நண்பன் wrote:
அனுராகவன் wrote:
நண்பன் wrote:அனைவரு்ம் நலமா?
உள்ளே வரலாமா என்று கேட்பது உள்ளது அண்ணா..வாங்கோ! நலம் ....
நிஷா அக்காவும் உள்ளார் ரொம்ப பிசியா...
மெச் பார்த்துக்கொண்டிருந்தேன் பிடிக்கல அதான் மீண்டும் சேனைக்கு வந்து விட்டேன்
என்னா மெச் அண்ணா?
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 24 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Sun 13 Jul 2014 - 23:30

அனுராகவன் wrote:
நண்பன் wrote:
அனுராகவன் wrote:
நண்பன் wrote:அனைவரு்ம் நலமா?
உள்ளே வரலாமா என்று கேட்பது உள்ளது அண்ணா..வாங்கோ! நலம் ....
நிஷா அக்காவும் உள்ளார் ரொம்ப பிசியா...
மெச் பார்த்துக்கொண்டிருந்தேன் பிடிக்கல அதான் மீண்டும் சேனைக்கு வந்து விட்டேன்
என்னா மெச் அண்ணா?
கால் பந்து பைனல் அர்ஜன்டினா மற்றும் ஜேர்மன் இன்று பைனல்..

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 24 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by *சம்ஸ் Mon 14 Jul 2014 - 2:36

அனைவரும் நலமா?

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 24 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Mon 14 Jul 2014 - 2:44

நண்பன் wrote:
அனுராகவன் wrote:
நண்பன் wrote:
அனுராகவன் wrote:
நண்பன் wrote:அனைவரு்ம் நலமா?
உள்ளே வரலாமா என்று கேட்பது உள்ளது அண்ணா..வாங்கோ! நலம் ....
நிஷா அக்காவும் உள்ளார் ரொம்ப பிசியா...
மெச் பார்த்துக்கொண்டிருந்தேன் பிடிக்கல அதான் மீண்டும் சேனைக்கு வந்து விட்டேன்
என்னா மெச் அண்ணா?
கால் பந்து பைனல் அர்ஜன்டினா மற்றும் ஜேர்மன் இன்று பைனல்..

நீங்கள்லாம் மட்ச் பார்க்க வந்து ஜேர்மன் தோற்கணும் என ஆசைப்பட்டதால் தான் ஜேர்மன் ஜெயித்து விட்டது.  _*  _*  ஆர்ஜெடினா பாவம்பா.. உங்கள் அத்தானும் சேர்ந்து அழுதிட்டிருக்கார். ^_  ^_ 

ஐய்யோ ஐயோ.. ஜெர்மன் காரங்களை இனி பிடிக்கவே முடியாதே தும்பீ! )* )* 

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 24 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Mon 14 Jul 2014 - 2:46

*சம்ஸ் wrote:அனைவரும் நலமா?

உங்க பெயரை எங்கேயோ கேட்ட நினைவு சார்.. ?
யாரு சார் நீங்க?
எங்க சேனையில் உங்களுக்கு என்னா வேலை சார்?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 24 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by rammalar Mon 14 Jul 2014 - 2:56

இனிய காலை வணக்கம்...
-
சேனையின் நுழைவாயில். - Page 24 WR_20140714040330
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 24 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Mon 14 Jul 2014 - 3:00

காலை வணக்கம் ஐயா!

இந்த மட்சால் எங்க ஊர் அல்லோகல்லபடுது. இன்னும் யாரும் தூங்கவே இல்லை. ஒரு மாத திருவிழா இன்றோடு முடிந்தது.விடிய விடிய சிவராத்திரிதான்.

கடைசி தருணம் ஜேர்மன் ஒரு கோல் அடித்தது. ஜெர்மன் காரங்க காட்டில் மழைதான்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 24 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by rammalar Mon 14 Jul 2014 - 3:14

ஜெர்மனி சாம்பியன் பட்டம் வென்ற ஆண்டுகள்:

1954,ல் சுவிட்சர்லாந்திலும்
1974,ல்ஜெர்மனியிலும்
1990,இத்தாலியிலும்
சாம்பியன் பட்டம் வென்ற போது மேற்கு ஜெர்மனி
அணியாக இருந்தது.

அதன் பின்னர் ஜெர்மனியாக இணைக்கப்பட்ட
பிற்கு தற்போது இங்கு சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.
தென் அமெரிக்க கண்டத்தில் சாம்பியன் பட்டம்
வென்ற முதல் ஐரோப்பிய அணி என்ற பெருமையும் பெற்றது.
-
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 24 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Mon 14 Jul 2014 - 3:18

இரு ஜேர்மனிகளும் இணைக்கப்ட்ட பின் கிடைத்த வெற்றி என்பதால் இம்முறை ஆரவாரம் சற்று அதிகம் தான்.

ஜேர்மன் காரங்க யாரையும் கையில் பிடிக்கவே முடியல்லை. இந்தியா இலங்கைக்கு கிரிக்கெட் போல் ஐரோப்பிய நாடுகளுக்கு கால்பந்து தான். கிரிகெட் என்றால் இங்கே யாருக்கும் தெரியாது.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 24 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by ராகவா Mon 14 Jul 2014 - 5:39

வணக்கம் உறவுகளே! நலமா??...இனிய திங்கள் காலை வாழ்த்துக்கள்
சேனையின் நுழைவாயில். - Page 24 10468200_1429108027371680_6804922041514601776_n
சேனையின் நுழைவாயில். - Page 24 10408051_1482013145372339_6560948691920746959_n
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 24 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by jaleelge Mon 14 Jul 2014 - 6:13

அனுராகவன் wrote:வணக்கம் உறவுகளே! நலமா??...இனிய திங்கள் காலை வாழ்த்துக்கள்
சேனையின் நுழைவாயில். - Page 24 10468200_1429108027371680_6804922041514601776_n
சேனையின் நுழைவாயில். - Page 24 10408051_1482013145372339_6560948691920746959_n

 :-//-:
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 24 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 24 of 40 Previous  1 ... 13 ... 23, 24, 25 ... 32 ... 40  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum