Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
சேனையின் நுழைவாயில்.
+13
jasmin
ந.க.துறைவன்
ahmad78
jaleelge
கவிப்புயல் இனியவன்
rinos
முனாஸ் சுலைமான்
பானுஷபானா
ராகவா
நேசமுடன் ஹாசிம்
நண்பன்
rammalar
Nisha
17 posters
Page 13 of 40
Page 13 of 40 • 1 ... 8 ... 12, 13, 14 ... 26 ... 40
சேனையின் நுழைவாயில்.
First topic message reminder :
வாருங்கள் உறவுகளே சேனையோடு இணைந்திருப்போம்
இன்றய பொழுது அனைவருக்கும்
நன்மையாக அமையட்டும்
வாழ்க வளமுடன்
என்றும் மாறா அன்புடன்
)(( )(( )(( )((
இன்றய பொழுது அனைவருக்கும்
நன்மையாக அமையட்டும்
வாழ்க வளமுடன்
என்றும் மாறா அன்புடன்
)(( )(( )(( )((
Last edited by நண்பன் on Sun 6 Jul 2014 - 11:56; edited 1 time in total
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
அப்படி என்ன கேள்வி கேட்டீங்கக்கா?Nisha wrote:அது சரி நான் ஒரு திரியில் கேட்ட கேள்விக்கு பதில் எங்கேப்பா ராகவன்!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
*#நண்பன் wrote:அப்படி என்ன கேள்வி கேட்டீங்கக்கா?Nisha wrote:அது சரி நான் ஒரு திரியில் கேட்ட கேள்விக்கு பதில் எங்கேப்பா ராகவன்!
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனையின் நுழைவாயில்.
பார்க்கிறேன் அக்கா...
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனையின் நுழைவாயில்.
நலமா உறவுகளே! இன்று போல் என்றும் வளமாக வாழ வாழ்த்துக்கள்
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனையின் நுழைவாயில்.
இன்று ராகவனின் கனவில் lakshmi தோற்றமழித்தாரோ
வாழ்க வளமுடன் நலம்தானே ராகவன்..
வாழ்க வளமுடன் நலம்தானே ராகவன்..
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
அஸ்ஸலாமு அலைக்கும் காலை வணக்கம்
இணைப்பில் உள்ள அனைவரும் நலம்தானே
அன்பு உள்ளங்களைத் தேடி நண்பன்..
இணைப்பில் உள்ள அனைவரும் நலம்தானே
அன்பு உள்ளங்களைத் தேடி நண்பன்..
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
நிஷா அக்கா நலமா?
கலை நிலா நலமா?
ஜலீல் ஜீ நலமா?
ராகவன் நலமா?
யாராச்சும் பேசுங்கப்பா...
கலை நிலா நலமா?
ஜலீல் ஜீ நலமா?
ராகவன் நலமா?
யாராச்சும் பேசுங்கப்பா...
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
வாருங்கள் பானு அக்கா எப்படி உள்ளீர்கள் உடலும் உள்ளமும் நலம்தானே?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
காலை வணக்கம்
அனைவரும் நலம் தானே?
அனைவரும் நலம் தானே?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
வணக்கம் அக்கா நான் நலம் நீங்கள் நலம்தானேNisha wrote:காலை வணக்கம்
அனைவரும் நலம் தானே?
மற்றவர்கள் அனைவரும் இன்று மௌன விரதம் என்று நினைக்கிறேன் யாரும் சத்தமே இல்லாமல் இருக்கிறார்கள்..
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
நலம் தான்பா!
நீங்கள் நலமா? இரவு நன்று தூங்கினீர்களா? தலைவலி இல்லைத்தானே?
மற்றவர்கள் வருவார்கள்!
நீங்கள் நலமா? இரவு நன்று தூங்கினீர்களா? தலைவலி இல்லைத்தானே?
மற்றவர்கள் வருவார்கள்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
நல்லாத்தூங்கினேன் காலையில்தான் எழும்ப மனமில்லை வேலைக்கு வரவும் விருப்பம் இல்லை விட்டால் பத்து மணி வரை தூங்குவேன்Nisha wrote: நலம் தான்பா!
நீங்கள் நலமா? இரவு நன்று தூங்கினீர்களா? தலைவலி இல்லைத்தானே?
மற்றவர்கள் வருவார்கள்!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
நண்பன் wrote:வாருங்கள் பானு அக்கா எப்படி உள்ளீர்கள் உடலும் உள்ளமும் நலம்தானே?
ம்ம் இன்று பரவாயில்லை நீங்க நலமா?
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
கால் வலி பரவாயில்லையா பானு?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote:கால் வலி பரவாயில்லையா பானு?
ம்ம் பரவயில்ல நிஷா நோன்பு முடியும் வரை எதுவும் செய்யாம இருந்தாப் போதும் .
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
நானும் நலம் நம் அனைவரின் நலம் காக்க இறைன் போதுமானவன்..பானுஷபானா wrote:நண்பன் wrote:வாருங்கள் பானு அக்கா எப்படி உள்ளீர்கள் உடலும் உள்ளமும் நலம்தானே?
ம்ம் இன்று பரவாயில்லை நீங்க நலமா?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
நண்பன் wrote:நிஷா அக்கா நலமா?
கலை நிலா நலமா?
ஜலீல் ஜீ நலமா?
ராகவன் நலமா?
யாராச்சும் பேசுங்கப்பா...
நான் நலம்
அனைவருக்கும் அஸ்ஸலாமூ அலைக்கும்.... வணக்கம்
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: சேனையின் நுழைவாயில்.
நண்பன் wrote:நானும் நலம் நம் அனைவரின் நலம் காக்க இறைன் போதுமானவன்..பானுஷபானா wrote:நண்பன் wrote:வாருங்கள் பானு அக்கா எப்படி உள்ளீர்கள் உடலும் உள்ளமும் நலம்தானே?
ம்ம் இன்று பரவாயில்லை நீங்க நலமா?
)( )(
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
jaleelge wrote:நண்பன் wrote:நிஷா அக்கா நலமா?
கலை நிலா நலமா?
ஜலீல் ஜீ நலமா?
ராகவன் நலமா?
யாராச்சும் பேசுங்கப்பா...
நான் நலம்
அனைவருக்கும் அஸ்ஸலாமூ அலைக்கும்.... வணக்கம்
வ அலைக்கும் சலாம் அண்ணா :)
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
அனைவருக்கும் என் வணக்கம் உறவுகளே! நலமா?
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனையின் நுழைவாயில்.
வணக்கம் இணைப்பில் உள்ள அனைவரும் நலம்தானே?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
நலம் அண்ணா..நீங்கள் நலமா?நண்பன் wrote:வணக்கம் இணைப்பில் உள்ள அனைவரும் நலம்தானே?
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Page 13 of 40 • 1 ... 8 ... 12, 13, 14 ... 26 ... 40
Similar topics
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்
Page 13 of 40
Permissions in this forum:
You cannot reply to topics in this forum